Tamilwin Latest News: “ஜனாதிபதியின் செயலாளர் வீட்டில் ...” plus 16 more | |
- ஜனாதிபதியின் செயலாளர் வீட்டில் ...
- வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் ...
- ஜனாதிபதி மைத்திரியின் அறிவிப்பு
- அர்ஜூன மகேந்திரன் குறித்த ...
- ஜனாதிபதியின் கருத்து ஐ.ம.சு. ...
- மஹிந்தவே பிரதமராக ...
- மஹிந்த பற்றிய ஜனாதிபதியின் ...
- நாடு ...
- கொழும்பில் வீடுகள் விற்பனை மோசடி: ...
- லெப்.சீலன், வீரவேங்கை ஆனந் ...
- குசல் பெரேரா அதிரடி : பாகிஸ்தானை ...
- வங்க தேசம் அபார வெற்றி: தொடரை ...
- சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரத்து! பி. ...
- சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு ...
- 233 பவுண்ட் எடையுடன் நிலைகுலைந்து ...
- போதையில் கார் ஓட்டி சிறை சென்ற ...
- டோனி இல்லாமல் ஐபிஎல் தொடரா? ...
| ஜனாதிபதியின் செயலாளர் வீட்டில் ... Posted: 15 Jul 2015 05:43 PM PDT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேலதிக செயலாளர் கிங்ஸ்லி பெர்ணாந்துவின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். |
| வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் ... Posted: 15 Jul 2015 05:38 PM PDT வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. |
| ஜனாதிபதி மைத்திரியின் அறிவிப்பு Posted: 15 Jul 2015 05:35 PM PDT எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் நடு நிலையாகவே செயற்படுவேன். எனக்கு எந்த கட்சி வெற்றி பெறும் என்பது முக்கியமல்ல. ஜனவரி 8ம் திகதி பெற்ற வெற்றியை பாதுகாக்கும் வகையிலான அரசாங்கம் ஒன்றே எனக்கு அவசியமாகும். மஹிந்த ராஜபக்சவுடன் ஜனவரி 8 ம் திகதிக்கு முன்னர் இருந்த எதிர்ப்பு இன்னும் உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
| Posted: 15 Jul 2015 05:22 PM PDT மத்திய வங்கியின் ஆளுனர் குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சி மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். |
| ஜனாதிபதியின் கருத்து ஐ.ம.சு. ... Posted: 15 Jul 2015 05:12 PM PDT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கருத்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மிக மோசமாக பாதிக்கும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். |
| Posted: 15 Jul 2015 05:08 PM PDT ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே பிரதமராக நியமிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். |
| மஹிந்த பற்றிய ஜனாதிபதியின் ... Posted: 15 Jul 2015 05:04 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு காலம் கடந்தது என ஜே.வி.பி. கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். |
| நாடு ... Posted: 15 Jul 2015 05:00 PM PDT முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று வியாழக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| கொழும்பில் வீடுகள் விற்பனை மோசடி: ... Posted: 15 Jul 2015 04:21 PM PDT மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான வீடுகளை ஏழு மில்லியன் ரூபாவென பொய் கூறி தவணையடிப்படையில் விற்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலையீட்டினையடுத்து ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார். |
| லெப்.சீலன், வீரவேங்கை ஆனந் ... Posted: 15 Jul 2015 02:14 PM PDT சாள்ஸ் அன்ரனி என்னும் இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர் சிறந்த ஆளுமையுள்ளவர். |
| குசல் பெரேரா அதிரடி : பாகிஸ்தானை ... Posted: 15 Jul 2015 03:59 AM PDT பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. |
| வங்க தேசம் அபார வெற்றி: தொடரை ... Posted: 15 Jul 2015 03:44 AM PDT தென் ஆப்பிரக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்க தேச அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. |
| சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரத்து! பி. ... Posted: 15 Jul 2015 01:21 AM PDT சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரத்து செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. |
| சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு ... Posted: 15 Jul 2015 12:17 AM PDT ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக கொச்சி, புனே அணிகள் சேர்க்கப்படவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| 233 பவுண்ட் எடையுடன் நிலைகுலைந்து ... Posted: 14 Jul 2015 11:16 PM PDT கனடாவில் நடந்த பளு தூக்கும் போட்டியின் போது 233 பவுண்ட் எடையுடன் வெனிசுலா வீராங்கனை நிலைகுலைந்து விழுந்தது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. |
| போதையில் கார் ஓட்டி சிறை சென்ற ... Posted: 14 Jul 2015 10:51 PM PDT குடிபோதையில் கார் ஓட்டி சிறை சென்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பால்க்னருக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| டோனி இல்லாமல் ஐபிஎல் தொடரா? ... Posted: 14 Jul 2015 10:19 PM PDT டோனி இல்லாத ஐபிஎல் தொடரை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |