Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தேர்தல் முடிவுகள் தொடர்பில் அரச ...” plus 13 more

Tamilwin Latest News: “தேர்தல் முடிவுகள் தொடர்பில் அரச ...” plus 13 more

Link to Lankasri

தேர்தல் முடிவுகள் தொடர்பில் அரச ...

Posted: 25 Jul 2015 12:11 AM PDT

எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து அரச புலனாய்வு சேவை நடத்திய கருத்துக்கணிப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருணாவின் ஆதரவாளரா இவர்? - கியூ ...

Posted: 25 Jul 2015 12:07 AM PDT

இந்தியா இராமநாதபுரத்தில் பொலிஸிடம் சிக்கிய இலங்கைத் தமிழரான கிருஷ்ணகுமார் என்பவர் உண்மையில் யார்? விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உதவியாளராக செயற்பட்டவர் என்று சொல்லப்படுவது உண்மையா?

வடக்கில் படையினர் வரையறுக்கப்பட்ட ...

Posted: 25 Jul 2015 12:07 AM PDT

வடக்கில் படையினர் மிக வரையறுக்கப்பட்ட விடயங்களை மட்டுமே மேற்கொண்டு வருவதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

சானியா மிர்சாவை கிண்டலடித்த ...

Posted: 25 Jul 2015 12:03 AM PDT

சானியா- மாலிக் நடனத்தை பற்றி கிண்டலடித்த இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜூக்கு மாலிங் டுவிட்டரில் சவால் விடுத்துள்ளார்.

சமூகத்திற்குள் இனவாதம் நுழைவதை ...

Posted: 24 Jul 2015 11:54 PM PDT

அரசியல் எதிர்வாதிகள் வாக்குகளை பெறும் நோக்கில் இனவாதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவை தோல்வியடைய செய்வதற்காக ...

Posted: 24 Jul 2015 11:46 PM PDT

எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளார்.

மகிந்தவுக்கு எதிராக குருணாகலில் ...

Posted: 24 Jul 2015 11:38 PM PDT

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் சுயேற்சைக்குழு ...

Posted: 24 Jul 2015 11:24 PM PDT

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் மாட்டுவண்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு தனது ஆதரவை இலங்கை தமிழரசுக்கட்சிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க ...

Posted: 24 Jul 2015 11:20 PM PDT

சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க இலங்கை வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர் மீதான வழக்கு ...

Posted: 24 Jul 2015 11:12 PM PDT

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது.

ராஜித, ஹிருணிகா உட்பட ஐவரை சுதந்திர ...

Posted: 24 Jul 2015 11:00 PM PDT

எதிர்வரும் வாரம் கூடவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கட்சியை விட்டு விலகி ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகின்ற ஐவரின் கட்சி உரிமையை இரத்து செய்வதற்கான யோசனை முன்வைப்பதற்கு சுதந்திர கட்சியின் மஹிந்த தரப்பு தீர்மானித்துள்ளது.

இன்றைய சம்பந்தனை அன்றே அறிந்த ...

Posted: 24 Jul 2015 10:56 PM PDT

அன்றைய காலகட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆங்காங்கே சில விமர்சனங்கள் ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் அரசியல் ரீதியான கடைசி நேர தெரிவாக கூட்டமைப்பே இருந்தது.

முதல் ஓவரிலே 4 விக்கெட்டுகள்: ...

Posted: 24 Jul 2015 10:50 PM PDT

கடந்த 2003ம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டியின் போது இலங்கை வீரர் சமிந்த வாஸ் "ஹாட்ரிக்" விக்கெட் வீழ்த்தியது அரங்கத்தை அதிர வைத்தது.

மெஸ்ஸி, ரொனால்டோவை முந்திய டோனி

Posted: 24 Jul 2015 10:25 PM PDT

உலகின் அதிக மதிப்பு வாய்ந்த வீரர்கள் பட்டியலில் கால்பந்து நட்சத்திரங்களான மெஸ்ஸி, ரொனால்டோவை முந்தியுள்ளார் டோனி.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™