மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அவதூறு வழக்கு சட்ட பிரிவில் மாற்றம் வருமா?: அரசியல் அமைப்பு அமர்வுக்கு மாற்ற மத்திய அரசு யோசனை
- ம.பி. நுழைவுத்தேர்வு ஊழல் விவகாரம்: ஹால் டிக்கெட்டில் புகைப்படத்தை மாற்றி ஒட்டி மோசடி
- திருவனந்தபுரம் அருகே புற்றுநோயால் இறந்த மாணவியின் நினைவாக வீடு கட்டி கொடுத்த தோழிகள்
- பீகார் சட்டசபை தேர்தல்: 100 நாளில் 1 லட்சம் கூட்டம் நடத்த நிதிஷ்குமார் முடிவு
- பத்திரிக்கையாளரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதே என் நோக்கம் - ம.பி முதல்வர்
- வியாபம் முறைகேடு: சாட்சியாக செயல்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் மர்ம மரணம்
- வியாபம் ஊழலில் பொதுநல மனு கொடுத்த வழக்கறிஞர் உடல் நிலை மோசம்: புட்பாய்சன் என உறவினர்கள் சந்தேகம்
- திருப்பதி கோவிலில் ரூ.300 தரிசன பக்தர்களுக்கு இலவச டீ–பிஸ்கட்
- பீகாரில் பள்ளிக்கூடத்தில் புகுந்து மிரட்டிய மாவோயிஸ்டுகள்
- வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: மும்பை விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு
- சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்வேன்: பங்கஜா முண்டே
- அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படமா? டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு
- ம.பி. நுழைவுத்தேர்வு ஊழல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரும் மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
- புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக ஏ.நமச்சிவாயம் எம்.எல்.ஏ. நியமனம்: சோனியாகாந்தி அறிவிப்பு
- 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் நாசிக் கும்பமேளா 14-ந் தேதி தொடங்குகிறது
- 3-ம் தேதி சோனியா இப்தார் விருந்து: ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் பலமான கூட்டணி அமைக்க முடிவா?
- 13 வயது சிறுமியை 40 பேர் கற்பழித்த கொடூரம்: உடந்தையாக இருந்த தாய் உள்பட 12 பேர் கைது
- தாவூத் இப்ராகிம் தொடர்பான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
- இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் 483 புள்ளிகள் சரிந்தன
- காஷ்மீர் முஸ்லிம்களுக்கு மோடி இப்தார் விருந்து அளிப்பதாக வெளியான தகவலுக்கு மறுப்பு
| அவதூறு வழக்கு சட்ட பிரிவில் மாற்றம் வருமா?: அரசியல் அமைப்பு அமர்வுக்கு மாற்ற மத்திய அரசு யோசனை Posted: 08 Jul 2015 11:08 PM PDT முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக கூறி பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அந்த கட்சியை சேர்ந்த பார்த்தசாரதி எம்.எல்.ஏ., மற்றும் நக்கீரன் கோபால் ஆகியோர் மீது தமிழகத்தின் பல கோர்ட்டுகளில் வழக்கு |
| ம.பி. நுழைவுத்தேர்வு ஊழல் விவகாரம்: ஹால் டிக்கெட்டில் புகைப்படத்தை மாற்றி ஒட்டி மோசடி Posted: 08 Jul 2015 11:05 PM PDT ம.பி. நுழைவுத்தேர்வு ஊழல் விவகாரம்: ஹால் டிக்கெட்டில் புகைப்படத்தை மாற்றி ஒட்டி மோசடி |
| திருவனந்தபுரம் அருகே புற்றுநோயால் இறந்த மாணவியின் நினைவாக வீடு கட்டி கொடுத்த தோழிகள் Posted: 08 Jul 2015 10:23 PM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீலெட்சுமி. இவரது கணவர் இறந்து விட்டார். இதனால் இவர் தனது மகள் திவ்யா மற்றும் தாயாருடன் அந்த பகுதியில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் திவ்யா 4–ம் வகுப்பு படித்து வந்தார். |
| பீகார் சட்டசபை தேர்தல்: 100 நாளில் 1 லட்சம் கூட்டம் நடத்த நிதிஷ்குமார் முடிவு Posted: 08 Jul 2015 10:22 PM PDT பீகார் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. முதல்–மந்திரி நிதிஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லல்லு |
| பத்திரிக்கையாளரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதே என் நோக்கம் - ம.பி முதல்வர் Posted: 08 Jul 2015 10:11 PM PDT வியாபம் ஊழல் வழக்கு குறித்து தொடர்ச்சியாக எழுதி வந்த அக்ஷய் சிங் கடந்த சனிக்கிழமை அன்று உயிரிழந்த நிலையில் இன்று காலை கிழக்கு டெல்லியில் உள்ள அவரது குடும்பத்தினரை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகன் சந்தித்தார். குடும்பத்தினரிடம் பேசிய அவர், "நம்மால் இறந்து போன மகனையோ |
| வியாபம் முறைகேடு: சாட்சியாக செயல்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் மர்ம மரணம் Posted: 08 Jul 2015 10:01 PM PDT மத்திய பிரதேச தொழில் முறை தேர்வு வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய நுழைவுத் தேர்வுகளில் பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது கண்டறியப்பட்டது. இந்த ஊழலில் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. |
| வியாபம் ஊழலில் பொதுநல மனு கொடுத்த வழக்கறிஞர் உடல் நிலை மோசம்: புட்பாய்சன் என உறவினர்கள் சந்தேகம் Posted: 08 Jul 2015 09:54 PM PDT மத்திய பிரதேச தொழில்முறை தேர்வு வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய நுழைவுத் தேர்வுகளில் (வியாபம்) பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது கண்டறியப்பட்டது. இந்த ஊழலில் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. |
| திருப்பதி கோவிலில் ரூ.300 தரிசன பக்தர்களுக்கு இலவச டீ–பிஸ்கட் Posted: 08 Jul 2015 09:28 PM PDT திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 கட்டணம், ரூ.50 கட்டணம் என வசூலிக்கப்படுகிறது. இதுதவிர கட்டணம் இல்லா இலவச தரிசனம் எனப்படும் தர்ம தரிசனமும் உண்டு. ரூ.300 கட்டணம் செலுத்துபவர்களுக்கு சீக்கிர தரிசனம் என்ற வகையில் அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது ரூ.300 கட்டண தரிசனத்துக்கும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. |
| பீகாரில் பள்ளிக்கூடத்தில் புகுந்து மிரட்டிய மாவோயிஸ்டுகள் Posted: 08 Jul 2015 09:00 PM PDT பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. காவல் நிலையத்தை எரிப்பது, செல்போன் டவரை சேதப்படுத்துவது, அவர்களுக்கு எதிரான செயல்படுபவர்களை கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு |
| வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: மும்பை விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு Posted: 08 Jul 2015 08:30 PM PDT தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக்கில் இருந்து துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நோக்கி சென்ற விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக நேற்று முன்தினம் வெளியான தகவலை தொடர்ந்து அந்த விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை |
| சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்வேன்: பங்கஜா முண்டே Posted: 08 Jul 2015 08:12 PM PDT அங்கன்வாடி குழந்தைகளுக்கு ரூ.206 கோடி அளவில் கடலைமிட்டாய், பாய் மற்றும் புத்தகங்கள் வாங்கியதில், முறைப்படி மின்னணு டெண்டர் விடாமல், அரசு அறிவிக்கைகள் வாயிலாக ஒரே நாளில் 24 ஒப்பந்தங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி |
| அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படமா? டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு Posted: 08 Jul 2015 08:10 PM PDT இந்தியாவின் மிக முக்கிய உணவு தானியங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் பிரதான உணவு தானியமாகவும் அமைந்துள்ள அரிசியில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. |
| Posted: 08 Jul 2015 07:53 PM PDT மத்திய பிரதேச தொழில் முறை தேர்வு வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய நுழைவுத் தேர்வுகளில் பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது கண்டறியப்பட்டது. இந்த ஊழலில் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. இது |
| புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக ஏ.நமச்சிவாயம் எம்.எல்.ஏ. நியமனம்: சோனியாகாந்தி அறிவிப்பு Posted: 08 Jul 2015 07:47 PM PDT புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் திடீரென மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக ஏ.நமச்சிவாயம் எம்.எல்.ஏ. புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவரை நியமனம் செய்து உள்ளார். |
| 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் நாசிக் கும்பமேளா 14-ந் தேதி தொடங்குகிறது Posted: 08 Jul 2015 07:39 PM PDT வேத காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒற்றுமையாக இருந்தனர். அந்த சமயம் அவர்கள் பாற்கடலில் இருந்து அமிர்தத்தை எடுத்தபோது, அமிர்தம் இருந்த கிண்ணத்தை அசுரர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை துரத்தி சென்ற தேவர்கள் 12 நாட்களும், 12 இரவுகளும் (12 |
| 3-ம் தேதி சோனியா இப்தார் விருந்து: ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் பலமான கூட்டணி அமைக்க முடிவா? Posted: 08 Jul 2015 10:42 AM PDT ரம்ஜான் நோன்பையொட்டி வரும் 13-ம் தேதி டெல்லியில் இப்தார் விருந்தளிக்க முடிவு செய்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த விருந்தின் மூலம் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 21-ம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அளிக்கப்படும் இந்த இப்தார் விருந்தில் பங்கேற்க வருமாறு சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் |
| 13 வயது சிறுமியை 40 பேர் கற்பழித்த கொடூரம்: உடந்தையாக இருந்த தாய் உள்பட 12 பேர் கைது Posted: 08 Jul 2015 08:53 AM PDT கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இரண்டாவது கணவனுடன் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய தாய் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இங்குள்ள ஒரு பள்ளிக்கு குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் சமீபத்தில் வந்திருந்தனர். பிற ஆண்களிடம் எப்படி பழக வேண்டும்?. பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகாமலிருக்க கடைபிடிக்க வேண்டிய |
| தாவூத் இப்ராகிம் தொடர்பான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி Posted: 08 Jul 2015 07:45 AM PDT மும்பை தாக்குதலுக்கு காரணமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகள் என்னென்ன? என்று விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனு இன்று தள்ளுபடியானது. |
| இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் 483 புள்ளிகள் சரிந்தன Posted: 08 Jul 2015 07:36 AM PDT கிரீஸ் நாட்டின் பொருளாதார நெருக்கடி, சீன பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி ஆகியவை இந்திய பங்குசந்தைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவிற்கு இன்று பங்குச்சந்தைகள் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தன. |
| காஷ்மீர் முஸ்லிம்களுக்கு மோடி இப்தார் விருந்து அளிப்பதாக வெளியான தகவலுக்கு மறுப்பு Posted: 08 Jul 2015 06:43 AM PDT புனித ரம்ஜான் மாதத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இப்தார் விருந்து அளிக்கிறார். இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சி காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரம்ஜான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான வருகிற 17–ந் தேதி நடைபெறவுள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |