Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மஹிந்த ராஜபக்ச என்பது கலாவதியாகிய, ...” plus 16 more

Tamilwin Latest News: “மஹிந்த ராஜபக்ச என்பது கலாவதியாகிய, ...” plus 16 more

Link to Lankasri

மஹிந்த ராஜபக்ச என்பது கலாவதியாகிய, ...

Posted: 19 Jul 2015 05:57 PM PDT

மஹிந்த ராஜபக்ச என்ற பண்டம் காலாவதியாகியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

பரீட்சை செயலமர்வு என்ற போர்வையில் ...

Posted: 19 Jul 2015 05:52 PM PDT

பரீட்சை செயலமர்வு என்ற போர்வையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சுசில் பிரேஜயந்த, அனுர யாப்பா ...

Posted: 19 Jul 2015 05:48 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுவது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் தேசிய அமைப்பாளா சுசில் பிரேமஜயந்த ஆகியோர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.

லண்டனில் மரணமான யாழ். ...

Posted: 19 Jul 2015 05:40 PM PDT

லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை  மாலை பருத்தித்துறை, சுப்பர்மடம் இந்து மயானத்தில் தீயுடன் சங்கமமானது..

வடக்கு சுயாட்சி குறித்த ...

Posted: 19 Jul 2015 05:23 PM PDT

வடக்கு சுயாட்சி குறித்த கருத்துக்கள் தொடர்பில் தெற்கு அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டுமென பொதுஜன முன்னணியின் தலைவர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தியை தாக்கியவருக்கு ...

Posted: 19 Jul 2015 05:17 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1987ம் ஆண்டு இலங்கை சென்ற போது, அவரை துப்பாக்கியால் தாக்கிய அந்நாட்டின் முன்னாள் கடற்படை வீரருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

சாரதியின் நடவடிக்கை எனது ...

Posted: 19 Jul 2015 05:05 PM PDT

சாரதியின் நடவடிக்கை எனது அரசியலுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அமைந்துள்ளது என சபரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் சக்தியுடன் தமிழர் ...

Posted: 19 Jul 2015 04:58 PM PDT

பொதுத் தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

புலிகளை எதிர்க்கவில்லை! அவர்களின் ...

Posted: 19 Jul 2015 04:46 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்க்கவில்லை எனவும் அவாகளின் கொள்கைகளையே தாம் எதிர்த்ததாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஐ. ...

Posted: 19 Jul 2015 03:17 PM PDT

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் பிரதான பங்குவகித்த மேற்குலகும் இந்திய றோ கட்டமைப்பும் பாராளுமன்ற தேர்தலில் பிளவா? இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை றோ ஆதரிக்க காரணம் என்ன?

சிபாபா அபாரம்: இந்தியா அதிர்ச்சி ...

Posted: 19 Jul 2015 10:32 AM PDT

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி 20 ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

அவுஸ்திரேலிய வீரர் பிராட்டுக்கு ...

Posted: 19 Jul 2015 05:12 AM PDT

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் பிராட் ஹேடினின் சிட்னி வீட்டருகே வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாம் பிரகாசிக்கும் வரை காதல் ...

Posted: 19 Jul 2015 05:06 AM PDT

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணித்தலைவர் மிதாலி ராஜ், சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

நடுவரின் முடிவை எதிர்பார்க்காமல் ...

Posted: 19 Jul 2015 04:52 AM PDT

அவுஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் பாணியை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான பட்லர் கடைபிடித்துள்ளார்.

சுட்டிக்குழந்தை முதல் இந்திய ...

Posted: 18 Jul 2015 11:46 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தனது கிரிக்கெட் வாழ்க்கையை பற்றி ஒரு வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மீண்டும் அசத்தி கிண்ணத்தை ...

Posted: 18 Jul 2015 11:08 PM PDT

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடி வருகிறது.

சென்னையின் நிலைமை என்ன? இன்று ...

Posted: 18 Jul 2015 10:37 PM PDT

ஐ.பி.எல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு 8 அணிகளுடன் தொடங்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™