Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கோவை

Posted: 19 Jul 2015 02:10 PM PDT

மதுரை

Posted: 19 Jul 2015 02:09 PM PDT

திருநெல்வேலி

Posted: 19 Jul 2015 02:09 PM PDT

பெங்களூரு

Posted: 19 Jul 2015 02:09 PM PDT

தஞ்சாவூர்

Posted: 19 Jul 2015 02:08 PM PDT

புதுக்கோட்டை

Posted: 19 Jul 2015 02:08 PM PDT

அரியலூர்

Posted: 19 Jul 2015 02:07 PM PDT

இலங்கை தேர்தல்: ராஜீவ் காந்தியை தாக்கியவருக்கு வாய்ப்பு மறுப்பு

Posted: 19 Jul 2015 02:03 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1987-ஆம் ஆண்டு இலங்கை சென்றபோது, அவரை துப்பாக்கியால் தாக்கிய

இல்லறம் நல்லறமாக...

Posted: 19 Jul 2015 01:20 PM PDT

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலும் குடும்ப உறவு விட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக உறவுகளிலேயே திருமணம்

விதிகள் வரமா? சாபமா?

Posted: 19 Jul 2015 01:18 PM PDT

பல நேரங்களில், விதிகள் என்பவை நமக்கு எட்டிக்காய் போல கசப்பாகத்தான் உள்ளன. நாமே நமது நலனுக்காக விதிகளை வகுத்துக் கொண்டு

முடிவு யார் கையில்?

Posted: 19 Jul 2015 01:16 PM PDT

சாஸ்திர மீறல்கள்... சம்பிரதாய மீறல்கள்... வழிபாட்டு மீறல்கள்... தெரிந்தும், தெரியாமலும் செய்யப்படுகிற ஆசாரத் தவறுகளால்

கல்வி கற்கும் வயதில்...

Posted: 19 Jul 2015 01:14 PM PDT

நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கும் தாய், சேய் மரணத்துக்கும் முக்கிய காரணமாக இளம் வயதுத் திருமணம் உள்ளது

அம்மா சிமென்ட் விற்பனை; வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ்

Posted: 19 Jul 2015 01:11 PM PDT

அம்மா சிமென்ட் விற்பனை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சென்னையில் 5 பேர் கைது

Posted: 19 Jul 2015 01:10 PM PDT

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.2 கோடி வரை மோசடி செய்த 5 பேரை போலீஸார் கைது

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு

Posted: 19 Jul 2015 01:10 PM PDT

மீஞ்சூர் அருகே புரோகிதர் வீட்டின் பூட்டை உடைத்து, 10 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள்

Posted: 19 Jul 2015 01:09 PM PDT

சென்னையில் சில இடங்களில் ஜூலை 21 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என

சேதமாகி வரும் நிழல்குடைகள்

Posted: 19 Jul 2015 01:07 PM PDT

சென்னை மாநகரின் பல பகுதிகளில் பேருந்துப் பயணிகளுக்கு தரமான, அழகான நிழல்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

செயல்படாத அலுவலகம்

Posted: 19 Jul 2015 01:07 PM PDT

சென்னை 75-ஆவது வட்டத்தில் மாநகராட்சி கிளை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் குடிநீர்வடிகால் வாரியம் செயல்பட்டு

பழுதடைந்த மின் கம்பம்

Posted: 19 Jul 2015 01:06 PM PDT

திருநின்றவூர் கோமதிபுரத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் பின்புறத்தில் உள்ள சாலையோரத்தில்

சாலையைக் கடக்க நடைமேடை அமைக்கப்படுமா?

Posted: 19 Jul 2015 01:06 PM PDT

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

பூங்காவில் கூட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது

Posted: 19 Jul 2015 01:06 PM PDT

சென்னை கே.கே.நகரில் உள்ள சிவன் பூங்கா நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக உள்ளது.

வில்லிவாக்கத்துக்கும் மெட்ரோ ரயில் வேண்டும்

Posted: 19 Jul 2015 01:05 PM PDT

சென்னை நகரின் முக்கிய பேருந்து நிலையங்களில் வில்லிவாக்கம் பேருந்து நிலையமும் ஒன்று. இந்த பேருந்து நிலையம் அருகே

வேகத் தடை அமைக்க வேண்டும்

Posted: 19 Jul 2015 01:05 PM PDT

ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் புதிதாக போடப்பட்ட 60 அடி சாலையில் மோட்டார் சைக்கிளில்

பேருந்து நிலையத்தை புறக்கணிக்கும் பேருந்துகள்

Posted: 19 Jul 2015 01:04 PM PDT

மறைமலைநகரில் பல லட்சம் ரூபாய் செலவில் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இப் பேருந்து நிலையத்தில் இருந்து

குடிநீர்த் தட்டுப்பாடு தீருமா?

Posted: 19 Jul 2015 01:04 PM PDT

சென்னை கொளத்தூர், கண்ணகிநகர் விரிவாக்கப் பகுதி, அதைச் சுற்றியுள்ள 4 தெருக்களில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

ஆபத்தான மின் பெட்டிகள்

Posted: 19 Jul 2015 01:03 PM PDT

திருவொற்றியூர் நெல்லிக்காரன் தெருவில் 3 மின் பகிர்மானப் பெட்டிகள் திறந்த நிலையில் உள்ளன. இதனால், மின் கசிவு ஏற்பட்டு விபத்து

சில இடங்களில் மழை வாய்ப்பு

Posted: 19 Jul 2015 12:45 PM PDT

தமிழகம், புதுவையின் சில இடங்களில் திங்கள்கிழமை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

கல்வி உதவித்தொகை மத வேறுபாடின்றி வழங்கப்பட வேண்டும்: அர்ஜூன் சம்பத்

Posted: 19 Jul 2015 12:25 PM PDT

ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, மத வேறுபாடின்றி வழங்கப்பட வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு: இருவர் பிடிபட்டனர்

Posted: 19 Jul 2015 12:25 PM PDT

கொடைக்கானலில் பெண் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ் 2 மாணவி தற்கொலை

Posted: 19 Jul 2015 12:24 PM PDT

கொடைக்கானல் பெருமாள்மலையைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகள் பாக்கியா பனிமலர்(17). கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2-படித்து வந்தார்.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

Posted: 19 Jul 2015 12:24 PM PDT

தேனி மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி விவசாயிகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம் என்று விவசாயத் துறை அதிகாரிகள் கூறினர்.

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 19 Jul 2015 12:24 PM PDT

தேனி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 21)காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

விளைநிலங்கள் அழிக்கப்படுவது தடுக்கப்படுமா?

Posted: 19 Jul 2015 12:24 PM PDT

சின்னமனூர் நகராட்சியை சுற்றியுள்ள விளைநிலங்களை அழித்து கட்டடங்கள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இளைஞரைக் கொன்ற வழக்கு: 4 பேர் கைது

Posted: 19 Jul 2015 12:22 PM PDT

போளூர் அருகே சனிக்கவாடி கிராமத்தில் நிலத் தகராறில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஓய்வூதியர்களுக்குத் தனி நல வாரியம்: மாநிலப் பொதுக் குழு வலியுறுத்தல்

Posted: 19 Jul 2015 12:22 PM PDT

ஓய்வூதியர்களுக்குத் தனி நல வாரியம் அமைக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Posted: 19 Jul 2015 12:22 PM PDT

தண்டராம்பட்டை அடுத்த வீரணம் ஊராட்சியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ஊராட்சித் தலைவர் உமாவிஜயன் பார்வையிட்டார்.

குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

Posted: 19 Jul 2015 12:22 PM PDT

 திருவண்ணாமலை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

55 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 19 Jul 2015 12:22 PM PDT

செங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 55 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் முழுமையாக அளிக்கப்பட்டுள்ளன என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் பேசினார்.

ஜூலை 21 மின் தடை

Posted: 19 Jul 2015 12:22 PM PDT

குரூப்-2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி நிறைவு

Posted: 19 Jul 2015 12:22 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்று வந்த குரூப்- 2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

Posted: 19 Jul 2015 12:22 PM PDT

ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் காவலர் குடியிருப்பில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் 36-ஆம் ஆண்டு கூழ்வார்க்கும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாராயணி பீடத்தில் திருவாசக முற்றோதுதல்

Posted: 19 Jul 2015 12:22 PM PDT

உலக நன்மைக்காகவும், இயற்கை வளங்களைக் காப்பாற்றவும் திருவாசக முற்றோதுதல் பெருவிழா வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஓவியப் போட்டி: வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 19 Jul 2015 12:22 PM PDT

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளையொட்டி, ஆற்காடு கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அம்பலப்படுத்தும் அரசு அதிகாரி...

Posted: 19 Jul 2015 12:18 PM PDT

உத்தரப் பிரதேச மாநில காவல் துறை அதிகாரி அமிதாப் தாக்குர் பாலியல் புகாரில் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது

புரிதலால் சிந்தனை விரிவடையும்!

Posted: 19 Jul 2015 12:18 PM PDT

எதிர்காலத்தில் தமிழோடு இளைஞர்களையும் வாழ வைக்கும் "தொலைநோக்கு' நிச்சயம் தேவை. குறிப்பாக, பொது மேடைகளில் எதனையும்

ராஜதந்திர வெற்றி!

Posted: 19 Jul 2015 12:16 PM PDT

தொடர்ந்து 23 மாதங்கள் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவாக, கடந்த 36 ஆண்டுகளாக ஈரானுக்கும், வெளி உலகத்துக்கும் இடையே இருந்த பகைமை முடிவுக்கு வந்திருக்கிறது. நம்பிக்கையின்மை, வெறுப்பு, கடுமையான வாக்குவாதங்கள் என

பிலிப்பின்ஸில் வெள்ளம்: 4 பேர் பலி

Posted: 19 Jul 2015 12:09 PM PDT

பிலிப்பின்ஸில் பலத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் நால்வர் பலியாகினர்.  பிலிப்பின்ஸில்

லாலாப்பேட்டையில்துரியோதனன் படுகளம்

Posted: 19 Jul 2015 12:09 PM PDT

ராணிப்பேட்டையை அடுத்த லாலாப்பேட்டையில் ஸ்ரீ திரெüபதி அம்மன் சமேத தருமராஜா கோயிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் லாலாப்பேட்டை, அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த 500}க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அறிவொளி இயக்க வெள்ளி விழா மாநாடு

Posted: 19 Jul 2015 12:09 PM PDT

அறிவொளி இயக்கத்தின் வெள்ளி விழா பேர்ணாம்பட்டு ஒன்றிய மாநாடு ஆம்பூரை அடுத்த கைலாசகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை

பணி மேற்பார்வையாளர் பணியிட மாறுதலில் பாரபட்சம்

Posted: 19 Jul 2015 12:09 PM PDT

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை பணி மேற்பார்வையாளர் பணியிட மாறுதலில் பாரபட்சமும், தவறான அணுகுமுறைகளும் கையாளப்படுவதால், பெண்கள் பலர் பாதிப்புக்குள்ளாகி வ

"ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் இஸ்ரேல் தேசத்துக்கே அச்சுறுத்தல்'

Posted: 19 Jul 2015 12:09 PM PDT

ஈரானின் அணு ஆராய்ச்சி தொடர்பான சர்வதேச ஒப்பந்தமானது, இஸ்ரேல் தேசத்துக்கே அச்சுறுத்தலாகும் என்று

கிராமப் பெண்கள் விடுதலை இயக்கம் சார்பில் அவசர செல்லிடப்பேசி எண் தொடக்கம்

Posted: 19 Jul 2015 12:09 PM PDT

வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட கிராமப் பெண்கள் விடுதலை இயக்கத்தின் சார்பில், பெண்கள் ஆலோசனை பெற புதிய அவசர செல்லிடப்பேசி எண் தொடக்க விழா அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ரயிலில் பணம், நகை திருட்டு: 2 வடமாநிலப் பெண்கள் கைது

Posted: 19 Jul 2015 12:08 PM PDT

ரயிலில் பெண் பயணிகளிடம் நகை, பணம் திருடிய வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த இரு பெண்களை ஜோலார்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jul 2015 12:08 PM PDT

கோயில்களில் கட்டணத் தரிசன முறையைக் கண்டித்து, வேலூரில் இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கன்பூசியஸ் கோயிலை புதுப்பிக்கிறது சீன அரசு

Posted: 19 Jul 2015 12:08 PM PDT

சீனத் தத்துவ ஞானி கன்பூசியஸ் நினைவாக எழுப்பப்பட்ட, 2,500 ஆண்டு பழைமை வாய்ந்த கோயிலைப் புதுப்பிக்க

பாகிஸ்தானில் 9 தலிபான்கள் சாவு

Posted: 19 Jul 2015 12:07 PM PDT

பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் சனிக்கிழமை நடத்திய தாக்குதல்

வங்கதேசத்தில் பேருந்துகள் மோதல்: 16 பேர் சாவு

Posted: 19 Jul 2015 12:07 PM PDT

வங்கதேசத்தில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

எகிப்து ராணுவத் தாக்குதல்களில் 59 பயங்கரவாதிகள் பலி

Posted: 19 Jul 2015 12:06 PM PDT

எகிப்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 59 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  பதற்றம் நிறைந்த வடக்கு சினாய் பகுதியில்

கடற்படை தலைமைத் தளபதி இன்று சிங்கப்பூர் பயணம்

Posted: 19 Jul 2015 12:05 PM PDT

இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆர்.கே.தோவான், 5 நாள் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு

யுரேனியத்தை கையிருப்பில் வைக்க இந்தியா திட்டம்

Posted: 19 Jul 2015 12:05 PM PDT

நிகழாண்டில் யுரேனியம் உற்பத்தி அபரிமிதமான அளவைத் தொட்டுள்ள நிலையில், அதைக் கையிருப்பில் வைக்க இந்தியா

லோக்பால் மசோதா குறித்த நாடாளுமன்றக் குழு ஆய்வறிக்கை தாமதமாகும்?

Posted: 19 Jul 2015 12:04 PM PDT

லோக்பால் மசோதா குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு, தனது அறிக்கையை எதிர்வரும் மழைக்காலக்

பெரு நிறுவனங்களின் சமூகப் பணிகள்: தயாராகிறது பரிந்துரை அறிக்கை

Posted: 19 Jul 2015 12:04 PM PDT

பெரு நிறுவனங்கள் செய்ய வேண்டிய சமூக மேம்பாட்டுப் பணிகளை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவருவது குறித்த பரிந்துரைகளை,

ரயில்வேயில் முதலீடுகள் அதிகரித்தால் நாட்டின் பொருளாதார நிலை மேம்படும்

Posted: 19 Jul 2015 12:03 PM PDT

ரயில்வே துறையில் அதிக அளவு முதலீடு செய்யப்பட்டால், அதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை

இந்தியா - ஜப்பான் கடற்படை கூட்டு ஒத்திகை ரத்து?

Posted: 19 Jul 2015 12:03 PM PDT

வங்கக் கடலில் நடைபெறும் "மலபார்' என்ற பெயரிலான ஒத்திகைக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ள நிலையில்,

பஞ்சாப் அமைச்சர் தலைமையிலான குழுவினர் மீது காலணிகள் வீச்சு: அமெரிக்காவில் பரபரப்பு

Posted: 19 Jul 2015 12:02 PM PDT

அமெரிக்காவில் பஞ்சாப் மாநில அமைச்சர் டோடா சிங் தலைமையிலான குழுவினர் மீது காலணிகள், கற்கள் வீசப்பட்ட சம்பவத்தால்

உ.பி.யில் எம்எல்ஏவை சிறைப்பிடித்த கிராமவாசிகள்

Posted: 19 Jul 2015 12:01 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள அலிநகர் பகுதியில் தடையற்ற மின்சாரம் கோரி பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த

விரைவு ரயில்களின் பெட்டிகளை 26-ஆக அதிகரிக்கத் திட்டம்

Posted: 19 Jul 2015 12:01 PM PDT

பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, விரைவு ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை 24-இல் இருந்து

மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ: தீயை அணைக்க 3 நாட்களாக போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்

Posted: 19 Jul 2015 12:00 PM PDT

திருச்சி அரியமங்கலம் அருகேயுள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தொடர்ந்து 3-வது நாளாக தீப்பற்றி எரிவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.தீயை அணைக்க 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

சடலங்களை எரிக்காமலேயே அஸ்தி கொடுத்த விவகாரம்: தலைமறைவாக இருந்த மயான தொழிலாளர்கள் 3 பேர் கைது

Posted: 19 Jul 2015 12:00 PM PDT

சடலங்களை எரிக்காமலேயே அஸ்தி கொடுத்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த மயான தொழிலாளர்கள் 3 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

உண்ணாவிரதம் நடத்த ரூ. 11 லட்சமா நடிகர் சங்கக் கணக்கு பற்றி விசால்

Posted: 19 Jul 2015 12:00 PM PDT

உண்ணாவிரதம் நடத்தியதற்காக ரூ. 11 லட்சம் செலவானதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கணக்கு எழுதி வைத்திருக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டினார் நடிகர் விசால்.

வழக்கில் ஆஜாராகமல் தப்பி வெளிநாடு சென்றவர் விமான நிலையத்தில் கைது

Posted: 19 Jul 2015 12:00 PM PDT

வழக்குகளில் தப்பி வெளிநாடு சென்ற தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் திரும்பியபோது திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

டென்னிஸ் லீக் போட்டிகள்:ஆபீசர்ஸ், பிஷப் ஹீபர் கிளப் வெற்றி

Posted: 19 Jul 2015 12:00 PM PDT

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டென்னிஸ் லீக் தொடர் போட்டிகளில் திருச்சி ஆபீசர்ஸ் கிளப், பிஷப் ஹீபர் கிளப் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

கஞ்சா கடத்தல்: கேரள இளைஞர்கள் இருவர் கைது

Posted: 19 Jul 2015 12:00 PM PDT

கம்பம் பகுதியிலிருந்து கேரளாவுக்கு 2 கிலோ கஞ்சா கடத்த முயன்ற கேரள இளைஞர்கள் இருவரை கம்பம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

சிறு, குறு விவசாயிகள் நஷ்டமடைவதை தடுக்க பயிர் காப்பீட்டு திட்டம்

Posted: 19 Jul 2015 12:00 PM PDT

சிறு, குறு விவசாயிகள் நஷ்டம் அடைவதை தடுக்கும் வகையில் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 20 வகையான பயிர்களுக்கு குறிப்பிட்டுள்ள நாள்களுக்குள் பிரிமிய தொகை செலுத்தி பயன்பெறலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகார் சட்டப்பேரவைக்கு பல கட்டங்களாக தேர்தல்: தேர்தல் ஆணையம் திட்டம்

Posted: 19 Jul 2015 12:00 PM PDT

பிகார் சட்டப்பேரவைக்கு பல கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

Posted: 19 Jul 2015 12:00 PM PDT

ராஜபாளையம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் காமராஜர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Posted: 19 Jul 2015 11:59 AM PDT

காரியாபட்டி அருகே தோணுகால் ஒன்றிய அதிமுக சார்பில் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஜூலை 25 மின் தடை

Posted: 19 Jul 2015 11:59 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின் நிலையத்தில் இம் மாதம் 25-ஆம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெறுகிறது.

ஒடிஸாவில் தேர் ஏறியதில் ஒருவர் பலி

Posted: 19 Jul 2015 11:59 AM PDT

பெர்ஹாம்பூர் மாவட்டத்தின் லாஞ்சிப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தத் தேரோட்டத்தின்போது,

பந்தல்குடியில் இருதரப்பினரிடையே மோதல்: 7 பேர் மீது வழக்கு

Posted: 19 Jul 2015 11:58 AM PDT

அருப்புக்கோட்டை அருகே குருந்தமடம் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன்-மலர் தம்பதிக்கும், கிருஷ்ணசாமி-தனலட்சுமி தம்பதிக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக

ஹிந்து எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ஐஐடிக்கள் பயன்படுத்தப்படுகின்றன: ஆர்எஸ்எஸ் புகார்

Posted: 19 Jul 2015 11:58 AM PDT

தேச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காகவும், ஹிந்து எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காகவும் ஐஐடி கல்வி நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு

பரமக்குடியில் குறுவட்டார சதுரங்கப் போட்டி

Posted: 19 Jul 2015 11:58 AM PDT

பரமக்குடி ஆர்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அலங்காரமாதா உயர் நிலைப் பள்ளிகளில் கல்வி மாவட்ட அளவிலான குறுவட்டார சதுரங்கப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ராமநாதபுரத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்

Posted: 19 Jul 2015 11:57 AM PDT

அனைத்து சமுதாய மக்களுக்கும் பயன்படும் வகையில் ராமநாதபுரத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடார் மஹாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்

நம்புதாளை பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதில் தகராறு: 9 பேர் மீது வழக்கு

Posted: 19 Jul 2015 11:57 AM PDT

திருவாடானை தாலுகா தொண்டி அருகே நம்புதாளை கிழக்கு பள்ளி வாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், 9 பேர் கொண்ட கும்பல் தவ்ஹித் ஜமாத் மாவட்ட செயலாளர் செய்யது நைனாவை தாக்கி, அலுவலகத்தை சேதப்படுத்தியதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jul 2015 11:57 AM PDT

ராமநாதபுரம் அரண்மனை முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் அதன் நகர் தலைவர் கே.கோட்டைச்சாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிலம் கையக மசோதாவை எதிர்ப்போம்: பிஜேடி

Posted: 19 Jul 2015 11:57 AM PDT

வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் நிலம் கையக மசோதாவை எதிர்ப்பது என்று

நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்கள் மீட்பு

Posted: 19 Jul 2015 11:57 AM PDT

கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடல் சீற்றம் காரணமாக படகு மூழ்கியது. இதையடுத்து படகிலிருந்த 4 மீனவர்களையும் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் மீட்டு மண்டபம் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து வந்தனர்.

பிளாஸ்டிக் தேசியக் கொடிக்கு விரைவில் தடை

Posted: 19 Jul 2015 11:56 AM PDT

பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்துவது, விற்பனை செய்வது, கொள்முதல் செய்வது ஆகியவற்றுக்கு

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jul 2015 11:56 AM PDT

ஆலயங்களில் கட்டண வழிபாட்டை தவிர்க்கக் கோரி இந்து முன்னணி சார்பில் பழனியில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வெளியிடப்பட்டால் லாலு, நிதீஷுக்கு அரசியலில் பாதிப்பு ஏற்படும்: பாஸ்வான்

Posted: 19 Jul 2015 11:56 AM PDT

ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வெளியிடப்பட்டால் லாலு பிரசாத்தும், நிதீஷ்குமாரும் அரசியல்ரீதியாக மிக மோசமாகப்

ஹைவேவிஸ் மலைச்சாலை விரைவில் சீரமைப்பு: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

Posted: 19 Jul 2015 11:56 AM PDT

தேனி மாவட்டத்தில் உள்ள ஹேவேவிஸ் மலைச்சாலை விரைவில் சீரமைக்கப்படும் என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சங்க மாவட்ட மாநாடு

Posted: 19 Jul 2015 11:56 AM PDT

விருதுநகரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சங்கத்தின் சார்பில் 5-ஆவது மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை தனியார் அரங்கத்தில் நடைபெற்றது.

திருச்சுழியில் திமுக தேர்தல் நிதி வசூல் கூட்டம்

Posted: 19 Jul 2015 11:55 AM PDT

திருச்சுழி தெற்கு ஒன்றிய திமுக தேர்தல் நிதி வசூல் சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை எம்.ரெட்டியபட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத்தலைவர் முகமதுஜான் தலைமை வகித்தார். திருச்சுழி தெற்கு

மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் மீண்டும் அணி சேர முயற்சி

Posted: 19 Jul 2015 11:55 AM PDT

மேற்கு வங்கத்தின் ஜங்கல்மஹால் வனப் பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் மீண்டும் அணி சேர முயன்று வருவதாக உளவுப் பிரிவுத் தகவல்கள்

ஜூலை 20 மின் தடை

Posted: 19 Jul 2015 11:55 AM PDT

மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற கட்டுப்பாடு

Posted: 19 Jul 2015 11:55 AM PDT

மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற அனாதைகளாக இருக்க வேண்டும் என சமூகநலத் துறை அரசாணை வெளியிட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மாமல்லபுரத்தில் மேம்பாட்டுப் பணி: மத்திய அரசு முடிவு

Posted: 19 Jul 2015 11:55 AM PDT

மாமல்லபுரத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் பாரம்பரிய சின்னங்களில் குறிப்பிடத்தக்க 25 சின்னங்களை ஆதர்ஷ் என்ற பெயரில் தேர்வு

கராத்தே உலக சாதனை நிகழ்ச்சி

Posted: 19 Jul 2015 11:55 AM PDT

பிரபல கராத்தே மாஸ்டர் ஹுசைனியின் மாணவர் நூர், தடை தகர்க்கும் உலக சாதனை நிகழ்ச்சியை காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திக் காட்டினார்.

செண்பகாதேவி கோயிலில் அணைக்கட்டுத் திருவிழா

Posted: 19 Jul 2015 11:55 AM PDT

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள ஸ்ரீ செண்பகாதேவி கோயிலில் 29-ஆம் ஆண்டு அணைக்கட்டுத் திருவிழா சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இதில், சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் விஜய டி.ராஜேந்தர் சிறப்பு யாகம்.

Posted: 19 Jul 2015 11:55 AM PDT

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான விஜய டி.ராஜேந்தர் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம் செய்து, வழிபாடு நடத்தினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™