Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சில கேள்விகள்! (நிலாந்தன்)

Posted:

2009 மே மாதத்துக்குப் பின்னரான இரண்டாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009இற்கு முன்பு வரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் பிரதான அரசியல் போக்கைத் தீர்மானித்தது. 2009இற்குப் பின் அப்பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வகிக்கத் தொடங்கியது. இப்படிப் பார்த்தால் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கைமாறிய பின்வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது.

Read more ...

2015 - குருமாற்றப் பலன்கள் : ரேவதி

Posted:

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.

Read more ...

2015 - குருமாற்றப் பலன்கள் : உத்திரட்டாதி

Posted:

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.

Read more ...

சுசிலின் வீட்டில் சூழ்ச்சி; மைத்திரி மக்களின் ஆணையை மீறமாட்டார்: ஹர்ஷ டி சில்வா

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களின் ஆணையை மீற மாட்டார் என்று முன்னாள் பிரதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 

Read more ...

2015 - குருமாற்றப் பலன்கள் : பூரட்டாதி

Posted:

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.

Read more ...

2015 - குருமாற்றப் பலன்கள் : சதயம்

2015 - குருமாற்றப் பலன்கள் :அவிட்டம்

மஹிந்தவுக்கு ஐ.ம.சு.கூ.வில் வேட்புமனு; சுசிலின் அறிக்கைக்கும் எனக்கும் தொடர்பில்லை(?): மைத்திரி

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்புமனு வழங்குவது தொடர்பில் அக்கூட்டமைப்பில் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கையெழுத்தோடு வெளியான அறிக்கைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

Read more ...

மேலும் : மனமே வசப்படு

Posted:

முல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலா?: கருணாநிதி காட்டம்

Posted:

முல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலா என்று தமிழக அரசின் மனுக் குறித்து கருணாநிதி காட்டமாகக் கூறியுள்ளார்

Read more ...

முல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலா?: கருணாநிதி காட்டம்

Posted:

முல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலா என்று தமிழக அரசின் மனுக் குறித்து கருணாநிதி காட்டமாகக் கூறியுள்ளார்.

Read more ...

பிரான்ஸில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கவில்லை!:ஜூலியன் அசாஞ்சே

Posted:

பிரான்ஸில் அகதி அந்தஸ்து கோரி தான் விண்ணப்பிக்கவில்லை என விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே ஊடகங்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

Read more ...

ஆர்.கே.நகர் தொகுதி எம் எல் ஏவாக ஜெயலலிதா பதவி ஏற்றார்!

Posted:

ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி வெற்றிச் சான்றிதழை காண்பித்து, இன்று ஆர்.கே.நகர் தொகுதி எம் எல் ஏவாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

Read more ...

இரு வேறு இந்தியாவில் வாழ்வதுபோல் உணர்கிறேன்:ராமதாஸ்

Posted:

கிராமப்புறங்களின் தனி நபர் வருவாய் அறிவிப்பு, உலக வங்கி அறிவிப்பு இரண்டையும் ஒப்பிடும்போது இரு வேறு இந்தியாவில் வாழ்வது போல உணர்கிறேன் என்று, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Read more ...

ISIS தலைவருக்கு எதிரான சதிப்புரட்சியில் நெருங்கிய நண்பர் உட்பட 13 பேர் கொலை!

Posted:

ஈராக்கிலும் சிரியாவிலும் பல பகுதிகளைக் கைப்பற்றி இஸ்லாமிய மாநிலம் என்ற பெயரில் தனிநாடாக அமைத்துப் போராடி இன்று உலக நாடுகளுக்குத் தலைவலியாக இருந்து வரும் ISIS போராளிகளின் தலைவன் அபூபக்கர் அல் பக்தாதி அண்மையில் அமெரிக்க விமானங்களின் குண்டு வீச்சில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.

Read more ...

கட்சி தாவல்கள் ஆரம்பம்: சு.க. பொருளாளர் எஸ்.பி.நாவின்ன ஐ.தே.க.வில் இணைவு!

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், அமைச்சருமான எஸ்.பி.நாவின்ன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். 

Read more ...

ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட புரட்சியை பின்னோக்கி இழுக்க இடமளியேன்: மைத்திரிபால சிறிசேன

Posted:

கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி நாட்டு மக்கள் அமைதியான முறையில் ஏற்படுத்திய புரட்சியை பின்னோக்கி இழுப்பதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more ...

பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள்: ஜெயலலிதா

Posted:

தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1ம் திகதி முதல் பேருந்து நிலையங்களில், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைத்துத் தரப்படும் என்று, தமிழக முதல்வர ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Read more ...

வங்கிக் கணக்கில் ரேஷன் பொருட்கள் மானியம்: மத்திய அரசு

Posted:

பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நியாயவிலைக் கடைகள் மானியத்தையும் சேர்த்துவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Read more ...

மனைவிக்கு சிச்சை அளியுங்கள் அல்லது கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள்

Posted:

எனது மனைவிக்கு சிச்சை அளியுங்கள் அல்லது கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள் என்று தஞ்சாவூர் இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

Read more ...

Post Comment

Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™