Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி

Posted: 04 Jul 2015 09:28 AM PDT

- ஆன்ட்வெர்ப்: உலக ஹாக்கி லீக் தொடரில் ஜப்பான் அணியை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி, 36 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் நகரில், உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்று நடக்கிறது. பெண்களுக்கான 5–6வது இடத்துக்கான போட்டியில் உலக தரவரிசையில் 13வது இடத்தில் உள்ள இந்திய அணி, 10வது இடத்தில் உள்ள ஜப்பான் அணியை எதி ர்கொண்டது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் இந்தியாவின் ராணி ராம்பால் முதல் கோல் அடித்தார். இதற்கு ஜப்பான் வீராங்கனைகளால் ...

குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

Posted: 04 Jul 2015 09:15 AM PDT

- குற்றாலம் சீசனுக்கு சிறப்பு சேர்க்கும் படகு சவாரி வெள்ளிக்கிழமை தொடங்கியது. விதவிதமான படகுகளில் சென்று சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். - குற்றாலம்- ஐந்தருவி சாலையில் வெண்ணைமடைகுளத்தில் தமிழ்நாடு ஹோட்டல் நிர்வாகம் சார்பில் படகு சவாரி நடத்தப்படுகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமை வகித்து, படகு குழாமைத் திறந்துவைத்து, படகு சவாரியை தொடக்கிவைத்தார். இருவர் செல்லும் மிதி படகுகள் 5, நான்கு பேர் செல்லும் மிதி படகுகள் 17, நான்கு பேர் செல்லும் துடுப்புப் படகுகள் 5, தனி நபர் செல்லும் ...

பாபநாசம் – திரை விமரிசனம்

Posted: 04 Jul 2015 09:14 AM PDT

- அந்தக் கண்களைத் தான் முதலில் கேமராவில் பார்க்கிறோம். அதில் கடலளவு கனவு, கரை காணாத சந்தோஷம், ஆகப் பெரிய துயர், ஆனால் அதில் ஒன்று மட்டும் நிச்சயம் இருப்பதில்லை. அது பயம். சுயம்புலிங்கம் (கமல்) ஒரு சாமானியன். அவனுக்கு இரண்டு கண்களாக விளங்குவது தன் குடும்பம் மற்றும் தொழில். சிறு வயதில் தாய் தந்தையரை இழந்த சுயம்புலிங்கம் பெயரைப் போலவே தன்னை செதுக்கிக்கொண்டவன். அன்பு மனைவி ராணி (கவுதமி) மற்றும் இரண்டு மகள்களுடன் செல்வி (நிவேதா) மீனா (எஸ்தர்) அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து ...

இரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறிய புதுக்கருவி

Posted: 04 Jul 2015 09:12 AM PDT

பால் நிறம்

Posted: 04 Jul 2015 09:07 AM PDT

நாம் எல்லோருக்கும் பாலின் நிறம் என்ன என்று கேட்டால் சட்டென்று வெள்ளை நிறம் என்பார்கள் ,ஆனால் இளம் சிகப்பு (pink) நிறத்திலும் பால் தரும் மிருகம் உண்டு என்றால் ஆச்சரியப்படுவீகளா? அம் மிருகம் நீர்யானையாகும்

வறட்டு இருமலால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை - என்ன செய்வது?

Posted: 04 Jul 2015 09:04 AM PDT

வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா? என்னவெல்லாமோ மருந்து சாப்பிட்டு விட்டேன்; ஆங்கில மருத்துவரிடம் சென்று ஊசியும் போட்டாச்சு! அப்படியும் இருமல் குறைய வில்லை! என்ன செய்யவென்றே தெரியவில்லை! என்று வருத்தப்படுகிறீர்களா? கொஞ்சம் சித்தரத்தை, தாளிசபத்திரி, அதுமதுரம் (ஒவ்வொன்றும் 30கிராம் அளவில்) எடுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் சின்ன துண்டு சுக்கு, மல்லி, கருப்பட்டி(கருப்புக்கட்டி) அல்லது பனங்கற்கண்டு ஆகியன சேர்த்துக்கொள்ளுங்கள். 200 மி.லி. நீர் சேர்த்து, ...

சிரிக்க மட்டும் - வாட்ஸ் அப் குட்டிக்கதை

Posted: 04 Jul 2015 09:02 AM PDT

அழகினை தோல் நிர்ணயித்து விடுவதில்லை..!!

Posted: 04 Jul 2015 08:55 AM PDT


-

ஒரே கலர் 'ஹெல்மெட்'டால் குழப்பம்: கணவன் அல்லாதவருடன் 'டபுள்ஸ்!'

Posted: 04 Jul 2015 08:53 AM PDT

தாராபுரம்:தாராபுரம் பெட்ரோல் பங்கில், இரு ஆண்கள், ஒரே நிறத்தில் ஹெல்மெட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்திருந்ததால், இருசக்கர வாகனம் மாறி, வேறொரு ஆணுடன் சென்ற பெண்ணால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம், சின்னப்புத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 50, தன் மனைவி பழனியம்மாளுடன், 42, இருசக்கர வாகனத்தில் சென்று, ஐந்து ரோடு சந்திக்கும் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்பினார். பழனியம்மாள், பங்கின் வெளிப்புறம் நின்று கொண்டார். வெள்ளை சட்டை : அதேநேரம், ...

புதுவை கடற்கரையில் இலவச வைஃபை சேவை

Posted: 04 Jul 2015 08:50 AM PDT

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் இலவச வைஃபை (கம்பி இல்லா இணைய இணைப்பு) சேவையை, துணை நிலை ஆளுநர் அஜய்குமார் சிங் வியாழக்கிழமை இரவு தொடக்கிவைத்தார். புதுச்சேரியில் எண்ம (டிஜிட்டல்) இந்தியா திட்ட வார விழா, கடந்த 1-ஆம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் இலவச வைஃபை சேவை தொடக்க விழா, லே கபே ஹோட்டலில் நடைபெற்றது. ஆளுநர் அஜய்குமார் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த சேவையைத் தொடக்கிவைத்தார். தலைமைச் செயலகம் முதல், ...

மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!

Posted: 04 Jul 2015 08:28 AM PDT

இது ஒரு குழந்தை மாதிரி.. மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! சென்னை: மெட்ரோ ரயிலை இயக்குவது ஒரு குழந்தையை கையாள்வது போன்றுதான். ஒரு பெரிய பொம்மை ரயிலை இயக்குவது போன்றுதான் இருக்கிறது என்று மெட்ரோ ரயிலை இயக்கிய டிரைவர் ப்ரீத்தி கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் முறையில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த முதல் மெட்ரோ ரயிலை, சென்னையைச் சேர்ந்த ப்ரீத்தி இயக்கினார். இதே போல், மறுமார்க்கத்தில், மெட்ரோ ரயிலை ஜெயஸ்ரீ என்ற பெண் ஓட்டுநர் இயக்கினார். இவர்கள் ...

யானை எடுத்த செல்ஃபி

Posted: 04 Jul 2015 08:23 AM PDT

கோர்ட் மார்ஷியல் - இந்திய இராணுவத்​தை ​மையமாகக் ​கொண்ட உணர்வு ததும்பும் ஒரு நாவல் .

Posted: 04 Jul 2015 07:40 AM PDT

பி .எஸ் .ஆர் .ராவ் - கோர்ட் மார்ஷியல் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . ஆசிரியர் பற்றி : தர்மபுரி மாவட்டத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து , தன் உழைப்பாலும் விடா முயற்சியாலும் இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் .இவர் சுயமுன்னேற்ற நூல்கள் மற்றும் நாவல்கள் 35க்கும் மேற்பட்ட நூல்களை தமிழுக்கு தந்திருக்கிறார் ,இவருடைய இந்த கோர்ட் மார்ஷியல் நாவலை படித்து முடித்த பின்னர் படித்து முடித்தவர்களின் சிந்தனை போக்கில் கண்டிப்பாக ...

ராஜ நர்த்தகி - இராமச்சந்திர தாகூர் நாவல் தமிழில் மின்னூல் வடிவில் .

Posted: 04 Jul 2015 07:39 AM PDT

இராமச்சந்திர தாகூர் -ராஜ நர்த்தகி சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . தமிழில் : சரஸ்வதி ராம் நாத் . 2600 ஆண்டுகள் முன்பிருந்த ஜன தந்திர ராஜ்யமான லிச்சவியின் மகோன்னத நிலையை நிலை களமாக கொண்டு அரசியல் சூழ்ச்சிகளையும் மனித இதயத்து ஆசாபாசங்களையும் அழகாக சித்தரித்து காட்டுகிறது இந்த நாவல் . இந்த நூலின் ஆசிரியர் ஸ்ரீ இராமச்சந்திர தாகூர் குஜராத்தை சேர்ந்தவர் ,சிறந்த நாவல் ஆசிரியர் என்ற பெயரும் உண்டு . ராஜ நர்த்தகி நாவல் இவருடைய படைப்புகளில் ...

இன்பக் கண்ணீர் - விக்கிரமன் நாவலை டவுன்லோட் செய்ய.

Posted: 04 Jul 2015 07:38 AM PDT

அதே கைகள் - படுதலம் சுகுமாரன் நாவலை டவுன்லோட் செய்ய.

Posted: 04 Jul 2015 07:37 AM PDT

பூந்தளிர் காமிக்ஸ் ,அமர் சித்ரா கதா காமிக்ஸ்,ராணி காமிக்ஸ்,லயன் காமிக்ஸ்,வாண்டுமாமா பார்வதி சித்திரக்கதை,கஸ்தூரி சித்திரக்கதை,இந்திராஜால் காமிக்ஸ்,முத்து காமிக்ஸ்,மலர் காமிக்ஸ்,ரேகா காமிக்ஸ்,

Posted: 04 Jul 2015 07:36 AM PDT

50 காமிக்ஸ் ஒரே பதிவில் இலவசமாக ............. 1987இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் டவுன்லோட் செய்ய. (1987 காமிக்ஸ் வரிசை -2) http://www.mediafire.com/download/92hwnf8g3z8kmab/Poonthalir+comics+1987+-2.pdf 1985 இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. http://www.mediafire.com/download/32u5bu441nz9890/Poonthalir+1985+comics.pdf 1984 இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. http://www.mediafire.com/download/gcjlybqpxn4a0dk/Poonthalir+comics+1984.pdf 1987இல் ...

உதவி.. உதவி வேண்டும். - ஆதிரா

Posted: 04 Jul 2015 06:58 AM PDT

குறுவட்டில் இருக்கும் பாடல்களை எப்படி வாட்ஸ் அப்க்கு அனுப்புவது?

நான் இட்லிப் பொண்ணு! – ஹன்சிகா

Posted: 04 Jul 2015 06:19 AM PDT

- கை நிறைய படங்களும், மனது நிறைய மகிழ்ச்சியுமாக இருக்கிறார் ஹன்சிகா. அந்த மகிழ்ச்சி குறையாமல் நம்முடன் பேசியது:''நான் நார்த் இண்டியனா இருந்தாலும், சவுத்துக்கும் எனக்கும் பூர்வ ஜென்மத்துல ஏதோ தொடர்பு இருந்திருக்கு. படிக்கிற காலத்திலேயே எனக்கு இட்லி-சாம்பார், சாதம்தான் பிடிக்கும். - எல்லோரும் என்னை இட்லி பொண்ணுன்னுதான் கூப்பிடுவாங்க. அதோட எனக்கு பிடித்த உடை பாவாடை தாவணிதான். இந்தியில நடிச்சாலும் தமிழும், தெலுங்கும்தான் என்னை வாரி அணைத்துக் கொண்டது. இப்பவும் நிறைய இந்திப் பட வாய்ப்புகள் வருது. ...

மிதக்கும் நிலா

Posted: 04 Jul 2015 04:33 AM PDT


-

கவிதை தூறல்

Posted: 04 Jul 2015 04:28 AM PDT

இதுதான் நவரசம்...!!

Posted: 04 Jul 2015 04:16 AM PDT

உங்களைத்தான் அங்கிள்...

Posted: 04 Jul 2015 03:34 AM PDT


-

ரயிலில் கிடைத்த பாடம்!

Posted: 04 Jul 2015 01:30 AM PDT

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன். மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு, தென் மாவட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் , பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும் ...

கடன் - ஒரு பக்க கதை

Posted: 04 Jul 2015 12:57 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம்(385)

Posted: 04 Jul 2015 12:30 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

இதயம் பத்திரம்! ஒரு வழிகாட்டி - டாக்டர் விகடன்

Posted: 04 Jul 2015 12:04 AM PDT



-
30 வயசுதான் ஆச்சு. அதுக்குள்ள ஹார்ட் அட்டாக்காம்', 'நல்லாத்தான் பேசிட்டிருந்தார். திடீர்னு மைலடு அட்டாக்' இப்போதெல்லாம் இப்படியான உரையாடல்களை அடிக்கடி கேட்க நேரிடுகிறது. ஹார்ட் அட்டாக் என்பது எங்கோ, எப்போதோ, யாருக்கோ என்று இருந்த நிலை மாறிவிட்டது. இதயம் காப்பது என்பது இன்று எல்லோருக்கும் மிக முக்கியம். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினமாகக் கொண்டாடப்படுகிறது.
---

இரகசிய சிலை- (லேடி ஜேம்ஸ்பாண்டு மாடஸ்தி தோன்றும்) ராணி காமிக்ஸ்

Posted: 04 Jul 2015 12:00 AM PDT

நூல் பெயர்- இரகசிய சிலை ராணி காமிக்ஸ் நன்றி- மூல மின்நூல் பதிவாளருக்கு http://www.mediafire.com/download/aqjolcvxkvkfmq6/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.pdf

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்

Posted: 03 Jul 2015 11:58 PM PDT

நாட்டு நடப்பு - கார்ட்டூன்

Posted: 03 Jul 2015 11:57 PM PDT

கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Posted: 03 Jul 2015 11:50 PM PDT

நண்பர்களே.. இந்த திரியில் சமூக,குடும்ப,ரொமான்ஸ், வகையை சேர்ந்த குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளை மின்நூல்களாக பதிவிட எண்ணியுள்ளேன். உங்களை கவர்ந்த, உங்களுக்கு பிடித்தமான பெண் எழுத்தாளர்களை நீங்கள் இங்கு குறிப்பிட்டால் அவர்களுடைய நாவல்களை இங்கு தர முயற்சிகள் மேற்கொள்வேன். நாவலின் பெயரையும் குறிப்பிட்டு கேட்கலாம். கேட்கப்படும் நாவல்களின் மின்ந்நூல்கள் உங்களிடம் இருந்தால் அதை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். வழக்கம் போல் உங்கள் ஆதரவுடன் இதை தொடர்கிறேன். என்றும் அன்புடன் தமிழ்நசன் ...

மனச்சாட்சி -முஹம்மத் ஸர்பான்

Posted: 03 Jul 2015 11:26 PM PDT

தேகம் மறந்ததோர் நல்லாடை அகம் புனைந்ததோர் திரைச்சேலை முகமில்லாத கொடிய மிருகம் வேகமாய் நடக்கும் பாதத்தின் மனிதனுக்குள். உண்மைக்கும் பொய்க்கும் முகவரி மனச்சாட்சி நன்மைக்கும் பாவத்திற்கும் அடையாளம் மனிதன் மனிதனை படைக்கும் போது கடவுள் உள்ளமெனும் பூட்டுக்கு சாவி கொடுக்க மறந்து விட்டான், ஆமை போல் நடக்கும் உள்ளத்தில் ஊமையாகிறது கண்கண்ட நிஜங்கள். கேலிச்சிரிப்பும் வெட்டிப்பேச்சும் இதழில்.., துரோகமும் நயவஞ்சகமும் சதைக்குள்..., அழகான நீல வானம் மண்ணிடம் பொறாமைப்பட்டு இருளாய் ...

ஈச்சங்குலை...!!

Posted: 03 Jul 2015 11:07 PM PDT

புதிர்…!!
*
பறவைகள் மொழி தெரிந்தவர்க்கு
வேற்றுமொழி எதுவும் தெரியவில்லை
*
பூடகமாக பேசுவது புதிரல்ல
புதிராக பேசுவது தான் வித்தை.
*  
அவள் சொன்னபோது புரியவில்லை
பிறகு தான் புரிந்தது அதன் அர்த்தம்.
*

திடீர் நட்சத்திரம்

Posted: 03 Jul 2015 07:08 PM PDT

படுத்தா எழுந்திருக்க மாட்டா!

Posted: 03 Jul 2015 03:25 PM PDT

- — வில்லியனுரைச் சேர்ந்த முதியவர் எழில்வளவன், தன் மகனுக்குப் பெண் தேடிப் புறப்பட்டார். புவனகிரியை அடைந்த அவர் அவ்வூர்ப் பெரியவர்களைச் சந்தித்தார். ""நான் வில்லியனுரிலிருந்து வருகிறேன். என் ஒரே மகனுக்கு நல்ல மணமகள் தேடி இங்கு வந்தேன்," என்றார். ""திருமணப் பருவத்தில் நிறைய பெண்கள் இந்த ஊரில் இருக்கின்றனர். உங்கள் மகனைப் பற்றிச் சொல்லுங்கள். எந்த பெண் பொருத்தமாக இருப்பாள் என்று நாங்கள் சொல்கிறோம். பிறகு பெண் பேசலாம்," என்றார்கள். ""எனக்குச் செல்வத்திற்குக் குறைவே இல்லை. ...

நீ தொழிலுக்குப் புதுசா…?

Posted: 03 Jul 2015 03:20 PM PDT

‘திருடா திருடா’ அனு அகர்வாலின் சுயசரிதை விரைவில் வெளியீடு!

Posted: 03 Jul 2015 03:06 PM PDT

- திருடா திருடா படத்தில் நடித்த அனு அகர்வால் (கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு பாடலில் வருகிறவர்) தனது சுயசரிதையை விரைவில் வெளியிட உள்ளார். இதுகுறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியதாவது: இது பாலிவுட் ஹிட் படத்தை விடவும் பெரிதானது. எதிர்பாராத வாழ்க்கை. அடுத்த மாதம் கடைகளில் கிடைக்கும். 'அன்யூசுவல்' புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 1990-ல் ஆஷிக் என்கிற ஹிந்திப் படத்தில் அறிமுகமான அனு அகர்வால், குறைவான படங்களிலேயே நடித்துள்ளார். தமிழில் திருடா ...

அரசியல் தலைவர்கள் எவ்ளோ மின்சார பில் கட்டுகிறார்கள் என தெரிஞ்சிக்கணுமா?

Posted: 03 Jul 2015 02:47 PM PDT

- எவ்ளோ நாளைக்கு உங்க மின்சார பில்லையே பார்த்து மலைத்துப் போவீர்கள்? கொஞ்சம் அரசியல் தலைவர்களின் மின்சார பில்லையும் பாருங்க.. மலையே மலைத்துப் போகலாம் உஷார். - முதலில் நம்ம பிரதமர் வீட்டு மின்சார பில் எவ்வளவு என்று - பார்க்கலாம், பிரதமர் நரேந்திர மோடியின் மின்சார பில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெறும் ரூ.21 லட்சம் மட்டுமே. - அதுக்கு அடுத்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி வீட்டு மின்சார பில் ரூ.3.62 லட்சம் தான். - தில்லி முதல்வர் கொஞ்சம் பரவாயில்லை போல.. அவரது வீட்டு மின்சார ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™