Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பாபநாசம்- தடை பிரச்சனை வந்தது எப்படி?

Posted:

கடந்த நான்கு நாட்களில் என்னென்னவோ நடந்துவிட்டது. கமலின் பாபநாசம் படத்திற்கு திடீர் தடை போட்டுவிட்டது தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பு.


Read more ...

வழக்கறிஞர்களும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவர்கள்தான்:உயர் நீதிமன்றம்

Posted:

வழக்கறிஞர்களும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவர்கள்தான் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவிகி த இட ஒதுக்கீடு அளிக்காதது ஏன்: மெட்ரிக் கல்வி இயக்குனரகம்

Posted:

தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு முறையை அமல்ப்படுத்தாதது ஏன் என்று, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் 500 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Read more ...

சன் குழும விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிடாது!:மத்திய அரசு

Posted:

சன் குழுமத்துக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிடாது என்று மத்திய அரசு,தெரிவித்துள்ளது.


Read more ...

இந்தியாவில் பருப்பு இறக்குமதிக்கு ஆலோசனை!:மத்திய அரசு

Posted:

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நிலவும் பருப்புப் பற்றாக்குறையைத் தீர்க்க, பருப்பு இறக்குமதி செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.


Read more ...

த.தே.ம.மு.வின் எதிர்க்கடை அரசியல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

ஜனாதிபதித் தேர்தலைப் போன்று பொதுத் தேர்தலை முன்னிறுத்திய காட்சி மாற்றங்கள் மற்றும் பரபரப்புக்களினால் தென்னிலங்கை பௌத்த சிங்கள அரசியலரங்கு சூழப்பட்டிருக்கின்றது. அந்த பரபரப்புக்களை பெரிதாக உள்வாங்காமல் வடக்கு- கிழக்கு தமிழ்த் தேசிய அரசியலரங்கு சற்று புதிதான நகர்வினைக் காட்டுகின்றது. அல்லது, அப்படியொரு காட்சியினை வடிவமைக்க முயல்கின்றது. 


Read more ...

ஐ.ம.சு.கூ.வுள் குழப்பம் நீடிக்கிறது; தனித்து ‘கை’ உயர்த்துகிறது சுதந்திரக் கட்சி(?)

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது சிங்கள அரசே: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

தமிழ் இளைஞர்களை ஆயுதமேந்த வைத்தது சிங்கள அரசும், ஆட்சியாளர்களுமே என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

அரசியல் மேடைகளில் தேசியக் கொடியைப் பயன்படுத்தத் தடை!

Posted:

பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது தேசியக் கொடி, சமயக் கொடி மற்றும் மாகாணக் கொடி என்பவற்றைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. 


Read more ...

இவ்வாண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களாக இணைக்கப்பட்டுள்ள இடங்கள் இவை

Posted:

ஐக்கிய நாடுகளின் கலாச்சார நிறுவனம், யுனெஸ்கோ, உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சிறப்பு வாய்ந்த மேலும் சில இடங்களை இணைத்துள்ளது. அவை :


Read more ...

உலகில் வாழ்ந்து வந்த மிக வயதான ஆண் 112 ஆம் வயதில் ஜப்பானில் மரணம்!

Posted:

இன்று செவ்வாய்க்கிழமை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதியப்பட்ட ஜப்பானில் வசித்து வந்த நிகழ்கால உலகின் வாழ்ந்து வரும் மிக வயதான ஆணான சகாரி மொமொய் என்பவர் தனது 112 ஆவது வயதில் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் டோக்கியோ நர்சிங் ஹோமில் மரணமடைந்துள்ளார்.


Read more ...

ஐ.நா இன் செயற்திட்டங்களால் 15 வருடங்களில் 1 பில்லியன் மக்கள் தீவிர வறுமையில் இருந்து மீட்பு!

Posted:

15 வருடங்களுக்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 இல் புதிய மில்லேனியம் (ஆயிரமாவது ஆண்டு) பிறந்த போது ஐ.நா இன் தலைமையில் உலகத் தலைவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்ட 8 இலக்குகள் மூலம் உலகளாவிய ரீதியில் இன்றைய திகதிக்கு மிகத் தீவிரமான வறுமையில் இருந்து சுமார் ஒரு பில்லியன் மக்கள் மீட்கப் பட்டிருப்பதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது.


Read more ...

ஆப்கான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே பாகிஸ்தானில் உயர் மட்ட பேச்சுவார்த்தை

Posted:

ஆப்கான் அரச அதிகாரிகளும் தலிபான்களின் பிரதிநிதிகளும் இன்று பாகிஸ்தானில் இரு நாட்கள் திட்டமிடப் பட்டுள்ள உயர் மட்டப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருப்பதாக ஆப்கான் அதிகாரிகள் அறிவித்துள்ளதுடன் இது உத்தியோகபூர்வமான சமாதான செயற்திட்டத்தை ஆரம்பிக்கும் சாத்தியக்கூறைத் தோற்றுவிப்பதற்கான ஓர் சமிக்ஞை என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Read more ...

பண்ணையாரை அலட்சியப்படுத்திய விஜய் சேதுபதி

Posted:

பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை தயாரித்த அதே நிறுவனத்திற்கு மீண்டும் கால்ஷீட் கேட்டுப் போனார்களாம் விஜய் சேதுபதியிடம். பண்ணையாரின் கம்பீரத்தை படு குழியில் தள்ளிய படம் அது.


Read more ...

பழைய முறையிலான சாயப் பட்டறைகள் மூடப்பட்டதால் முடங்கிய ஜவுளி தொழில்:கரூர்

Posted:

கரூரில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி சுற்றுச்சூழல் பிரச்சனையால் பழைய முறை சாயப் பட்டறைகள் மூடப்பட்டது. இதனால் கரூரில் ஜவுளி தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிகிறது.


Read more ...

தமிழகத்தில் ஜூலை ஒன்பது வரை வெயில் :சென்னை வானிலை ஆய்வு மையம்

Posted:

மே மாதம் அக்னி வெயில்போல தமிழகத்தில் ஜூலை 9ம் திகதி வரை வெயில் காயும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

எல்லைப் பகுதி குடியேற்றங்களின் கணக்கெடுப்பில் இந்தியா-வங்கதேசம்

Posted:

எல்லைப் பகுதி குடியேற்றங்களில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் வசிக்கின்றனர் என்று இந்தியா-வங்கதேசம் ஆகிய இரு நாடுகளும் கணக்கெடுப்பைத் தொடங்கி உள்ளன.


Read more ...

தொழிற்சாலைகள் தொடர்பாக மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்:நிர்மலா சீதாராமன்

Posted:

மூடப்பட்ட மற்றும் புதிய தொழில்சாலைகள் துவங்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™