4TamilMedia செய்திகள் | |
- வரலாற்று நாயகி - வயது பதினைந்து !
- தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதரடி பதவி நீக்கம்
- விஷால் தரப்பினர் நியாயத்துக்காகப் போராடுகிறார்கள் : ஜே.கே.ரித்தீஷ்
- சிவகார்த்திகேயனின் நல்ல மனசு
- ஜெயலலிதா உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ்:உச்ச நீதிமன்றம்
- த.தே.கூ முன்மொழிந்துள்ள வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை வரவேற்கின்றோம்: முஸ்லிம் காங்கிரஸ்
- மீன் ஏற்றுமதி தடை நீக்கம் குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு இலங்கை வருகிறது!
- பஞ்சாபில் தீவிரவாதிகளுக்கு ராணுவத்தினரும் இடையே துப்பாக்கிச் சண்டை
- ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மனுவின் மீதான விசாரணை இன்று
- இலங்கைக்கு சமஷ்டி முறை பொருந்தாது: ஜே.வி.பி
- மஹிந்தவே சர்வதேச விசாரணைக்கு வழியேற்படுத்தினார்: விஜயதாச ராஜபக்ஷ
- ISIS மற்றும் குர்துப் படைகளுக்கு எதிராகப் போராட நேட்டோ உதவியை நாடும் துருக்கி!
- மக்களவைத் தேர்தல் தோல்வியை காங்கிரசால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை:வெங்கைய நாயுடு
- மத்திய அரசின் உணவுக் கட்டுப்பாட்டுத் தர சான்றிதழ் பெற கால அவகாசம்: கேரள அரசு
- காமினி பொன்சேகாவை மிஞ்சிய நடிகர் மஹிந்த ராஜபக்ஷ: அநுரகுமார திஸ்ஸாநாயக்க
- மைத்திரி மாலைதீவு விஜயம்!
| வரலாற்று நாயகி - வயது பதினைந்து ! Posted:
ஆம்ஸ்ரடாம், Prinsengracht தெருவின் 263 இலக்க வீட்டின் கதவின் முன்னிருந்த மக்கள் வரிசை, வியப்பு, துயரம், மகிழ்ச்சி, என்பவற்றின் கலவையாக நீண்டு சென்றது. இன்னல்கள் சூழ்கையிலும், எண்ணங்களைத் துறவாத வரலாற்று நாயகி வாழ்ந்த இடத்தை, ஒருமுறையேனும் பார்த்து விடவேண்டும் என்ற பேரவா. வயது வேறுபாடின்றி நிறைந்திருந்தது கூட்டம். அந்த வரலாற்று நாயகிக்கு வயது பதினைந்து. அவள்தாள் அன்ன பிராங் Anne Frank. Read more ... |
| தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதரடி பதவி நீக்கம் Posted:
Read more ... |
| விஷால் தரப்பினர் நியாயத்துக்காகப் போராடுகிறார்கள் : ஜே.கே.ரித்தீஷ் Posted:
Read more ... |
| Posted: |
| ஜெயலலிதா உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ்:உச்ச நீதிமன்றம் Posted:
Read more ... |
| த.தே.கூ முன்மொழிந்துள்ள வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை வரவேற்கின்றோம்: முஸ்லிம் காங்கிரஸ் Posted:
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழர் தாயகத்தை உருவாக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வரவேற்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. Read more ... |
| மீன் ஏற்றுமதி தடை நீக்கம் குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு இலங்கை வருகிறது! Posted:
இலங்கையின் மீன் உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், குறித்த தடையை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்றை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அனுப்பவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. Read more ... |
| பஞ்சாபில் தீவிரவாதிகளுக்கு ராணுவத்தினரும் இடையே துப்பாக்கிச் சண்டை Posted:
Read more ... |
| ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மனுவின் மீதான விசாரணை இன்று Posted:
Read more ... |
| இலங்கைக்கு சமஷ்டி முறை பொருந்தாது: ஜே.வி.பி Posted:
இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு கமஷ்டி முறையின் மூலம் தீர்வு காண முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. Read more ... |
| மஹிந்தவே சர்வதேச விசாரணைக்கு வழியேற்படுத்தினார்: விஜயதாச ராஜபக்ஷ Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இலங்கை மீதான சர்வதேச விசாரணைகளுக்கு வழியமைத்துக் கொடுத்துள்ளார் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| ISIS மற்றும் குர்துப் படைகளுக்கு எதிராகப் போராட நேட்டோ உதவியை நாடும் துருக்கி! Posted:
ISIS எனப்படும் இஸ்லாமிய தேசப் போராளிகள் மற்றும் குர்துப் பிரிவினையாளர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாட நேட்டோ தூதர்களுடன் விசேட சந்திப்பு ஒன்றிட்கு துருக்கி அழைப்பு விடுத்துள்ளது. Read more ... |
| மக்களவைத் தேர்தல் தோல்வியை காங்கிரசால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை:வெங்கைய நாயுடு Posted:
மக்களவைத் தேர்தல் தோல்வியை காங்கிரசால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மத்திய விவகாரத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். Read more ... |
| மத்திய அரசின் உணவுக் கட்டுப்பாட்டுத் தர சான்றிதழ் பெற கால அவகாசம்: கேரள அரசு Posted:
மத்திய அரசின் உணவுக் கட்டுப்பாட்டுத் தர சான்றிதழ் பெற கால அவகாசத்தை கேரள அரசு நீட்டித்து உள்ளது. Read more ... |
| காமினி பொன்சேகாவை மிஞ்சிய நடிகர் மஹிந்த ராஜபக்ஷ: அநுரகுமார திஸ்ஸாநாயக்க Posted:
இலங்கையின் பிரபல நடிகரான மறைந்த காமினி பொன்சேகாவை விட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடிப்பதில் முதன்மையானவர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பயணமாகியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதரடி பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
விஷால் தரப்பினர் நியாயத்துக்காகப் போராடுகிறார்கள் என்று முன்னாள் எம்பியும்,நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கூறியுள்ளார்.
சத்தமில்லாமல் உதவி செய்கிற தமிழ்சினிமா ஹீரோக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கு விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவுப் பிறப்பித்துள்ளனர்.

இன்று காலை பஞ்சாபில் ஊடுருவிய தீவிரவாதிகளுடன், ராணுவத்தினர் துப்பாகிச்சண்டை நிகழ்த்தி வருகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கின் ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிரான மனுவின் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.





