Tamilwin Latest News: “மஹிந்தவின் மெதமுலன கூட்டத்தில் 28 ...” plus 18 more | |
- மஹிந்தவின் மெதமுலன கூட்டத்தில் 28 ...
- மஹிந்தவின் வருகை ஐக்கிய ...
- மஹிந்தவிற்கு வேட்பு மனு ...
- உறுதியளித்தபடி மக்களிடம் காணிகள் ...
- வித்தி தலைமையில் முன்னாள் ...
- மஹிந்த போட்டியிடும் கட்சி, சின்னம் ...
- மஹிந்தவின் அதிகார மோகம் ...
- நாம் எல்லோரும் வெட்கப்பட வேண்டும்: ...
- வடக்குக்கு தனியார்துறை முதலீடுகள் ...
- இந்து சமுத்திரத்துக்கு ஏனைய ...
- இத்தாலிக்கு குடும்பத்தோடு ...
- இலங்கை வீரர்களுக்கு வந்த சிக்கல்.. ...
- ரூ.80 கோடிக்கு விராட் கோஹ்லி வாங்கிய ...
- கோபா அமெரிக்க கால்பந்து: சிலியின் ...
- டோனிக்கும் கோஹ்லிக்கும் இடையே ...
- சங்கக்காரா விலகல்: இலங்கை அணியில் ...
- புதிய அணித்தலைவர் ரஹானே: புகழ்ந்து ...
- நண்பரை அறைந்த கோஹ்லி: கலக்கும் ...
- ரசிகர்களின் அறுவெறுக்கத்த ...
| மஹிந்தவின் மெதமுலன கூட்டத்தில் 28 ... Posted: 01 Jul 2015 05:21 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மெதமுலனவில் நேற்று நடத்திய விசேட கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 28 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களே பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| Posted: 01 Jul 2015 05:14 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் மீள் பிரவேசம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நன்மை ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். |
| Posted: 01 Jul 2015 05:10 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு வழங்குவதில்லை என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தில் மாற்றமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார். |
| உறுதியளித்தபடி மக்களிடம் காணிகள் ... Posted: 01 Jul 2015 05:05 PM PDT புதிய அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் பதவிக்கு வந்ததையடுத்து வடக்கு, கிழக்கில் படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தது. |
| Posted: 01 Jul 2015 04:55 PM PDT எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் தலைமையில் முன்னாள் போராளிகள் குழுவொன்று போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. |
| மஹிந்த போட்டியிடும் கட்சி, சின்னம் ... Posted: 01 Jul 2015 04:49 PM PDT மக்களின் கோரிக்கையை தட்டிக்கழிக்க தனக்கு உரிமை இல்லை என்பதால் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நேற்று மெதமுலனவில் வைத்து விஷேட அறிவிப்புச் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தான் எந்த கட்சியில்? எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார் என்பதை அறிவிக்கவில்லை. |
| Posted: 01 Jul 2015 09:24 AM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அதிகார மோகம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்துள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். |
| நாம் எல்லோரும் வெட்கப்பட வேண்டும்: ... Posted: 01 Jul 2015 09:19 AM PDT பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தனது முகப்புத்தக பக்கத்தில் ஒரு பதிவை மிக மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார். |
| வடக்குக்கு தனியார்துறை முதலீடுகள் ... Posted: 01 Jul 2015 08:49 AM PDT போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு பிரதேசத்துக்கு நிர்மாணத்துறை மற்றும் சுகாதாரத்துறையில் முதலீடுகள் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| இந்து சமுத்திரத்துக்கு ஏனைய ... Posted: 01 Jul 2015 08:44 AM PDT இந்து சமுத்திரம் இந்தியாவுக்கு மாத்திரம் பயன்பாடுள்ள சமுத்திரம் அல்ல. இந்த சமுத்திரத்துக்கு ஏனைய நாடுகளின் கடற்படையினரும் வந்து செல்ல முடியும் என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. |
| Posted: 01 Jul 2015 06:41 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தோடு இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார். |
| இலங்கை வீரர்களுக்கு வந்த சிக்கல்.. ... Posted: 01 Jul 2015 05:43 AM PDT பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பந்து வீசுவதற்கு தாமதம் ஏற்பட்டதாக இலங்கை வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| ரூ.80 கோடிக்கு விராட் கோஹ்லி வாங்கிய ... Posted: 01 Jul 2015 05:00 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் துணை அணித்தலைவர் விராட் கோஹ்லி, டெல்லியில் ரூ.80 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். |
| கோபா அமெரிக்க கால்பந்து: சிலியின் ... Posted: 01 Jul 2015 01:42 AM PDT கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் சிலி, அர்ஜென்டினா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. |
| டோனிக்கும் கோஹ்லிக்கும் இடையே ... Posted: 01 Jul 2015 12:36 AM PDT கோஹ்லி, டோனி இடையே மோதல் இருப்பதாக கூறப்படும் நிலையில் இது பற்றி இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். |
| சங்கக்காரா விலகல்: இலங்கை அணியில் ... Posted: 30 Jun 2015 11:51 PM PDT பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் சங்கக்காரா இடம்பெறமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| புதிய அணித்தலைவர் ரஹானே: புகழ்ந்து ... Posted: 30 Jun 2015 11:14 PM PDT ஜிம்பாப்வே தொடருக்கு அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னணி வீரர் ரஹானேவுக்கு முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். |
| நண்பரை அறைந்த கோஹ்லி: கலக்கும் ... Posted: 30 Jun 2015 11:06 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் துணை அணித்தலைவர் விராட் கோஹ்லியையும் டப்மேஷ் அப்ளிகேஷன் விட்டுவைக்கவில்லை. |
| Posted: 30 Jun 2015 10:32 PM PDT ரசிகர்களின் மோசமான கருத்தால் வங்கதேச அணித்தலைவர் மோர்தசா தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தை மூடியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |