Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கூடுதல் விலைக்கு தலைக்கவசம் விற்றால் கடும் நடவடிக்கை: எஸ்.பி.

Posted: 02 Jul 2015 02:06 PM PDT

கூடுதல் விலைக்கு தலைக்கவசம் விற்பனை செய்வது ஆய்வில் தெரியவந்தால் கடைக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.

முதியோர் உதவித்தொகை  பெறுபவர்களுக்கு சிவகாசி வட்டாட்சியர் அறிவிப்பு

Posted: 02 Jul 2015 02:04 PM PDT

சிவகாசி வட்டத்தில் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் அனைவரும் வங்கிக்கணக்கு தொடங்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பயனாளிகள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை மற்றும் அஞ்சலக ரசீது ஆகியவற்றுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலரை அணுக வேண்டும்

விருதுநகர் அருகே  வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் சாவு

Posted: 02 Jul 2015 02:02 PM PDT

விருதுநகர் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகரில் துப்பாக்கி உரிமம் பெயர் மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம்: அரசு அலுவலர் கைது

Posted: 02 Jul 2015 02:01 PM PDT

விருதுநகரில் துப்பாக்கி உரிமத்தை பெயர் மாற்றம் செய்துதர ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலக இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

குப்பைக்கழிவுகளில் பரவும் தீ புகையால் கிராமமக்கள் அவதி

Posted: 02 Jul 2015 02:00 PM PDT

விருதுநகர் நகராட்சி குப்பைக் கிடங்கு கழிவுகளில் மர்ம நபர்கள் வைக்கும் தீயால் பரவும் புகை காரணமாக கிராமமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விருதுநகர் நகராட்சியில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

Posted: 02 Jul 2015 01:59 PM PDT

விருதுநகர் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பொருள்காட்சியில் ராட்டினம் கீழே விழுந்ததில் மாணவர் சாவு

Posted: 02 Jul 2015 01:59 PM PDT

அருப்புக்கோட்டையில் தனியார் பொருள்காட்சியில் கப்பல் ராட்டினம் அச்சு முறிந்து கீழே விழுந்ததில் பள்ளி மாணவர் உயிரிழந்தார். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திருமணத்துக்கு மகள் மறுப்பு: தந்தை தற்கொலை

Posted: 02 Jul 2015 01:58 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில்  நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விருப்பம் இல்லை என்று மகள் நிறுத்தியால் தந்தை விஷம் குடித்து புதன்கிழமை  தற்கொலை செய்து கொண்டார்.

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: 4 எஸ்.ஐ.கள் மீது வழக்கு

Posted: 02 Jul 2015 01:58 PM PDT

விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் கண்ணன், இவர் கால்நடைத்துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் கெப்பிலிங்கம்பட்டியில் உள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த நிலத்தில் கண்ணன் நெல் பயிரிட்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரத்தினம் அவரது மனைவி முத்தரசி ஆகியோர் நெற்பயிர்கள் மீது விஷப்பொடி தூவினர். இதனால் பயிர்கள் சேதமடைந்தன. 

இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல்: மகிளா நீதிமன்றம் உத்தரவு

Posted: 02 Jul 2015 01:57 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில், காவல் சார்பு ஆய்வாளர் தங்கையை ஏமாற்றி கற்பழித்து, தற்கொலைக்குத் தூண்டியவருக்கு  10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.

சாத்தூரில் வெங்கடாசலபதி கோயில் தேரோட்டம்

Posted: 02 Jul 2015 01:56 PM PDT

சாத்தூரில் அருள்மிகு வெங்கடாசலபதி கோயிலில் ஆனிப் பிரம்மோத்ஸவத் தேரோட்டம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

உணவு விடுதி காசாளர் கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Posted: 02 Jul 2015 01:55 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர், என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் (40). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உணவு விடுதி நடத்தி வருகிறார். தேரடி அருகேயுள்ள கடையில் சென்னை, கீழ்க்கட்டளை, பாரதிநகரைச் சேர்ந்த ராஜாமணி (60) என்பவர் 9 ஆண்டுகளாக காசாளராக வேலை செய்து வந்தார்.

கல்லூரி நேரத்தில் பேருந்துகளை இயக்க பாலிடெக்னிக் மாணவர்கள் கோரிக்கை

Posted: 02 Jul 2015 01:55 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆண்டிபட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி நேரத்தில் போதிய எண்ணிக்கையில் நகர பேருந்துகளை இயக்கக் கோரி மாணவர்கள் வியாழக்கிழமை மனு அளித்தனர்.

அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப அங்கீகாரம் வழங்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்

Posted: 02 Jul 2015 01:54 PM PDT

தமிழக அரசின் கேபிள் டி.வி.க்கு மத்திய அரசு டிஜிட்டல் தொழில் நுட்ப அங்கீகாரத்தை உடனடியாக வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கு மின் உபகரணங்கள் வழங்கல்

Posted: 02 Jul 2015 01:54 PM PDT

ஆண்டிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மின் உபகரணங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Posted: 02 Jul 2015 01:54 PM PDT

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை பெருமாள்மலை, வனத்து சின்னப்பர் குருசடி பகுதியில் சாலையோரங்களிலுள்ள மரங்கள் விழுந்தன. இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுப்பட சி.டி.க்கள் விற்றவர் கைது

Posted: 02 Jul 2015 01:54 PM PDT

போடியில் புதுப்பட சி.டி.க்கள் விற்றவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

லாரி- கார் மோதல்:இருவர் சாவு

Posted: 02 Jul 2015 01:31 PM PDT

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை லாரியும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த அக்காள், தம்பி இருவரும் உயிரிழந்தனர்.

கொடைக்கானலில் வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஆதிவாசி இளைஞர்கள் எங்கே?

Posted: 02 Jul 2015 01:31 PM PDT

கொடைக்கானலில் வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஆதிவாசி இளைஞர்கள் பற்றிய தகவலை தெரிவிக்கக் வலியுறுத்தி ஆதிவாசி மக்கள் மன்னவனூரில் முற்றுகையிட்டுள்ளனர்.

ஜூலை 8இல் குச்சனூரில் மனுக்கள் பெறும் முகாம்

Posted: 02 Jul 2015 01:30 PM PDT

குச்சனூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமை முன்னிட்டு ஜூலை 8ஆம் தேதி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை பெறப்படும்.

அடகு நிறுவனங்களை கண்காணிக்க காவல் நிலையங்களுக்கு உத்தரவு

Posted: 02 Jul 2015 01:29 PM PDT

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் தங்க நகை அடகு நிறுவனங்களை கண்காணிக்க காவல் நிலையங்களுக்கு மாவட்ட காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்

Posted: 02 Jul 2015 01:28 PM PDT

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குடிநீர் கோரி கிராமமக்கள் மறியல்

Posted: 02 Jul 2015 01:27 PM PDT

வத்தலகுண்டு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மகளிடம் நகை பறிப்பு: அதிர்ச்சியில் உயிரிழந்த தந்தை

Posted: 02 Jul 2015 01:26 PM PDT

திண்டுக்கல் அருகே மகளிடம் நகை பறித்துச் செல்லப்பட்டதை அறிந்த அவரது தந்தை அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

பள்ளியில் ஆசிரியரை தாக்கிய பெண் மீது வழக்கு

Posted: 02 Jul 2015 01:25 PM PDT

கொடைக்கானல் தனியார் பள்ளியில் ஆசிரியரை தாக்கிய பெண் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போடியில் ஜூலை 04 மின் தடை

Posted: 02 Jul 2015 01:25 PM PDT

போடி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 4) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

புதுவாழ்வுத் திட்ட பயிற்சி முகாம்

Posted: 02 Jul 2015 01:24 PM PDT

புதுவாழ்வுத் திட்ட பயிற்சி முகாம் ஆண்டிபட்டி ஆவுடையாச்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 02 Jul 2015 01:23 PM PDT

ஆண்டிபட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்புவிழா பத்மாராமசாமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களில் 973 இடங்கள் காலி

Posted: 02 Jul 2015 01:22 PM PDT

எல்.கே.ஜி. வகுப்புகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில், திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் மாவட்டங்களில் 973 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியான மாணவர்கள் மூலம் நவம்பர் மாதத்துக்குள் காலி இடங்களை நிரப்ப வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு

Posted: 02 Jul 2015 01:22 PM PDT

திண்டுக்கல் ஸ்ரீரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

பேருந்தில் பயணியிடம் நகை திருட்டு

Posted: 02 Jul 2015 01:21 PM PDT

தேனியில் பேருந்தில் பயணம் செய்தவர் பையில் வைத்திருந்த தங்க நகைகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சின்னாளப்பட்டியில் நாய்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Posted: 02 Jul 2015 01:21 PM PDT

சின்னாளப்பட்டி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வட்டாட்சியர் அலுவலகங்களில் தாற்காலிகப் பணி: விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி

Posted: 02 Jul 2015 01:20 PM PDT

வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

"இடதுசாரிகள் செய்த தவறு' தலையங்கம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  

Posted: 02 Jul 2015 01:17 PM PDT

வணக்கம். "இடதுசாரிகள் செய்த தவறு' எனத் தலைப்பிட்டு தாங்கள் எழுதிய தலையங்கம் இன்று (02.07.2015) படித்தேன்.'

சிறிய மொழிகளுக்கு அதிக அங்கீகாரம்...

Posted: 02 Jul 2015 01:11 PM PDT

1954-ஆம் ஆண்டில் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட சாகித்ய அகாதெமி நிறுவனம் முதலில் 18 இந்திய மொழிகளில் வருடந்தோறும் இலக்கியப் படைப்பாளர்களுக்கு

திட்டங்களும் சட்டங்களும்

Posted: 02 Jul 2015 01:11 PM PDT

வளங்களை அழித்து வளர்ச்சியைக் காண விரும்பும் ஆளும் வர்க்கம் இயற்கைக்கு எதிராகச் செயல்படும்போது சூழல்வாதிகள் கொதித்து எழுவது இயல்பு.

நாகர்கோவில்

Posted: 02 Jul 2015 01:01 PM PDT

கூடுதல் விலைக்கு தலைக்கவசம் விற்பனை: விற்பனையாளருக்கு அபராதம்

Posted: 02 Jul 2015 01:00 PM PDT

திருச்செந்தூரில் கூடுதல் விலைக்கு தலைக்கவசம் விற்பனை செய்த விற்பனையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

பயன்படுத்தப்படுவதைப் பொருத்து...

Posted: 02 Jul 2015 01:00 PM PDT

வல்லுறவு வழக்குகளில் மென்மையான அணுகுமுறை கூடாது; இத்தகைய வழக்குகளில் சமரசத்துக்கோ அல்லது மத்தியஸ்தம் செய்வதற்கோ ஒருபோதும் இடமில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது இவ்வேளையில் மிகவும் இன்றியமையாதது.

இலக்கிய மன்றத் தொடக்க விழா

Posted: 02 Jul 2015 12:59 PM PDT

கோவில்பட்டி லக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியை சுகந்தி லிதியாள் தலைமை வகித்தார். இலக்கிய மன்றத் தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் மன்ற நிர்வாகி நம்.சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.  ஆசிரியை விஜயா நன்றி கூறினார்.

புன்னக்காயலில் விழிப்புணர்வு கருத்தரங்கு

Posted: 02 Jul 2015 12:59 PM PDT

ஆத்தூர் அருகிலுள்ள புன்னக்காயலில் உயர்பிறப்பு விகித குறைப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

Posted: 02 Jul 2015 12:58 PM PDT

தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு

தூத்துக்குடியில் இன்று நடைபெறவிருந்த குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

Posted: 02 Jul 2015 12:58 PM PDT

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) நடைபெறுவதாக இருந்த மீனவர் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

Posted: 02 Jul 2015 12:57 PM PDT

கோவில்பட்டியையடுத்த கே.சரவணாபுரம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு: 4,820 பேருக்கு சேர்க்கைக் கடிதம்

Posted: 02 Jul 2015 12:57 PM PDT

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வின் இரண்டாம் நாள் முடிவில் 4,820 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக்

திருச்செந்தூர் ஸ்ரீ அகத்தியர் கோயிலில் பெளர்ணமி சிறப்பு பூஜை

Posted: 02 Jul 2015 12:57 PM PDT

திருச்செந்தூர் ஸ்ரீ அகத்தியர் கோயிலில் ஆனி மாத பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முதலூரில் கண்ணொளி காப்போம் திட்ட பயிற்சி

Posted: 02 Jul 2015 12:56 PM PDT

முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறார் நலவாழ்வு திட்டம், கண்ணொளி காப்போம் திட்ட பயிற்சி மற்றும் மலேரியா எதிர்ப்பு மாத விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

Posted: 02 Jul 2015 12:56 PM PDT

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

"அவை நடவடிக்கைகளை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துங்கள்'

Posted: 02 Jul 2015 12:56 PM PDT

சட்டப்பேரவை நடவடிக்கைகளை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்

தூத்துக்குடியில் தொழில் முதலீடு கலந்துரையாடல் கூட்டம்

Posted: 02 Jul 2015 12:55 PM PDT

தூத்துக்குடியில் தொழில் முதலீடு குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

அதிக விலைக்கு தலைக்கவசம்; வியாபாரிகளுக்கு அரசு எச்சரிக்கை: புகார் தெரிவிக்கவும் ஏற்பாடு

Posted: 02 Jul 2015 12:55 PM PDT

தலைக்கவசத்தின் விலையை சட்ட விதிகளுக்குப் புறம்பாக அதிக விலைக்கு விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின்

"உறைகிணறுகளுக்கு சேதம் ஏற்படாமல் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார வேண்டும்'

Posted: 02 Jul 2015 12:55 PM PDT

உறைகிணறுகளுக்கு சேதம் ஏற்படாமல் ஸ்ரீவைகுண்டம் அணையைத்  தூர்வார வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தலைக்கவசம் அணியாத 30 பேருக்கு அபராதம்

Posted: 02 Jul 2015 12:51 PM PDT

சாத்தான்குளம், தட்டார்மடம் பகுதியில் இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணியாத 30 பேருக்கு அபராதம் விதித்தனர்.

முன்னாள் ராணுவ வீரர்கள் உண்ணாவிரதம்

Posted: 02 Jul 2015 12:50 PM PDT

முன்னாள் ராணுவ வீரர் மருத்துவமனைக்குச் செல்ல சீரான பாதை கோரி, முன்னாள் ராணுவ வீரர்கள் உண்ணவிரதம் இருந்தனர்.

சமாதிகள் சேதம்:கிராம மக்கள் மறியல்

Posted: 02 Jul 2015 12:50 PM PDT

சமாதிகள் சேதம் தொடர்பாக நடவடிக்கை கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாட்டறம்பள்ளி அருகேயுள்ள ஆத்தூர்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட வெள்ளாளனூர் காலன

சாத்தான்குளம், நாசரேத் பகுதியில் ஜூலை 04 மின்தடை

Posted: 02 Jul 2015 12:49 PM PDT

நாசரேத் பகுதியில்  சனிக்கிழமை ( ஜூலை 4) மின்தடை செய்யப்படுகிறது என திருச்செந்தூர்  மின் விநியோக செயற்பொறியாளர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

பஜாஜ் ஆட்டோ விற்பனை 8 சதவீதம் உயர்வு

Posted: 02 Jul 2015 12:44 PM PDT

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஜூன் மாத வாகன விற்பனை 8 சதவீதம் அதிகரித்து 3,31,317 ஆக இருந்தது என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

ஜாகுவார் லேண்ட் ரோவரின் புதிய சொகுசுக் கார் அறிமுகம்

Posted: 02 Jul 2015 12:43 PM PDT

டாடா மோட்டார்ஸýக்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா (ஜே.எல்.ஆர்.) நிறுவனம், புதிய ரக ஜாகுவார் எக்ஸ்.எஃப்.

பரஸ்பர நிதித் திட்டங்களில் ரூ.12.27 லட்சம் கோடி முதலீடு

Posted: 02 Jul 2015 12:42 PM PDT

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ. 12.27 லட்சம் கோடியாக இருந்தது என்று

கடல்சார் உணவுப் பொருள் ஏற்றுமதியில் சாதனை

Posted: 02 Jul 2015 12:41 PM PDT

கடந்த நிதி ஆண்டில் கடல் சார் உணவுப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்து சாதனை புரிந்துள்ளதாக கடல்சார் ஏற்றுமதி மேம்பாட்டு

திட்டமிட்டபடி பொது வாக்கெடுப்பு: கிரீஸ் பிரதமர்

Posted: 02 Jul 2015 12:40 PM PDT

சர்வதேச நிதி நிறுவனங்களின் கடனைத் திருப்பி அளிப்பது தொடர்பான நிபந்தனைகள் குறித்து, கிரீஸ் நாட்டு மக்களின் கருத்தை அறிய,

ஆற்றுக்குள் ரயில் விழுந்து 12 பாகிஸ்தான் வீரர்கள் சாவு

Posted: 02 Jul 2015 12:38 PM PDT

பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் சென்ற சிறப்பு ரயில் வியாழக்கிழமை ஆற்றுக்குள் விழுந்ததில், 12 வீரர்கள் உயிரிழந்தனர்.

செவ்வாய் கிரகத்தில் பறக்கும் விமானம்: உருவாக்குகிறது நாஸா

Posted: 02 Jul 2015 12:37 PM PDT

செவ்வாய் கிரகத்தின் வானில் பறப்பதற்கான விமானத்தை நாஸா விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

நைஜீரிய படகு விபத்தில் 6 பள்ளி மாணவர்கள் பலி

Posted: 02 Jul 2015 12:36 PM PDT

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் உயிரிந்தனர்.

விமான விபத்துக்குக் காரணம் என்ஜின் கோளாறு: இந்தோனேசிய விமானப் படை விளக்கம்

Posted: 02 Jul 2015 12:36 PM PDT

இந்தோனேசியாவில் ராணுவப் போக்குவரத்து விமானத்தின் ஒரு என்ஜின் செயலிழந்ததால் அது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என

பிலிப்பின்ஸில் படகு கவிழ்ந்து 36 பேர் பலி: 26 பேர் மாயம்

Posted: 02 Jul 2015 12:35 PM PDT

பிலிப்பின்ஸில் 189 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்

பயங்கரவாதி லக்வி விவகாரம்: இந்தியாவுடன் பேசத் தயார் - சீனா

Posted: 02 Jul 2015 12:34 PM PDT

பயங்கரவாதி லக்வி விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயார் என்று சீனா தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திருடுபோன சிலை அமெரிக்காவில் மீட்பு

Posted: 02 Jul 2015 12:33 PM PDT

தமிழ்நாட்டின் ஸ்ரீபுரந்தான் கிராம சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட சோழர்கால வெண்கலச் சிலை, அமரிக்காவில் மீட்கப்பட்டது.

கர்நாடகத்தில் தொடரும் விவசாயிகள் தற்கொலை: ஒரே நாளில் நால்வர் சாவு

Posted: 02 Jul 2015 12:31 PM PDT

விவசாயத்துக்காகப் பெற்ற கடனை உரிய காலத்துக்குள் திருப்பிச் செலுத்த முடியாமல் அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் ச

சரத் யாதவுக்கு நுரையீரல் பாதிப்பு

Posted: 02 Jul 2015 12:29 PM PDT

ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சரத் யாதவ், நுரையீரல் பாதிப்பு காரணமாக

பாலியல் புகார்: நீதிபதி பணியிடை நீக்கம்

Posted: 02 Jul 2015 12:29 PM PDT

ஹிமாசலப் பிரதேசத்தில், சக பெண் நீதிபதி கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக, முதன்மை மாஜிஸ்திரேட் நீதிபதி

அண்டை நாடுகளுடன் நட்புறவையே விரும்புகிறோம்

Posted: 02 Jul 2015 12:28 PM PDT

""பாகிஸ்தான் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புறவையே விரும்புகிறோம். ஆனால், பாகிஸ்தானும்

ஹிந்துத்துவ பயங்கரவாத சக்திகளை பாதுகாக்க முயலுகிறது மத்திய அரசு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாக்கு

Posted: 02 Jul 2015 12:25 PM PDT

ஹிந்துத்துவ பயங்கரவாத சக்திகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாதுகாக்க முயலுகிறது என்று

அமர்நாத்: இரண்டாம் கட்ட யாத்திரை தொடக்கம்

Posted: 02 Jul 2015 12:25 PM PDT

அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்ளும் இரண்டாம் கட்டக் குழுவில் இடம்பெற்றுள்ள 1,525 யாத்ரீகர்கள்,

ஆர்.டி.ஐ. பதில்களை இணையத்தில் வெளியிட உத்தரவு

Posted: 02 Jul 2015 12:24 PM PDT

பஞ்சாப் மாநிலத்தில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விவரங்கள், அவற்றுக்கு அளிக்கப்பட்ட பதில்கள்

ஆந்திரம்: காங்கிரஸிலிருந்து மூத்த தலைவர் விலகல்: டிஆர்எஸ் கட்சியில் இணைகிறார்

Posted: 02 Jul 2015 12:23 PM PDT

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் மூத்த தலைவருமான டி.ஸ்ரீநிவாஸ் அக்கட்சியிலிருந்து வியாழக்கிழமை விலகினார்.

சுவாமிக்கு எதிரான பிடிஆணைக்கு இடைக்காலத் தடை

Posted: 02 Jul 2015 12:22 PM PDT

அஸ்ஸாம் பல்கலைக்கழகம் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்

புரி ரகசிய சடங்குகளின் புகைப்படங்கள் குறித்து விசாரணை

Posted: 02 Jul 2015 12:21 PM PDT

பிரம்ம பரிவர்த்தன், மூலவர்களின் பழைய சிலைகளை புதைப்பது போன்ற புரி ஜகந்நாதர் ஆலய ரகசிய சடங்குகளின் புகைப்படங்கள்

லலித் மோடி விவகாரம்: சீனிவாசனிடம் வாக்குமூலம் பதிவு

Posted: 02 Jul 2015 12:21 PM PDT

ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி மீதான கருப்புப் பண முறைகேடு வழக்கு தொடர்பாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்

முன்னாள் அதிகாரிகள் இருவரை விசாரிக்க அனுமதி கிடைக்கவில்லை: சிபிஐ நிலக்கரிச் சுரங்க முறைகேடு

Posted: 02 Jul 2015 12:20 PM PDT

நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பாக மத்திய அரசின் முன்னாள் அதிகாரிகள் இருவரிடம் விசாரணை நடத்த,

செல்லிடப்பேசி புதிய வசதி: இன்று முதல் அமல்

Posted: 02 Jul 2015 12:19 PM PDT

செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் தங்களது எண்களை மாற்றாமலேயே, நாட்டின் எந்தப் பகுதியிலும் விரும்பிய நிறுவனங்களின்

அமைச்சர்களால் விமானப் புறப்பாடு தாமதம்: விளக்கம் கேட்கிறது பிரதமர் அலுவலகம்

Posted: 02 Jul 2015 12:18 PM PDT

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் பயணம் செய்ய வசதியாக ஏர் இந்தியா விமானங்களின்

பணியின் போது மயங்கி விழுந்த காவல் உதவி ஆய்வாளர் சாவு

Posted: 02 Jul 2015 12:18 PM PDT

காட்பாடி ரயில் நிலையத்தில் போக்குவரத்து சீரமைப்புப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வாசுதேவன் (58), மயங்கி விழுந்து இறந்தார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட 5 காவலர்களிடம் சிபிசிஐடி விசாரணை

Posted: 02 Jul 2015 12:18 PM PDT

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷமில் அஹமது இறப்பு குறித்த விசாரணையை சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை தொடங்கினர். முதல் கட்டமாக இடைநீக்கம் செய்யப்பட்ட 7 பேரில் 5 காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தயாநிதி மாறன் மீதான வழக்கு என்ன? சட்டவிரோத தொலைபேசி இணைப்பக விவகாரம்

Posted: 02 Jul 2015 12:17 PM PDT

திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி

பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி

Posted: 02 Jul 2015 12:16 PM PDT

பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி வழங்கப்பட உள்ளது.

லலித் மோடி விவகாரம்; காங்கிரஸின் மிரட்டல் ஒரு பொருட்டல்ல: ஜேட்லி

Posted: 02 Jul 2015 12:15 PM PDT

"லலித் மோடி விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்ற காங்கிரஸ் கட்சியின் மிரட்டல் ஒரு பொருட்டல்ல' என்று

வழக்கமான பாடங்களை கற்பிக்காத மதரஸாக்களின் அங்கீகாரம் ரத்து: மகாராஷ்டிர அரசு முடிவு

Posted: 02 Jul 2015 12:14 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட வழக்கமான பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல்,

இந்தாண்டு இறுதிக்குள் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்

Posted: 02 Jul 2015 12:13 PM PDT

கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த ஆண்டு இறுதிக்குள் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று

குரூப் 2: நேர்காணல் தேர்வு ஜூலை 15-ல் தொடக்கம்

Posted: 02 Jul 2015 12:12 PM PDT

குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நேர்காணல் வரும் 15 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் நீதிபதிகளின் மருத்துவ செலவின விவரங்களைத் தர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 02 Jul 2015 12:11 PM PDT

""தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், நீதிபதிகளின் மருத்துவச் செலவினங்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது.

சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்களைப் புறக்கணிக்க வேண்டும்: நரேந்திர மோடி

Posted: 02 Jul 2015 12:10 PM PDT

சமூக வலைதளங்களில் எதிர்மறையாக வைக்கப்படும் கடுமையான விமர்சனங்களுக்கு அதே பாணியில் பதிலளிக்க வேண்டாம் என்று

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வாசன் கோரிக்கை

Posted: 02 Jul 2015 12:08 PM PDT

மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைப்பதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

ஏழைகளுக்கான 25 சதவீத ஒதுக்கீடு: தனியார் பள்ளி காலியிட விவரங்கள் வெளியீடு

Posted: 02 Jul 2015 12:08 PM PDT

தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில்

அலுவலர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

Posted: 02 Jul 2015 12:08 PM PDT

வாணியம்பாடி வாரச் சந்தையில் காய்கறிக் கடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து, அலுவலர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வெடி விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியுதவி அளிக்க வேண்டும்

Posted: 02 Jul 2015 12:08 PM PDT

வெடிவிபத்தில் இறந்த 4 பேரின் குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாஜக மாவட்டத் தலைவர் கொ. வெங்கடேசன் கூறினார்.

சேமிப்புக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவும்

Posted: 02 Jul 2015 12:07 PM PDT

அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கு உள்ளிட்ட அனைத்து வகையான கணக்குகளை வைத்திருப்போர் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம் என, அரக்கோணம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் அ.நடராசன் தெரிவித்தார்.

பொறியியல் மாணவர் கோகுல்ராஜின் உடல் ஓமலூரில் அடக்கம்

Posted: 02 Jul 2015 12:07 PM PDT

பள்ளிப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜின் உடல், சேலம் மாவட்டம்,

பொது இ-சேவை மையங்களில் 30,112 சான்றிதழ்கள் அளிப்பு

Posted: 02 Jul 2015 12:07 PM PDT

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் பொது இ-சேவை மையங்கள் மூலமாக, இதுவரை 30 ஆயிரத்து 112 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் தெரிவித்தார்.

குடிநீர் கோரி சாலை மறியல்

Posted: 02 Jul 2015 12:06 PM PDT

குடிநீர் கோரி, கட்டேரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™