Cinema.tamil.com |
- இப்தார் விருந்து அளித்த விஜய்!
- காதலியிடம் ஏமாந்து 'பல்பு' வாங்கியவர்களுக்காக வருகிறது 'பல்பு' ஆல்பம்!
- “மஞ்சு வாரியர் இன்னும் நடிப்பு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்” - இயக்குனர் ஜுட் ஆண்டனி..!
- பிரதாப் போத்தன் மீது புகார் கொடுத்தார் ஜெயராம்..!
- ஆன்லைனில் படத்தை லீக் செய்தவரை கண்டுபிடித்த 'பிரேமம்' டீம்..!
- பலவீனத்தை பலமாக மாற்றி வெற்றி பெற்றுள்ளேன் : தமன்னா
- சிங்கிள் ஆக வருகிறார் சிம்பு!
- வெற்றியைக் கொண்டாடிய 'பாபநாசம்' படக்குழு...!
- தனுஷைக் காப்பியடிக்கிறாரா ஜி.வி.பிரகாஷ்குமார் ?
- ஹலோ நான் பேய் பேசுகிறேன்.. ஆங்கிலப்படத்தின் உல்ட்டா?
- லிங்குசாமி வைத்த விருந்து!
- ரீமேக் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்
- “செத்த வீட்டுலேயுமா செல்பி எடுப்பீங்க..?”“ - கொதிக்கும் அமிதாப்..!
- 'மாப்பிள்ளை சிங்கம்' - சிக்கல் தரும் அஞ்சலி
- இத்தாலியில் அஜித் - ஸ்ருதி ரொமான்ஸ்
- வசூல் மழையில் பாபநாசம்.....
- முத்தக்காட்சிக்கு 36 டேக்.. உண்மையா? இயக்குநர் விளக்கம்
- மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி....
- சன்னி படத்திற்கு நிரந்தர தடை
- திரைப்பட பயிற்சி நிறுவனம் : பல்லவி ஜோஷி விலகல்
| இப்தார் விருந்து அளித்த விஜய்! Posted: ரமலான் மாதத்தை முன்னிட்டு, 100 இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து அளித்துள்ளார் நடிகர் விஜய். சிம்புதேவனின் ''புலி'' படத்தை முடித்துவிட்ட விஜய், அடுத்தப்படியாக அட்லீ இயக்கத்தில், புதிய படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில் தற்போது இஸ்லாமியர்களின் முக்கியமான மாதமான ரமலான் மாதம் ... |
| காதலியிடம் ஏமாந்து 'பல்பு' வாங்கியவர்களுக்காக வருகிறது 'பல்பு' ஆல்பம்! Posted: நாம் ஆசை ஆசையாய் செய்யும் காரியத்தில் ஏமாற்றம் அடைவதை 'பல்பு' என்று குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது. காதலின் தோல்வியை அந்தக் காலத்தில் பசங்க கவிதையில் மறந்தனர்... இப்பொழுது பசங்க, ஏமாத்துன பொண்ணுங்கள கவிதையா திட்டி பாட்டா பாடுறாங்க. காதலியிடம் ஏமாந்து 'பல்பு' வாங்கிய காதலன் பாடும் பாடல் ஒன்றை கைனடோஸ்கோப் நிறுவனத்தின் ... |
| “மஞ்சு வாரியர் இன்னும் நடிப்பு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்” - இயக்குனர் ஜுட் ஆண்டனி..! Posted: மிகச்சிறந்த நடிகை என பெயர் வாங்கிய மஞ்சு வாரியரைப்போய் இன்னும் நடிப்பு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என சொல்வதா..? யார் அப்படி சொன்னது என தெரிந்துகொள்ள துடிக்கிறீர்களா..? மோகன்லால் இசைக்குழு ஆரம்பித்தபோது இது அவருக்கு வேண்டாத வேலை என பகிரங்கமாக கருத்து தெரிவித்த மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி தான், ஜோசப் தான் மஞ்சு வாரியர் ... |
| பிரதாப் போத்தன் மீது புகார் கொடுத்தார் ஜெயராம்..! Posted: கடந்த சில நாட்களாகவே ஜெயராம், பிரதாப் போத்தன் என இரண்டு தரப்புமே அமைதியாக இருந்ததால், சரி.. பிரச்சனை இத்துடன் முடிந்தது என்றுதான் நினைத்திருந்தார்கள் அனைவரும். ஆனால் இப்போது பிரதாப் போத்தன் மீது மலையாள நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் ஜெயராம். அதில், "என்னையும் என் மகன் காளிதாஸ் பற்றியும் பிரதாப் போத்தன் கூறிய ... |
| ஆன்லைனில் படத்தை லீக் செய்தவரை கண்டுபிடித்த 'பிரேமம்' டீம்..! Posted: 'பிரேமம்' படம் ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியானது குறித்து நடவடிக்கை எடுக்க, ஆன்டி பைரஸி செல்லிடம் புகார் கொடுத்தும், தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், தாங்களே களத்தில் நேரடியாக களம் இறங்கியது 'பிரேமம்' டீம். தற்போது படத்தை ஆன்லைனில் திருட்டுத்தனமாக பதிவேற்றியவர் யார் என்பதை ... |
| பலவீனத்தை பலமாக மாற்றி வெற்றி பெற்றுள்ளேன் : தமன்னா Posted: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ள தமன்னா, மிக அதிக பொருட்செலவில் தயாராகியுள்ள பாகுபலி படத்தில் நடித்துள்ளார். பாகுபலி படம், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது. படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் மற்றும் இயக்குநர் ராஜமெளலி, நடிகர்கள் பிரபாஸ், ராணா உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து நம்முடன் ... |
| Posted: 'வாலு' படத்தின் வெளியீடு நீண்ட காலமாக நீண்டு கொண்டே போய் ஒரு வழியாக அடுத்த வார வெள்ளிக்கிழமையான ஜுலை 17ம் தேதியன்று வெளியாக உள்ளது. அதே நாளில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரஜினி முருகன்' படமும், தனுஷ் நடிக்கும் 'மாரி' படமும் வெளியாவதாக இருந்தது. 'ரஜினி முருகன்' படத்தின் வெளியீடு பற்றி எந்த சத்தத்தையும் காணோம். 'மாரி' ... |
| வெற்றியைக் கொண்டாடிய 'பாபநாசம்' படக்குழு...! Posted: ஒரு படம் உண்மையான வெற்றி பெற்றால் அவர்களே வெற்றியைக் கொண்டாடிக் கொள்வார்கள். ஆனால், வெற்றி பெற திணறிக் கொண்டிருந்தால் பத்திரிகையளார்களை அழைத்து படம் வெற்றி என மக்களுக்கு சொல்லச் சொல்வார்கள். அந்த வகையில் 'பாபநாசம்' படக் குழுவினர் படத்தின் வெற்றியை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல், அவர்களுக்குள்ளாகவே கொண்டாடிக் ... |
| தனுஷைக் காப்பியடிக்கிறாரா ஜி.வி.பிரகாஷ்குமார் ? Posted: தனுஷின் ஆரம்ப காலப் படங்கள் மிகவும் விளையாட்டாகவே இருக்கும். காதலைத் தவிர அந்தப் படங்களில் வேறொன்றும் பெரிதாக இருக்காது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ, அல்லது அதற்கும் கீழாகவே தன்னுடைய படங்களின் கதாபாத்திரங்கள் இருக்கும்படி அவர் பார்த்துக் கொள்வார். அந்தப் படங்களை ரசிக்கும் ரசிகர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ... |
| ஹலோ நான் பேய் பேசுகிறேன்.. ஆங்கிலப்படத்தின் உல்ட்டா? Posted: அரண்மனை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சிக்கும் பேய்ப்படம் இயக்குவதில் மட்டுமல்ல தயாரிப்பதிலும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது. தற்போது அரண்மனை படத்தின் பார்ட் - 2 படத்தை ஹாரர் படமாக இயக்கி வருகிறார் சுந்தர்.சி. அப்படத்தைத் தொடர்ந்து தனது அவ்னிசினிமேக்ஸ் நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து மூன்று படங்களை தயாரிக்க ... |
| Posted: தமிழ்நாடு திரைப்படஇயக்குனர்கள் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக விக்ரமன் தலைவராக இருக்கிறார். 2015-2017ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஜூலை 5ஆம் தேதி நடைபெற இருந்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியதும், தற்போது தலைவராக உள்ள விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர், ... |
| ரீமேக் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கமல்ஹாசன் Posted: கமல்ஹாசன் நடித்து வெளிவந்துள்ள 'பாபநாசம்' திரைப்படம் வெளியான எல்லா ஊர்களிலும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் நடித்துள்ள ஒரு படத்தை குடும்பத்தினருடன் அனைவரும் வந்து பார்த்து நீண்ட நாட்களாகிறது என்ற குறையை இந்தப் படம் போக்கியிருக்கிறது. ஒரு பொறுப்பான அப்பாவாக சுயம்புலிங்கம் கதாபாத்திரத்தில் ... |
| “செத்த வீட்டுலேயுமா செல்பி எடுப்பீங்க..?”“ - கொதிக்கும் அமிதாப்..! Posted: இன்றைக்கு செல்பி மோகம் பிரபலங்கள் முதல் சாதாரண மனிதன் வரை பிடித்து ஆட்டுகிறது. கோவிலுக்கு சாமி கும்பிடப்போனால் கூட, கோவில் பிரகாரத்தில் நின்றவாறு ஒரு செல்பி, முடிந்தால் கடவுள் சிலையுடன் சேர்த்து ஒரு செல்பி எடுத்து அதனை உடனுக்குடன் பேஸ்புக், ட்விட்டர் வலைதளங்களில் போட்டு லைக்குகளை அள்ளவேண்டும். இதுதான் செல்பி மோகம் ... |
| 'மாப்பிள்ளை சிங்கம்' - சிக்கல் தரும் அஞ்சலி Posted: பல வெற்றிப் படங்களைத் தயாரித்தும், வினியோகத்தும் உள்ள எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தற்போது தயாரித்து வரும் படம் 'மாப்பிள்ளை சிங்கம்'. இந்தப் படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் இன்னும் படமாக்க வேண்டியுள்ளதாம். ஆனால், அஞ்சலி கால்ஷீட் தராமல் இழுத்தடித்து படத்திற்கு சிக்கலைத் தருவதாகச் சொல்கிறார்கள். அஞ்சலி கால்ஷீட் ... |
| இத்தாலியில் அஜித் - ஸ்ருதி ரொமான்ஸ் Posted: என்னை அறிந்தால் படத்தை அடுத்து 'வீரம்' சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். தல 56 என்று தற்போது குறிப்பிடப்பட்டு வரும் அந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், அஜித்தின் தங்கையாக லக்ஷ்மிமேனனும் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையிலுள்ள பிரபல கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. தற்போது இத்தாலிக்குச் ... |
| Posted: விஸ்வருபம் படத்துக்குப் பிறகு ஏறக்குறைய 2 வருட இடைவெளிக்குப் பிறகு கமலின் நடிப்பில் வெளிவந்த படம் 'உத்தம வில்லன்'. எதிர்பார்த்த அளவுக்கு அந்தப் படம் ஓடவில்லை. உத்தமவில்லன் தோல்வி காரணமாக 'த்ரிஷ்யம்' ரீமேக்கான 'பாபநாசம்' படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு ஓப்பனிங் இல்லாமல்போனது. கமல் படங்களுக்கே உரிய வழக்கமான ... |
| முத்தக்காட்சிக்கு 36 டேக்.. உண்மையா? இயக்குநர் விளக்கம் Posted: படத்தை ஓட வைக்க கன்னாபின்னா பப்ளிசிட்டிகளில் இறங்கிவிட்டனர். 'டார்லிங்' படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. இப்படத்தில் வரும் ஒரு முத்தக்காட்சியை எடுக்கும்போது ஜி.வி.பிரகாஷ் குமார் 36 'டேக்'குகள் வாங்கியதாக கடந்த சில தினங்களாக பரபரப்பான செய்திகள் பரப்பப்பட்டன. ... |
| மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி.... Posted: ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்திலான அடுத்த படத்தில், நடிகர் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை உறுதிப்படுத்தும் பொருட்டு, மணிரத்னம் - கார்த்தி இடையேயான சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில், புதுப்படம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. ... |
| Posted: பாலிவுட்டில் சன்னி லியோன் இரண்டு வேடங்களில் நடித்துள்ள புதிய படம் மஸ்தி ஜாதே. சன்னியுடன் துஷ்கர் கபூர், வீர்தாஸ், சுரேஷ் மேனன் நடித்துள்ளனர். மிலப் சவேரி இயக்கி உள்ளார். பிரிட்டிஸ் நண்டி தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஆபாச காட்சிள் அதிகமாக இருப்பதாக கூறி மும்பை தணிக்கை அதிகாரிகள் படத்துக்கு அனுமதி தர மறுத்துவிட்டார்கள். அதை ... |
| திரைப்பட பயிற்சி நிறுவனம் : பல்லவி ஜோஷி விலகல் Posted: இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் கவுன்சில் பதவியிலிருந்து விலகுவதாக, பிரபல நடிகை பல்லவி ஜோஷி கூறியுள்ளார். இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக சவுகான் உள்ளார். இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் கவுன்சிலை மாற்றியமைக்க வேண்டும் மற்றும் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-07-06 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |