Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மஹிந்த தேர்தலில் வெற்றியீட்டக் ...” plus 16 more

Tamilwin Latest News: “மஹிந்த தேர்தலில் வெற்றியீட்டக் ...” plus 16 more

Link to Lankasri

மஹிந்த தேர்தலில் வெற்றியீட்டக் ...

Posted: 06 Jul 2015 05:46 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றியீட்டக் கூடாது என்பதற்காக தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுகின்றது.

ஒரு கட்சியின் சார்பில் வேறு ...

Posted: 06 Jul 2015 05:30 PM PDT

ஒரு கட்சியின் சார்பில் வேறு கட்சிகள் அல்லது சுயாதீனக் குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதும் ஆதரவளிப்பதம் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஆகஸ்டில் நடத்த தூண்டிய ஐ.நா. ...

Posted: 06 Jul 2015 05:26 PM PDT

ஐக்கிய நாடுகளின் யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை வெளியானால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதனை பயன்படுத்தி தனது செல்வாக்கை அதிகரிக்கலாம் என்பதால் அதனை தடுப்பதற்காகவே ஆகஸ்டில் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டதாக அரச வட்டாரங்கள் தெரிவித்ததாக 'ராய்ட்டர்' செய்தி வெளியிட்டுள்ளது.

அம்பாந்தோட்டையில் ...

Posted: 06 Jul 2015 05:13 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எந்த மாவட்டத்தில் போட்டியிடுவது என்பதில் குழப்பத்தில் உள்ளார். மேலும் தனது மாவட்டமான அம்பாந்தோட்டையில் போட்டியிடுவதற்கு அவர் பெரும் அச்சப்படுகின்றார் என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

ஐ.தே.க வேட்பு மனு தயாரிக்கும் ...

Posted: 06 Jul 2015 05:06 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு தயாரிக்கும் பணிகள் 95 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக கட்சியின் முன்னாள் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரெரா தெரிவித்துள்ளார்.

இன்று 34வது பிறந்தநாள்: நம்ம தல ...

Posted: 06 Jul 2015 05:06 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படவுள்ளது.

கட்டுநாயக்க, கொழும்பு அதிவேக ...

Posted: 06 Jul 2015 05:00 PM PDT

கட்டுநாயக்கா - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக இலத்திரனியல் அட்டையொன்றை (Electronic Tolling Collection)  அறிமுகம் செய்யப்படவுள்ளது.

20 ஆசனங்களை பெற்று பேரம் பேசும் ...

Posted: 06 Jul 2015 04:48 PM PDT

பொதுத் தேர்தலில் 20 ஆசனங்களையாவது பெற்று பேரம் பேசும் பலம்மிக்க சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

நாங்கள் மகிந்தவின் புலனாய்வு ...

Posted: 06 Jul 2015 12:29 PM PDT

முன்னாள் போராளிகள் சிலரை ஒன்றிணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்தேன், பதில்கள் அனுமதிக்க முடியாது கூட்டமைப்பு திட்ட வட்டம் என்பன தொடர்பில் ஜனநாயக போராளிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஊடகவியலாளர் வித்தியாதரன் விபரித்துள்ளார்.

என்னை அடித்ததற்கு வார்னர் ...

Posted: 06 Jul 2015 10:49 AM PDT

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை பர்மிங்ஹாம் மதுபான விடுதி ஒன்றில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கடந்த 2013ம் ஆண்டு தாக்கினார்.

இலங்கை சிறையில் உள்ள இந்திய ...

Posted: 06 Jul 2015 10:16 AM PDT

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 இந்திய மீனவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நாளை விசேட உரையாற்றும் பிரதமர் ரணில்

Posted: 06 Jul 2015 10:07 AM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை விசேட உரையயொன்றை ஆற்ற உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

5000 ஓட்டங்கள் எடுத்து இந்திய ...

Posted: 06 Jul 2015 08:32 AM PDT

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

பிரிட்டிஷ் பார்முலா1 கிண்ணத்தை ...

Posted: 06 Jul 2015 03:03 AM PDT

கார்பந்தயத்தில் முதலிடத்தில் இருக்கும பார்முலா 1 போட்டியின் 9வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பரி சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நடந்தது.

கோஹ்லியின் ஆக்ரோஷம் சரிதான்: ...

Posted: 06 Jul 2015 01:10 AM PDT

கிரிக்கெட் ஜாம்பவான்களில் முக்கியமானவர் மேற்கிந்திய தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ்.

மாரடோனாவுடன் மெஸ்சியை ஒப்பிடலாமா?

Posted: 06 Jul 2015 12:36 AM PDT

அர்ஜென்டினா கால்பந்து அணியின் அணித்தலைவரும், நட்சத்திர வீரருமான மெஸ்சியின் ஆட்டம் சிலி அணிக்கெதிரான கோபா அமெரிக்கா தொடரில் செயல்படவில்லை.

வெற்றி உறுதி: உற்சாகத்தில் உத்தப்பா

Posted: 05 Jul 2015 11:48 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2006ம் ஆண்டு இங்கிலாந்துகெதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™