Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மாசுபடும் நதிகள் மரணத்தை எதிர்கொள்ளும் மானுடம்

Posted: 26 Jul 2015 01:09 PM PDT

நதிக் கரையில் தனது வாழ்வியல் நாகரிகத்தைக் கற்றுக் கொண்ட மனித குலம், வளர்ச்சியின் உச்சத்துக்குச் சென்று விட்டபோது

விருது வாங்கலையோ விருது!

Posted: 26 Jul 2015 01:06 PM PDT

"நியாயமான பாராட்டு ஒரு படைப்பாளிக்கு உணவு போல!' என்றார் புதுமைப்பித்தன். எந்தத் துறையாக இருப்பினும்,

கட்டுப்படுத்தப்படுமா கார்கள்?

Posted: 26 Jul 2015 01:04 PM PDT

சென்னை மாநகரில் தற்போது சுமார் 40 லட்சம் மோட்டார் வாகனங்கள் ஓடுகின்றன. அதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவை கார்கள்.

பாலுக்கு ஏற்பட்ட சோதனை

Posted: 26 Jul 2015 01:03 PM PDT

இந்தியா இன்று பால் உற்பத்தியில் உலகில் முதல் இடம் வகிக்கிறது என்பது மேலோட்டமாகப் பார்த்தால் பெருமிதப்பட வைப்பதாகத் தோன்றும்.

கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு

Posted: 26 Jul 2015 01:00 PM PDT

நங்கநல்லூர் முதல் பிரதான சாலை அருகே மேடவாக்கம் பிரதான சாலை சந்திக்கும் இடத்தில் கால்வாயில் அதிக அளவில்

மின் வாரியத்தின் கவனத்திற்கு...

Posted: 26 Jul 2015 12:59 PM PDT

மின் கட்டணம் மதிப்பீடு செய்த தேதியில் இருந்து 20 நாள்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்சார வாரியம் ஏற்கெனவே

கேலி, கிண்டல் தடுக்கப்படுமா?

Posted: 26 Jul 2015 12:59 PM PDT

அயனாவரம் வி.பி.காலனி, எஸ்.எஸ். தேவர் 1-ஆவது தெரு முதல் 6-ஆவது தெரு வரை, தேவராஜ் தெரு, நாராயணசாமி தெரு உள்ளிட்ட

நடை மேம்பாலம் அமைக்கப்படுமா?

Posted: 26 Jul 2015 12:59 PM PDT

திருவான்மியூர் ஜெயந்தி திரையரங்கம் சிக்னலில் இருந்து டைடல் பூங்கா வரை செல்லும் சாலையின் நடுவே தடுப்புச் சுவர்

முள் மரங்களால் தொல்லை

Posted: 26 Jul 2015 12:58 PM PDT

வேலிகாத்தான் என்றழைக்கப்படும் சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் அதிகப்படியாக உறிஞ்சப்படுவது மட்டுமல்லாமல்,

மோசமான நிலையில் பேருந்துகள்...

Posted: 26 Jul 2015 12:58 PM PDT

சென்னை மாநகரில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் பல மோசமான நிலையில் உள்ளன. இந்தப் பேருந்துகளின் இருக்கைகள்,

சாலைகள் அகலமாகுமா?

Posted: 26 Jul 2015 12:57 PM PDT

அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலை, திருமங்கலம் சாலை, முகபேர் சாலை ஆகியவை சந்திக்கும் வாவின் பகுதியில் எந்நேரமும்

நேரடிப் பேருந்துகள் இயக்கப்படுமா?÷

Posted: 26 Jul 2015 12:57 PM PDT

பெரம்பூரிலிருந்து நேரடியாக ஆவடிக்கு (வழி: வீனஸ், கொளத்தூர், இரட்டை ஏரி, பாடி, அம்பத்தூர் எஸ்டேட், திருமுல்லைவாயில்) புதிய வழித்தட

அடிப்படை வசதிகள் வேண்டும்

Posted: 26 Jul 2015 12:56 PM PDT

வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் புகழ் பெற்ற அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆடி மாத

தேவையா சென்னை தினம்?

Posted: 26 Jul 2015 12:42 PM PDT

உலகமயமாக்கலின் மோசமான விளைவுகளில் ஒன்று, தேவையே இல்லாத தினங்கள் கொண்டாடுவது. காதலர் தினம், சகோதரர் தினம், நண்பர்கள் தினம்,

அடிமைத்தனத்துக்கு அடித்தளம்!

Posted: 26 Jul 2015 12:42 PM PDT

1639 ஜூலை 22... மிகச் சரியாக 376 ஆண்டுகளுக்கு முன்பு, சூரியன் மறையா தேசத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று

சீனாவுக்கு லாபம், இந்தியாவுக்கு..?

Posted: 26 Jul 2015 12:41 PM PDT

வளர்ச்சி அடையும் நாடுகள் தங்களது கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உலக வங்கியையும், பன்னாட்டு நிதியத்தையும் (ஐ.எம்.எஃப்.) மட்டுமே இதுவரை எதிர்நோக்கி வந்தன. இந்த சர்வதேச நிறுவனங்கள் கடனுதவி வழங்குவதற்கு பல நிபந்தனைகளை

பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ரன்களை பதிவு செய்தது இலங்கை: 10 ஆயிரம் ரன்களை கடந்தார் தில்ஷான்

Posted: 26 Jul 2015 12:37 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி அதிகபட்ச ரன்களை பதிவு செய்தது. தில்ஷான் 10 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார்.

தேசிய ஜூனியர் ஹேண்ட்பால் போட்டி: லீக் ஆட்டங்கள் தொடக்கம்

Posted: 26 Jul 2015 12:34 PM PDT

தேசிய அளவிலான 38ஆவது ஜூனியர் (ஆண்கள்) ஹேண்ட்பால் போட்டிகள், திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரி வளாகத்தில்

காது கேளாதோருக்கான தென் மண்டல சைக்கிள் போட்டி

Posted: 26 Jul 2015 12:32 PM PDT

 திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காது கேளாதோருக்கான தென் மண்டல அளவிலான சைக்கிள் போட்டியில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

5 வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கம்

Posted: 26 Jul 2015 12:32 PM PDT

செய்யாறு - புதுச்சேரி கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் 5 வழித் தடங்களில் அரசுப் பேருந்துகளை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

மாணவர் அமைப்பு தொடக்கம்

Posted: 26 Jul 2015 12:32 PM PDT

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில், எலிக்ஸர் உயிரி தொழில் நுட்பவியல் துறை மாணவர் அமைப்பின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

இலவச மருத்துவ முகாம்

Posted: 26 Jul 2015 12:32 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த பாவுப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஆகஸ்ட் 1-இல் சென்னையில் உண்ணாவிரதம்

Posted: 26 Jul 2015 12:32 PM PDT

15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 1-இல் சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர்

பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி: மாணவர்களுக்கு பரிசு அளிப்பு

Posted: 26 Jul 2015 12:32 PM PDT

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மணல் கடத்தல்: 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 26 Jul 2015 12:32 PM PDT

ஆம்பூர் அருகே மின்னூர் பாலாற்றில் மணல் கடத்த பயன்படுத்திய, 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், மணி, கிராம உதவியாளர்கள் பிச்சாண்டி, ஈஸ்வரன், சுப்பிரமணி, குமரன் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையில் இவற்றை பறிமுதல் செய்தனர்.

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..!

Posted: 26 Jul 2015 12:32 PM PDT

அரக்கோணம் தூய அந்திரேயர் மேல்நிலைப் பள்ளியின் 1985-86ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியல்

Posted: 26 Jul 2015 12:32 PM PDT

ராணிப்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

புதிய விளையாட்டு அறிமுகம்

Posted: 26 Jul 2015 12:32 PM PDT

டேபிள் சாக்கர் என்று அழைக்கப்படும் புதிய மேஜை கால்பந்தாட்டத்தின் அறிமுக விழா தக்கோலம் ராயல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

வேலூரில் நாளை மாவட்ட ஓவியப் போட்டி

Posted: 26 Jul 2015 12:32 PM PDT

இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தின் வேலூர் கிளை சார்பில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) காலை 9.30 மணியளவில் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நடைபெறுகிறது.

புரோ கபடி லீக்: பாட்னா அணிக்கு முதல் வெற்றி

Posted: 26 Jul 2015 12:32 PM PDT

புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ûஸ வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றது.

"இருசக்கர வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி தேவை'

Posted: 26 Jul 2015 12:32 PM PDT

விபத்துகளைத் தடுக்க இருசக்கர வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஆண்டிமடம் அருகே விஷம் குடித்த முதியவர் சாவு

Posted: 26 Jul 2015 12:32 PM PDT

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள காங்குழி காமராஜ் நகரைச் சேர்ந்த கலியன் மகன் நல்லதம்பி (58). இவர்,கடந்த (ஜூலை 23) வியாழக்கிழமையன்று பூச்சிமருந்தை குடித்ததையடுத்து

கல்லூரி மாணவரிடம் வழிப்பறி: 4 பேர் கைது

Posted: 26 Jul 2015 12:32 PM PDT

பெரம்பலூரில் பொறியியல் கல்லூரி மாணவரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறியில் நான்கு பேர்களில் இருவரை சனிக்கிழமை கைது செய்த போலீஸார், ஞாயிற்றுக்கிழமை மேலும் இருவரைக் கைது செய்தனர்.

இந்தியாவுடனான தொடருடன் ஓய்வு பெற விருப்பம்

Posted: 26 Jul 2015 12:32 PM PDT

இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடிய பிறகு சர்வதேச போட்டிகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெற

பாஜக சார்பில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி

Posted: 26 Jul 2015 12:31 PM PDT

பெரம்பலூரில், பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் கார்கில் போரில் உயர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்

Posted: 26 Jul 2015 12:31 PM PDT

புதுகை மாவட்ட ஆட்சியரகம் எதிரே உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரையின் ஒருபகுதி ஞாயிற்றுக்கிழமை திடீரென பெயர்ந்து விழுந்தது. அந்த வீட்டில் இருந்த குழந்தைகள் உள்பட 4 பேர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

அறிவியல் கண்காட்சி: முதலிடம் வென்ற மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு

Posted: 26 Jul 2015 12:31 PM PDT

கைக்குறிச்சி ஏடிஆர் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கண்காட்சியில் முதலிடம் வென்ற மை ஸ்கூல் மாணவரை ஆட்சியர் சு. கணேஷ் சனிக்கிழமை பாராட்டினார்.

ஸ்ரீசாந்த் மீதான தடையை பிசிசிஐ நீக்க வேண்டும்: கேரள கிரிக்கெட் சங்கம் கோரிக்கை

Posted: 26 Jul 2015 12:31 PM PDT

ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு கடிதம் எழுத இருப்பதாக கேரள கிரிக்கெட் சங்கத் தலைவர் டி.சி.மேத்யூ

எல்பிஜி விற்பனை நிலையம் அமைக்க வலியுறுத்தல்

Posted: 26 Jul 2015 12:30 PM PDT

புதுக்கோட்டையில் எல்பிஜி விற்பனை நிலையம் அமைக்க வேண்டுமென சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

குரூப் 2 தேர்வு: 21,592 பேர் எழுதினர்

Posted: 26 Jul 2015 12:30 PM PDT

வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வை 21 ஆயிரத்து 592 பேர் எழுதினர்.

கல்வி உதவித் தொகை பெற்றுத் தருவதில் தனியார் மெட்ரிக். பள்ளி நிர்வாகங்கள் அலட்சியம்

Posted: 26 Jul 2015 12:30 PM PDT

சிறுபான்மை இன மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித் தொகையை பெற்றுத் தருவதில் தனியார் மெட்ரிக். பள்ளிகள் அலட்சியம் காட்டி வருவதாக பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

சக்கரமல்லூரில் இலவச மருத்துவ முகாம்

Posted: 26 Jul 2015 12:30 PM PDT

ஆற்காடு ஒன்றியம், சக்கரமல்லூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமாகா இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

Posted: 26 Jul 2015 12:30 PM PDT

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநகர இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இலவச கண் பரிசோதனை முகம்

Posted: 26 Jul 2015 12:30 PM PDT

குடியாத்தம் ரோட்டரி சங்கக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில், 250 பேர் சிகிச்சை பெற்றனர்.

குடிநீர் கோரி பெண்கள் சாலை மறியல்

Posted: 26 Jul 2015 12:30 PM PDT

குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி, காட்பாடி அருகே திரளான பெண்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அகில இந்திய ஹாக்கி போட்டி: ஐஓசி அணி சாம்பியன்

Posted: 26 Jul 2015 12:30 PM PDT

சென்னையில் நடைபெற்ற அகில இந்திய ஹாக்கி போட்டியில் ராணுவ லெவன் அணியை வீழ்த்தி மும்பை ஐஓசி அணி சாம்பியன்

கபடிப் போட்டி: தொட்டியம்பட்டி அணி முதலிடம்

Posted: 26 Jul 2015 12:30 PM PDT

பொன்னமராவதி வலையபட்டி அடைக்கலம்காத்தார் கோயில் முன்பு கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊர்க்காவல் படைவீரரை தாக்கிய இருவர் கைது

Posted: 26 Jul 2015 12:29 PM PDT

தஞ்சாவூர் அருகேயுள்ள கள்ளப்பெரம்பூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (25). இவர் தஞ்சாவூர் ஊர்காவல் படையில் பணியாற்றி வருகிறார்.

டெகாத்லான் போட்டி: திருச்சி மாணவர் ராஜேஷ் மாநிலத்தில் முதலிடம்

Posted: 26 Jul 2015 12:29 PM PDT

மாநில அளவிலான டெகாத்லான் போட்டியில் திருச்சி மாணவர் ராஜேஷ் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

"கைப்பாவைகளாகச் செயல்படுபவர்களே இந்திய ஹாக்கி பயிற்சியாளராக நீடிக்க முடியும்'

Posted: 26 Jul 2015 12:29 PM PDT

கைப்பாவைகளாகச் செயல்படுபவர்களே இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நீடிக்க முடியும் என்று முன்னாள் பயிற்சியாளரான

குடந்தையில் பெண் மர்மச் சாவு

Posted: 26 Jul 2015 12:29 PM PDT

கும்பகோணத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் பெண் மர்மமாக இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஊர்க்காவல் படைவீரரை தாக்கிய இருவர் கைது

Posted: 26 Jul 2015 12:29 PM PDT

தஞ்சாவூர் அருகேயுள்ள கள்ளப்பெரம்பூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (25). இவர் தஞ்சாவூர் ஊர்காவல் படையில் பணியாற்றி வருகிறார்.

கலந்தாய்வு விதிமுறையை மாற்ற தலைமை ஆசிரியர் கழகம் கோரிக்கை

Posted: 26 Jul 2015 12:28 PM PDT

ஆசிரியர் பணியிட கலந்தாய்வுக்கான விதிமுறையில் மாற்றம் கொண்டு வர தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சைக்கிளில் சென்றவர் காயம்:ஆம்புலன்ஸ் வராததால் மறியல்

Posted: 26 Jul 2015 12:28 PM PDT

கும்பகோணம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் சைக்கிளில் சென்றவர் ஞாயிற்றுக்கிழமை பலத்த காயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் அனுமார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையன் (56).

திமுக சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி:280 பேர் பங்கேற்பு

Posted: 26 Jul 2015 12:28 PM PDT

மறைந்த முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி, முரசொலி அறக்கட்டளை சார்பில், தஞ்சாவூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இலக்கியச் சங்கமம்

Posted: 26 Jul 2015 12:28 PM PDT

தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் சாரல் இலக்கிய வட்டம் -2015 இலக்கிய மன்றத் தொடக்க விழா.

மன்னார்குடியில் சோழ மண்டல வள்ளலார் எழுச்சி மாநாடு

Posted: 26 Jul 2015 12:27 PM PDT

திருஅருட்பிரகாச வள்ளலார் சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்து 150ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு சோழ மண்டல வள்ளலார் எழுச்சி மாநாடு, மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

திருமருகல் பஞ்சலிங்கேஸ்வரர் கோயில் மண்டலாபிஷேக விழா

Posted: 26 Jul 2015 12:27 PM PDT

திருமருகல் அருகே உள்ள பஞ்சலிங்கேஸ்வரர் கோயில் மண்டலாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் மாவட்ட டேக்வாண்டோ போட்டி

Posted: 26 Jul 2015 12:27 PM PDT

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை 2-வது மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. ஆடவர், மகளிர் சப்-ஜூனியரில் 12 பிரிவு, ஜூனியரில் 10 பிரிவு, கேடட்டில் 10 பிரிவாக போட்டி

சிறுபான்மையினர் கல்வி உதவிதொகை: காலக்கெடு நீட்டிப்பு

Posted: 26 Jul 2015 12:26 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரப்பெற்றோம்

Posted: 26 Jul 2015 12:26 PM PDT

இப்படிக்கு அன்புடன்... ஆனந்தி கடிதங்கள் - தொகுப்பாசிரியர்: சுப்ர.பாலன்; பக்.428; ரூ.300; வானதி பதிப்பகம், சென்னை-17;

கரூர் ஒன்றியத்தில் ரூ.138 கோடியில் திட்டப்பணிகள்

Posted: 26 Jul 2015 12:26 PM PDT

கரூர் ஒன்றியத்தில் ரூ. 138.08 கோடியில் நடைபெறும் திட்டப்பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை ஆகியோர் ஆய்வு செய்தனர்.

குரூப் 2 தேர்வில் 5896 பேர் பங்கேற்பு

Posted: 26 Jul 2015 12:26 PM PDT

கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் 5896 பேர் பங்கேற்றனர்.

நூல் அரங்கம்

Posted: 26 Jul 2015 12:25 PM PDT

ஆன்மிகத் திருத்தலம் பற்றிய ஒரு தொகுப்பு நூல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாய் அமைந்துள்ளது இந்நூல்.

கரூரில் "ஜுராசிக் பார்க்' பொருட்காட்சி தொடக்கம்

Posted: 26 Jul 2015 12:25 PM PDT

கரூரில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குடன் கூடிய ஜுராசிக் பொருட்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

"இருசக்கர வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு கருவி தேவை'

Posted: 26 Jul 2015 12:25 PM PDT

விபத்துகளைத் தடுக்க இருசக்கர வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கல்விக்கடன் முகாம்: 294 மாணவர்கள் விண்ணப்பம்

Posted: 26 Jul 2015 12:24 PM PDT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கல்விக்கடன் முகாமில் 294 மாணவ, மாணவிகள் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

பெரம்பலூர்: குரூப்-2 தேர்வில் 3,912 பேர் பங்கேற்பு

Posted: 26 Jul 2015 12:24 PM PDT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்- 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 3,912 தேர்வை எழுதினர்.

நிகழாண்டில் 7,060 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

Posted: 26 Jul 2015 12:24 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் நடப்பு 2015 -16 கல்வியாண்டில் 7,060 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

தா.பழூர் அருகே கார் மோதி பள்ளி மாணவர் சாவு

Posted: 26 Jul 2015 12:23 PM PDT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சரண்(9). இவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி: அரசு மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி

Posted: 26 Jul 2015 12:23 PM PDT

அரியலூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது.

பயிர் காப்பீடு, இழப்பீடு வழங்குவதில் உள்ள பிரச்னைகளை களைய வலியுறுத்தல்

Posted: 26 Jul 2015 12:23 PM PDT

பயிர்க் காப்பீடு செய்வது, இழப்பீடு வழங்குவதில் உள்ள பிரச்னைகளைக் களைய வேண்டுமென மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன்

Posted: 26 Jul 2015 12:22 PM PDT

கும்பகோணத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட அணி 573 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

குரூப் 2 தேர்வு: தஞ்சை மாவட்டத்தில் 73 மையங்களில் 16,035 பேர் எழுதினர்

Posted: 26 Jul 2015 12:22 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வில் 16,035 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். தஞ்சாவூர் தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் ஆய்வு மேற்கொண்டார்.

ஜப்பானில் விமானம் நொறுங்கி விழுந்து 3 பேர் பலி: குடியிருப்புப் பகுதியில் விபத்து

Posted: 26 Jul 2015 12:21 PM PDT

டோக்கியோவின் சோஃபு விமான நிலையத்திலிருந்து, உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி காலை சுமார் 7.30

அகில இந்திய பள்ளிகள் கூடைப்பந்து:மகளிர் பிரிவில் சென்னை சாந்தோம் பள்ளி சாம்பியன்

Posted: 26 Jul 2015 12:21 PM PDT

தஞ்சாவூரில் நடைபெற்ற அகில இந்திய பள்ளிகளுக்கான கூடைப்பந்து போட்டியின் மகளிர் பிரிவில் சென்னை சாந்தோம் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

குரூப் 2 தேர்வு: நாகை, திருவாரூரில் 15,021 பேர் எழுதினர்

Posted: 26 Jul 2015 12:20 PM PDT

நாகை மற்றும் திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வை 15,021 பேர் எழுதினர்.

நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோயிலில் ஏக தின லட்சார்ச்சனை

Posted: 26 Jul 2015 12:20 PM PDT

நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோயிலில் ஏக தின லட்சார்ச்சனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிறுமி தற்கொலைத் தாக்குதல்: கேமரூனில் 20 பேர் சாவு

Posted: 26 Jul 2015 12:20 PM PDT

கேமரூனின் வடக்கில் உள்ள முக்கிய நகரான மரூவாவில், மதுபான விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்த பயங்கரவாதத் தாக்குதலில்

மேலையூரில் இன்று கண்ணகி விழா

Posted: 26 Jul 2015 12:20 PM PDT

நாகை மாவட்டம், பூம்புகாரை அடுத்த மேலையூரில் உள்ள பத்தினிக் கோட்டத்தில் கண்ணகி விழா திங்கள்கிழமை (ஜூலை 27) நடைபெறவுள்ளது.

செயற்கை பவளப் பாறைகள் கடலில் சேர்ப்பு

Posted: 26 Jul 2015 12:20 PM PDT

நாகப்பட்டினத்தில் மீன்வளத்தைப் பெருக்கும் வகையில், செயற்கை பவளப் பாறைகளை, மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை கடலில் சேர்த்தனர்.

சவூதி தாக்குதலில் 120 பேர் சாவு: யேமனில் கூட்டுப் படை நடவடிக்கை நிறுத்தம்

Posted: 26 Jul 2015 12:19 PM PDT

யேமனில் குடியிருப்புப் பகுதியில் சவூதி கூட்டுப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 120-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள்

தஞ்சாவூர்

Posted: 26 Jul 2015 12:19 PM PDT

திண்டுக்கல்

Posted: 26 Jul 2015 12:19 PM PDT

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் அறிக்கை வெளியீடு

Posted: 26 Jul 2015 12:18 PM PDT

இலங்கையில் தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் உள்ள கூட்டாட்சி முறையை வலியுறுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்

விஷ சாராயம்: 3 பேர் பலி

Posted: 26 Jul 2015 12:17 PM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் விஷ சாராயம் அருந்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

நாடாளுமன்றம் செயல்படுவதற்கான பொறுப்பு பிரதமரிடம்தான் உள்ளது: காங்கிரஸ்

Posted: 26 Jul 2015 12:16 PM PDT

நாடாளுமன்றம் சுமுகமாகச் செயல்படுவதற்கான பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடியிடம்தான் உள்ளது என்று

கர்நாடகத்துக்கு இன்று செல்கிறார் பிரணாப் முகர்ஜி

Posted: 26 Jul 2015 12:15 PM PDT

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரண்டு நாள் பயணமாக கர்நாடக மாநிலத்துக்கு திங்கள்கிழமை செல்கிறார்.

பிகார் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டத் தேர்தல்: ஜேடியு, ஆர்ஜேடி விருப்பம்

Posted: 26 Jul 2015 12:15 PM PDT

பிகார் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிகள்

ராஜமுந்திரி நகரின் பெயரை மாற்ற முடிவு: ஆந்திர முதல்வர் அறிவிப்பு

Posted: 26 Jul 2015 12:14 PM PDT

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரி நகரின் பெயரை அதன் பழைமையான

நீதிமன்ற நடவடிக்கைகளில் விடியோ பதிவு முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு?

Posted: 26 Jul 2015 12:13 PM PDT

நீதிமன்ற நடவடிக்கைகளை விடியோ, ஆடியோ பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக

நிலம் கையக மசோதா; நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் கருத்தொற்றுமை ஏற்படும்: மத்திய அரசு நம்பிக்கை

Posted: 26 Jul 2015 12:13 PM PDT

நிலம் கையக சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் கருத்தொற்றுமை ஏற்படும் என்று

கார்கில் வீரர்களை வணங்குகிறேன்: பிரதமர் மோடி

Posted: 26 Jul 2015 12:11 PM PDT

கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் என்று

மத்திய முன்னாள் அமைச்சர் ஹண்டிக் மறைவு

Posted: 26 Jul 2015 12:10 PM PDT

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிஜய் கிருஷ்ண ஹண்டிக் (82)

மத்திய ரிசர்வ் காவல் படையில் மது கொள்முதலுக்கு கட்டுப்பாடு

Posted: 26 Jul 2015 12:09 PM PDT

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான மத்திய ரிசர்வ் காவல் படை, மது கொள்முதலில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

யாகூப் மேமனுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும்: பாஜக எம்.பி. உள்ளிட்டோர் பிரணாபுக்கு மனு

Posted: 26 Jul 2015 12:08 PM PDT

மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைத்து அவருக்கு மன்னிப்பு வழங்கக் கோரி,

அருப்புக்கோட்டையில் பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கல்

Posted: 26 Jul 2015 12:07 PM PDT

அருப்புக்கோட்டையில் பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பைக் மோதியதில் ஏ.டி.எம். காவலாளி சாவு

Posted: 26 Jul 2015 12:07 PM PDT

ராஜபாளையம் அருகே சாலையில் நடந்து சென்ற ஏ.டி.எம். காவலாளி மீது பைக் மோதியதில் உயிரிழந்தார்.

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

Posted: 26 Jul 2015 12:07 PM PDT

ராஜபாளையம் அருகே ஆர். ரெட்டிய பட்டியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. ராஜபாளையம் அருகே உள்ள ஆர். ரெட்டிய பட்டி தனியார் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான

உ.பி.யில் போலீஸ் துப்பாக்கிச்சூடு: 2 பேர் சாவு

Posted: 26 Jul 2015 12:07 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்டத்தில் ஈவ் டீசிங் கொடுமையால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைத்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™