Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சென்னை விமான நிலையத்தின் கண்ணாடிக் கதவு உடைந்து விழுந்தது!

Posted:

சென்னை விமான நிலையத்தின் கண்ணாடிக் கதவு 48வது முறையாக உடைந்து விழுந்தது.


Read more ...

பிரதமர் நரேந்திர மோடி இன்று 6 நாடுகளுக்கு 8நாள் பயணம்!

Posted:

பிரதமர் நரேந்திர மோடி இன்று 6 நாடுகளுக்கு 8 நாள் பயணம் மேற்கொள்ள புறப்பட்டு உள்ளார்.


Read more ...

தீர்மானங்களை மேற்கொள்ளும் போது உறுதியாக இருப்பேன்: மைத்திரிபால சிறிசேன

Posted:

நாட்டினதும், கட்சியினதும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளும் போது உறுதியாக இருப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

சந்திரிக்கா ஆதரவு சு.க. உறுப்பினர்கள் ஐ.தே.க.வில் போட்டி!

Posted:

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி வந்து ஐக்கிய தேசியக் கட்சியொடு இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிகின்றது. 


Read more ...

‘தோற்றுப்போனவர்கள்’ என்று எம்மைப் பார்த்துக் கூறி மஹிந்தவை நாம் தோற்கடித்தோம்: மாவை சேனாதிராஜா

Posted:

எமது தமிழ் மக்களைப் பார்த்து தோற்றுப் போனவர்கள் என்று அன்று கூறிய மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலின் போது நாம் தோற்கடித்தோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

அதிகார போதை கொண்டோரில் மஹிந்த முதலிடம்: ரில்வின் சில்வா

Posted:

உலகிலேயே அதிகார போதை கொண்டோரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதலிடத்திலிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

நாடாளுமன்ற எம்பிக்களுக்கான பரிந்துரை சலுகைகள் முக்கால்வாசி நிராகரிப்பு

Posted:

நாடாளுமன்ற எம்பிக்களுக்கான பரிந்துரை சலுகைகள் 75 சதவிகிதத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.


Read more ...

சமையல் எரிவாயு மான்யம் தேவையில்லை:இயக்குனர் விக்ரமன்

Posted:

தமக்கு சமையல் எரிவாயு மான்யம் தேவையில்லை என்று இயக்குனர் விக்ரமன் எழுதிக் கொடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பயணம் ரத்து!

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது என்று. தமிழக அரசின் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Read more ...

மிக நீண்ட காலம் (804 நாட்கள்) விண்ணில் தங்கி ரஷ்ய விண்வெளி வீரர் சாதனை!

Posted:

ரஷ்ய விண்வெளி வீரரும் பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) தற்போதைய கமாண்டருமான கென்னடி படல்கா மிக அதிக நாள் (804 நாட்கள்) விண்ணில் தங்கிய வீரராக சாதனை படைத்துள்ளார்.


Read more ...

FIFA மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி!:பழி தீர்க்குமா அமெரிக்கா?

Posted:

1991 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 4 வருடத்துக்கும் ஒருமுறை நடைபெற்று வரும் FIFA மகளிர் உதைப்பந்தாட்ட உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இவ்வருடம் இன்று ஞாயிற்றுக்கிழமை கனேடிய நேரப்படி மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள இறுதிப் போட்டியில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.


Read more ...

துனிசியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒரு மாதத்துக்கு அவசர நிலைப் பிரகடனம்

Posted:

நேற்று சனிக்கிழமை துனிசிய அதிபர் பெஜி காயிட் எஸ்ஸெப்சி துனிசியாவில் இன்னும் 30 நாட்களுக்கு (ஒரு மாதத்துக்கு) அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.


Read more ...

கிரீஸ் பொருளாதாரப் பிரச்சினை!:இன்று ஞாயிறு வாக்கெடுப்பு

Posted:

சமீப காலமாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் யூரோ நாணயத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் உள்நாட்டில் மிக மோசமான பொருளாதாரச் சரிவிலும் கடன் பிரச்சினையிலும் சிக்கியுள்ள கிறீஸில் இன்று ஞாயிற்றுக்கிழமை இன்னொரு கடன் உதவி பெறுதல் (bailout) மற்றும் இன்னும் அதிக சிக்கன நடவடிக்கைக்கு (austerity) ஆம் அல்லது இல்லை என அந்நாட்டு மக்களின் அதிகபட்ச அபிப்பிராயத்தைப் பெறும் வாக்கெடுப்பு நடைபெறுகின்றது.


Read more ...

இஸ்ரேலுக்கு ஒபாமாவை விட நல்ல அதிபராக நான் இருப்பேன்!:ஹிலாரி கிளிங்டன்

Posted:

கடந்த வார இறுதியில் நியூயோர்க்கின் மன்ஹட்டான் பகுதியில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பளரான ஹிலாரி கிளிங்டனுக்கும் சுமார் 20 முக்கிய யூத நன்கொடையாளர்களுக்கும் இடையே ரகசிய சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.


Read more ...

ஐ.ம.சு.கூ.விலிருந்து ஜாதிக ஹெல உறுமய வெளியேற்றம்; புதிய கூட்டணியில் போட்டி!

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்கிற கூட்டணியை அமைத்து வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.


Read more ...

சினேகா ரிட்டர்ன்?

Posted:

வெகு காலம் கழித்து திரைக்கு வந்திருக்கிறார் சினேகா. அதே புன்னகை... அதே பளிச். இந்த இரண்டுக்கும் பின்னால் நல்ல மனிதாபிமானமும் ஒளிந்திருப்பது அப்புறம் தான் தெரிய வந்தது.


Read more ...

பாபநாசம் - விமர்சனம்

Posted:

‘என்னதான் இருந்தாலும் த்ரிஷ்யம் மாதிரி வருமா?’ என்று ஒரிஜனலுக்கு ‘மை’யடிக்கிற ஆசாமிகள் தியேட்டருக்கு நாலு பேர் இருந்தாலும், அந்த ஊரு சேச்சி, சேச்சிதான்... நம்ம ஊரு ஆச்சி, ஆச்சிதான் என்று இரண்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க வேண்டியது முக்கியம்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™