4TamilMedia செய்திகள் | |
- ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திமுக சார்பில் அன்பழகன் மேல்முறையீடு மனு
- நூடுல்ஸ் விற்பனை தொண்ணூறு சதவிகிதம் குறைந்தது!
- கல்வி உரிமைச் சட்டத்தின் அறிக்கைத் தாக்கல் செய்யக் குழு:சென்னை உயர் நீதிமன்றம்
- நடிகர் ராதா ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு!
- நடக்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சாலை விதிமுறை சட்டத் திருத்த மசோதா:கட்கரி
- சென்னையில் ஆறு இடங்களில் அம்மா திரையரங்கம்:சைதை துரைசாமி
- புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சி எனும் குற்றச்சாட்டில் முன்னாள் போராளி கைது!
- த.தே.கூ- ஜனநாயகப் போராளிகள் பேச்சு தோல்வியில் முடிவு!
- பாலக்காட்டு மாதவன்- விமர்சனம்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஆசனப் பங்கீடு பூர்த்தி!
- வெளிநாட்டில் பதுக்கியுள்ள கறுப்புப் பண விவரங்களைத் தெரிவிக்க ஆன்லைன் வசதி!
- சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு பேச அனுமதியில்லை: ஸ்டாலின்
- ஐரோப்பிய நாடுகளின் நிபந்தனைகளை ஏற்கமுடியாது என கிரீஸ் மக்கள் தீர்மானம்!
- தயாநிதி பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியவில்லை என்று பதில் அளித்தார்!
- 99 வருட தாகத்தை தணித்தது சிலி : ஆர்ஜெண்டீனாவை வீழ்த்தி கோப்பா அமெரிக்காவை கைப்பற்றியது !
- சனத் ஜயசூரிய அரசியலில் இருந்து ஓய்வு!
- பெண்கள் உலக கோப்பை காற்பந்து சாம்பியன் ஆனது அமெரிக்கா!
- ஹஜ் பயணிகளின் எண்ணிகையை அதிகரிக்க ஜெயலலிதா கடிதம்
- சமையல் எரிவாயு மானியம் வங்கியில் செலுத்துவது வெற்றி அருண்ஜெட்லி
- வெயில் காலம் முடிந்தும் தமிழகத்தில் கொளுத்தும் வெயில்!
| ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திமுக சார்பில் அன்பழகன் மேல்முறையீடு மனு Posted:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்ததை எதிர்த்து, திமுகவைச் சேர்ந்த அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். Read more ... |
| நூடுல்ஸ் விற்பனை தொண்ணூறு சதவிகிதம் குறைந்தது! Posted:
நாடு முழுவதுமான நூடுல்ஸ் விற்பனை 90 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| கல்வி உரிமைச் சட்டத்தின் அறிக்கைத் தாக்கல் செய்யக் குழு:சென்னை உயர் நீதிமன்றம் Posted:
கல்வி உரிமைச் சட்டத்தின் அறிக்கையைத் தாக்கல் செய்யக் குழு அமைக்க வேண்டும் என்று, பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| நடிகர் ராதா ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு! Posted: நடிகர் ராதாரவி நடிகர் சங்கத் தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ளார். Read more ... |
| நடக்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சாலை விதிமுறை சட்டத் திருத்த மசோதா:கட்கரி Posted:
நடக்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சாலை விதிமுறை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று, சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். Read more ... |
| சென்னையில் ஆறு இடங்களில் அம்மா திரையரங்கம்:சைதை துரைசாமி Posted:
சென்னையில் ஆறு இடங்களில் அம்மா திரையரங்கம் அமைக்க அடிப்படை கட்டமைப்புக்கள் தொடங்கப்பட்டு உள்ளன என்று சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார். Read more ... |
| புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சி எனும் குற்றச்சாட்டில் முன்னாள் போராளி கைது! Posted:
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயன்றார் எனும் குற்றச்சாட்டில் முன்னாள் போராளியொருவரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர். Read more ... |
| த.தே.கூ- ஜனநாயகப் போராளிகள் பேச்சு தோல்வியில் முடிவு! Posted:
ஜனநாயகப் போராளிகள் என்கிற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் வவுனியாவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சந்திப்பு தோல்வியில் முடிந்துள்ளது. Read more ... |
| Posted: மாசக் கடைசி, மளிகைப் பிரச்சனை, உருப்படாத கணவன், உழைக்கும் மனைவி என்று நடுத்தர வர்க்கத்தின் கதைகளையெல்லாம் பழைய பேப்பர் காரரிடம் எடைக்குப் போட்டு விட்டு பார்ஷ் லவ், பழசான லவ், பயங்கர பேய் என்று ஒரே ஏரியாவில் சுற்றி சுற்றி வருகிறது தமிழ்சினிமா. Read more ... |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஆசனப் பங்கீடு பூர்த்தி! Posted:
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஆசனப் பங்கீடு இழுபறிகள் இன்றி முடிவுக்கு வந்துள்ளது. Read more ... |
| வெளிநாட்டில் பதுக்கியுள்ள கறுப்புப் பண விவரங்களைத் தெரிவிக்க ஆன்லைன் வசதி! Posted:
வெளிநாட்டில் பதுக்கியுள்ள கறுப்புப் பண விவரங்களைத் தெரிவிக்க ஆன்லைன் வசதியை மத்திய அரசு தொடங்க உள்ளது. Read more ... |
| சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு பேச அனுமதியில்லை: ஸ்டாலின் Posted: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு பேச அனுமதியில்லை என்று ஸ்டாலின் ஆளும் கட்சியை குறைக் கூறியுள்ளார். Read more ... |
| ஐரோப்பிய நாடுகளின் நிபந்தனைகளை ஏற்கமுடியாது என கிரீஸ் மக்கள் தீர்மானம்! Posted:
நேற்று வாக்களித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்திருக்கும் கிரீஸிற்கு ஐரோப்பிய நாடுகள் பல நிதியுதவி செய்து வந்தன. அதோடு சிக்கன நடவடிக்கையை தொடர்ந்து அழுத்தமாக மேற்கொள்ளுமாறு கிரீஸை தொடர்ந்து வற்புறுத்திவந்தன. ஆனால் அதை கிரீஸ் ஏற்காததால், அந்நாடுகள் நிதி உதவியை நிறுத்தி வைத்தன. இதனால் கிரீஸின் நிதி நிலைமை மேலும் மோசமானது. Read more ... |
| தயாநிதி பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியவில்லை என்று பதில் அளித்தார்! Posted:
சிபிஐ விசாரணையின் போது தயாநிதி மாறன் பெரும்பாலான கேள்விகளுக்குத் தெரியவில்லை என்று பதில் அளித்தார் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| 99 வருட தாகத்தை தணித்தது சிலி : ஆர்ஜெண்டீனாவை வீழ்த்தி கோப்பா அமெரிக்காவை கைப்பற்றியது ! Posted:
கோப்பா அமெரிக்க காற்பந்து கோப்பையை முதன் முதலாக கைப்பற்றி சாம்பியனானது சிலி அணி. நேற்று ஆர்ஜெண்டீனா - சிலி அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதல் 120 நிமிடங்களுக்கு எந்தவொரு அணியும் கோல் போடவில்லை. Read more ... |
| சனத் ஜயசூரிய அரசியலில் இருந்து ஓய்வு! Posted:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாத்தறை மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சனத் ஜயசூரிய அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். Read more ... |
| பெண்கள் உலக கோப்பை காற்பந்து சாம்பியன் ஆனது அமெரிக்கா! Posted:
நேற்று கனடாவில் நடைபெற்ற 7வது பெண்கள் உலக கோப்பை காற்பந்து இறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று பழிதீர்த்துக் கொண்டது அமெரிக்கா. Read more ... |
| ஹஜ் பயணிகளின் எண்ணிகையை அதிகரிக்க ஜெயலலிதா கடிதம் Posted:
தமிழகத்தில் புனித ஹஜ் பயணம் செய்யும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துத் தரும்படி முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| சமையல் எரிவாயு மானியம் வங்கியில் செலுத்துவது வெற்றி அருண்ஜெட்லி Posted:
மக்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை வங்கியில் செலுத்தும் திட்டம் வெற்றி அடைந்துள்ளதாக, மத்திய நிதி அமைச்சார் அருண் ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| வெயில் காலம் முடிந்தும் தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |















