4TamilMedia செய்திகள் | |
- ஜனநாயகப் போராளிகள் தனித்துப் போட்டி!
- ஐ.ம.சு.கூ. வேட்புமனுவில் மஹிந்த கையெழுத்து: குருநாகலில் களமிறங்குகிறார்!
- ராஜமவுலி படத்தில் சூர்யா மட்டும் இல்லை
- சிலம்பரசனுக்கு எதிராக திரைமறைவில் சதி நடக்கிறது:டி.ஆர்
- இஃப்தார் விருந்தில் கலந்துக்கொள்ள திமுகவுக்கு சோனியாகாந்தி அழைப்பு
- புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் த.தே.கூ அங்கம் வகிக்காது: மாவை சேனாதிராஜா
- மஹிந்தவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை: சுசில் பிரேமஜயந்த
- மஹிந்த தேர்தலில் போட்டியிடுவது ஐ.தே.க.வுக்கு சாதகமானது: ரஞ்சன் ராமநாயக்க
- கிறீஸ் கடன் பிரச்சினை!:மூன்றாவது நிதியுதவிக்கு விண்ணப்பம்
- டிக்ரிட் இனப் படுகொலையுடன் தொடர்புடைய 24 பேருக்கு ஈராக்கில் தூக்கு!
- தமிழகத்தில் விற்கப்படும் மதுபானங்களில் நச்சுத்தன்மை அதிகமா?
- அவதூறு வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு: நீதிமன்றம்
- தாலாட்டும் பாடல்
- நடிகர் சங்கத் தேர்தலுக்கான இடைக்காலத் தடையை நீக்க முடியாது:உயர் நீதிமன்றம்
- பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கோரி த.மு.கூ போராட்டம்!
- இஃப்தார் நோன்பில் கலந்துக்கொள்ள பிரதமர் காஷ்மீர் செல்கிறார்
- பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க முடியாது:தமிழக அரசு
- படை வீரர்களையும் விவசாயிகளையும் நான்தான் காப்பாற்ற வேண்டியுள்ளது:ஹசாரே
| ஜனநாயகப் போராளிகள் தனித்துப் போட்டி! Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளது. Read more ... |
| ஐ.ம.சு.கூ. வேட்புமனுவில் மஹிந்த கையெழுத்து: குருநாகலில் களமிறங்குகிறார்! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) கையெழுத்திட்டுள்ளார். Read more ... |
| ராஜமவுலி படத்தில் சூர்யா மட்டும் இல்லை Posted: |
| சிலம்பரசனுக்கு எதிராக திரைமறைவில் சதி நடக்கிறது:டி.ஆர் Posted:
Read more ... |
| இஃப்தார் விருந்தில் கலந்துக்கொள்ள திமுகவுக்கு சோனியாகாந்தி அழைப்பு Posted:
Read more ... |
| புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் த.தே.கூ அங்கம் வகிக்காது: மாவை சேனாதிராஜா Posted:
பொதுத் தேர்தலின் பின்னர் அமையும் புதிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளாது என்று கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். Read more ... |
| மஹிந்தவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை: சுசில் பிரேமஜயந்த Posted:
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று அக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். Read more ... |
| மஹிந்த தேர்தலில் போட்டியிடுவது ஐ.தே.க.வுக்கு சாதகமானது: ரஞ்சன் ராமநாயக்க Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமானது என்று அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| கிறீஸ் கடன் பிரச்சினை!:மூன்றாவது நிதியுதவிக்கு விண்ணப்பம் Posted:
சமீபத்தில் கிறீஸ் ஐரோப்பிய யூனியனுக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் அந்நாட்டு மக்களுக்கு மேலும் சிக்கன நடவடிக்கைகளுக்கு அடிபணிய வைப்பது என்ற ஐரோப்பிய யூனியனின் அழுத்தம் தொடர்பாக அங்கு நடத்தப் பட்ட வாக்கெடுப்பில் பெருமளவான மக்கள் அதற்கு முடியாது என்று வாக்களித்திருந்தனர். Read more ... |
| டிக்ரிட் இனப் படுகொலையுடன் தொடர்புடைய 24 பேருக்கு ஈராக்கில் தூக்கு! Posted:
2014 ஜூன் மாதம் ஈராக்கின் டிக்ரிட் நகருக்கு அண்மையில் ISIS போராளிகளால் நூற்றுக் கணக்கான ஈராக் படையினர் இனப்படுகொலை செய்யப் பட்டிருந்தனர். Read more ... |
| தமிழகத்தில் விற்கப்படும் மதுபானங்களில் நச்சுத்தன்மை அதிகமா? Posted:
தமிழகத்தில் விற்கப்படும் மதுபானங்களில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளதா என்று ஆராய்ந்து அறிக்கைத் தாக்கல் செய்ய டாஸ்மாக் நிறுவனத்துக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். Read more ... |
| அவதூறு வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு: நீதிமன்றம் Posted:
அவதூறு வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். Read more ... |
| Posted: |
| நடிகர் சங்கத் தேர்தலுக்கான இடைக்காலத் தடையை நீக்க முடியாது:உயர் நீதிமன்றம் Posted:
நடிகர் சங்கத் தேர்தலுக்கான இடைக்காலத் தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கோரி த.மு.கூ போராட்டம்! Posted:
1000 ரூபாய் சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுகொடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமையில் இன்று புதன்கிழமை சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more ... |
| இஃப்தார் நோன்பில் கலந்துக்கொள்ள பிரதமர் காஷ்மீர் செல்கிறார் Posted:
இஃப்தார் நோன்பில் கலந்துக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் செல்கிறார்.ரமலான் பண்டிகைக்கு முந்தைய தினமான ஜூலை 17 ம் திகதி, காஷ்மீர் சென்று அங்குள்ள இஸ்லாமியத் தலைவர்கள் பங்குபெறும் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் வழிப்பாட்டில் மோடி கலந்துக்கொள்ள உள்ளார். Read more ... |
| பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க முடியாது:தமிழக அரசு Posted: கமல் நடிப்பில் வெளிவந்து சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. Read more ... |
| படை வீரர்களையும் விவசாயிகளையும் நான்தான் காப்பாற்ற வேண்டியுள்ளது:ஹசாரே Posted: படை வீரர்களையும் விவசாயிகளையும் நான்தான் காப்பாற்ற வேண்டியுள்ளது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


பல வருஷங்கள் கழித்து சூர்யாவும் ஜோதிகாவும் ஜோடியாக நடிக்கப் போகிறார்கள்.
சிலம்பரசனுக்கு எதிராக திரைமறைவில் சதி நடக்கிறது என்று, சிலம்பரசனின் தந்தை டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
டெல்லியில் இஸ்லாமியப் பெருமக்களுடன் காங்கிரஸ் தலைவர் கலந்துக்கொள்ளும் இஃப்தார் விருந்தில் கலந்துக்கொள்ள திமுகவுக்கு சோனியாகாந்தி அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.








