Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வாக்குறுதி அளித்து ஏமாற்றி ...” plus 17 more

Tamilwin Latest News: “வாக்குறுதி அளித்து ஏமாற்றி ...” plus 17 more

Link to Lankasri

வாக்குறுதி அளித்து ஏமாற்றி ...

Posted: 14 Jul 2015 05:56 PM PDT

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார்,

மறுபிறவியில் நாய்களாக பிறப்பதை ...

Posted: 14 Jul 2015 05:48 PM PDT

நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் மறுபிறவியில் நாய்களாகவோ, காகங்களாகவே பிறப்பர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலுச்சேர்த்துள்ளார்

தேர்தலுக்கான விருப்பு எண்கள் நாளை ...

Posted: 14 Jul 2015 05:40 PM PDT

ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் விருப்புத் தெரிவு எண்கள் நாளை 16ம் திகதி வழங்கப்படவுள்ளன

நாவற்குழி ரயில் நிலையம் மீது ...

Posted: 14 Jul 2015 05:33 PM PDT

நாவற்குழி, தச்சன்தோப்பு ரயில் நிலையம் மீது நேற்று செவ்வாய்க்கிழமை இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மஹிந்தவிற்கு எதிராக ஐ.தே. ...

Posted: 14 Jul 2015 05:26 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி முறைப்பாடு ஒன்றை செய்ய உள்ளது.

விஸ்வநாதனே! மெல்லிசையின் ...

Posted: 14 Jul 2015 05:17 PM PDT

விஸ்வநாதனே, மெல்லிசையின் விஸ்வரூபமே, நீ கண்ணைவிட்டுப் போனாலும் எங்கள் கருத்தைவிட்டுப் போவதில்லை; நீ மண்ணைவிட்டுப் போனாலும் எங்கள் நினைவைவிட்டுப் போவதில்லை!

மஹிந்த பயம் வெறும் மாயை!- ஜே.வி.பி. ...

Posted: 14 Jul 2015 05:00 PM PDT

"மஹிந்த" அச்சம் வெறும் மாயையே. பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றம் வந்தாலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.

மஹிந்தவை நிரந்தரமாக வீட்டுக்கு ...

Posted: 14 Jul 2015 04:43 PM PDT

மஹிந்த ராஜபக்சவை ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி நிரந்தரமாக அரசியலிலிருந்து விரட்டுவோம். அவரை மீண்டும் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவோம் என்பதனை உறுதியாக கூறுகின்றோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ராஜிவ் கொலை குற்றவாளிகள் விடுதலை ...

Posted: 14 Jul 2015 04:12 PM PDT

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்தான வழக்கின் விசாரணையை, இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று புதன்கிழமை தொடங்குகிறது.

விதிகளை மீறிய தேர்தல் ...

Posted: 14 Jul 2015 01:01 PM PDT

தேர்தல் விதிமுறைகளை மீறிய வகையில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளை அகற்றும் பணிகளை தேர்தல் திணைக்களமும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

டோனி, ரெய்னா, ஜடேஜா இல்லாத ஐபிஎல்: ...

Posted: 14 Jul 2015 06:34 AM PDT

சூதாட்ட வழக்கில் ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா ...

Posted: 14 Jul 2015 05:43 AM PDT

இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி பல்லேகேலவில் நாளை நடக்கிறது.

கதறி அழுத மணீஷ் பாண்டே.. ...

Posted: 14 Jul 2015 04:46 AM PDT

இந்திய அணிக்காக முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமான மணீஷ் பாண்டே மைதானத்தில் ஆனந்த கண்ணீர் விட்டது சக வீரர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

எனது அக்கா ஒழுக்கமில்லாதவர்! ...

Posted: 14 Jul 2015 02:11 AM PDT

ஜூவாலா கட்டா ஒழுக்கமில்லாதவர் என்று அவரது சகோதரி இன்சி குப்தா விளையாட்டு ஆணையகத்திற்கு கடிதம் எழுதியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் விளையாட சென்னை, ...

Posted: 14 Jul 2015 01:15 AM PDT

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வொயிட் வாஷ் செய்த இந்தியா: வீழ்ந்த ...

Posted: 14 Jul 2015 12:07 AM PDT

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-0 என்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

தமீம் இக்பாலை இடித்து தள்ளிய தென் ...

Posted: 13 Jul 2015 11:55 PM PDT

வங்கதேச வீரர் தமீம் இக்பாலை இடித்து தள்ளிய தென் ஆப்பிரிக்க வீரர் ரோசாவுக்கு 50 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

வெற்றிக் களிப்பில் உற்சாக நடனமாடி ...

Posted: 13 Jul 2015 10:23 PM PDT

விம்பிள்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர், வீராங்கனைகள் விருந்து விழாவில் உற்சாக நடனம் ஆடி அசத்தியுள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™