ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்!
- * சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
- மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!
- அட்மிஷன் - ஒரு பக்க கதை
- சினம் வரும்போதெல்லாம் தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை
- நகைச்சுவைகள் -தொடர் பதிவு
- படித்ததில் பிடித்தது :) --புத்துணர்வு பெற வைத்த வார்த்தைகள்!
- நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை
- தெரிஞ்சுக்கோங்க!................எப்படி?...எப்படி?...
- நீரைக்கண்டால் பயந்தாங்கொள்ளி – விடுகதைகள்
- ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.
- நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :)
- நவீன திருக்குறள்
- காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’
- வேப்பம்பூ சாதப்பொடி
- ஹைபுன் கவிதை.
- விஜய் 59
- பாதுகாவலராக இருக்க முடியுமா திருமணம் ஆகாத பெண்?: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- மூளைக்குணவு
- குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு
- குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா
- ஊழல் பேர்வழிகள் ---2
- ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள்: சென்னையில் பயங்கரம்!
- வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்!
- பலாக்காய் கார வறுவல்
- பாசிப்பருப்பு மாம்பழ அல்வா
- யானை எடுத்த செல்ஃபி
- நீ தொழிலுக்குப் புதுசா…?
- கோதுமை புட்டு
- உணவுகளின் போட்டோகள் ! :)
- போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்
- இருண்ட இரவுகள் - சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவலை டவுன்லோட் செய்ய .
| வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்! Posted: 07 Jul 2015 02:47 PM PDT திருச்சி: பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்று, வாடிக்கையாளர் பதிவு செய்த பொருளுக்கு பதிலாக வெற்று பார்சலை அனுப்பி வைத்த சம்பவம், திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன் லைன் வர்த்தகம் இந்தியாவில் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கி றது. கிளிக் செய்தால் போதும் அடுத்த சில நாட்களில் வீடுதேடி பொருள் வரும். அலைச்சல் இல்லை என்பதும், வீட்டுக்கே பொருள் வரும் என்பதுதான் பிளஸ். பிலிப்கார்ட் இந்தியா, ஸ்நாப் டீல், அமேசான், ஆஸ்க் மி பசார், அமேசான், ஜாஸ்பர் இன்போடெக், செரியன் ரீடெய்ல் என விதவிதமான ... |
| * சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. Posted: 07 Jul 2015 02:31 PM PDT * இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர். * ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன. * கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன. * ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன. * கம்ப்ïட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும். * ... |
| மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! Posted: 07 Jul 2015 01:36 PM PDT இது ஒரு குழந்தை மாதிரி.. மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! சென்னை: மெட்ரோ ரயிலை இயக்குவது ஒரு குழந்தையை கையாள்வது போன்றுதான். ஒரு பெரிய பொம்மை ரயிலை இயக்குவது போன்றுதான் இருக்கிறது என்று மெட்ரோ ரயிலை இயக்கிய டிரைவர் ப்ரீத்தி கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் முறையில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த முதல் மெட்ரோ ரயிலை, சென்னையைச் சேர்ந்த ப்ரீத்தி இயக்கினார். இதே போல், மறுமார்க்கத்தில், மெட்ரோ ரயிலை ஜெயஸ்ரீ என்ற பெண் ஓட்டுநர் இயக்கினார். இவர்கள் ... |
| Posted: 07 Jul 2015 01:16 PM PDT ![]() |
| சினம் வரும்போதெல்லாம் தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை Posted: 07 Jul 2015 01:03 PM PDT குட்டிக்கதை: முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஒரு நாள் தேவதை ஒன்று அவன் முன் தோன்றியது. பொன்னால் செய்த ஒரு குவளையை அவனிடம் கொடுத்தது. "உனக்குச் சினம் வரும்போதெல்லாம் இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பிக்குடி; பிறகு சினமே வராது" என்று கூறி மறைந்தது தேவதை. அப்போதிருந்தே அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது. பல நாட்கள் சென்றன. மீண்டும் ஒரு நாள் ... |
| Posted: 07 Jul 2015 12:55 PM PDT - --- ![]() |
| படித்ததில் பிடித்தது :) --புத்துணர்வு பெற வைத்த வார்த்தைகள்! Posted: 07 Jul 2015 12:50 PM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Posted: 07 Jul 2015 12:43 PM PDT குழந்தைக்கு மதுவை கொடுத்து ரசித்த இளைஞர்கள்: தமிழகத்தில் நடந்த கொடுமை! சென்னை: நான்கு வயது குழந்தைக்கு மதுவை குடிக்க வைத்திருக்கின்றனர் இளைஞர்கள். குழந்தை மது குடிப்பதை இளைஞர்கள் ரசிக்கும் வீடியோ காட்சி வெளியாகி இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தனியாரிடம் மதுக்கடை இருந்தபோது இளைஞர்கள் மத்தியில் பயம் இருந்தது. காரணம், காவல்துறையினர் பிடித்து சென்று விடுவார்கள் என்பதுதான். தற்போது அரசே நடத்துவதால் சாலை மற்றும் கிடைக்கும் ... |
| தெரிஞ்சுக்கோங்க!................எப்படி?...எப்படி?... Posted: 07 Jul 2015 12:34 PM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| நீரைக்கண்டால் பயந்தாங்கொள்ளி – விடுகதைகள் Posted: 07 Jul 2015 12:31 PM PDT 1) ஊரைக் கண்டால் பாயும் கொள்ளி, நீரைக்கண்டால் பயந்தாங்கொள்ளி – அது என்ன? – 2) பச்சை பெட்டகத்துக்கு சிவப்புக்கதவு – அது என்ன? – 3) ஓட்டு வீட்டைத் தாண்டி ஓட முடியாத சோம்பேறி – அவன் யார்? – 4) வல்லவன் வாலும் வாளாக மாறும் – அது என்ன? – 5) அன்றாடம் தீ பிடித்தும் அழியாத வீடு – அது என்ன? – 6) கடல் நீரில் வளரும், மழை நீரில் கரையும் – அது என்னன? – 7) ஆயிரம் பேர் அணி வகுப்பு, ஆனாலும் இல்லை சல சலப்பு – அது என்ன? – 8) விரிந்த பெருங்கடலில் சமைக்க மூடியாத மீன் கூட்டம் – அது என்ன? – 9) குதிரையோ ... |
| ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது. Posted: 07 Jul 2015 09:46 AM PDT ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும். * உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது. * மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும். * மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன. * மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. * ... |
| நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :) Posted: 07 Jul 2015 09:33 AM PDT அணிகலன்கள் , நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அழகிற்கும் ஆடம்பரத்திட்கும் மட்டுமே நககைகள் என்று நினைப்பது முற்றிலும் தவறான விஷயம். தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை. பசும் பொன் = மஞ்சள் நிறமான பொன் = தங்கம் , இதுவே கனகம் , ஸ்வர்ணம் எனும் சொற்களாலும் குறிக்கப்படும் . இயற்கையோடு இணைந்த நமது தமிழர் வாழ்க்கையில் ... |
| Posted: 07 Jul 2015 09:09 AM PDT மதிப்பு கூட்டப்பட்ட வரிகள் - திருக்குறள் |
| காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Posted: 07 Jul 2015 09:06 AM PDT காவிரிக்கு மற்றொரு பெயர் 'கரிகால சோழப் பேராறு' - கல்வெட்டு ஆதாரத்தை பாதுகாக்க கோரிக்கை காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்று பெயர் விளங்கியதன் வரலாற்று ஆதாரமாக உள்ள சோழர் கால கல்வெட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்றும் பெயர் இருந்தது. இதை கி.பி.1890-லேயே இந்திய கல்வெட்டுத் துறையினர் ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டை தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி நான்கில் 394-ம் ... |
| Posted: 07 Jul 2015 09:04 AM PDT ![]() |
| Posted: 07 Jul 2015 08:58 AM PDT ஆமைத் தலைகள்….!! [ ஹைபுன் ] * நத்தை, ஆமை ஆகியன ஓரே இனத்தைச் சேர்ந்த நீர் வாழ்வனவாகும். அவைகள் கெட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஓட்டிற்குள் தன் உடல் உறுப்புக்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றன. நத்தையின் ஆயுள் குறைவு என்றாலும், ஆமையின் ஆயுள் காலம் முந்நூறு ஆண்டுகள் என்று கூறுகின்றார்கள். இதன் வடிவைப்பைக் கண்டு தானோ என்னமோ இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களின் உயிர் பாதுகாப்புக்காக ஹெல்மெட் என்ற தலைக்கவசத்தை உருவாக்கியுள்ளார்கள். வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிவது அவசியம் என்று உயர்நீதிமன்றம் ... |
| Posted: 07 Jul 2015 08:56 AM PDT - - "புலி' புறப்படுவதற்கு முன்பாகவே புல்லட் வேகத்தில் முன்னால் நிற்கிறார் அட்லி. அடுத்து விஜய்யை இயக்கப்போகும் கேப்டன் ஆஃப் தி ஷிப். ஈ.சி.ஆர். ரோட்டில் உள்ள கேரளா ஹவுஸில் தடபுடலாக இந்தப் படத்துக்கான பூஜை நடந்தது. * விஜய் நம்மைப் பார்த்ததும் புலிக்கு பெரிய அங்கீகாரம் கொடுத்துட்டீங்க. ஸ்பெஷல் போட்டு குமுதம் என்னை பெருமைப்படுத்திச்சு. மறக்க முடியாத மகிழ்ச்சி என கையைப் பிடித்து கமெண்ட் பண்ணினார். * இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஒன்றாம் தேதி தொடங்க இருக்கிறது. மூன்று ... |
| பாதுகாவலராக இருக்க முடியுமா திருமணம் ஆகாத பெண்?: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Posted: 07 Jul 2015 08:48 AM PDT புதுடில்லி: ""திருமணம் ஆகாத தாய், குழந்தைக்கு பாதுகாவலராக இருக்கலாம்'' என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. டில்லியில் கெஜட்டட் அதிகாரியாக இருப்பவர் அந்தப் பெண் (பெயர் வெளியிடப்படவில்லை). இவருக்கும் இன்னொரு ஆணுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு மாதங்கள் ஒன்றாக குடும்பம் நடத்தினர். அதற்குள் அப்பெண் கர்ப்பம் ஆனார். இரண்டு மாதங்கள் கழித்து, அந்த ஆண் அந்த பெண்ணை பிரிந்து சென்று விட்டார். அப்பெண்ணுக்கு குழந்தையும் பிறந்தது.உரிமை வேண்டும்: திருமணம் ஆகாமல் பிறந்த குழந்தைக்கு ... |
| Posted: 07 Jul 2015 08:43 AM PDT ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு Posted: 07 Jul 2015 08:37 AM PDT குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு : வீட்டில் நாலு உறவினர்கள் சேர்ந்து விட்டால் , பேசுகின்ற விஷயங்களுக்கா பஞ்சம் ? ஆண்களாக இருந்தால் , அரசியல் , கிரிகெட் , சினிமா etc பெண்களாக இருந்தால் நகைகள் , புடவைகள் , டிவி சீரியல்கள் இளைஞர் /இளைஞி ----கேலிகள் , லேடஸ்ட் மொபைல் , வகையற குழந்தைகள் --விளையாட்டு பொருட்கள் இப்பிடியாக பல இருப்பினும், இல்லாத ஒன்றை பற்றி அலசுவது , இல்லாத ஒருவரைப்பற்றி பேசுவது கிண்டல் அடிப்பது சகஜம் . இப்பிடிப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இல்லாத ஒருவரை பற்றிப் ... |
| குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா Posted: 07 Jul 2015 08:33 AM PDT - ஐதராபாத்: குற்றச் செயல்களை தடுப்பதற்கும், போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதை கண்காணிப்பதற்காகவும், அவர்கள் உடலில் கண்காணிப்பு கேமராவை தொங்கவிடும் நடைமுறை, ஐதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் சாலைகளில் நெரிசல் அதிகரித்து காணப்படும் நேரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவது வழக்கம். மேலும் அந்த நேரத்தில் சாலை விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார், லஞ்சம் பெற்றுக் கொண்டு விடுவிப்பதும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ... |
| Posted: 07 Jul 2015 08:26 AM PDT ஊழல் பேர்வழிகள் . தமிழகத்தில் ஜூலை 1 முதல் தலைகவசம் அணிவது கட்டாயமாகிறது . இதன் தொடர்பாக பலகருத்துகள் வந்துள்ளன . தலைகவசம் அணிவது அவசியம் என கருதும் போது , கவனித்து , நடைமுறை படுத்தவேண்டிய போலிசே தலைகவசம் அணியாது போவதும் , தலைகவசம் அணியாது செல்பவர்களை , போலிஸ் பிடித்தாலும் கவனிக்க வேண்டிய விதத்தில் ,கவனித்தால் ,அவர்களை கண்டுக்காமல் விடுவதும் காலம் காலமாக நடந்து வருகின்ற நடை முறையே . தமிழ்நாட்டில் ,சட்டத்தை மீறி , பணம் வசூலிப்பதில் யார் யார் /தவிர்ப்பது எப்பிடி என்று திண்ணைப் ... |
| ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள்: சென்னையில் பயங்கரம்! Posted: 07 Jul 2015 01:35 AM PDT சென்னை: சென்னையில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் ஓட்டுனர்கள் உடனடியாக ரயில்களை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை கடற்கரை புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மார்க்கங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த மார்க்கம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை ... |
| வீட்ல வேலைக்காரி, ஸ்பாட்ல ஹீரோயின்! Posted: 06 Jul 2015 09:34 PM PDT - - மேரேஜூக்கு அப்புறமும் பிசியாக இருக்கிறார் அமலாபால். ஹைக்கூவில் அம்மா கேரக்டர். அட் த சேம் டைம் கேரளாவில் ப்ளஸ் டூ பொண்ணு. விதவிதமான கேரக்டரில் வகுந்தெடுக்கும் அவரை ஷூட்டில் இருந்து கொஞ்சம் மீட்டெடுத்தோம். - பொதுவா கல்யாண வாழ்க்கையை கொஞ்ச நாளைக்கு அனுபவிப்போம் என ஒருசிலர் நடிக்க பிரேக் விடுவார்கள். நீங்க....? - வெயிட்.. வெயிட்.. நான் கல்யாணமான உடனேயே ஷூட்டிங் கிளம்பிடல. நானும் விஜய்யும் வேண்டிய அளவுக்க லைஃபை என்ஜாய் பண்ணி முடிச்சுட்டுதான் நடிக்கலாம்னு போனேன். ... |
| Posted: 06 Jul 2015 02:23 PM PDT ---- ![]() |
| Posted: 06 Jul 2015 02:23 PM PDT ![]() |
| Posted: 06 Jul 2015 02:20 PM PDT ![]() |
| Posted: 06 Jul 2015 02:20 PM PDT ![]() |
| Posted: 06 Jul 2015 12:33 PM PDT -- - |
| Posted: 06 Jul 2015 12:20 PM PDT நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ... |
| போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும் Posted: 06 Jul 2015 08:33 AM PDT போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும் கோவையில் ஜவுளிக்கடையில் தகராறில் ஈடுபட்ட போலி டிஐஜி பெண் நண்பருடன் கைது: பாதுகாப்புக்கு சென்ற உண்மை போலீஸார் அதிர்ச்சி கோவையில் ஜவுளிக்கடையில் தகராறில் ஈடுபட்ட போலி டிஐஜி அவரது பெண் நண்பருடன் நேற்று கைது செய்யப்பட்டார். கோவை சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஜோதிக்கு நேற்று முன்தினம் செல்போனில் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், மத்திய கலால் டிஐஜி ராஜேந்திரன் பேசுகிறேன் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கோவையில் ஒரு சில கடைகளில் சோதனை நடத்த வேண்டும். ... |
| இருண்ட இரவுகள் - சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவலை டவுன்லோட் செய்ய . Posted: 06 Jul 2015 07:49 AM PDT |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



.jpg)


