4TamilMedia செய்திகள் | ![]() |
- இரண்டு மாத காலத்துக்குள் நடிகர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்:அதிரடி
- எதிர்காலத்துக்கு உத்தரவாதம்: ஐ.ம.சு.கூ தேர்தல் விஞ்ஞாபனம் மைத்திரியிடம் கையளிக்கப்பட்டது!
- பிரதமர் மோடி மற்றும் ஆறு மாநில முதலமைச்சர்கள் ராமேஸ்வரத்தில் நேரில் அஞ்சலி
- என்எல்சி தொழிலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:என்எல்சி
- பெரிய ஹீரோக்களுக்கு இனி பிரச்சனைதான்
- இந்தியா முழுவதும் 7 நாட்களுக்கு கலாம் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிப்பு
- 2016 தீர்வுக்கான ஆண்டாக இருக்க வேண்டுமெனில் த.தே.கூ.வை பலப்படுத்துங்கள்: எம்.ஏ.சுமந்திரன்
- மஹிந்தவோடு ஒட்டிக்கொண்டிருந்தவர்களை தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்: இரா.சம்பந்தன்
- மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயார்: அநுரகுமார திஸ்ஸாநாயக்க
- எமது விஞ்ஞாபனம் தவறாக நோக்கப்படுகின்றது; நாம் உரிமைகளைக் கோருகின்றோம்: த.தே.கூ
- இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக உண்மை கண்டறியும் ஆணைக்குழு: ரணில் விக்ரமசிங்க
- அமெரிக்க எதியோப்பிய உறவு உறுதியானதும் சிக்கலானதும் ஆகும்!:எதியோப்பியாவில் ஒபாமா!
- ஆப்கானிஸ்தானில் திருமண வைபவத்தில் இரு குழுக்களிடையே துப்பாக்கிச் சூடு:21 பேர் பலி
- நம்பிக்கை நட்சத்திரம் சுகேஸ்ஸ் குட்டன் !
- அமெரிக்காவின் அலாஸ்கா தீவுகளைத் தாக்கிய 6.9 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- முன்னாள் குடியரசுத் தலைவர் கலாநிதி அப்துல் கலாம் காலமானார்!
- தயாநிதி மாறன் குறித்த சிபிஐ மனு விசாரணை தொடங்கியது
- லலித் மோடிக்கு பிணையில் வர முடியாத வாரண்ட்:அமலாக்கப் பிரிவு
- பஞ்சாபில் தீவிரவாதிகளுடனான சண்டை முடிவுக்கு வந்தது
- நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது
- போட்டிக்கு வந்த சிம்பு
- சீனத் தங்கம் உலக சந்தை விற்பனைக்கு?:தங்கம் விலை மேலும் குறையும்
- சமஷ்டிக் கோரிக்கை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது: ஐ.ம.சு.கூ
இரண்டு மாத காலத்துக்குள் நடிகர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்:அதிரடி Posted: நடிகர் சங்தகத் தேர்தலை 2 மாத கால அவகாசத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
எதிர்காலத்துக்கு உத்தரவாதம்: ஐ.ம.சு.கூ தேர்தல் விஞ்ஞாபனம் மைத்திரியிடம் கையளிக்கப்பட்டது! Posted: ‘எதிர்காலத்துக்கு உத்தரவாதம்' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பொதுத் தேர்தலுக்கான தனது விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளது. Read more ... |
பிரதமர் மோடி மற்றும் ஆறு மாநில முதலமைச்சர்கள் ராமேஸ்வரத்தில் நேரில் அஞ்சலி Posted: மறைந்த கலாமின் உடலுக்கு நாளை ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி மற்றும் ஆறு மாநில முதலமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்துகின்றனர். Read more ... |
என்எல்சி தொழிலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:என்எல்சி Posted: |
பெரிய ஹீரோக்களுக்கு இனி பிரச்சனைதான் Posted:
Read more ... |
இந்தியா முழுவதும் 7 நாட்களுக்கு கலாம் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிப்பு Posted:
Read more ... |
2016 தீர்வுக்கான ஆண்டாக இருக்க வேண்டுமெனில் த.தே.கூ.வை பலப்படுத்துங்கள்: எம்.ஏ.சுமந்திரன் Posted: தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு 2016ஆம் ஆண்டு தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் என்றுமில்லாதவாறு பலப்படுத்திக் காட்ட வேண்டும் என்று அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
மஹிந்தவோடு ஒட்டிக்கொண்டிருந்தவர்களை தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்: இரா.சம்பந்தன் Posted: தமிழ் மக்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் இன்றைக்கு வடக்கு கிழக்கில் வாக்குக் கேட்டு வந்திருக்கின்றார்கள். அவர்களை இனங்கண்டு தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயார்: அநுரகுமார திஸ்ஸாநாயக்க Posted: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதற்கு தயாராக காத்திருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
எமது விஞ்ஞாபனம் தவறாக நோக்கப்படுகின்றது; நாம் உரிமைகளைக் கோருகின்றோம்: த.தே.கூ Posted: தமிழ் மக்களின் அரசியலுரிமைகளைக் கோரும் முகமாக தாம் முன்வைத்துள்ள பொதுத் தேர்தலுக்கான விஞ்ஞாபனம் தென்னிலங்கை அரசியல் கட்சிகளினால் தவறாக நோக்கப்படுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக உண்மை கண்டறியும் ஆணைக்குழு: ரணில் விக்ரமசிங்க Posted: நாட்டில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக தென்னாபிரிக்காவைப் போன்று உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவொன்றும் உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
அமெரிக்க எதியோப்பிய உறவு உறுதியானதும் சிக்கலானதும் ஆகும்!:எதியோப்பியாவில் ஒபாமா! Posted: தந்தையின் தாயகமான கென்யா உட்பட ஆப்பிரிக்க நாடுகளுக்கு 4 நாள் விஜயமாகச் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று திங்கட்கிழமை எதியோப்பியாவை வந்தடைந்தார். Read more ... |
ஆப்கானிஸ்தானில் திருமண வைபவத்தில் இரு குழுக்களிடையே துப்பாக்கிச் சூடு:21 பேர் பலி Posted: ஞாயிறு இரவு ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பக்லானில் நடைபெற்றுக் கொண்டிருந்த திருமண வைபவம் ஒன்றின் உள்ளே புகுந்த ஆயுதம் தாங்கிய இரு குழுக்கள் திடீரென தமக்கிடையே மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்ததாக ஆப்கான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். Read more ... |
நம்பிக்கை நட்சத்திரம் சுகேஸ்ஸ் குட்டன் ! Posted: சுகேஸ் குட்டன். விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 5 சீசனில் களமிறங்கியிருக்கும் போட்டியாளர்களில் ஒரு இளைஞன். ஆட்டிசத்தால் பீடிக்கப்பட்டவன். சென்ற சீசனில் செந்தில்நாதன் என்ற சிறுவனை முன்னிலைப்படுத்தியதும், அதனால் ஏற்பட்ட எதிர்வினைகளும் ஏராளம். அதனால்தானோ என்னவோ இம்முறை சூப்பர் சிங்கரில், சுகேஸ் குட்டன் குறித்து அடக்கியே வாசிக்கின்றார்கள். Read more ... |
அமெரிக்காவின் அலாஸ்கா தீவுகளைத் தாக்கிய 6.9 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Posted: ஞாயிறு பின்னிரவு 6.9 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியின் அலெவுட்டியன் தீவுகளைத் தாக்கியுள்ளது. Read more ... |
முன்னாள் குடியரசுத் தலைவர் கலாநிதி அப்துல் கலாம் காலமானார்! Posted: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாநிதி அப்துல் கலாம் இன்று திங்கட்கிழமை மாலை காலமானார். Read more ... |
தயாநிதி மாறன் குறித்த சிபிஐ மனு விசாரணை தொடங்கியது Posted: பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் தயாநிதி மாறனை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்கிற சிபிஐ மனு இன்று விசாரணைக்கு வந்தது. Read more ... |
லலித் மோடிக்கு பிணையில் வர முடியாத வாரண்ட்:அமலாக்கப் பிரிவு Posted:
Read more ... |
பஞ்சாபில் தீவிரவாதிகளுடனான சண்டை முடிவுக்கு வந்தது Posted: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் கடந்த 12 மணி நேரமாக தீவிரவாதிகளுடன் நடைப்பெற்ற சண்டை முடிவுக்கு வந்தது. Read more ... |
நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது Posted:
Read more ... |
Posted: நடிகர் சங்க விவகாரத்தில் பெரும் பலத்துடன் களமிறங்கிவிட்ட விஷால் அண் கோவின் பின்னணியில் இளம் தலைமுறை ஸ்டார்கள் எக்கச்சக்கம். சரத்குமார் கை பலமிழந்தது போன்ற தோற்றத்தை இந்த டீம் உருவாக்கி வருவதால், திடீரென களம் இறக்கி விடப் பட்டுள்ளார்கள் தனுஷும், சிம்புவும். Read more ... |
சீனத் தங்கம் உலக சந்தை விற்பனைக்கு?:தங்கம் விலை மேலும் குறையும் Posted: சீனத் தங்கம் உலக சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது என்றும் இதனால் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புக்கள் உள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
சமஷ்டிக் கோரிக்கை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது: ஐ.ம.சு.கூ Posted: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சமஷ்டிக் கோரிக்கை இன நல்லுறவுக்கும், தேசியப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |