4TamilMedia செய்திகள் | ![]() |
- காளி ஓ.கே! ஆனா ரஜினி ஒப்புக்கணும்...!
- யாகூப் மேமனுக்காக விடிய விடிய உச்ச நீதிமன்றத்தில் விசாரணை: தூக்கு
- மறைந்த மாமனிதர் கலாமின் உடலுக்கு இறுதி சலாம்!:உடல் நல்லடக்கம்
- உணர்ச்சிப் பெருக்குடன் ராமேஸ்வரத்தில் குழுமிய மக்கள்!
- இறுதி மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி ஐ.நா. விசாரணைகளில் கிடைக்குமா?; சனல் 4 சந்தேகம்!
- போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கியஸ்தரைக் கைது செய்ய இன்டர்போலின் உதவியை இலங்கை நாடியது!
- த.தே.கூ.வின் தேர்தல் விஞ்ஞாபனம் நல்லிணக்கத்திற்கு தடை: ஜாதிக ஹெல உறுமய
- மஹிந்த அரசே என்னைக் கடத்தி சித்திரவதை செய்தது: போத்தல ஜயந்த
- தமிழில் எழுத Google Handwriting Input
- இந்து சமுத்திரத்தின் Reunion தீவில் MH370 விமானத்தின் பாகம்?
- மலேசிய துணைப் பிரதமர் மற்றும் நீதிபதி ஆகியோரை பதவி நீக்கம் செய்த பிரதமர் நஜீப் ரசாக்!
- ஸ்ரீசாந்தை மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ள முடியாது:இந்திய கிரிக்கெட் வாரியம்
- நாளைக் காலை அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் கூட்டம்:சுமித்ரா மகாஜன்
- தூக்குத் தண்டனைக்கு எதிரான யாகூப் மேமனின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
- சட்டங்கள் - எல்லைகள் மூலம் நாட்டை வேறு பிரிக்க முடியாது: மைத்திரிபால சிறிசேன
- சாதி வாரி கணக்கெடுப்பில் எட்டு கோடிப் பிழைகள்:உள்துறை அமைச்சகம்
காளி ஓ.கே! ஆனா ரஜினி ஒப்புக்கணும்...! Posted: |
யாகூப் மேமனுக்காக விடிய விடிய உச்ச நீதிமன்றத்தில் விசாரணை: தூக்கு Posted:
Read more ... |
மறைந்த மாமனிதர் கலாமின் உடலுக்கு இறுதி சலாம்!:உடல் நல்லடக்கம் Posted: ராமேஸ்வரம் பேக்கரும்பு எனும் இடத்தில் மாமனிதர் அப்துல் கலாமின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, இஸ்லாமிய வழக்கப்படி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. Read more ... |
உணர்ச்சிப் பெருக்குடன் ராமேஸ்வரத்தில் குழுமிய மக்கள்! Posted:
Read more ... |
இறுதி மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி ஐ.நா. விசாரணைகளில் கிடைக்குமா?; சனல் 4 சந்தேகம்! Posted: ஐக்கிய நாடுகளிலிருந்து கசிந்து தமக்குக் கிடைத்துள்ள ஆவணமொன்று, இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா?, என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவின் சனல் - 4 ஊடகம் தெரிவித்துள்ளது. Read more ... |
போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கியஸ்தரைக் கைது செய்ய இன்டர்போலின் உதவியை இலங்கை நாடியது! Posted: போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கியஸ்தரான மொஹம்மட் முபாரக் மொஹம்மட் முஜாஹிம் என்பவரைக் கைது செய்ய இன்டர்போலின் உதவியை இலங்கை நாடியுள்ளது. Read more ... |
த.தே.கூ.வின் தேர்தல் விஞ்ஞாபனம் நல்லிணக்கத்திற்கு தடை: ஜாதிக ஹெல உறுமய Posted: சமஷ்டித் தீர்வினைக் கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுத் தேர்தலுக்கான விஞ்ஞாபனம் நாட்டின் நல்லிணக்கத்திற்கும்- சமாதானத்திற்கும் தடையாக அமைந்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. Read more ... |
மஹிந்த அரசே என்னைக் கடத்தி சித்திரவதை செய்தது: போத்தல ஜயந்த Posted: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே தன்னைக் கடத்தி கடுமையாக சித்திரவதை செய்ததாக சிரேஷ்ட ஊடகவியலாளரும், சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான போத்தல ஜயந்த தெரிவித்துள்ளார். Read more ... |
தமிழில் எழுத Google Handwriting Input Posted:
Read more ... |
இந்து சமுத்திரத்தின் Reunion தீவில் MH370 விமானத்தின் பாகம்? Posted: கடந்த வருடம் மார்ச் 8 ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்து சமுத்திரப் பகுதியில் மாயமானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானத்தின் பாகம் எனச் சந்தேகிக்கப் படும் உடைந்த பகுதி ஒன்று இந்து சமுத்திரத்தில் மடகாஸ்காருக்குக் கிழக்கே உள்ள பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான Reunion என்ற தீவுக் கூட்டங்களில் ஒன்றான செயின்ட் அன்ட்ரே (Saint Andre)தீவின் கடற்கரை ஓரமாகக் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாக சிஎன்என் ஊடகத்தில் தற்போது செய்தி வெளியாகியுள்ளது. Read more ... |
மலேசிய துணைப் பிரதமர் மற்றும் நீதிபதி ஆகியோரை பதவி நீக்கம் செய்த பிரதமர் நஜீப் ரசாக்! Posted: நேற்று செவ்வாய்க்கிழமை மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் அந்நாட்டின் துணைப் பிரதமர் முகைதீன் யாசின் மற்றும் 4 அமைச்சர்களையும், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை நடத்தி வந்த நீதிபதியான அட்டார்னி ஜெனரல் அப்துல் கனி பட்டாயி என்பவரையும் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். Read more ... |
ஸ்ரீசாந்தை மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ள முடியாது:இந்திய கிரிக்கெட் வாரியம் Posted: ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்தை மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று, இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. Read more ... |
நாளைக் காலை அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் கூட்டம்:சுமித்ரா மகாஜன் Posted: நாளைக் காலை அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூட்டி உள்ளார். Read more ... |
தூக்குத் தண்டனைக்கு எதிரான யாகூப் மேமனின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி Posted: தூக்குத் தண்டனைக்கு எதிரான யாகூப் மேமனின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். Read more ... |
சட்டங்கள் - எல்லைகள் மூலம் நாட்டை வேறு பிரிக்க முடியாது: மைத்திரிபால சிறிசேன Posted: சட்டங்கள் மூலமோ, எல்லைகள் மூலமோ நாட்டினை வேறு பிரிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
சாதி வாரி கணக்கெடுப்பில் எட்டு கோடிப் பிழைகள்:உள்துறை அமைச்சகம் Posted: சாதி வாரி கணக்கெடுப்பில் எட்டு கோடிப் பிழைகள் உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read more ... |
You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |