Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அரசின் செயலால் மக்கள் கந்து வட்டிக் கொடுமையில் உள்ளனர்:ராமதாஸ்

Posted:

தமிழக அரசின் செயலால் தமிழக மக்கள் கந்து வட்டிக் கொடுமையில் உள்ளனர் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.


Read more ...

காலத்தை வென்ற கலாம் !

Posted:

மானிடம் உயிர் கொண்டெழுந்து, அணுவிஞ்ஞானியாக இந்திய ஜனாதிபதியாகப் பன்முகம் காட்டித் தன்னை ஆசிரியனாகவே நினைவு கூறுமாறு வேண்டி விடைபெற்றது. 


Read more ...

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted:

புதிய நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்க உள்ளது.


Read more ...

14 வயது சிறுமியின் வயிற்றில் இருக்கும் 24 வாரக் கருவைக் கலைக்க அனுமதி

Posted:


14 வயது சிறுமியின் வயிற்றில் இருக்கும் 24 வாரக் கருவைக் கலைக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது.


Read more ...

தமன்னாவின் போதும் என்ற மனசு

Posted:

ஏற்கனவே கொலு பொம்மை. பாகுபலியும் அதில் இவரது தோற்றமும் பொம்மைக்கு இன்னும் கொஞ்சம் மெருகேற்ற,


Read more ...

பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு தண்டனையைக் குறைத்தது செல்லும்: உச்ச நீதிமன்றம்

Posted:

பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு தண்டனையைக் குறைத்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Read more ...

கலாமின் இறுதி சடங்கில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை

Posted:

முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதி சடங்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை.


Read more ...

ஏக பிரதிநிதித்துவத்துக்கான போர்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

தமிழ்த் தேசிய அரசியலும்- ஆயுதப் போராட்டமும் ‘ஏக பிரதிநிதிகள்’ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக முன்னிறுத்தி வந்திருக்கின்றன. பல் கட்சி- அமைப்பு அரசியலின் மீது அதீதமாக நம்பிக்கை கொள்வதற்கான வாய்ப்புக்களை பெருமளவில் தவிர்த்து வந்திருக்கிற தமிழ்த் தேசிய அரசியற்சூழல், தன்னுடைய பொது எதிரியாக பௌத்த சிங்கள பேரினவாதத்தை கருதி வந்திருக்கின்றது. அதனையே, பின் வந்த ஆயுதப் போராட்டமும் பிரதிபலிக்க ஆரம்பித்தது. 


Read more ...

தேசியப் பிரச்சினைகளுக்கு 13வது திருத்தத்திற்குள் தீர்வு; ஐ.ம.சு.கூ தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு!

Posted:

நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பில் 13வது திருத்தச் சட்டத்திற்குள் தீர்வு காணப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுத் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

நல்லாட்சிக்கான ஐ.தே.மு.வுடன் 110 சிவில் அமைப்புக்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Posted:

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கும் 110 சிவில் அமைப்புக்களுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 


Read more ...

ராஜித, அர்ஜூன, ஹிருணிகா உள்ளிட்ட ஐவர் சுதந்திரக் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்!

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐவர் கட்சியிலிருந்து உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 


Read more ...

அப்துல் கலாம் எமது மனங்களில் நீங்கா நினைவாக நிலைத்திருப்பார்: மைத்திரிபால சிறிசேன

Posted:

மிகப்பெரும் ஆளுமையும், ஆசானும், இணையற்ற மானிடப் பிறவியுமான இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் மறைவையிட்டு தான் ஆழ்ந்த கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்தோனேசியாவில் 7 ரிக்டர் நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கை விடப் படவில்லை

Posted:

இன்று செவ்வாய்க்கிழமை கிழக்கு இந்தோனேசியாவின் கிராமப் பாங்கான பகுதியை 7 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியத்தில் பல கட்டடங்கள் கடுமையாகச் சேதம் அடைந்ததாகவும் நிலநடுக்கத்தில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த சிறுவன் ஒருவன் காணமாற் போயிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

மொஹம்மர் கடாஃபியின் மகன் சைஃப் அல் இஸ்லாமுக்கு லிபியாவில் மரண தண்டனை தீர்ப்பு!

Posted:

லிபியத் தலைநகர் திரிப்போலியிலுள்ள நீதிமன்றம் ஒன்று காலம் சென்ற முன்னால் லிபிய சர்வாதிகாரி மொஹம்மர் கடாஃபியின் கீழ் பணி புரிந்த பல அதிகாரிகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை அதிரடியாக மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Read more ...

இலங்கைக்கும், கூகுளுக்கும் (Google) இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

Posted:

நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கத்துக்கும், உலகின் இணைய முன்னணி நிறுவனமான கூகுளுக்கும் இடையில் ஒப்பந்தமொன்று இன்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.


Read more ...

தன்னிகரற்ற தலைவனுக்கு தமிழக மக்கள் அஞ்சலி!

Posted:

தன்னிகரற்ற தலைவன் கலாமுக்கு தமிழக மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் இருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Read more ...

யாகூப் மேமன் மேல்முறையீட்டு வழக்கில் இரு வேறு தீர்ப்புக்கள்

Posted:

யாகூப் மேமன் மேல்முறையீட்டு வழக்கில் இரு வேறு தீர்ப்புக்களை இரு நீதிபதிகள கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.


Read more ...

நிலாக்காலம்!

Posted:

'நிலாக்காலம் பார்த்தீங்களா?'

இரவு மணி பதினொன்றை நெருங்கியிருந்தது. மழை பெய்து ஓய்ந்து, குளிர்மையான காற்று வீசிக் கொண்டிருந்தது. வீதியில் வாகனங்களின் நடமாட்டம் ஏறக்குறைய ஓய்ந்து நிசப்தமாக இருந்தது. அந்த உணவகத்தின் வீதிக்கு அருகாக இருந்த மேசையில் உணவருந்திக் கொண்டிருந்தோம். 'காக்கா முட்டை' படம் பார்க்க வேண்டும் என்கிற பேச்சு வந்தது. அப்போதுதான் சடுதியாக நண்பன் இளங்கோவிடம் கேட்டேன்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™