Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சேலத்தில் சர்க்கரை கலந்த 45 டன் கலப்பட வெல்லம் பறிமுதல்: உற்பத்தியாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

Posted: 17 Jul 2015 01:20 PM PDT

சேலத்தில் சர்க்கரை கலந்து தயாரித்ததாக சுமார் 45 டன் வெல்லத்தை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல்

இந்தியாவின் அண்டை நாடுகளை சாலைகள் மூலம் இணைக்கத் திட்டம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

Posted: 17 Jul 2015 01:19 PM PDT

இந்தியாவின் அண்டை நாடுகளை சாலைகள் மூலம் இணைக்க ரூ.5 லட்சம் கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு வருவதாக,

பேருந்து - பைக் மோதல் பொறியியல் மாணவர்கள் இருவர் சாவு

Posted: 17 Jul 2015 01:17 PM PDT

சங்கரன்கோவில் அருகே கல்லூரிப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அதே கல்லூரியைச் சேர்ந்த

நாகையில் 104 டிகிரி வெயில்

Posted: 17 Jul 2015 01:16 PM PDT

இதேபோல, கடலூர், புதுச்சேரி, திருச்சி, வேலூர் உள்ளிட்ட இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

ரிதம் சிறப்புப் பள்​ளி​யில் ரம்​ஜான் விழா

Posted: 17 Jul 2015 01:13 PM PDT

ராஜ​பா​ளை​யம் ரிதம் சிறப்​புப் பள்​ளி​யில் ரம்​ஜான் விழா நடை​பெற்​றது.​ விழா​வில் ஆசி​ரி​யர் ஜெய​சீ​லன் வர​வேற்​றார்.​ தமிழ்​நாடு தவ்​ஹீத் ஜமா​அத் செய​லா​ளர் ஜான்​பாட்ஷா ரம​லான் பண்​டி​கை​யின் சிறப்பு பற்றி விளக்கி பேசி​னார்.​ ​

உசிலை.யில்​ புதிய வாக​னங்​க​ளுக்கு எண்​கள் வழங்​கும் பணி தொடக்​கம்

Posted: 17 Jul 2015 01:11 PM PDT

உசி​லம்​பட்டி அருகே சேம்​ப​ரில் தமிழ்​நாடு அரசு மோட்​டார் வாகன ஆய்​வா​ளர் அலு​வ​ல​கத்தை கடந்த மாதம் தமி​ழக முதல்​வர் ஜெயல​லிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்​தார்.​

டான்சி நிறு​வ​னத்​தில் இள​நிலை உத​வி​யா​ளர்,​​ கணக்​கா​ளர் காலிப் பணி​யி​டத்​திற்கு பரிந்​துரை

Posted: 17 Jul 2015 01:11 PM PDT

டான்சி நிறு​வ​னத்​தில் இள​நிலை உத​வி​யா​ளர் மற்​றும் கணக்​கா​ளர் காலிப் பணி​யி​டங்​க​ளுக்கு மாநில அள​வில் தகு​தி​யா​ன​வர்​கள் பட்​டி​யல் வெளி​யி​டப்​பட்​டுள்​ளது.​ ​

சிவ​கா​சி​யில் திரை​ய​ரங்கு முற்​றுகை:​ ஆதித்​த​மி​ழர் பேர​வை​யி​னர் கைது

Posted: 17 Jul 2015 01:10 PM PDT

சிவ​கா​சி​யில் வெள்​ளிக்​கி​ழமை ஆதித்​த​மி​ழர் பேர​வை​யி​னர் 20 பேர் கைது செய்​யப்​பட்​ட​னர்.​

கோரிக்கை ஏற்புடையதல்ல

Posted: 17 Jul 2015 01:10 PM PDT

தில்லிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்

அருப்​புக்​கோட்​டை​யில் காங்.​ செயற்​குழு கூட்​டம்​

Posted: 17 Jul 2015 01:09 PM PDT

அருப்​புக்​கோட்​டை​யில் அகில இந்​திய காங்​கி​ரஸ் கட்​சி​யின் விரு​து​ந​கர் மாவட்ட நிர்​வா​கி​க​ளுக்​கான செயற்​கு​ழுக் கூட்​டம் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​

கல்​லூ​ரி​யில்  காய்​க​னி​யில் சிற்​பம் செதுக்​கும் பயிற்சி

Posted: 17 Jul 2015 01:09 PM PDT

சிவ​காசி ஸ்ரீ காளீஸ்​வரி கல்​லூரி உண​வக மேலாண்மை மற்​றும் உண​வக அறி​வி​யல்​துறை சார்​பில் காய்​க​னி​யில் சிற்​பம் செதுக்​கும் பயிற்சி முகாம் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​

பண்பாட்டை நோக்கிய பயணம்

Posted: 17 Jul 2015 01:09 PM PDT

கத்தோலிக்கர்களின் தலைநகரான வாட்டிகனில் இருந்து போப் பிரான்சிஸ் கடந்த ஜூன் 18-ஆம் தேதி தெரிவித்த கருத்து:

கூடு​தல் பேருந்து இயக்​கக் கோரி பள்ளி மாண​வர்​கள் சாலை மறி​யல்

Posted: 17 Jul 2015 01:08 PM PDT

சாத்​தூர் அருகே கூடு​தல் பேருந்​து​கள் இயக்​கக் கோரி பள்ளி மாணவ,​மாண​வி​கள் பொது​மக்​கள் வெள்​ளிக்​கி​ழமை சாலை மறிய​லில் ஈடு​பட்​ட​னர்.​

சேவையும் தேவையும்...

Posted: 17 Jul 2015 01:07 PM PDT

இணையதளத்தில் தங்களுக்கான சேவையை வழங்கும் செயலி அல்லது இணைய நிறுவனத்தைத் தேர்வு செய்வதில் எந்தவிதமான கட்டுப்பாடும் இருக்கக் கூடாது, இணைய சமநிலை பாதிக்கப்படக் கூடாது என்பது நுகர்வோரின் பரவலான கோரிக்கை. அதே அடிப்படையில் இணைய வணிக சமநிலையைத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள்

ராஜ​பா​ளை​யம்:​ கோயில்​க​ளில் ஆடி​வெள்ளி சிறப்பு வழி​பாடு

Posted: 17 Jul 2015 01:06 PM PDT

ராஜ​பா​ளை​யம் பகு​தி​யில் உள்ள கோயில்​க​ளில் ஆடி​மா​த​பி​றப்பு,​​ ஆடி​வெள்ளி சிறப்​புப் பூஜை வழி​பாடு வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​

காம​ரா​ஜர் பிறந்​த​நாள் விழா

Posted: 17 Jul 2015 01:06 PM PDT

ராஜ​பா​ளை​யம் நாடார் மேல்​நி​லைப் பள்​ளி​யில் காம​ரா​ஜர் பிறந்த நாள்​விழா கொண்​டா​டப்​பட்​டது.​

பறி​மு​தல் செய்த வாக​னத்தை திருட முயன்​ற​வர் கைது

Posted: 17 Jul 2015 01:05 PM PDT

விரு​து​ந​கர் அருகே பறி​மு​தல் செய்து வைத்​தி​ருந்த இரு​சக்​கர வாக​னத்தை திருட முயற்​சித்த இளை​ஞரை போலீ​ஸார் கைது செய்​த​னர்.​ ​

வர​தட்​சணை:​3 பேர் மீது வழக்கு

Posted: 17 Jul 2015 01:05 PM PDT

ஸ்ரீவில்​லி​புத்​தூ​ரில் வர​தட்​சணை கேட்டு பெண்ணை துன்​பு​றுத்​தி​ய​தாக கண​வர் உள்​ளிட்ட மூவர் மீது போலீ​ஸார் வெள்​ளிக்​கி​ழமை வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கி​றார்​கள்.​

மணல் திருடி வந்த  ​டிராக்​ட​ரில் சிக்கி ஓட்​டு​நர் சாவு

Posted: 17 Jul 2015 01:04 PM PDT

ஸ்ரீவில்​லி​புத்​தூ​ரில் மணல் திருடி வந்த டிராக்​ட​ரில் சிக்கி,​​ அதன் ஓட்​டு​நர் உயி​ரி​ழந்​தார்.​

அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

Posted: 17 Jul 2015 01:03 PM PDT

திண்டுக்கல் மற்றும் பழனி கல்வி மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

வேதிப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்

Posted: 17 Jul 2015 01:02 PM PDT

பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேதியியல் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சாக்குலத்து மெட்டு மலைச்சாலை ஆய்வுக்கு வனத்துறை அனுமதி மறுப்பு

Posted: 17 Jul 2015 01:01 PM PDT

சாக்குலத்து மெட்டு மலைச் சாலை அமைப்பதற்கான முதல் கட்ட பணியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆய்வு நடத்துவதற்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

Posted: 17 Jul 2015 01:01 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் சேவுகம்பட்டி பேரூராட்சி வாடிப்பட்டியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் "ஆல்ரவுண்டர்' முகமது ஹஃபீஸ் பந்துவீச ஓராண்டு தடை: ஐசிசி அதிரடி

Posted: 17 Jul 2015 01:00 PM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் "ஆல்ரவுண்டர்' முகமது ஹஃபீஸ் பந்துவீச, ஓராண்டு தடைவிதித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

பழனியில் வேளாண்துறை அலுவலர்களுக்கு பயிற்சி

Posted: 17 Jul 2015 01:00 PM PDT

பழனியில் வேளாண்துறை மற்றும் தோட்டக் கலைத் துறை அலுவலர்களுக்கு பயிர் அறுவடைப் பரிசோதனை தளை தேர்வு புத்தூட்டப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

இரண்டாவது புரோ கபடி லீக் இன்று முதல் தொடக்கம்: பரிசுத் தொகை ரூ.2 கோடி

Posted: 17 Jul 2015 12:59 PM PDT

ரூ.2 கோடி பரிசுத் தொகை கொண்ட 2-ஆவது புரோ கபடி லீக் தொடர் மும்பை என்எஸ்சிஐ மைதானத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.

உத்தமபாளையம் ஏ.டி.எம்.களில் ஆண்டு குறிப்பிடாத பழைய ரூபாய் நோட்டுகளால் பொதுமக்கள் அவதி

Posted: 17 Jul 2015 12:57 PM PDT

உத்தமபாளையம் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்.பி.ஐ. திரும்பப் பெற்றுக்கொண்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்திற்கு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

ஆடி முதல் நாளில் சாரல் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

Posted: 17 Jul 2015 12:56 PM PDT

ஆடி பிறந்த முதல் தேதியிலேயே சாரல் மழை பெய்யத் தொடங்கியதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளம் வீரர்களுக்காக வருந்துகிறேன்: ராகுல் திராவிட்

Posted: 17 Jul 2015 12:56 PM PDT

ஐபில் சூதாட்டப் புகாரில் தடை விதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் பாதிக்கப்பட்ட

போடி கல்லூரியில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

Posted: 17 Jul 2015 12:56 PM PDT

போடி ஏ.வி.ச. கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், முஸ்லீம் பெரியோர்கள் பங்கேற்றனர்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: யுகி பாம்ப்ரி வெற்றி

Posted: 17 Jul 2015 12:56 PM PDT

டேவிஸ் கோப்பை ஆசியா-ஓசியானா குரூப் 1 டென்னிஸ் போட்டியில் யுகி பாம்ப்ரி வெற்றி பெற்றார். மற்றொரு

கர்நாடக நிறுவனங்களிடம் ரூ.1.54 கோடி மோசடி: ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் கைது

Posted: 17 Jul 2015 12:55 PM PDT

கர்நாடக தனியார் நிறுவனங்களிடம் ரூ.1.54 கோடி மோசடி செய்ததாக, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

ஸ்டீவன் ஸ்மித் இரட்டைச் சதம்: முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 566/8

Posted: 17 Jul 2015 12:55 PM PDT

இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் இரட்டைச் சதம் விளாச, முதல் இன்னிங்ஸில்

காமராஜர் பிறந்த நாள் விழா

Posted: 17 Jul 2015 12:55 PM PDT

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாக திண்டுக்கல் எம்எஸ்பி சோலைநாடார் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சற்குரு சுவாமியின் 105-ஆவது குருபூஜை விழா

Posted: 17 Jul 2015 12:54 PM PDT

ஆண்டிபட்டி அருகே எம்.சுப்புலாபுரத்தில் நடைபெற்ற சற்குரு சுவாமியின் 105 ஆவது குருபூஜை விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து வந்து ஏராளமான சாதுக்கள் கலந்து கொண்டனர்.

சிறுவர் தேசிய சதுரங்க போட்டி: கேரளம், தமிழகம் முன்னிலை

Posted: 17 Jul 2015 12:54 PM PDT

புதுச்சேரியில் நடைபெறும் 11 வயதுக்குள்பட்டோருக்கான தேசிய சதுரங்கப் போட்டியில் கேரளம், தமிழக அணிகள் முன்னிலையில் உள்ளன.

கொடைக்கானலில் மரம் கடத்தியவருக்கு அபராதம்

Posted: 17 Jul 2015 12:54 PM PDT

கொடைக்கானலில் மரம் கடத்தியவருக்கு வனத்துறையினர் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

முரளி விஜய், அக்ஷர் படேல் அசத்தல்: முதல் டி-20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி

Posted: 17 Jul 2015 12:53 PM PDT

முரளி விஜய், அக்ஷர் படேல் ஆகியோர் அசத்தலான ஆட்டத்தால் ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி-20 ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில்

நத்தம்  ஒன்றிய அளவில் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டி

Posted: 17 Jul 2015 12:53 PM PDT

நத்தம் ஒன்றிய அளவில், பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வரதட்சணை கொடுமை: போலீஸில் புகார்

Posted: 17 Jul 2015 12:52 PM PDT

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது பெண் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை தொடக்கம்

Posted: 17 Jul 2015 12:51 PM PDT

பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடி லட்சார்ச்சனை தொடங்கியது.

100 புதிய விற்பனையகங்கள் அமைக்க ஏஸர் திட்டம்

Posted: 17 Jul 2015 12:51 PM PDT

கணினி விற்பனைக்காக நாடு முழுவதும் 100 புதிய விற்பனையகங்களை அமைக்க ஏஸர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வீடு புகுந்து நகை திருட்டு

Posted: 17 Jul 2015 12:50 PM PDT

பழனிசெட்டிபட்டியில் வியாழக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 6 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன.

ஜி.ஐ.சி. ஹவுசிங் லாபம் 11% உயர்வு

Posted: 17 Jul 2015 12:50 PM PDT

ஜி.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஏப்ரல் - ஜூன் காலாண்டு நிகர லாபம் 11 சதவீதம் உயர்வு பெற்று ரூ. 28.25 கோடி ஈட்டியதாகத்

மழலையர் பள்ளியில் ரம்ஜான் பண்டிகை

Posted: 17 Jul 2015 12:50 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஸ்ரீராம் பள்ளியில் ரம்ஜான் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

லாபத்தில் 3% ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை: எஸ்.பி.ஐ. ஆலோசனை

Posted: 17 Jul 2015 12:49 PM PDT

லாபத்தில் 3 சதவீதத் தொகையை ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையாக அளிப்பது குறித்த ஆலோசனைக் குறிப்பை

காளியம்மன் கோயில் கலஷாபிஷேகம்

Posted: 17 Jul 2015 12:49 PM PDT

பெரியகுளம் அருகே வைகை அணை வரதராஜ் நகரில் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு காளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை கலஷாபிஷேகம் நடைபெற்றது.

விடுதியில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Posted: 17 Jul 2015 12:49 PM PDT

தேனியில் வெள்ளிக்கிழமை தனியார் தங்கும் விடுதியில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிரீஸுக்கு கடன் வழங்கும் திட்டம்: ஜெர்மனி நாடாளுமன்றம் ஒப்புதல்

Posted: 17 Jul 2015 12:48 PM PDT

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸுக்குக் கடனுதவி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெலுக்கு

மாதிரி கிராமத் திட்டங்களுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை

Posted: 17 Jul 2015 12:48 PM PDT

மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் மு.உதயகுமார் தெரிவித்தார்.

அரசின் விலையில்லா பொருள்கள் வழங்கும் விழா

Posted: 17 Jul 2015 12:47 PM PDT

பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் வெள்ளிக்கிழமை பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கப்பட்டது.

போர்ப் பகுதிகளுக்குப் பயணம்: சீனாவில் 553 மதவாதிகள் கைது

Posted: 17 Jul 2015 12:47 PM PDT

பயங்கரவாத அமைப்புகளில் இணைவதற்காக போர்ப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ள முயற்சித்த மதவாதிகள் 553 பேரைக்

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Posted: 17 Jul 2015 12:47 PM PDT

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள அம்மன் திருக்கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சவூதி தலைநகரில் தாக்குதல்: ஐ.எஸ். பொறுப்பேற்பு

Posted: 17 Jul 2015 12:47 PM PDT

சவூதி அரேபியத் தலைநகர் ரியாதில் இளைஞர் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் இரு போலீஸார் காயமடைந்தனர்.

மஞ்சளாறு பாசன விவசாயிகள் கோரிக்கை மாநாடு

Posted: 17 Jul 2015 12:46 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மஞ்சளாறு பாசன கண்மாய் விவசாயிகளின் கோரிக்கை மாநாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

தற்கொலைத் தாக்குதல்கள்: நைஜீரியாவில் 62 பேர் பலி

Posted: 17 Jul 2015 12:46 PM PDT

நைஜீரியாவில் இரு நகரங்களில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 62 பேர் உயிரிழந்தனர்.

மூங்கிலால் ஆன சேர்க்கைக் கடிதம்!

Posted: 17 Jul 2015 12:46 PM PDT

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கான மாணவர் சேர்க்கைக் கடிதத்தை மூங்கிலால் ஆன தாளில் அச்சிட்டு அளித்து புதுமை செய்துள்ளது

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

Posted: 17 Jul 2015 12:46 PM PDT

போடி அருகே, குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க வலியுறுத்தி அஞ்சல் அட்டையில் கையெழுத்திட்டு அனுப்பும் இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு ஓராண்டு நிறைவு: புதிய விடியோ வெளியாகி பரபரப்பு

Posted: 17 Jul 2015 12:45 PM PDT

கிழக்கு உக்ரைன் பகுதியில் மலேசிய ஏர்லைன்ஸின் எம்ஹெச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு வெள்ளிக்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைந்த

அன்னை தெரசா அரிமா சங்க கூட்டம்

Posted: 17 Jul 2015 12:45 PM PDT

திண்டுக்கல் அன்னை தெரசா அரிமா சங்க திட்டமிடல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

உலக இளைஞர் தின விழா

Posted: 17 Jul 2015 12:45 PM PDT

வீரபாண்டியில் செயல்பட்டு வரும் போடி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் உலக இளைஞர் திறன் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் மோதல்: எகிப்தில் 6 பேர் சாவு

Posted: 17 Jul 2015 12:44 PM PDT

எகிப்தில் பொதுமக்களுக்கும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் உயிரிழந்தனர்.

"காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதுகலை படிப்பு வரை இலவச கல்வி'

Posted: 17 Jul 2015 12:44 PM PDT

சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால், ஆரம்பப் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை இலவச கல்வித் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெள்ளிக்கிழமை  தெரிவித்தார்.

கிளர்ச்சியாளர்களிடமிருந்து ஏடன் நகரம் மீட்பு: யேமன் துணை அதிபர் அறிவிப்பு

Posted: 17 Jul 2015 12:43 PM PDT

யேமனின் இரண்டாவது முக்கிய நகரமான ஏடன், கிளர்ச்சியாளர்களிடமிருந்து முழுமையாக மீட்கப்பட்டதாக

அமெரிக்க ராணுவ மையங்களில் துப்பாக்கிச் சூடு; 4 வீரர்கள் சாவு: தாக்குதல் நடத்தியவரும் பலியானார்

Posted: 17 Jul 2015 12:43 PM PDT

அமெரிக்காவின் இரு ராணுவ மையங்களில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 கடற்படை வீரர்கள் (மரைன்) உயிரிழந்தனர்.

மாவட்ட அறிவியல் கண்காட்சி: 165 பள்ளிகள் பங்கேற்பு

Posted: 17 Jul 2015 12:43 PM PDT

தேனி அருகே கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்

Posted: 17 Jul 2015 12:42 PM PDT

பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

புதிய சிறப்பு வாழ்வாதார திட்டப் பணிகள்: மகளிர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் ஆய்வு

Posted: 17 Jul 2015 12:41 PM PDT

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள புதிய சிறப்பு வாழ்வாதாரத் திட்டப் பணிகளை வெள்ளிக்கிழமை மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் வே.அமுதவள்ளி ஆய்வு செய்தார்.

இந்தியா - பாகிஸ்தான் எல்லை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்: அமெரிக்கா

Posted: 17 Jul 2015 12:41 PM PDT

இந்தியா- பாகிஸ்தான் எல்லை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்தது.

"கடல் சார் பாதைத் திட்டம்: இந்தியாவிடம் சீனா விளக்க வேண்டியது அவசியம்'

Posted: 17 Jul 2015 12:40 PM PDT

இந்தியப் பெருங்கடல் வழியாக சீனா மேற்கொள்ளவிருக்கும் கடல் சார்ந்த பாதைத் திட்டத்தை நிறைவேற்றுவதில்

பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? முஃப்தி விளக்கம்

Posted: 17 Jul 2015 12:39 PM PDT

"ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவிய நிலையற்ற தன்மைக்கு தீர்வு காண்பதற்காகவே, பாஜகவோடு கூட்டணி வைத்தோம்;

ஜூலை 20இல் சுதந்திர போராட்ட ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

Posted: 17 Jul 2015 12:38 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 20) காலை 10 மணிக்கு சுந்திர போராட்ட ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

பழனியில் சுற்றுலா வாகனங்களிடம் அத்துமீறி வசூல்: பக்தர்கள் புகார்

Posted: 17 Jul 2015 12:37 PM PDT

பழனியில் நகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களைத் தாண்டி பல்வேறு இடங்களிலும் அத்துமீறி வரும் சுற்றுலா வாகனங்களிடம் நுழைவுக்கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

அரண்மனைப் புதூரில் ஜூலை 21இல் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 17 Jul 2015 12:37 PM PDT

தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லை நகரில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் எம்.ஆர்.எப். நிறுவனம் சார்பில் ஜூலை 21ஆம் தேதி சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வங்கிக் கடனுதவி வழங்கல்

Posted: 17 Jul 2015 12:36 PM PDT

கனரா வங்கி தேசிய மயமாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தேர்வு வாரிய முறைகேடு: குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்

Posted: 17 Jul 2015 12:36 PM PDT

மத்தியப் பிரதேச தொழில் கல்வி, அரசுப் பணித் தேர்வு வாரிய முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர்,

பழனியில் அதிமுக சார்பில் இப்தார் விருந்து

Posted: 17 Jul 2015 12:35 PM PDT

பழனி பெரியபள்ளி வாசலில் நகர அதிமுக சார்பில் இப்தார் விருந்து வியாழக்கிழமை நடைபெற்றது.

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Posted: 17 Jul 2015 12:35 PM PDT

ஆண்டிபட்டி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக க.விலக்கு காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.

கோதாவரி மாசுபடவில்லை

Posted: 17 Jul 2015 12:34 PM PDT

கங்கை நதியைப் போல கோதாவரி மாசடையவில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

Posted: 17 Jul 2015 12:34 PM PDT

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான மாநில தடகளப் போட்டிகள், நத்தத்தை அடுத்துள்ள என்.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காமராஜர் பிறந்த நாள் விழா

Posted: 17 Jul 2015 12:34 PM PDT

நத்தம் அடுத்துள்ள பரளிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை:13,380 விண்ணப்பங்கள் ஏற்பு

Posted: 17 Jul 2015 12:33 PM PDT

தேனி மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கப்பட்ட மனுக்களில் 13,380 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன என்று வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.

நாசிக் கும்பமேளாவில் முக்கியப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடு

Posted: 17 Jul 2015 12:31 PM PDT

நாசிக் கும்பமேளாவில், புனித நீராடல் நடைபெறும் தினங்களில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கு தடை விதிக்க மகாராஷ்டிர அரசு முடிவு

நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினருடன் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சண்டை: 2 மாணவர்கள் சாவு

Posted: 17 Jul 2015 12:30 PM PDT

நாகாலாந்து மாநிலத்தில் அஸ்ஸாம் ரைபிள் படைப் பிரிவு பாதுகாப்புப் படையினருக்கும், என்எஸ்சிஎன்(கே) தீவிரவாத

ரமலான் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

Posted: 17 Jul 2015 12:29 PM PDT

ரமலான் பண்டிகையையொட்டி, இஸ்லாமியச் சமுதாயத்தினருக்கு பிரதமர் நரேந்திர  மோடி வெள்ளிக்கிழமை வாழ்த்துத்

ம.பி. தேர்வு வாரிய முறைகேடு; நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: காங்கிரஸ்

Posted: 17 Jul 2015 12:28 PM PDT

மத்தியப் பிரதேச தொழில் கல்வி, அரசுப் பணித் தேர்வு வாரிய முறைகேடு விவகாரத்தை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில்

ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தான், ஐஎஸ் கொடிகளுடன் பிரிவினைவாதிகள் ஊர்வலம்

Posted: 17 Jul 2015 12:27 PM PDT

ஐம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொடிகளை ஏந்தி பிரிவினைவாதிகள் வெள்ளிக்கிழமை ஊர்வலமாகச் சென்றனர்.

ரயில் பயணிகள் புகார் தெரிவிக்க "1512' தொலைபேசி எண் வசதி

Posted: 17 Jul 2015 12:26 PM PDT

ரயில் பயணிகள் தங்களது புகாரை தெரிவிப்பதற்கு "1512' என்ற அனைத்து இந்திய ரயில்வே தொலைபேசி உதவி எண்

நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இருக்கும்: பிரதமர் நரேந்திர மோடி

Posted: 17 Jul 2015 12:25 PM PDT

"நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கடும் வாக்குவாதம் இருக்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு: மத்திய அரசு

Posted: 17 Jul 2015 12:24 PM PDT

"பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு வழங்கப்படும்' என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் "நவீன நகர' திட்டம் முழுமை பெறாது: மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ

Posted: 17 Jul 2015 12:23 PM PDT

"குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் இல்லாவிட்டால், "நவீன நகரம்' திட்டம் முழுமை பெறாது' என்று மத்திய உள்துறை இணை

"ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஹசாரே கடிதம்

Posted: 17 Jul 2015 12:21 PM PDT

மக்களவைத் தேர்தலின்போது உறுதியளித்தபடி, "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு உடனடியாக

ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க மீண்டும் நடவடிக்கை

Posted: 17 Jul 2015 12:20 PM PDT

ஆதார் விவரங்களை வாக்காளர்களிடம் இருந்து பெறுவதற்காக, வாக்குச் சாவடி அலுவலர்கள் மீண்டும் வீடு வீடாக வரவுள்ளதாக

சாரதா நிதி நிறுவன மோசடி: மித்ரா ஜாமீன் மனுவை விசாரிப்பதிலிருந்து உயர் நீதிமன்ற அமர்வு விலகல்

Posted: 17 Jul 2015 12:19 PM PDT

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், மேற்கு வங்க போக்குவரத்து அமைச்சர் மதன் மித்ரா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை

இணையவழி இலவச அழைப்புகளுக்கு கட்டுப்பாடு: நாடாளுமன்றத்தில் எழுப்ப இடதுசாரிகள் முடிவு

Posted: 17 Jul 2015 12:18 PM PDT

இணையவழி இலவச அழைப்புகளுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த விவகாரத்தை

நிலம் கையக மசோதாவால் விவசாயிகள் அதிக அளவில் பலனடைவர்

Posted: 17 Jul 2015 12:17 PM PDT

முந்தைய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைக் காட்டிலும், மத்திய பாஜக அரசின் நிலம் கையக சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளுக்கு

ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு தனிப் படகுகள் கட்ட 50 சதவீத மானியம்: புதிய திட்டத்தை தொடங்கினார் முதல்வர் ஜெயலலிதா

Posted: 17 Jul 2015 12:15 PM PDT

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தனிப் படகுகளைக் கட்டுவதற்காக 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: இரண்டாம் கட்ட கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

Posted: 17 Jul 2015 12:14 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அட்டவணையை

ரத்தினகிரி ஆடிக் கிருத்திகை: அதிகாரிகள் ஆலோசனை

Posted: 17 Jul 2015 12:14 PM PDT

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு, அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

அரசு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: பெண் உள்பட இருவர் கைது

Posted: 17 Jul 2015 12:13 PM PDT

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியரை மிரட்டி செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாக ஆற்காட்டைச் சேர்ந்த பெண் உள்பட இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™