Cinema.tamil.com |
- ஏ.எல்.விஜய் படத்தில் சூர்யா நடிப்பது எப்போது?
- பாயும் புலியை வாங்கிய எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்
- இந்தியாவின் உண்மையான ஹீரோ மறைந்துவிட்டார் - பிரபலங்கள் இரங்கல்
- அப்துல் கலாமிற்கு பதில் கலாம் ஆசாத் : அனுஷ்காவால் பரபரப்பு
- பள்ளித்தோழர்களை மறக்காத தனுஷ்!
- அப்துல் கலாமின் மறைவு உலகத்திற்கே பேரிழப்பு - தயாரிப்பாளர் சங்கம்!
- சத்தமில்லாமல் சாதனை படைத்த கமல் படம்
- ரேடியோ நாடகத்தில் பங்கேற்கும் சுரேஷ்கோபி - ஜெயராம்..!
- புறக்கணித்த தமிழ் சினிமா, கவலைப்படாத பிரியாமணி!
- காமெடி படத்துக்கு ஆக்ஷன் டைட்டில்...!
- ஜான்சி ராணி ரோலில் நடிக்க ஆசை - தபு பேட்டி!
- நன்றிக்கடனுக்காக நடித்துக்கொடுத்த அஞ்சலி
- 'பிரேமம்' பற்றிய கமல் கருத்துக்கு இயக்குனர் பாசில் கண்டனம்..!
- பிருத்விராஜ் - இந்திரஜித் - ஜெயசூர்யா இணைந்து பாடிய பாடல்..!
- கலாம் மறைவு : டி.ராஜேந்தர் இரங்கல்
- ஹிரித்திக் முன்னால் ரசிகையாக மாறிய அமலா பால்
- மாயம் செய்ய வரும் 'இது என்ன மாயம்'
- விடுமுறையை நண்பர்களுடன் கொண்டாடும் தேஜஸ்வி
- அரை சதம் அடித்த அல்லரி நரேஷ்!
- அஜய்யை சந்தித்த பாகுபலி பிரபாஸ்!
ஏ.எல்.விஜய் படத்தில் சூர்யா நடிப்பது எப்போது? Posted: ![]() மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஷட்டர்' படத்தை தமிழில் ''நைட் ஷோ' என்ற பெயரில் தயாரித்துள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். முன்னணி படத் தொகுப்பாளர்களில் ஒருவரான ஆன்டனி இந்த படத்தை இயக்குவன் மூலம் இயக்குநராகியிருக்கிறார். அனுமோல், யூகி சேது, ஐசரி கணேஷின் மகன் வருண் முதலானோர் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு ... |
பாயும் புலியை வாங்கிய எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் Posted: ![]() கடந்த வருடம் ஜூலை மாதம் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தை வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட்டார் - தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி. மதன். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்து மதனுக்கு பல கோடிகளை லாபமாகக் கொடுத்தது. அடுத்து காக்கி சட்டை படத்தையும் வாங்கி வெளியிட்டார். அதுவும் லாபம் தந்தது. தன்னுடைய பேனரில் தயாரித்த கயல் ... |
இந்தியாவின் உண்மையான ஹீரோ மறைந்துவிட்டார் - பிரபலங்கள் இரங்கல் Posted: ![]() உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால், மக்கள் ஜனாதிபதி என, அன்புடன் அழைக்கப்பட்டவரும், இளைய தலைமுறையினரிடையே, கனவு காணுங்கள் என்ற தன்னம்பிக்கையை விதைத்து, அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிகாட்டியவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மறைவைக்கு நாடே கண்ணீர் விட்டு கொண்டிருக்கிறது. ... |
அப்துல் கலாமிற்கு பதில் கலாம் ஆசாத் : அனுஷ்காவால் பரபரப்பு Posted: ![]() இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவையடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் பிரபலங்களும் இரங்கற் செய்தியை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ( கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் நண்பி) அப்துல் கலாம் மறைவு குறித்து, ... |
பள்ளித்தோழர்களை மறக்காத தனுஷ்! Posted: ![]() 2002-ல் வெளிவந்த 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். கடந்த 13 ஆண்டுகளில் தமிழ் தவிர இரண்டு ஹிந்தி படங்கள், ஒரு மலையாள படம் (கெஸ்ட் ரோல்) உட்பட சுமார் 35 படங்களில் நடித்து, தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்று சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார் தனுஷ்! கொலவெறி பாடல் வெளியான பிறகு, இந்திய ... |
அப்துல் கலாமின் மறைவு உலகத்திற்கே பேரிழப்பு - தயாரிப்பாளர் சங்கம்! Posted: ![]() முன்னாள் ஜனாதிபதி, மக்களின் தலைவர், மாணவர்களின் விடிவௌ்ளி... அப்துல் கலாமின் மறைவிற்கு நாடே கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அப்துல் கலாமின் மறைவிற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு தலைமையில் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் அவருக்கு மௌன ... |
சத்தமில்லாமல் சாதனை படைத்த கமல் படம் Posted: ![]() பாகுபலி படம், மிகப்பெரிய பட்ஜெட் படம், வசூலில் இமாலய சாதனை என ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க.....தனுஷ் நடித்துள்ள "மாரி" படம் வெளியான மறுநாளிலேயே சக்சஸ் மீட், மாரி படக்குழுவினருக்கு, தனுஷ் தங்கச்சங்கிலி பரிசு என்று மறுபக்கம் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்க... கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "பாபநாசம் படம் சத்தமில்லாமல், 25 நாட்களை ... |
ரேடியோ நாடகத்தில் பங்கேற்கும் சுரேஷ்கோபி - ஜெயராம்..! Posted: ![]() சினிமாவில் மட்டும் தான் நடிப்போம் என்று சொல்கிற பேச்சுக்கே மலையாள நட்சத்திரங்களிடம் வேலையில்லை. முகேஷ் தனது மனைவியுடன் இணைந்து இரண்டு மணி நேரம் மேடை நாடகம் நடத்தவிருக்கிறார். அதற்கு சூப்பர்ஸ்டார் மோகன்லால் கதைசொல்லியாக பின்னணி குரல் கொடுக்கிறார். லேட்டஸ்ட் தகவலாக, மறைந்த பிரபல மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான பத்மராஜன் ... |
புறக்கணித்த தமிழ் சினிமா, கவலைப்படாத பிரியாமணி! Posted: ![]() 'பருத்தி வீரன்' படத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருது பெற்ற பின்னும் தமிழ்த் திரையுலகம் தனக்கு சரியான வாய்ப்புத் தரவில்லை என்பது பற்றி பிரியாமணி எந்த விதமான கவலையும் படவில்லை. தமிழைத் தவிர, கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். தமிழ் ... |
காமெடி படத்துக்கு ஆக்ஷன் டைட்டில்...! Posted: ![]() |
ஜான்சி ராணி ரோலில் நடிக்க ஆசை - தபு பேட்டி! Posted: ![]() ஹைடர் படத்தின் வெற்றிக்கு பிறகு, தபு போலீஸ் அதிகாரியாக நடித்து வௌிவர இருக்கும் படம் த்ரிஷ்யம். மலையாளத்தில் வௌிவந்த த்ரிஷ்யம் படத்தின் ரீ-மேக் தான். த்ரிஷ்யம் படம் பற்றியும், அதில் நடித்த அனுபவம் குறித்து தபு என்ன சொல்கிறார் என்று இனி பார்ப்போம்... த்ரிஷ்யம் படத்தை நீங்கள் தேர்வு செய்ய காரணம்.? த்ரிஷ்யம் ... |
நன்றிக்கடனுக்காக நடித்துக்கொடுத்த அஞ்சலி Posted: ![]() தங்கமீன்கள் படத்தை இயக்கி நடித்த ராம் தற்போது தரமணி என் படத்தை இயக்கி வருகிறார். வசந்தபவன் ஓட்டல் அதிபர் ரவி தயாரிக்கும் இப்படத்தில் அவரது மகன் வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கிறார். ஆன்ட்ரியா கதாநாயகியாக நடிக்கும் தரமணி படம் தொடங்கப்பட்டு பல மாதங்களாகிவிட்டநிலையில் கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. தரமணி படத்துக்கு ... |
'பிரேமம்' பற்றிய கமல் கருத்துக்கு இயக்குனர் பாசில் கண்டனம்..! Posted: ![]() ஒரு படத்தை பற்றி ஒவ்வொருத்தருக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கலாம். மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தை இளைஞர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள், படம் வசூலை அள்ளி கொட்டுகிறது என்றால் நிச்சயம் அனைத்து தரப்பையும் கவரக்கூடிய விஷயம் இருக்கவே செய்யும். ஆனால் நேற்று பிரபல மலையாள இயக்குனர் கமல், 'பிரேமம் படம் இளைஞர்களுக்கு தவறான பாதையை ... |
பிருத்விராஜ் - இந்திரஜித் - ஜெயசூர்யா இணைந்து பாடிய பாடல்..! Posted: ![]() மலையாள சினிமாக்களை பொறுத்தவரை வெளியாகும் பாதிப்படங்களில் பாடல்களே இருக்காது. இன்னும் சில படங்களில் போனால் போகிறதென்று ஒன்றோ இரண்டோ இருக்கும். அதிலும் டூயட்டுக்கு வேலையே இருக்காது. ஆனால் இன்றைய தலைமுறை இயக்குனர்களில் சிலர், குறிப்பாக தமிழ்சினிமா கலாச்சாரத்தை மலையாளத்தில் புகுத்த விரும்பும் ஒரு சிலர் தான் பாடல்களிலும் கவனம் ... |
கலாம் மறைவு : டி.ராஜேந்தர் இரங்கல் Posted: ![]() முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவிற்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான டி.ராஜேந்தரும் தனது இரங்கலை, இரங்கற்பாவாக வெளியிட்டுள்ளார். கலாம் மறைவு குறித்து, டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள இரங்கற்பா இதோ.... இந்திய விஞ்ஞான உலகின் விருட்சம் ஒன்று வேரறுந்து ... |
ஹிரித்திக் முன்னால் ரசிகையாக மாறிய அமலா பால் Posted: ![]() பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஹிரித்திக் ரோஷன். பல இளம் பெண்களின் கனவு நாயகனாக இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நடித்த 'கஹோனா பியார் ஹை, கபி குஷி கபி காம், கொய் மில் கயா, கிரிஷ், தூம் 2, ஜோதா அக்பர், குஜாரிஷ்,'' உள்ளிட்ட பல படங்களைப் பார்த்து அவர் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் அதிகம். பல நட்சத்திரங்களுக்கு அவர் கூட ... |
மாயம் செய்ய வரும் 'இது என்ன மாயம்' Posted: ![]() விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள 'இது என்ன மாயம்' வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. படத்தின் விளம்பரத்தைப் பார்க்கும் போது இது எதோ மேஜிக் சம்பந்தப்பட்ட படமாகவே தெரிந்தது. ஆனால், படத்தில் முழுக்க முழுக்க காதலைத்தான் 'மாயம்' என்று சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் விஜய். ... |
விடுமுறையை நண்பர்களுடன் கொண்டாடும் தேஜஸ்வி Posted: ![]() டோலிவுட்டின் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த "ஐஸ்க்ரிம்" படத்தில் நயாகியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை தேஜஸ்வி மடிவாடா. பல தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்த தேஜஸ்வி தற்போது விடுமுறையில் உள்ளார். லடாக்கிற்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ள தேஜஸ்வி பயணத்தின் போது தான் எடுத்த ... |
Posted: ![]() டோலிவுட்டில் நகைச்சுவை நாயகானக வெற்றி கண்டுள்ள அல்லரி நரேஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் வெற்றி அல்லரி நரேஷிற்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.. இதனால் ஆந்திரா முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நரேஷ், ரசிகர்களைச் சந்தித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றார். ஏ.கே.என்டர்டையின்மென்ட் பட ... |
அஜய்யை சந்தித்த பாகுபலி பிரபாஸ்! Posted: ![]() ராஜமௌலி இயக்கத்தில் வௌிவந்துள்ள இந்தியாவின் பிரம்மாண்ட படமான ''பாகுபலி'' தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ், இந்தி போன்ற மொழிகளிலும் வசூலை குவித்து கொண்டிருக்கிறது. பாலிவுட்டில் இருக்கும் பிரபலங்கள் எல்லாம் பாகுபலி படத்தை பார்த்து பிரமித்து போய் உள்ளனர். இந்நிலையில் பாகுபலி படத்தை பார்த்த நடிகர் அஜய் தேவ்கனுக்கும் படம் ... |
You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-07-28 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |