Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இந்த வார நட்சத்திரம்: த்ரிஷா

Posted:

கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது தான் பெட்டர்!

கல்யாண விவகாரம், அரசியல் கிசு கிசு என, தன்னைச் சுற்றி, சர்ச்சைகள் ஒரு பக்கம் ரவுண்டு கட்டி அடித்தாலும், 13 ஆண்டுகளாக, திரையுலகில், அழகு 'கேட் வாக்' நடத்தி, ரசிகர்களை வசியம் செய்து வருகிறார் த்ரிஷா. மின்சார புன்னகை, இதயத்தை ஊடுருவும் விழி வீச்சு என, நொடிக்கொரு தரம், ...

ரூ.18 கோடி சம்பளமா?

Posted:

முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு, இந்தியில் திரைப்படமாக தயாரிக்கப் படுகிறது. இதில், இந்திராவாக நடிக்கப் போவது யார் என்பது குறித்து, பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், படக்குழுவினர் வித்யா பாலனை அணுகியுள்ளதாகவும், இந்த படத்தில் நடிப்பதற்கு, வித்யா பாலன் கேட்ட சம்பளம், படக்குழுவினரை யோசிக்க வைத்து விட்டதாகவும் ...

கிலோ கணக்கில் தங்க நகை!

Posted:

'புலி' படத்தில் இளவரசி கேரக்டரில் ஹன்சிகா நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஆனால், இந்த கேரக்டரில் நடித்து முடிப்பதற்குள், படாதபாடு பட்டு விட்டாராம் அவர். தினமும், 'மேக் அப்'பிற்காக மட்டும், மூன்று மணி நேரம் அவருக்கு செலவானதாம். இது, மட்டுமல்லாமல், பட்டு புடவை, கிலோ கணக்கில் தங்க நகைகள் ஆகியவற்றையும் அணிந்து ...

'காளிக்கு ஜோடியாகும் ராதிகா!

Posted:

தமிழில் பெரிய வெற்றிக்காக துாண்டிலை போட்டு காத்திருந்த ராதிகா ஆப்தேவுக்கு, பெரிய மீன் சிக்கியுள்ளது. ஆம்; ரஜினியின் அடுத்த படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாராம் ராதிகா. தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி, மலையாளம் என, பல மொழிகளிலும் நடித்து வந்தாலும், இதுவரை பெயர் சொல்லும் அளவுக்கு இவருக்கு படங்கள் அமையவில்லை. ...

எப்படி ஏற்பட்டது கிராக்கி?

Posted:

தொடர்ச்சியான தோல்விகளுக்கு பின், 'ஓ காதல் கண்மணி' படம் மூலம் ஹிட் கொடுத்த மணிரத்னத்தின் அடுத்த படம் குறித்து, அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்கவில்லை. ஆனாலும், கார்த்தி, துல்கர் சல்மான் ஆகியோர் அவரின் அடுத்த படத்தில் நடிக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ருதி ஹாசன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ...

அப்துல் கலாம் மறைவுக்கு ரஜினி இரங்கல்

Posted:

மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நாடே கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது. அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில், தற்போது அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பேர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வியாழன் அன்று அவரது இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ...

அப்துல் கலாம் மறைவு - கமலின் இரங்கல் மடல்!

Posted:

மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நாடே கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது. அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில், தற்போது அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பேர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வியாழன் அன்று அவரது இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அப்துல் கலாமின் ...

நன்றிக்கடனை தீர்க்க முயலும் விஜய்

Posted:

"தலைவா" பட வெளியீடு விவகாரத்தில், நடிகர் விஜய் பெரும் இடர்பாடுகளை சந்தி்ந்திருந்த வேளையில், நடிகர் டி.ராஜேந்தர் மற்றும் சிம்பு முதல்ஆளாக வந்து ஆதரவுக்கரம் நீ்ட்டியிருந்த நிலையில், அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக, இக்கட்டில் உள்ள நடிகர் சிம்புவிற்கு உதவும் வகையில் "வாலு" படத்தின் ரிலீசிற்கு, நடிகர் விஜய் நிதியுதவி ...

பால்கியின் அடுத்த படம் 'கி கா'

Posted:

அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடித்த தோல்விப் படமான 'ஷமிதாப்' படத்திற்குப் பிறகு பால்கி இயக்க உள்ள புதிய படத்திற்கு 'கி கா' என பெயரிட்டிருக்கிறார். இந்தப் படத்தில் அர்ஜுன் கபூர், கரினா கபூர் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ...

அப்துல் கலாம் மறைவு - தியேட்டர்களில் காட்சி ரத்து!

Posted:

மக்களின் ஜனாதிபதி, ஏவுகணையின் நாயகன், மாணவர்களின் எழுச்சி நாயகன் என பல்வேறு பட்டங்களுக்கு சொந்தக்காரரான டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மறைவு இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரமணா படத்தில், ''ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து, அவனுக்காக அந்த குடும்பமே அழுதால் அவன் ஒரு நல்ல குடும்ப தலைவன்... ஆனால் ஒருவனுக்காக நாடே அழுகிறது ...

இது தேவையா...?! கண்டனத்துக்கு ஆளான சல்மான்!

Posted:

"இவன் பதவியே அப்பவோ இப்பவோன்னு ஆடிக்கிட்டு இருக்காம்.. இதுல எனக்கு இவன் அமைச்சர் பதவி வாங்கி தரானாம்" என அமைதிப்படை படத்தில் மணிவண்ணன் கிண்டலாக ஒரு வசனம் எழுதியிருப்பார். தற்போது சல்மான்கான் நிலை அப்படித்தான் மாறி வருகிறது.. இவரே ஆள் ஒருவரை கார் ஏற்றிக்கொன்ற வழக்கில் கைதாகி, சிறையில் இருந்து இப்போதுதான் ஒரு வழியாக ஜாமீனில் ...

ஆபத்தான் பைக் சேசிங் - டூப் போடாத டாம் க்ருஸ்!

Posted:

டாம் க்ருஸ் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகமாய் வெளிவரும் திரைப்படம் 'மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்' (MissionImpossible: Rogue Nation). ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது. அதிர வைக்கும் ஆக்ஷ்ன் காட்சிகளுக்காகவும், மெய் சிலிர்க்கும் சாகச கட்சிகளுக்காகவும் தனக்கென ரசிகரக்ளை கொண்டுள்ள மிஷன் இம்பாசிபிள் ...

மலையாள சினிமா கலைஞர்களுக்காக இலவச மருத்துவமனை - மத்திய அரசு ஏற்பாடு..!

Posted:

மத்திய தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அமைச்சகம் சினிமாவில் பணிபுரியம் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் மருத்துவ சேவைக்காக கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இலவச மருத்துவமனை ஒன்றை அமைக்க இருக்கிறது. ஏற்கனவே இதே போன்ற மூன்று மருத்துவமனைகள் கோல்கட்டா, மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டு தங்களது சேவையை தொடர்ந்து ...

இந்த வார ரிலீஸ் ரேஸில் 5 மலையாள படங்கள்..!

Posted:

கடந்த ரம்ஜான் பண்டிகை ரிலீஸாக மலையாளத்தில் மம்முட்டி, திலீப், குஞ்சாக்கோ போபன் மற்றும் உன்னிமுகுந்தன் ஆகிய நான்கு பேரின் படங்கள் ரிலீஸாகின. ஆனால் இவற்றில் குஞ்சாக்கோ போபன் நடித்த 'மதுர நாரங்கா' படம் மட்டும் தான் ஓரளவு வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. மம்முட்டியின் 'அச்சா தின்' அட்டர் பிளாப் ஆனது. திலீப்பின் 'லவ் 24x7' ...

ஹாலிவுட் படத்தில் நடிக்க கோடிகளில் சம்பளம் வாங்கிய மலையாள காமெடி நடிகர்...!

Posted:

விஷயம் தெரிந்தபோது மலையாள சினிமா முக்கிய புள்ளிகள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது... மலையாளத்தில் சின்னசின்ன ரோல்களில் சாதாரணமாக நடித்து வந்த ஒரு காமெடி நடிகரான சசி கலிங்கா என்பவர், ஹாலிவுட் படம் ஒன்றில் சத்தமில்லாமல் நடித்துவிட்டு வந்துள்ளார் என்பது கூட ஒரு சின்ன அதிர்ச்சியைத்தான் கொடுத்தது, ஆனால் இந்தப்படத்தில் ...

தொழிற்சாலையில் சண்டையிடும் பவன் கல்யாண்

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணின் நெருங்கிய நண்பர் சரத், நார்த்ஸ்டார் என்டர்டையின்மென்ட் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் படத்தில் பவன் கல்யாண் நாயகனாக நடித்து வருகின்றார். இயக்குநர் பாபி இயக்கும் இப்படம் பவன் கல்யாண் நடிப்பில் வெற்றி பெற்ற கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. ...

பட்டாஸ் இயக்குநருடன் இணையும் சாய் தரன் தேஜ்

Posted:

டோலிவுட்டில் ரே, பிள்ளை நிவூ லெனி ஜீவிதம் போன்ற படங்களில் நாயகனாக நடித்த நடிகர் சாய் தரன் தேஜ் தற்போது இயக்குநர் ஹரீஷ் சங்கர் இயக்கும் சுப்ரமணியம் பார் சேல் படத்தில் நடிக்கின்றார். எஸ்.வி.சி பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜு தாயரிக்கும் இப்படத்தில் சாய் தரன் தேஜிற்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடிக்கின்றார். இப்படம் ...

ஸ்பெஷல் ஸ்டோரி: பொன் விழா படம்: கலங்கரை விளக்கம்: எம்.ஜி.ஆரின் சந்திரமுகி

Posted:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அந்தக்கால ஆக்ஷன் ஹீரோ. அவர் நடிப்புக்கு முக்கியத்தும் கொடுத்து நடித்த படங்களில் ஒன்று தான் கலங்கரை விளக்கம். சில சண்டை காட்சிகள் இருந்தாலும் எம்.ஜி.ஆர் யதார்த்தமான வழக்கறிஞராகவும், புத்திசாலியான இளைஞராகவும் நடித்திருப்பார். 1965ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் எங்க வீட்டு பிள்ளையும், அடிமைப்பெண்ணும் ...

மீண்டும் சினிமாவில் நடிக்க சுதா சந்திரன் ஆர்வம்

Posted:

மயூரி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான சுதா சந்திரன். பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தவர் தற்போது சின்னத்தரை சீரியல்களில் நடித்து வருகிறார். தெய்வம் தந்த வீடு சீரியலில் அவர் நடிக்கும் சித்ரா என்ற மாமியார் கேரக்டர் பெண்களிடையே மிகவும் பிரபலம். அதோடு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ...

சீனாவில் படமாகும் துணிந்தவன்

Posted:

ஷங்கரின் ஐ படம் சீனாவில் படமாக்கப்பட்டது. தற்போது துணிந்தவன் என்ற சிறு பட்ஜெட் படம் ஒன்றும் சீனாவில் படமாக இருக்கிறது. தேஜ், மடால்ஷா நடிக்கும் இந்தப் படத்தை அஜீத் என்ற புதுமுகம் தயாரிக்கிறார், குங்பூ மாஸ்டர் ராஜநாயகம், சூரி, டெல்லி கணேஷ், உள்பட பலர் நடிக்கிறார்கள்.

"படிப்பதற்காக சீனா செல்லும் ஹீரோ அங்கு சட்டவிரோதமாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™