Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தடை போட்டாலும் சமாளிப்போம்ல? - டி.வி சேனல்கள் அதிரடி

Posted:

ஏன், உங்களுக்குதான் தடை போடத் தெரியுமா? எங்களுக்கு தெரியாதா? என்று மொத்தமாக ‘மொத்த’ கிளம்பிவிட்டது டி.வி வட்டாரம். சேனல் ரைட்ஸ்சுக்காக புதுப்படங்களை வாங்காத சேனல்களுக்கு ரெட் அடித்துவிட்டது தயாரிப்பாளர் சங்கம்.


Read more ...

இம்முறை தலைகீழாக நின்றாலும் மஹிந்தவால் பிரதமராக முடியாது: ரணில் விக்ரமசிங்க

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சால்வையை கீழே போட்டு தலைகீழாக நின்றாலும் இம்முறை பிரதமராக முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிரான கர்நாடக அரசின் மனு விசாரணையில் ஆச்சார்யா

Posted:

ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிரான கர்நாடக அரசின் மனு விசாரணையில் அம்மாநில அரசு தரப்பு வழக்கறிஞராக ஆச்சார்யா ஆஜராகிறார்.


Read more ...

இந்தியாவிலேயே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த மாநிலமாக தமிழகம்

Posted:

கடந்த வருடத்தில் இந்தியாவிலேயே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்த மாநிலமாக தமிழகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பிரதமர் நரேந்திர மோடி இன்று பீகாரில் தேர்தல் பிரச்சாரம்

Posted:

பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திகதி மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பீகாரில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.


Read more ...

இலட்சியத்தை இலக்காக்கி தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted:

எமது இலட்சியங்களை விரைவில் அடைவதற்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Read more ...

எகிப்து நைல் நதி படகு விபத்தில் பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு

Posted:

எகிப்தின் நைல் நதியில் புதன்கிழமை இரவு 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு படகு சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் நீரில் மூழ்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.


Read more ...

அமெரிக்காவின் லூசியானா மாகாணத் திரையரங்கில் துப்பாக்கிச் சூடு!:3 பேர் பலி

Posted:

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் லஃபாயட்டி பகுதியிலுள்ள தி கிராண்ட் என்ற திரையரங்கத்தில் நேற்று வியாழக்கிழமை இரவும் 7.30 மணியளவில் நூற்றுக் கணக்கானவர்கள் Train Wreck என்ற திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென உள்ளே இருந்த 59 வயது வெள்ளையின நபரான ருஸ்ஸெல் ஹௌசெர் என்பவர் எழுந்து நின்று குறைந்தது 13 முறை துப்பாக்கியால் திரையரங்கில் இருந்த நபர்கள் மீது சராமரியாகச் சுட்டுள்ளார்.


Read more ...

பிரதமரை சந்திக்க முடிந்த தம்மால் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை:வைகோ

Posted:

பிரதமரை சந்திக்க முடிந்த தம்மால் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


Read more ...

சன் குழுமத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Posted:

சன் குழுமத்துக்கு ஆக்ஸ்ட் 21ம் திகதிக்குள் விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Read more ...

வாக்காளர்கள் பெயர்ப் பட்டியலில் திமுகவினர் பெயர்கள் திட்டமிட்டு நீக்கம்

Posted:

தமிழகத்தின் வாக்காளர்கள் பெயர்ப்பட்டியலில் திமுகவினர் பெயர்கள் திட்டமிட்டு நீக்கம் செய்யப் படுவதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


Read more ...

ஹெல்மெட் நடவடிக்கையில் போலீசார் கடுமையாக நடந்துக்கொண்டால் புகார்

Posted:

ஹெல்மெட் நடவடிக்கையில் போலீசார் கடுமையாக நடந்துக்கொண்டால் புகார் அளிக்கலாம் என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


Read more ...

தமிழக சட்டப்பேரவை செயலர் மற்றும் சபாநாயகருக்கு நோட்டீஸ்

Posted:

தமிழக சட்டப்பேரவை செயலர் மற்றும் சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Read more ...

யாகூப் மேமனின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு:உச்ச நீதிமன்றம்

Posted:

மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி யாகூப் மேமனின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.


Read more ...

சுஷ்மா சுவராஜை கிரிமினல் என்று வர்ணித்த ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்:நிதின் கட்கரி

Posted:

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை கிரிமினல் என்று வர்ணித்த ராகுல் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று மத்தியப் போக்குவராத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.


Read more ...

ராதா ரவியிடம் பத்து லட்சம் ரூபாய் கொடுத்தது உண்மை:ரித்தீஷ்

Posted:

நடிகர் சங்கத்துக்காக அதன் பொருளாளர் ராதா ரவியிடம் நான் 10 லட்சம் ரூபாய் கொடுத்தது உண்மைதான் என்று, நடிகர் ரித்தீஷ் கூறியுள்ளார்.


Read more ...

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் கண்காணிப்புக் கேமிரா:உச்ச நீதிமன்றம்

Posted:

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் கண்காணிப்புக் கேமிரா பொருத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™