Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மீண்டும் இலங்கையில் இந்திய ...” plus 17 more

Tamilwin Latest News: “மீண்டும் இலங்கையில் இந்திய ...” plus 17 more

Link to Lankasri

மீண்டும் இலங்கையில் இந்திய ...

Posted: 31 Jul 2015 11:12 AM PDT

உலக நாடுகளில் சுயநலமிக்க நாடுகளில் முதன்மை நாடு அமெரிக்கா. அடுத்து முதன்மை பெறுவது இந்தியா என்பது நம்பில் பலருக்கும் நன்கு தெரியும். இந்திய தேசம் அண்டை தேசம் என்பதுடன், இலங்கை தேசத்தின் தாய்த் தேசம் என்று சொன்னால் மிகைப்படுத்தலன்று.

வடக்கில் மக்களின் காணிகளை ...

Posted: 31 Jul 2015 10:26 AM PDT

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தில் உண்டு கழித்த படையினருக்கு அந்த நிலங்களை சுலபமாக விடுவிப்பதற்கு விருப்பமில்லை என மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

குற்றம் செய்தவர்கள் எந்த ...

Posted: 31 Jul 2015 10:10 AM PDT

ஜ.நா. அறிக்கை புரட்டாசி மாதம் வெளியான பின்னர் பொறுப்புகூறல் தொடர்பில் உள்ளக பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும் என தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதிக்கப்பட்டவர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருப்பினும் நீதி பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

டக்ளஸின் குட்டிச்சாத்தான் ...

Posted: 31 Jul 2015 10:00 AM PDT

எம் மண்ணை தின்று கொண்டிருக்கிற டக்ளசின் சின்ன குட்டிச்சாத்தான் சந்திரகுமார் இங்கு வந்தார். அவருடன் இங்குள்ள சிலரும் சேர்ந்துள்ளனர். இவர்களெல்லாம் ஏஜென்சி வேலை பார்த்து, மக்களின் பணங்களை கொள்ளையடிக்கின்றனர்.

அருவருடி&#29 ...

Posted: 31 Jul 2015 09:42 AM PDT

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு குழப்பத்தில் இருந்தேன். ஈபிடிபியில் சேர்ந்துவிடலாமென நினைத்தேன் என்கிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட உபதலைவர் பொன்.காந்தன்.

காந்தியவாதி சசிபெருமாள் திடீர் ...

Posted: 31 Jul 2015 09:24 AM PDT

இந்தியாவில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பூரண மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசி பெருமாள் திடீரென உயிரிழந்துள்ளார்.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் ...

Posted: 31 Jul 2015 09:01 AM PDT

கொட்டாஞ்சேனை புளூமென்டல் வீதியில் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களைக் ...

Posted: 31 Jul 2015 08:19 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை பெண்கள் அமைப்பினருக்கான கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இல்லத்தில் நடைபெற்றது.

நிதி அமைச்சரின் எச்சரிக்கை ...

Posted: 31 Jul 2015 08:13 AM PDT

நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட வேணடுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

ரவிராஜின் கொலை குறித்த விசாரணைகளை ...

Posted: 31 Jul 2015 08:07 AM PDT

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகக்கிண்ணம் வென்ற இலங்கை: ...

Posted: 31 Jul 2015 04:25 AM PDT

உலகக்கிண்ணம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த இலங்கை அணியை கவுரவிக்கும் விதமாக கொழும்புவில் பிரம்மாண்ட கிரிக்கெட் கோபுரம் கட்டப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் ...

Posted: 31 Jul 2015 03:59 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இலங்கை சுற்றுப்பயணம்: இந்திய ...

Posted: 31 Jul 2015 02:15 AM PDT

இலங்கை பயணத்தில் விளையாடும் வீரர்கள் மனைவி, காதலிகளை உடன் அழைத்து செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

திருமணத்திற்கு முன் சுரேஷ் ரெய்னா ...

Posted: 31 Jul 2015 01:38 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்டக்காரராக வலம் வருபவர் சுரேஷ் ரெய்னா.

தோல்விக்கு நானே காரணம்: மலிங்கா ...

Posted: 31 Jul 2015 12:14 AM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு நானே காரணம் என்று இலங்கை அணியின் டி20 அணித்தலைவர் மலிங்கா தெரிவித்துள்ளார்.

நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் ...

Posted: 30 Jul 2015 11:32 PM PDT

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அனைவரது இதயங்களிலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

இலங்கை அணியில் இடம் இல்லை: நாட்டை ...

Posted: 30 Jul 2015 10:54 PM PDT

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சனாகா வெலேகேதரா விரைவில் அவுஸ்திரேலியாவில் குடியேற இருக்கிறார்.

தொடரும் சோகம்: டி20 போட்டியிலும் ...

Posted: 30 Jul 2015 10:33 PM PDT

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™