Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பாதுகாப்பு வீரர்களின் பணியால்தான் நாம் அச்சமின்றி உறங்க முடிகிறது: ஹசாரே

Posted:

நாட்டில் பாதுகாப்பு வீரர்களின் பணியால்தான் நாம் வீட்டில் அச்சமின்றி உறங்க முடிகிறது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.


Read more ...

ரக்ஷா பந்தன் நாளில் ஒவ்வொரு சகோதரனும் சகோதரிக்கு கழிப்பறை கட்டித் தர வேண்டும்:பிரதமர்

Posted:

ரக்ஷா பந்தன் திரு நாளில் ஒவ்வொரு சகோதரனும் தமது சகோதரிக்கு கழிப்பறை கட்டித் தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தமது வானொலி உரையில் கூறியுள்ளார்.


Read more ...

ஞாயிறு மாலை முதல் யேமெனில் 5 நாட்களுக்குத் தற்காலிக யுத்த நிறுத்தம்!

Posted:

யேமெனில் இன்று ஞாயிறு நள்ளிரவு 12 மணி முதல் 5 நாட்களுக்கு மனிதாபிமான ரீதியிலான யுத்த நிறுத்தத்துக்கு போரில் ஈடுபட்டு வரும் இரு தரப்பும் சம்மதித்துள்ளன.


Read more ...

நயன்தாரா கண்டிஷன்?:டிஆர் அதிர்ச்சி

Posted:

‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா.


Read more ...

நல்லாட்சிக்கான ஐ.தே.மு ஆட்சியமைக்கும்; அரச புலனாய்வாளர்களின் கருத்து கணிப்பில் முடிவு!

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுமார் 47 வீத வாக்குகளைப் பெற்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெறும் என்று அரச புலனாய்வுச் சேவை நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 


Read more ...

இனவாதத்தைத் தூண்டி தேர்தலில் பெற்றி பெற முயற்சி: கபீர் ஹாசிம்

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் எனும் ஒரே நோக்கத்திற்காக இனவெறியை தூண்டும் வகையில் எதிர்க்கட்சியினர் செயற்படுகிறார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிம் குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

சிரியாவில் ISIS நிலைகள் மீது விமானத் தாக்குதலை ஆரம்பித்தது துருக்கி!

Posted:

வியாழக்கிழமை சிரிய துருக்கி எல்லையிலுள்ள இராணுவ நிலை மீது ISIS தீவிரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் துருக்கி வீரர் ஒருவர் கொல்லப் பட்டது மற்றும் வாரத் தொடக்கத்தில் துருக்கியில் நிகழ்த்தப் பட்ட தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப் பட்டது போன்ற சம்பவங்களை அடுத்து அவற்றிட்குப் பதிலடியாக வெள்ளிக்கிழமை காலை முதல் துருக்கி யுத்த விமானங்கள் சிரியாவிலுள்ள ISIS நிலைகள் மீது குண்டு மழை பொழிய ஆரம்பித்துள்ளன.


Read more ...

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் தாயகத்தில் தன்னாட்சி கோருகின்றோம்: த.தே. ...

Posted:

ஒன்று பட்டதும், பிளவு படாததுமான இலங்கைக்குள் தமிழ் மக்களின் தாயகப் பகுதியில் தன்னாட்சி முறைமையொன்றைக் கோருகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுத் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது. 


Read more ...

பாகிஸ்தானில் வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்துக்கு 45 இற்கும் அதிகமானவர்கள் பலி!

Posted:

வடக்குப் பாகிஸ்தான்னில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிப் பலியான 24 பேரின் சடலங்களை மீட்புப் படையினர் கடந்த 24 மணி நேரத்தில் மீட்டுள்ளதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர்.


Read more ...

இன்று கூகிளில் தெரிவது!:லாஷ் ஏஞ்சல்ஸில் ஆரம்பமான ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டிகள்!

Posted:

உலகில் மனநலம் குன்றியவர்களுக்காக சர்வதேச ரீதியில் நடத்தப் பட்டு வரும் விளையாட்டுப் போட்டியான ஸ்பெஷல் ஒலிம்பிக் கேம்ஸ் (Special Olympics games)அமெரிக்காவின் லாஷ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.


Read more ...

கென்யாவில் அரசமுறை மற்றும் தனிப்பட்ட ரீதியிலான பயணத்தில் ஒபாமா!

Posted:

நேற்று வெள்ளிக்கிழமை தனது தந்தை வழி பூர்விக நாடான கென்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலைநகர் நைரோபியைச் சென்றடைந்திருந்தார்.


Read more ...

டெல்லி காவல்துறை அம்மாநில அரசின் கீழ் வரும் நாள் துரதிர்ஷ்டமான நாள்:பாசி

Posted:

டெல்லி காவல்துறை அம்மாநில அரசின் கீழ்க் கொண்டு வரப்பட்டால் அந்த நாள் காவல்துறைக்கு மிக துரதிர்ஷ்டமான நாள் என்று, டெல்லி மாநகர காவல்துறை ஆணையர் பாசி தெரிவித்துள்ளார்.


Read more ...

காணாமற் போன பாதுகாப்புப் படை வீரர்களை பாகிஸ்தான் அரசு பாதுகாத்து வருகிறது:பாரிக்கர்

Posted:

1965ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் காணாமல் போன இந்திய பாதுகாப்புப் படை வீரர்களை பாகிஸ்தான் பாதுகாத்துக் காப்பாற்றி வருகிறது என்று நம்புவதாக மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.


Read more ...

நாடு முழுவதும் நடமாடும் ATM மையங்கள்:HDFC வங்கி

Posted:

நாடு முழுவதும் நடமாடும் ATM மையங்கள் அமைக்க HDFC வங்கி திட்டமிட்டு உள்ளது.


Read more ...

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் பதிமூன்று விவசாயிகள் தற்கொலை

Posted:

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Read more ...

ராஜீவ் கொலையாளிகளின் தண்டனைக் குறைப்புக்கு எதிரான மனு விசாரணை

Posted:

ராஜீவ் கொலையாளிகளின் தண்டனைக் குறைப்புக்கு எதிரான மனு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வருகிற செவ்வாய்க் கிழமை தொடங்க உள்ளது.


Read more ...

ஆடிப்பெருக்கு விழாவுக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு:ஜெயலலிதா

Posted:

தமிழகத்தில் மக்கள் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Read more ...

குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜி தேநீர் விருந்து

Posted:

குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை தேநீர் விருந்து அளிக்கிறார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™