Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- விஷம் குடித்து பருத்தி விவசாயி தற்கொலை
- மணல் கடத்தல்: மாட்டு வண்டிகள் பறிமுதல்
- பாரத் எலக்ட்ரானிக்ஸ், என்.டி.பி.சி.யின் 5% பங்கு விற்பனை: மத்திய அரசு அறிவிப்பு
- பங்குச் சந்தையில் லாபகரமான வாரம்
- "2017-இல் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8 சதவீதம்'
- சேப்பாட்டியம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்
- பள்ளி அருகே தேங்கும் கழிவுநீர்:தொற்றுநோய் பரவும் அபாயம்
- உலக நன்மைக்காக 5 நாள் சுதர்சன யாகம்
- தினமணி செய்தி எதிரொலி:நீர்வரத்துக் கால்வாயில் மண் கொட்டுவது நிறுத்தம்
- நெடுஞ்சாலைகளில் திரியும் :கால்நடைகளால் தொடரும் விபத்துகள்
- இரு ஆண்டு படிப்பாகிறது எம்.எட்.
- கள்ளக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து 3 பேர் சாவு
- இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை
- ஆளுநர் ரோசய்யா பிறந்த தினம்:முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
- முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க வேண்டும்: விஜயகாந்த்
- ஆதிதிராவிடர் நல ஆணையத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளுடன் சந்திப்பு
- இன்று பாமக தலைமை சிறப்புச் செயற்குழு கூட்டம்
- ஜூலை 8-இல் மதிமுக உயர்நிலைக் கூட்டம்
- திருச்சியில் இன்று தமாகா விவசாயக் கருத்தரங்கம்
- கோயில் மீது மர்மப் பொருள் வீச முயற்சி
- பி.இ. :13,637 பேருக்கு சேர்க்கைக் கடிதம்
- இளவரசன் 2-ஆம் ஆண்டு நினைவு தினம்:தடையை மீறி அஞ்சலி செலுத்த முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கைது
- கல்வி முறையில் மாற்றம் தேவை:அமைச்சரவை முன்னாள் செயலர்
- கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
- தூத்துக்குடி விமான நிலையத்தில் சமக நிர்வாகி கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
- மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகப் போராட மதிமுகவுக்கு மார்க்சிஸ்ட் அழைப்பு
- கல்வி உள்பட 3 துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்:ராமதாஸ் வலியுறுத்தல்
- இளைஞரைத் தாக்கி பணம் பறிப்பு
- ஆம்னி பேருந்து கவிழ்ந்து 4 பேர் சாவு:15 பேர் பலத்த காயம்
- திருச்சி அரசு மருத்துவமனைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
- இரு பெண்களிடம் நகை பறிப்பு
- அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது
- சித்தர்களின் மாயச்சதுர மந்திரக் கூட்டல்
- ஆங்கில மொழித் திறன் வளர்ப்புப் பயிற்சி தொடக்கம்
- செவிலியர் பள்ளியில் வகுப்புகள் தொடக்கம்
- சொல் தேடல் -15
- மாணவர்களுக்கு கல்வி உதவிகள் அளிப்பு
- ஆந்திரா வங்கியின் ஏ.டி.எம். திறப்பு
- நிலவேம்பு குடிநீர் விநியோகம்
- பணி நிறைவு பாராட்டு
- அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
- அயனாவரத்து விச்சுளி
- நிலவு யாருக்குச் சொந்தம்?
- இந்தவாரம் கலாரசிகன்
- 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஜூலை 10-இல் ஏவுகிறது இஸ்ரோ
- தாவூத் இப்ராஹிம் சரணடைய முன்வந்தது உண்மையே:சரத் பவார்
- ஆங்கில மோகம் வேண்டாம்: ராஜ்நாத் சிங்
- இணையத் தொழிலதிபர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு
- முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு விவகாரம்:மத்திய அரசின் நிலைக்கு கருணாநிதி கண்டனம்
- ரூ.36,000 கோடி ஊழல் புகார்:சத்தீஸ்கர் முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்
- சமூக - பொருளாதார கணக்கெடுப்பு:ஏழைகளை அவமதிக்கிறது மோடி அரசு
- சமூக - பொருளாதார கணக்கெடுப்பு:கிராமப்புற ஏழைகளின் நலன்களை பாதுகாக்க வேண்டும்
- இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
- சரக்கு ரயில் மீது லாரி மோதல்: 2 பேர் பலி
- விவசாயிகளின் சம்மதமின்றி ஓர் அங்குல நிலத்தைக் கூட கையகப்படுத்தக் கூடாது
- காங்கிரஸ் எம்.பி.யின் மகன் கைது
- காஷ்மீர்: தீவிரவாதி சுட்டுக் கொலை
- மோடிக்கு வலதுசாரி தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இல்லை: உள்துறை
- பேருந்தில் வெடிகுண்டுகள் கடத்தல்
- உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சபர்வால் மறைவு
- மதரஸாக்களின் அங்கீகார விவகாரம்:முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
- வசுந்தரா- லலித் மோடி வர்த்தகத் தொடர்பு: சிபிஐ விசாரிக்க வேண்டும்
- தலைக்கவசம்: கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
- சுஷ்மா, வசுந்தரா, லலித் மோடி மீது வழக்கு
- "ஊழல் அமைச்சர்களை பாதுகாக்கிறது ம.பி. லோக் ஆயுக்தா'
- அமெரிக்க சுதந்திர தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
- முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல்
- திரிணமூல் எம்.பி.க்கு பிடிஆணை
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- எம்.பி.க்களின் ஊதியத்தை உயர்த்த உகந்த நேரம் இதுவல்ல: காங்கிரஸ்
- வீடு திரும்பினார் ஹேமமாலினி
- குருப் பெயர்ச்சி: கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு
- கிரீஸுக்கு கடன் அளித்தவர்கள் பின்பற்றும் வழிமுறை பயங்கரவாதம்
- "திருப்பதி லட்டு' நிறுத்தம்: பக்தர்கள் போராட்டம்
- பால்மைரா அரும்பொருட்கள் அழிப்பு:ஐ.எஸ்.ஸுக்கு யுனெஸ்கோ கண்டனம்
- சிரியா மசூதியில் குண்டு வெடிப்பு: 25 அல்-நூஸ்ரா பயங்கரவாதிகள் சாவு
- நைஜீரியா: போகோ ஹராம் தாக்குதலில் 200 பேர் பலி
- "ஆம்பூர் வணிகர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'
- பாகிஸ்தான் ரயில் விபத்து:மேலும் 5 உடல்கள் மீட்பு
- சவூதி வான்வழித் தாக்குதல்: யேமனில் 23 பேர் பலி
- நேபாளத்தில் மீண்டும் நில அதிர்வு
- பிலிப்பின்ஸ்: விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் மீது கொலை வழக்கு
- நிகாரகுவாவில் நிலநடுக்கம்
- ஷமில் அஹமதுவிடம் நடத்திய விசாரணை விவரங்களை வெளியிட வேண்டும்
- ஒலிம்பிக்: 36 ஆண்டுகளுக்குப் பின் இடம்பிடித்த இந்திய மகளிர் ஹாக்கி அணி
- "பவித்ராவை விரைவில் கண்டறிவோம்'
- ஜுவாலா ஜோடியை பதக்க இலக்கு திட்டத்தில் சேர்க்க வேண்டும்: பிரதமருக்கு சந்திரசேகர ராவ் கடிதம்
- வன்முறை சம்பவத்தைக் கண்டித்து: ஆம்பூரில் கடையடைப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் தடுமாற்றம்
- கோபா அமெரிக்கா கால்பந்து:பெரு அணி மூன்றாவது இடம்கன்
- ஆஸ்திரேலிய வீரர் ரயான் ஹாரிஸ் ஓய்வு
- மெக்கல்லம் புதிய சாதனை
- விம்பிள்டன் டென்னிஸ்: ஃபெடரர் முன்னேற்றம்
- ஹாக்கி லீக் இறுதிச் சுற்றில் பெல்ஜியம் - ஆஸ்திரேலியா
- ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.4,536 கோடியில் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையங்கள்
- அகில இந்திய அளவில் ஆறாமிடம் பிடித்தார் கோவை சாருஸ்ரீ
- பனகரியாவுக்கு மத்திய அமைச்சருக்கான அந்தஸ்து
- ஆலங்குடி கோயிலில் இன்று குருப்பெயர்ச்சி விழா
- இந்த நாளில் அன்று (05.07.1976) கலியுக அதிசயம்: 88 வயதில் 168-வது தடவையாக திருமணம்!
- திரைக் கதிர்
| விஷம் குடித்து பருத்தி விவசாயி தற்கொலை Posted: 05 Jul 2015 07:33 AM PDT குடவாசலில் பருத்தி சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டதால் விவ சாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| மணல் கடத்தல்: மாட்டு வண்டிகள் பறிமுதல் Posted: 04 Jul 2015 01:31 PM PDT |
| பாரத் எலக்ட்ரானிக்ஸ், என்.டி.பி.சி.யின் 5% பங்கு விற்பனை: மத்திய அரசு அறிவிப்பு Posted: 04 Jul 2015 12:39 PM PDT பாரத் எலக்ட்ரானிக்ஸ், என்.டி.பி.சி. உள்ளிட்ட 5 பொதுத் துறை நிறுவனங்களில் சிறு அளவிலான பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. |
| பங்குச் சந்தையில் லாபகரமான வாரம் Posted: 04 Jul 2015 12:39 PM PDT மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகம் நிகர அளவில் லாபகரமாக இருந்தது. |
| "2017-இல் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8 சதவீதம்' Posted: 04 Jul 2015 12:38 PM PDT வரும் 2017-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருக்கும் என்று ஃபிட்ச் நிதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| சேப்பாட்டியம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம் Posted: 04 Jul 2015 12:35 PM PDT செங்கல்பட்டு சேப்பாட்டியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் இராபுறையார் உற்சவத்தையொட்டி, பால்குட ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பள்ளி அருகே தேங்கும் கழிவுநீர்:தொற்றுநோய் பரவும் அபாயம் Posted: 04 Jul 2015 12:35 PM PDT படப்பை உயர்நிலைப் பள்ளி அருகே கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி வருவதால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. |
| உலக நன்மைக்காக 5 நாள் சுதர்சன யாகம் Posted: 04 Jul 2015 12:34 PM PDT காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக, 5 நாள் சுதர்சன யாகம் சனிக்கிழமை தொடங்கியது. |
| தினமணி செய்தி எதிரொலி:நீர்வரத்துக் கால்வாயில் மண் கொட்டுவது நிறுத்தம் Posted: 04 Jul 2015 12:33 PM PDT தினமணி செய்தி எதிரொலியாக ராமானுஜர் கோயில் குளத்தில் இருந்து தூர்வாரப்படும் மண் நீர்வரத்துக் கால்வாயில் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டது. |
| நெடுஞ்சாலைகளில் திரியும் :கால்நடைகளால் தொடரும் விபத்துகள் Posted: 04 Jul 2015 12:33 PM PDT திருவள்ளூர் நகரைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளால் தொடர்ந்து விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. எனவே, இதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| இரு ஆண்டு படிப்பாகிறது எம்.எட். Posted: 04 Jul 2015 12:32 PM PDT ஆசிரியர் கல்வியின் முதுநிலைப் படிப்பான எம்.எட். இந்த ஆண்டு முதல் இரண்டாண்டு படிப்பாக மாறுகிறது. |
| கள்ளக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து 3 பேர் சாவு Posted: 04 Jul 2015 12:31 PM PDT விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே டயர் வெடித்து கார் கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 3 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். |
| இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை Posted: 04 Jul 2015 12:30 PM PDT சூலூரை அடுத்த காங்கேயம்பாளையத்தில் இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம், மதுக்கரையைச் சேர்ந்த ஓட்டுநர் நவீன்குமார்(25), |
| ஆளுநர் ரோசய்யா பிறந்த தினம்:முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து Posted: 04 Jul 2015 12:30 PM PDT ஆளுநர் ரோசய்யாவின் பிறந்த தினத்தையொட்டி, முதல்வர் ஜெயலலிதா அவருக்கு கடிதம் அனுப்பியதுடன் தொலைபேசியிலும் வாழ்த்துத் தெரிவித்தார். |
| முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க வேண்டும்: விஜயகாந்த் Posted: 04 Jul 2015 12:29 PM PDT முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தினார். |
| ஆதிதிராவிடர் நல ஆணையத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளுடன் சந்திப்பு Posted: 04 Jul 2015 12:29 PM PDT தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத் தலைவர்-உறுப்பினர்கள், வரும் 8 ஆம் தேதியன்று சென்னைக்கு வருகின்றனர். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிதிராவிடர் பிரதிநிதிகள், ஆதிதிராவிட நல தன்னார்வத் தொண்டு நிறுவன பிரதிநிதிகள், சங்கங்களைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கின்றனர். |
| இன்று பாமக தலைமை சிறப்புச் செயற்குழு கூட்டம் Posted: 04 Jul 2015 12:29 PM PDT பாமக தலைமை சிறப்புச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) நடைபெறுகிறது. இது குறித்து சனிக்கிழமை பாமக தலைமை நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| ஜூலை 8-இல் மதிமுக உயர்நிலைக் கூட்டம் Posted: 04 Jul 2015 12:28 PM PDT மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் வருகிற 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சனிக்கிழமை வெளியிட்டார். |
| திருச்சியில் இன்று தமாகா விவசாயக் கருத்தரங்கம் Posted: 04 Jul 2015 12:28 PM PDT தமாகா விவசாய அணி சார்பில் வேளாண் கருத்தரங்கு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) நடைபெறுகிறது. |
| கோயில் மீது மர்மப் பொருள் வீச முயற்சி Posted: 04 Jul 2015 12:28 PM PDT ஆம்பூர் பஜார் அருகேயுள்ள அருள்மிகு சமயவல்லி சமேத சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலுக்குள் மர்மப் பொருளை வீச முயன்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| பி.இ. :13,637 பேருக்கு சேர்க்கைக் கடிதம் Posted: 04 Jul 2015 12:27 PM PDT பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வின் நான்காம் நாள் முடிவில் 13,637 பேருக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது. |
| Posted: 04 Jul 2015 12:26 PM PDT இளவரசனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது பெற்றோர், உறவினர்கள் அவரது நினைவிடத்தில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர். |
| கல்வி முறையில் மாற்றம் தேவை:அமைச்சரவை முன்னாள் செயலர் Posted: 04 Jul 2015 12:26 PM PDT இந்திய கல்வி முறையில் ஆய்வுகளை மேற்கொண்டு மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியம் என்று மத்திய அமைச்சரவை முன்னாள் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கூறினார். |
| கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Posted: 04 Jul 2015 12:24 PM PDT தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக மாநில இளைஞரணி செயலர் வே.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். |
| தூத்துக்குடி விமான நிலையத்தில் சமக நிர்வாகி கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு Posted: 04 Jul 2015 12:24 PM PDT தூத்துக்குடி விமான நிலையத்தில் சனிக்கிழமை கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது. |
| மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகப் போராட மதிமுகவுக்கு மார்க்சிஸ்ட் அழைப்பு Posted: 04 Jul 2015 12:23 PM PDT மக்கள் பிரச்னைகளுக்காக இணைந்து போராட மதிமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. |
| கல்வி உள்பட 3 துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்:ராமதாஸ் வலியுறுத்தல் Posted: 04 Jul 2015 12:22 PM PDT கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய மூன்று துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மத்திய-மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: |
| Posted: 04 Jul 2015 12:22 PM PDT வாணியம்பாடியை அடுத்த ராமநாயக்கன்பேட்டையைச் சேர்ந்த சம்மந்தமூர்த்தி மகன் செல்வகுமாரை (32), தாக்கி பணம் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ஆம்னி பேருந்து கவிழ்ந்து 4 பேர் சாவு:15 பேர் பலத்த காயம் Posted: 04 Jul 2015 12:21 PM PDT கிழக்குக் கடற்கரை சாலையில் மதுராந்தகத்தை அடுத்த தேன்பாக்கம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் 4 பயணிகள் நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயமடைந்தனர். |
| திருச்சி அரசு மருத்துவமனைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் Posted: 04 Jul 2015 12:21 PM PDT திருச்சி அரசு மருத்துவமனையில் குண்டு வெடிக்கும் என சனிக்கிழமை வந்த மர்மக் கடிதத்தால், போலீஸார் மருத்துவமனையில் தீவிர சோதனை மேற்கொண்டனர். |
| Posted: 04 Jul 2015 12:21 PM PDT வேலூர் கலாஸ்பாளையம் வளையல்காரத் தெருவில் உள்ள ருக்மாயி சமேத ஸ்ரீபாண்டுரங்கநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், இரு பெண்களிடம் 6 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது Posted: 04 Jul 2015 12:21 PM PDT திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் கொளுத்துவதால், அணைகளில் நீர்இருப்பு குறைந்து வருகிறது. |
| சித்தர்களின் மாயச்சதுர மந்திரக் கூட்டல் Posted: 04 Jul 2015 12:19 PM PDT தற்போது ஊடகங்களில் மந்திரக் கூட்டல் கட்டங்களை நிரப்பச் சொல்லி, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கி வருகின்றனர். இந்த மந்திரக் கூட்டல்கள், மேல்நாட்டவர் வந்த பின்தான் நாம் தெரிந்து கொண்டதாகப் பலர் தவறாக நினைக்கின்றனர். தமிழ்ச் சித்தர்கள் ஆராயாத கலைகளே இல்லை. |
| ஆங்கில மொழித் திறன் வளர்ப்புப் பயிற்சி தொடக்கம் Posted: 04 Jul 2015 12:19 PM PDT 9, 11-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறன் வளர்ப்புப் பயிற்சி வாணியம்பாடியில் சனிக்கிழமை தொடங்கியது. |
| செவிலியர் பள்ளியில் வகுப்புகள் தொடக்கம் Posted: 04 Jul 2015 12:18 PM PDT சத்துவாச்சாரியில் உள்ள ஜேபிகேஎம் செவிலியர் பள்ளியில் வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. |
| Posted: 04 Jul 2015 12:17 PM PDT சங்ககாலச் சேர மன்னர்களுள் ஒருவன் பெயர் சேஎய். அரசனாயிற்றே? பெயரை வறிதே கூறலாமா? புலவர்களும் பிறரும் சிறப்புகளை அடுக்கிக் கூறினால்தான் தங்களுக்கும் அவனுக்கும் பெருமை |
| மாணவர்களுக்கு கல்வி உதவிகள் அளிப்பு Posted: 04 Jul 2015 12:17 PM PDT ஆற்காடு உதவும் உள்ளம் சார்பில், மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், நலிந்தோருக்கு ஆடைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. |
| ஆந்திரா வங்கியின் ஏ.டி.எம். திறப்பு Posted: 04 Jul 2015 12:16 PM PDT குடியாத்தம் கொண்டசமுத்திரத்தில் உள்ள ஆந்திரா வங்கிக் கிளை வளாகத்தில் ஏடிஎம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. |
| Posted: 04 Jul 2015 12:15 PM PDT டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கையாக, குடியாத்தத்தில் நிலவேம்பு குடிநீர் சனிக்கிழமை வழங்கப்பட்டது. |
| Posted: 04 Jul 2015 12:15 PM PDT வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் 39 ஆண்டுகளாகச் செயலராகப் பணியாற்றி வந்த க.அன்பரசு அண்மையில் ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. |
| அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 04 Jul 2015 12:14 PM PDT ஆற்காடு அரிமா சங்க புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை பதவியேற்றனர். |
| Posted: 04 Jul 2015 12:14 PM PDT கழைகள் இரண்டை முக்கோணமாக இணைத்துக் கூம்பு வடிவத்தில் கட்ட வேண்டும். இரண்டு கூம்புகளை வடிவமைத்து அவற்றை இடைவெளி விட்டு நிலத்தில் நிறுத்த வேண்டும். கற்றாழை நார்க் கயிற்றை இரண்டிற்கும் ஊடு பாலமாகக் கட்ட வேண்டும். இக்கயிற்றில் நின்று ஆடுவதே கழைக்கூத்து. இக்கூத்தில் வல்லவள் காமினி என்ற ஆட்டக்காரி. |
| Posted: 04 Jul 2015 12:13 PM PDT நிலவின் மீது தீராத காதல் உடையவர்கள் கவிஞர்கள். நிலவை, காதலி முகத்துக்கு உவமை காட்டுவதில் அவர்கள் ஒருபோதும் சலிப்பதில்லை. அத்தகு கவிஞர்களுக்கு மத்தியில், நிலவை நோக்கி அறைகூவல் விட்டவர் (1118) திருவள்ளுவர். |
| Posted: 04 Jul 2015 12:12 PM PDT இந்தவாரம் கலாரசிகன் |
| 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஜூலை 10-இல் ஏவுகிறது இஸ்ரோ Posted: 04 Jul 2015 12:08 PM PDT இந்திய விண்வெளி ஆய்வு மையமும் (இஸ்ரோ), அதன் வணிகக் கிளையான ஆண்டிரிக்ஸ் நிறுவனமும் இணைந்து, ஒரே நாளில் வணிக ரீதியில் 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவவுள்ளன. |
| தாவூத் இப்ராஹிம் சரணடைய முன்வந்தது உண்மையே:சரத் பவார் Posted: 04 Jul 2015 12:08 PM PDT மும்பையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் குற்றம்சாட்டப்படும் தாவூத் இப்ராஹிம், மகாராஷ்டிர அரசிடம் சரணடைய முன்வந்தது உண்மைதான் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். |
| ஆங்கில மோகம் வேண்டாம்: ராஜ்நாத் சிங் Posted: 04 Jul 2015 12:07 PM PDT "ஆங்கிலேயராக மாற முயற்சிக்க வேண்டாம்; தேவைப்படும் நேரங்களில் மட்டும் ஆங்கிலம் பேசுங்கள்' என்று மாணவர்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார். |
| இணையத் தொழிலதிபர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு Posted: 04 Jul 2015 12:05 PM PDT இணைய நிறுவனதாரர்கள் மற்றும் தொழிலதிபர்களை, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். |
| முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு விவகாரம்:மத்திய அரசின் நிலைக்கு கருணாநிதி கண்டனம் Posted: 04 Jul 2015 12:02 PM PDT முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பினை வழங்க மத்திய அரசு முன்வராதது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார். |
| ரூ.36,000 கோடி ஊழல் புகார்:சத்தீஸ்கர் முதல்வர் பதவி விலக வலியுறுத்தல் Posted: 04 Jul 2015 12:01 PM PDT ""சத்தீஸ்கர் மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தில் ரூ.36,000 கோடி ஊழல் தொடர்பாக, மாநில முதல்வர் ரமண் சிங், உடனடியாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்'' என்று |
| சமூக - பொருளாதார கணக்கெடுப்பு:ஏழைகளை அவமதிக்கிறது மோடி அரசு Posted: 04 Jul 2015 12:00 PM PDT சமூக - பொருளாதார ஜாதி வாரி கணக்கெடுப்பில் பணக்காரர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏழைகளை |
| சமூக - பொருளாதார கணக்கெடுப்பு:கிராமப்புற ஏழைகளின் நலன்களை பாதுகாக்க வேண்டும் Posted: 04 Jul 2015 12:00 PM PDT கிராமப்புற ஏழைகளின் நலன்களைக் காக்கும் வகையில், அரசின் கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 04 Jul 2015 12:00 PM PDT குடியாத்தம் இன்னர்வீல் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர். |
| சரக்கு ரயில் மீது லாரி மோதல்: 2 பேர் பலி Posted: 04 Jul 2015 11:59 AM PDT மேற்கு வங்க மாநிலம், புருலியா மாவட்டத்தில் சனிக்கிழமை காலை ஓடிக் கொண்டிருந்த சரக்கு ரயில் மீது லாரி மோதி 2 பேர் பலியாகினர். இந்த விபத்தில் அந்த ரயில் தடம் புரண்டது. |
| விவசாயிகளின் சம்மதமின்றி ஓர் அங்குல நிலத்தைக் கூட கையகப்படுத்தக் கூடாது Posted: 04 Jul 2015 11:58 AM PDT விவசாயிகளின் சம்மதம் இல்லாமல் அவர்களின் ஓர் அங்குல நிலத்தைக் கூட அரசு கையகப்படுத்தக் கூடாது என்று பாஜக கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும், பஞ்சாப் மாநில முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் வலியுறுத்தினார். |
| காங்கிரஸ் எம்.பி.யின் மகன் கைது Posted: 04 Jul 2015 11:57 AM PDT காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங்கின் மகன் அனந்த் விக்ரம் சிங்கை போலீஸார் கைது செய்தனர். |
| காஷ்மீர்: தீவிரவாதி சுட்டுக் கொலை Posted: 04 Jul 2015 11:57 AM PDT ஜம்மு-காஷ்மீர், உரி பகுதியில் எல்லைக் கோட்டருகே இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்று பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன், ராணுவத்தினர் நடத்திவரும் தாக்குதலில் மேலும் ஒரு தீவிரவாதி சனிக்கிழமை கொல்லப்பட்டார். |
| மோடிக்கு வலதுசாரி தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இல்லை: உள்துறை Posted: 04 Jul 2015 11:57 AM PDT பிரதமர் நரேந்திர மோடிக்கு வலதுசாரி தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. |
| பேருந்தில் வெடிகுண்டுகள் கடத்தல் Posted: 04 Jul 2015 11:56 AM PDT அஸ்ஸாம் மாநிலம், தீன்சுகியா மாவட்டத்தில் பேருந்தில் 4 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. |
| உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சபர்வால் மறைவு Posted: 04 Jul 2015 11:55 AM PDT உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் (73) தில்லியில் வெள்ளிக்கிழமை மாலை காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை நடைபெற்றன. |
| மதரஸாக்களின் அங்கீகார விவகாரம்:முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் Posted: 04 Jul 2015 11:54 AM PDT மகாராஷ்டிரத்தில் வழக்கமான பாடங்களைக் கற்பிக்காத மதரஸாக்களின் (இஸ்லாமிய மதப் பள்ளிகள்) அங்கீகாரத்தை ரத்து செய்யும் மாநில அரசின் முடிவை எதிர்த்து, தாணே நகரில் முஸ்லிம்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| வசுந்தரா- லலித் மோடி வர்த்தகத் தொடர்பு: சிபிஐ விசாரிக்க வேண்டும் Posted: 04 Jul 2015 11:53 AM PDT ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, அவரது மகன் துஷ்யந்த் சிங், ஐபிஎல் அமைப்பின் முன்னாள் ஆணையர் லலித் மோடி ஆகியோருக்கு இடையிலான வர்த்தகத் தொடர்புகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. |
| தலைக்கவசம்: கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை Posted: 04 Jul 2015 11:53 AM PDT தலைக்கவசங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் கூறினார். |
| சுஷ்மா, வசுந்தரா, லலித் மோடி மீது வழக்கு Posted: 04 Jul 2015 11:53 AM PDT வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, ஐபிஎல் அமைப்பின் முன்னாள் ஆணையர் லலித் மோடி ஆகியோர் மீது பிகார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. |
| "ஊழல் அமைச்சர்களை பாதுகாக்கிறது ம.பி. லோக் ஆயுக்தா' Posted: 04 Jul 2015 11:52 AM PDT ஊழலில் ஈடுபடும் அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் பாதுகாக்கும் அமைப்பாக மத்தியப் பிரதேச லோக் ஆயுக்தா அமைப்பு செயல்படுகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. |
| அமெரிக்க சுதந்திர தினம்: பிரதமர் மோடி வாழ்த்து Posted: 04 Jul 2015 11:52 AM PDT அமெரிக்க சுதந்திர தினத்தை (ஜூலை 4) முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். |
| முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல் Posted: 04 Jul 2015 11:51 AM PDT பிகார் தலைநகர் பாட்னாவில் முன்னாள் அமைச்சர் இஜாஸ் உல் ஹக் தாக்கப்பட்டார். அவரைத் தாக்கியவர் கைது செய்யப்பட்டார். |
| Posted: 04 Jul 2015 11:51 AM PDT மேற்குவங்க மாநில போக்குவரத்து காவலர் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாக தொடரப்பட்ட வழக்கில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி. பிரசுன் பானர்ஜியை கைது செ |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 04 Jul 2015 11:51 AM PDT மணல் கடத்தலை எதிர்த்து போராடிய களத்தூர் கிராம மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| எம்.பி.க்களின் ஊதியத்தை உயர்த்த உகந்த நேரம் இதுவல்ல: காங்கிரஸ் Posted: 04 Jul 2015 11:51 AM PDT ""நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு உகந்த நேரம் இதுவல்ல'' என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. |
| Posted: 04 Jul 2015 11:50 AM PDT கார் விபத்தில் காயமடைந்த ஹிந்தி நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி, ஜெய்ப்பூர் தனியார் மருத்துவமனையில் இருந்து சனிக்கிழமை வீடு திரும்பினார். |
| குருப் பெயர்ச்சி: கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு Posted: 04 Jul 2015 11:50 AM PDT குருப் பெயர்ச்சியையொட்டி, வேலூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட உள்ளன. |
| கிரீஸுக்கு கடன் அளித்தவர்கள் பின்பற்றும் வழிமுறை பயங்கரவாதம் Posted: 04 Jul 2015 11:49 AM PDT கிரீஸுக்கு கடன் அளித்த சர்வதேச நிதி நிறுவனங்கள் பின்பற்றும் வழிமுறைகள் பயங்கரவாதமாகும் என்று அந்த நாட்டு நிதி அமைச்சர் யானிஸ் வருஃபாகீஸ் விமர்சித்தார். |
| "திருப்பதி லட்டு' நிறுத்தம்: பக்தர்கள் போராட்டம் Posted: 04 Jul 2015 11:49 AM PDT திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் வேலூர் தகவல் மையத்தில் மாதம்தோறும் முதல் சனிக்கிழமை வழக்கமாக விநியோகிக்கப்படும் லட்டு பிரசாதம் நிறுத்தப்பட்டது. இதனால், பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பால்மைரா அரும்பொருட்கள் அழிப்பு:ஐ.எஸ்.ஸுக்கு யுனெஸ்கோ கண்டனம் Posted: 04 Jul 2015 11:49 AM PDT சிரியாவின் புராதன பால்மைரா நகரிலுள்ள அரும்பொருள்களை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் அழித்ததற்கு யுனெஸ்கோ அமைப்பு கண்டனம் தெரிவித்தது. |
| சிரியா மசூதியில் குண்டு வெடிப்பு: 25 அல்-நூஸ்ரா பயங்கரவாதிகள் சாவு Posted: 04 Jul 2015 11:48 AM PDT சிரியாவில் மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் அல்-காய்தாவுடன் தொடர்புடைய அல்-நூஸ்ரா பயங்கரவாதிகள் 25 பேர் கொல்லப்பட்டதாக சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. |
| நைஜீரியா: போகோ ஹராம் தாக்குதலில் 200 பேர் பலி Posted: 04 Jul 2015 11:47 AM PDT நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதி கிராமங்களில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடந்த 48 மணி நேரத்தில் நிகழ்த்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 200 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| "ஆம்பூர் வணிகர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' Posted: 04 Jul 2015 11:47 AM PDT ஆம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஹெச்.வசந்தகுமார் கூறினார். |
| பாகிஸ்தான் ரயில் விபத்து:மேலும் 5 உடல்கள் மீட்பு Posted: 04 Jul 2015 11:47 AM PDT பாகிஸ்தானில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற சிறப்பு ரயில் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில், மேலும் 5 வீரர்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன. |
| சவூதி வான்வழித் தாக்குதல்: யேமனில் 23 பேர் பலி Posted: 04 Jul 2015 11:46 AM PDT சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையினர் யேமனில் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நிகழ்த்தியதில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் 23 பேர் பலியாகினர். |
| நேபாளத்தில் மீண்டும் நில அதிர்வு Posted: 04 Jul 2015 11:46 AM PDT நேபாளத்தில் இரு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் பின்னதிர்வு சனிக்கிழமை உணரப்பட்டது. |
| பிலிப்பின்ஸ்: விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் மீது கொலை வழக்கு Posted: 04 Jul 2015 11:46 AM PDT பிலிப்பின்ஸில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 59 பேர் உயிரிழந்தது தொடர்பாக அந்தப் படகின் உரிமையாளர், பணியாளர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு |
| Posted: 04 Jul 2015 11:46 AM PDT மத்திய அமெரிக்க நாடான நிகாரகுவாவில் வெள்ளிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. |
| ஷமில் அஹமதுவிடம் நடத்திய விசாரணை விவரங்களை வெளியிட வேண்டும் Posted: 04 Jul 2015 11:45 AM PDT இறந்ந ஷமில் அஹமதிடம் போலீஸார் நடத்திய விசாரணை குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கே.கிருஷ்ணசாமி கூறினார். |
| ஒலிம்பிக்: 36 ஆண்டுகளுக்குப் பின் இடம்பிடித்த இந்திய மகளிர் ஹாக்கி அணி Posted: 04 Jul 2015 11:44 AM PDT உலக ஹாக்கி லீக் போட்டியில் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 36 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்தது. |
| "பவித்ராவை விரைவில் கண்டறிவோம்' Posted: 04 Jul 2015 11:44 AM PDT காணாமல் போன பவித்ராவை இரு நாள்களில் கண்டறிவோம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.கே. செந்தில்குமாரி கூறினார். |
| ஜுவாலா ஜோடியை பதக்க இலக்கு திட்டத்தில் சேர்க்க வேண்டும்: பிரதமருக்கு சந்திரசேகர ராவ் கடிதம் Posted: 04 Jul 2015 11:44 AM PDT பாட்மிண்டன் இரட்டையர் பிரிவு இந்திய வீராங்கனைகளான ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஜோடியை ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் நரேந்திரமோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| வன்முறை சம்பவத்தைக் கண்டித்து: ஆம்பூரில் கடையடைப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 04 Jul 2015 11:44 AM PDT ஆம்பூர் வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, ஆம்பூரில் சனிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. |
| இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் தடுமாற்றம் Posted: 04 Jul 2015 11:43 AM PDT இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது. |
| கோபா அமெரிக்கா கால்பந்து:பெரு அணி மூன்றாவது இடம்கன் Posted: 04 Jul 2015 11:43 AM PDT கோபா அமெரிக்கா கால்பந்துத் தொடரில் பராகுவேயை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெரு அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. |
| ஆஸ்திரேலிய வீரர் ரயான் ஹாரிஸ் ஓய்வு Posted: 04 Jul 2015 11:42 AM PDT ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ரயான் ஹாரிஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுப் பெறுவதாக தெரிவித்துள்ளார். |
| Posted: 04 Jul 2015 11:41 AM PDT பிரிட்டனில் நடைபெற்று வரும் உள்நாட்டு டி-20 போட்டியில் பிரென்டன் மெக்கல்லம் (நியூஸிலாந்து) டி-20 போட்டியில் புதிய சாதனைப் படைத்துள்ளார். |
| விம்பிள்டன் டென்னிஸ்: ஃபெடரர் முன்னேற்றம் Posted: 04 Jul 2015 11:40 AM PDT விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்று 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். |
| ஹாக்கி லீக் இறுதிச் சுற்றில் பெல்ஜியம் - ஆஸ்திரேலியா Posted: 04 Jul 2015 11:39 AM PDT உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியின் இறுதிச் சுற்றில் பெல்ஜியம் - ஆஸ்திரேலிய அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய ஆண்கள் அணி பெல்ஜியத்திடம் 0-4 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. |
| ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.4,536 கோடியில் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் Posted: 04 Jul 2015 11:38 AM PDT ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதானி குழுமம் ரூ. 4,536 கோடியில் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கிறது. அக்குழுமத்திடம் இருந்து |
| அகில இந்திய அளவில் ஆறாமிடம் பிடித்தார் கோவை சாருஸ்ரீ Posted: 04 Jul 2015 11:37 AM PDT இந்திய குடிமைப்பணித் தேர்வில் கோயம்புத்தூரைச் சேர்ந்த டி.சாருஸ்ரீ அகில இந்திய அளவில் ஆறாவது இடமும் தமிழகத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த கார் டிரைவரின் மகள் சி.வான்மதி, இத்தேர்வில் 152-ஆவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். |
| பனகரியாவுக்கு மத்திய அமைச்சருக்கான அந்தஸ்து Posted: 04 Jul 2015 11:36 AM PDT மத்திய கொள்கைக் குழுவின் (நீதி ஆயோக்) துணைத் தலைவர் அரவிந்த் பனகரியாவுக்கு கேபினட் அமைச்சருக்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. |
| ஆலங்குடி கோயிலில் இன்று குருப்பெயர்ச்சி விழா Posted: 04 Jul 2015 11:35 AM PDT திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடியில் உள்ள குரு பரிகாரத் தலமான ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குருப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. |
| இந்த நாளில் அன்று (05.07.1976) கலியுக அதிசயம்: 88 வயதில் 168-வது தடவையாக திருமணம்! Posted: 04 Jul 2015 11:35 AM PDT கலியுகத்தில் எவ்வளவோ அதிசயங்கள் நடக்குமென்று சொல்லுவார்கள். ஆனால், மனதினால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு அதிசயச் செய்தி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து கிடைத்திருக்கிறது. |
| Posted: 04 Jul 2015 11:30 AM PDT "அஞ்சான்' படத்துக்குப் பின் "சண்டகோழி' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர் லிங்குசாமி. முதல் பாகத்தில் இடம் பெற்ற அதே கதை பின்னணியில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |