4TamilMedia செய்திகள் | ![]() |
- சீனக் குழந்தைகளின் செல்ல அக்கா !
- முல்லைப் பெரியாறு அணைக்கு காவலர்கள் படை தயார் நிலையில் :கேரள அரசு
- டாக்டர் அப்துல் கலாம் பெயரில் விருது:தமிழக அரசு
- குற்றவாளிகளே விசாரணை நடத்துவதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: த.தே.கூ
- இனப்பிரச்சினைக்கு உள்ளகப் பொறிமுறையில் தீர்வுகாண த.தே.கூ இணங்கவில்லை: எம்.ஏ.சுமந்திரன்
- கடந்த முப்பது வருடங்களில் நாக்பூர் சிறையில் மேமனுக்கே தூக்கு
- லிபியா நாட்டில் நான்கு இந்தியர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்தல்?
- மோடியிடம் கோரிக்கை வைத்தார் கலாமின் சகோதரர்
- த.தே.கூ பிரிவினைக் கோரிக்கையை முன்வைக்கவில்லை: பாக்கியசோதி சரவணமுத்து
- ஐ.நா. இணங்கக் கூடிய சர்வதேச தரத்திலான உள்ளக விசாரணைக்கு தயார்: இலங்கை
- ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்வதே அரசின் இலக்கு: ராஜித சேனாரத்ன
- இராணுவத்தில் ரோபோக்களைப் பயன்படுத்துவது மிக ஆபத்தானது!:ஸ்டீபன் ஹாவ்கிங்
- ஐ.நா நீதிமன்றத்தின் MH17 விமான வழக்கு விசாரணைக்கு எதிராக ரஷ்யா வீட்டோ அதிகாரம்!
- நவம்பர் தேர்தலை முன்னிட்டு மியான்மாரில் 7000 கைதிகளை விடுதலை செய்த அதிபர் தெயின் செயின்!
- தூக்குத் தண்டனை என்பது தவறான அணுகுமுறை:சசி தரூர்
- யாகூப் மேமனுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்குப் பாதுகாப்பு
- என்எல்சி தொழிலாளர்களுடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வி
- ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலைக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு
- தமிழ்- முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டிய தருணமிது: இரா.சம்பந்தன்
- பேஸ்புக்கின் தெற்காசிய பொதுக்கொள்கைப் பணிப்பாளர்- மைத்திரி சந்திப்பு!
- தலிபான் இயக்கத் தலைவர் முல்லா உமர் 2013 இல் மரணம்?:ஆப்கான் அரசு
- தமிழ்த் தேசியக் களம்!
சீனக் குழந்தைகளின் செல்ல அக்கா ! Posted: தமிழ்ப் பெண்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தங்கது தனித்திறமையை காண்பித்து ஜொலிப்பதில் வல்லவர்கள்தான் என்பதை உண்மையாக்கும் வகையில் திகழ்கிறார் மலேசிய மங்கையான திருமதி சுகுணாவதி சோமு. Read more ... |
முல்லைப் பெரியாறு அணைக்கு காவலர்கள் படை தயார் நிலையில் :கேரள அரசு Posted: முல்லைப் பெரியாறு அணைக்கு காவலர்கள் படை தயார் நிலையில் உள்ளது என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read more ... |
டாக்டர் அப்துல் கலாம் பெயரில் விருது:தமிழக அரசு Posted:
Read more ... |
குற்றவாளிகளே விசாரணை நடத்துவதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: த.தே.கூ Posted: குற்றவாளிகளை குற்ற விசாரணை நடத்துவதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
இனப்பிரச்சினைக்கு உள்ளகப் பொறிமுறையில் தீர்வுகாண த.தே.கூ இணங்கவில்லை: எம்.ஏ.சுமந்திரன் Posted: தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைகளுக்கு உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் தீர்வு காண தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணங்கியுள்ளதாகப் பொய்யான பிரச்சாரம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ். மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
கடந்த முப்பது வருடங்களில் நாக்பூர் சிறையில் மேமனுக்கே தூக்கு Posted:
Read more ... |
லிபியா நாட்டில் நான்கு இந்தியர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்தல்? Posted: லிபியா நாட்டில் நான்கு இந்தியர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்தி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
மோடியிடம் கோரிக்கை வைத்தார் கலாமின் சகோதரர் Posted: நேற்று கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அப்துல் கலாமின் சகோதரர், பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒரு கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
த.தே.கூ பிரிவினைக் கோரிக்கையை முன்வைக்கவில்லை: பாக்கியசோதி சரவணமுத்து Posted: பொதுத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் பிரிவினைக் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். Read more ... |
ஐ.நா. இணங்கக் கூடிய சர்வதேச தரத்திலான உள்ளக விசாரணைக்கு தயார்: இலங்கை Posted: இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இணங்கக் கூடிய சர்வதேச தரத்திலான உள்ளக விசாரணை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்வதே அரசின் இலக்கு: ராஜித சேனாரத்ன Posted: ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதையே அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
இராணுவத்தில் ரோபோக்களைப் பயன்படுத்துவது மிக ஆபத்தானது!:ஸ்டீபன் ஹாவ்கிங் Posted: நவீன யுகத்தில் சர்வதேச நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு தமது இராணுவத்தில் எதிரிகளைக் கொலை செய்யும் செயற்கை அறிவு கொண்ட ரோபோட்டுக்களை உற்பத்தி செய்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. Read more ... |
ஐ.நா நீதிமன்றத்தின் MH17 விமான வழக்கு விசாரணைக்கு எதிராக ரஷ்யா வீட்டோ அதிகாரம்! Posted: கடந்த வருடம் உக்ரைன் வான் பரப்பில் மலேசியன் ஏர்லைன்ஸின் MH17 விமானத்தினை சுட்டு வீழ்த்திய குற்றவாளிகளை ஐ.நா நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிப்பது தொடர்பிலான சர்வதேச நாடுகளின் நடவடிக்கையை ஐ.நா பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி புதன்கிழமை ரத்து செய்துள்ளது. Read more ... |
நவம்பர் தேர்தலை முன்னிட்டு மியான்மாரில் 7000 கைதிகளை விடுதலை செய்த அதிபர் தெயின் செயின்! Posted: இன்று வியாழக்கிழமை மியான்மாரில் வரலாற்றில் இல்லாதளவு சுமார் 7000 கைதிகளுக்கு மன்னிப்பு அளிக்கப் பட்டு அந்நாட்டு அதிபர் தெயின் செயினால் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். Read more ... |
தூக்குத் தண்டனை என்பது தவறான அணுகுமுறை:சசி தரூர் Posted: தூக்குத் தண்டனை என்பது தவறான அணுகுமுறை என்று காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கூறியுள்ளார். Read more ... |
யாகூப் மேமனுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்குப் பாதுகாப்பு Posted: யாகூப் மேமனின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. Read more ... |
என்எல்சி தொழிலாளர்களுடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வி Posted: என்எல்சி தொழிலாளர்களுடன் டெல்லியில் இன்று நடைப்பெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. Read more ... |
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலைக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு Posted: ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. Read more ... |
தமிழ்- முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டிய தருணமிது: இரா.சம்பந்தன் Posted: தமிழ் பேசும் மக்களான தமிழர்களும்- முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டிய தருணமிது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
பேஸ்புக்கின் தெற்காசிய பொதுக்கொள்கைப் பணிப்பாளர்- மைத்திரி சந்திப்பு! Posted: முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் (Facebook) தெற்காசியாவுக்கான பொதுக்கொள்கைப் பணிப்பாளர் அன்கி தாஸ் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினர். Read more ... |
தலிபான் இயக்கத் தலைவர் முல்லா உமர் 2013 இல் மரணம்?:ஆப்கான் அரசு Posted: தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா மொஹம்மெட் ஒமர் 2013 ஆம் ஆண்டே பாகிஸ்தானில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து விட்டதாக உறுதிப் படுத்தப் பட்ட தகவல்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனியின் பேச்சாளர் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். Read more ... |
Posted: தமிழ்த் தேசிய அரசியலின் மையமான வடக்கு- கிழக்கு கடந்த சில ஆண்டுகளின் பின் தேர்தலை முன்னிறுத்திய பரபரப்புக் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களின் தொடர் ஆணையைப் பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ‘மாற்றம்’ பற்றிய அறிவித்தலோடு வந்திருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுமே பிரதான களமாடிகளாக பரபரப்புக் காட்சிகளுக்கு காரணமாகியிருக்கின்றன. Read more ... |
You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |