Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சமூக ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு ...” plus 16 more

Tamilwin Latest News: “சமூக ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு ...” plus 16 more

Link to Lankasri

சமூக ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு ...

Posted: 21 Jul 2015 05:52 PM PDT

சமூக ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மஹிந்த குடும்ப ஆட்சியின் ஊழல், ...

Posted: 21 Jul 2015 05:28 PM PDT

மஹிந்த ராஜபக்ச குடும்ப ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

புலிகளின் வாகனங்கள் இரும்புக்கு ...

Posted: 21 Jul 2015 05:11 PM PDT

வடக்கின் இறுதி யுத்தத்தின் பின் பல்வேறு இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டு முல்லைத்தீவில் குவிக்கப்பட்டிருந்த பத்தாயிரம் வாகனங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு குழுவினரினால் பழைய இரும்புக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலை விட்டு ஓடிப் போக மாட்டேன்! ...

Posted: 21 Jul 2015 05:00 PM PDT

சுசில் பிரேமஜயந்தவும், அனுர பிரியதர்ஷன யாப்பாவும் தேசியப் பட்டியலில் இடம் தருவதாக கூறி இறுதியில் என் காலை வாரினாலும் நான் அரசியலை விட்டு ஓடிப்போகப் போவதில்லை. இலங்கை அரசியலை மாற்றும் மந்திரம் என்னிடம் மட்டும்தான் இருக்கிறது என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) நேற்று தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷ எனக்கு ஹீரோ இல்லை! - ...

Posted: 21 Jul 2015 02:10 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எனக்கு நாயகனல்ல என லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுடன் இனவாதமும் ...

Posted: 21 Jul 2015 01:53 PM PDT

நாட்டில் பேரினவாதிகளுக்கு களம் அமைத்துக்கொடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து இனவாத சக்திகளும் மீண்டும் தலைதூக்கியுள்ளன என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மக்களை ...

Posted: 21 Jul 2015 10:51 AM PDT

இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தனது கட்சி தொண்டரை தாக்கியமை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்தவுக்கு சீனா உதவியா! ...

Posted: 21 Jul 2015 10:32 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களுக்கு சீனா உதவுவதாக வெளியான தகவல்களுக்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விடுதலைப&#30 ...

Posted: 21 Jul 2015 10:19 AM PDT

விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியமையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மறுத்துள்ளதாக அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஐஎஸ்ஐஎஸ் நடவடிக்கை! ...

Posted: 21 Jul 2015 09:56 AM PDT

முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு எவ்வாறு நிதி கிடைக்கிறது என்பதை அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும் என்று பொதுபலசேனா கோரியுள்ளது.

4 பந்தில் 3 விக்கெட்டுகள்: தென் ...

Posted: 21 Jul 2015 06:15 AM PDT

வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மானின் மிரட்டலில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 248 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இலங்கை ரசிகர்களின் அட்டூழியம்.. ...

Posted: 21 Jul 2015 05:16 AM PDT

இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியின் போது கலவரத்தில் ஈடுபட்ட 4 ரசிகர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் களைகட்டப் போகும் டி20 ...

Posted: 21 Jul 2015 02:20 AM PDT

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இடங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

கொழும்புவில் கொண்டாட்டம்: கணவர் ...

Posted: 21 Jul 2015 01:34 AM PDT

இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றியை அந்த அணி வீரர்கள் சிறப்பாக கொண்டாடினர்.

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை ...

Posted: 21 Jul 2015 12:45 AM PDT

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அஞ்சுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

டோனி வீட்டில் குவிந்து கிடக்கும் ...

Posted: 20 Jul 2015 11:24 PM PDT

இந்திய அணித்தலைவர் டோனி வீட்டில் குவிந்து கிடக்கும் மோட்டார் சைக்கிள்களை அவரது மனைவி சாக்க்ஷி புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

கவுண்டிப் போட்டியில் மிரட்டல்: 501 ...

Posted: 20 Jul 2015 11:03 PM PDT

இங்கிலாந்தில் நடந்து வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் 501 ஓட்டங்களை குவித்து ஒரு ஜோடி புதிய சாதனை படைத்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™