Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ராஜித, சம்பிக உட்பட 14 பேர் ஐ.தே. ...” plus 16 more

Tamilwin Latest News: “ராஜித, சம்பிக உட்பட 14 பேர் ஐ.தே. ...” plus 16 more

Link to Lankasri

ராஜித, சம்பிக உட்பட 14 பேர் ஐ.தே. ...

Posted: 10 Jul 2015 05:55 PM PDT

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக பதவியேற்கச் செய்வதற்கு தலைமையேற்று செயற்பட்ட பிரதான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் கொண்ட குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

தவறு செய்தவர்கள் யார் என்பதை ...

Posted: 10 Jul 2015 05:16 PM PDT

தனது ஆட்சியில் அமைச்சர்கள் தவறுகள் செய்த போதும் தண்டனை வழங்க தவறிவிட்டதாக கூறும் மஹிந்த ராஜபக்ச, வேட்புமனுத் தாக்கல் முடிவடைவதற்கு முன் அவர்கள் யார், தற்போதைய வேட்பு மனுவில் அவர்களது பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனவா என்ற விபரங்களை வெளியிட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஐ.தே. க. நேற்று சவால் விடுத்தது.

உதிரிகளைத் தமிழ் மக்கள் ...

Posted: 10 Jul 2015 05:04 PM PDT

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிக் கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமெனவும், முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி மற்றும் அனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி ...

Posted: 10 Jul 2015 11:50 AM PDT

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில், பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் வன்னி மாவட்ட வேட்பாளர்கள்நண்பகல் 2.00 மணியளவில் வவுனியா கச்சேரியில் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

சுசில்பிரம ஜெயந்தவுடன் ஒப்பந்தம் - ...

Posted: 10 Jul 2015 11:01 AM PDT

தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சி சுசில்பிரம ஜெயந்தவிடம் ஒப்பந்தம் ஒன்றை செய்துதன் பிற்பாடு தான் வெற்றிலைச் சின்னத்தில் இம்முறை போட்டியிடுவதாக பிள்ளையான் தெரிவித்தார்.

திருகோணம&#29 ...

Posted: 10 Jul 2015 10:50 AM PDT

பெற்ற தன் குழந்தையை பள்ளிவாசலில் பரிதவிக்கவிட்டுச் சென்ற தாயை திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அனைத்து இடங்களிலும் நாம் வெற்றி ...

Posted: 10 Jul 2015 08:11 AM PDT

மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள். எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கின்றது. நாங்கள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

புனித ...

Posted: 10 Jul 2015 08:06 AM PDT

சமூக நலன்களை மழுங்கடித்து, தனிப்பட்ட சொகுசுகளுக்கு முன்னுரிமை வழங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏமாற்று அரசியல் பயணத்தில் தொடர்ந்தும்  இணைந்திருக்க வேண்டுமா என்று எனது மனச்சாட்சி உறுத்திக் கொண்டிருக்கிறது.

உறுதிகேள் எழுத்தாணை மனுவில் ...

Posted: 10 Jul 2015 07:23 AM PDT

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரலையும் அதற்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுவதையும், அந்தப் பதவிக்கான நியமனம் தெரிவையும் உடனடியாக நிறுத்தி வைப்பதற்கான உறுதிகேள் எழுத்தாணை மனு ஒன்று யாழ்.மேல் நீதிமன்றத்தில் அவசர மனுவாக ஏற்றுக்கொள்ளும்படி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மீது இடைக்கால நிறுத்தி வைத்தல் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மில்லியனை நெருங்கும் ஐ. ...

Posted: 10 Jul 2015 07:13 AM PDT

இலங்கைத்தீவில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டதென்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் அவர்களது கருத்து, பலரது கவனத்தினை பெற்றுள்ள நிலையில், ஐ.நாவை நோக்கிய கையெழுத்துப் போராட்டம் மில்லியனை நெருங்கி வருகின்றது.

"காதல் மன்னன்" ஷேன் வார்னே: ...

Posted: 10 Jul 2015 04:49 AM PDT

அவுஸ்திரேலியாவின் முன்னணி வீரரான ஷேன் கெனித் வார்னே உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தவர்.

கோஹ்லி தலைமையில் இலங்கைக்கு ...

Posted: 10 Jul 2015 04:13 AM PDT

இந்திய அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தை அதிகாரப்பூர்வமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

சிலியிடம் உதை வாங்கினாலும் ...

Posted: 10 Jul 2015 12:47 AM PDT

உலக கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) வெளியிட்டுள்ளது.

சிறப்பாக ஆடிய ஜிம்பாப்வே: போராடி ...

Posted: 10 Jul 2015 12:14 AM PDT

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பக்கத்து பெண்ணை எட்டிப்பார்த்த ...

Posted: 10 Jul 2015 12:01 AM PDT

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்டக்காரர் சங்கக்காரா, தன் மனைவியுடன் விம்பிள்டன் போட்டிகளை காணச் சென்றிருந்தார்.

விழிபிதுங்கி வெளியேறிய ...

Posted: 09 Jul 2015 11:09 PM PDT

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ரஷியாவின் மரிய ஷரபோவாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.

இந்திய கிரிக்கெட் அணியின் ...

Posted: 09 Jul 2015 10:36 PM PDT

இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™