Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பீதியாளர்கள்!

Posted:

'நல்லாக் கிளப்பிறாங்க பீதிய'

இப்போதெல்லாம் நடிகர் வடிவேலுவின் வசனங்கள், சொற்பிரயோகங்கள் இல்லாமல் தமிழில் உரையாடுவது சாத்தியமில்லை என்கிற அளவுக்கு நடைமுறை வாழ்வில் கலந்துவிட்டவை அவை. பீதி என்பது பயம் என்கிற பொருளில்தான் தமிழில் படித்த ஞாபகம். ஆனால், வடிவேலு பேசியபிறகு பீதி என்பது வதந்தி, 'வெடி' என வழங்கப்படும் புழுகுதல், தற்பெருமை பேசுதல் என பலபொருளில் உபயோகிக்கப்படுகிறது.


Read more ...

பாபிசிம்ஹா திருமணம்? நைசாக கறந்த பிரஸ்

Posted:

லேட்டஸ்ட் மார்க்கெட் வேல்யூ ஹீரோ யாரென்றால் அது பாபி சிம்ஹாதான். கிட்டதட்ட 15 படங்களில் சைன் பண்ணியிருக்கிறார்.


Read more ...

மொழி ரீதியான சமவுரிமையே இனப்பிரச்சினைக்கான தீர்வு: அநுரகுமார திஸ்ஸாநாயக்க

Posted:

நாட்டில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மொழி ரீதியிலான சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வலியுறுத்தியுள்ளது. 


Read more ...

‘தன்னாட்சியுடன் கூடிய இணைப்பாட்சி’யை வலிறுத்த த.தே.கூ.வுக்கு சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை!

Posted:

சுயநிர்ணய உரிமையுடன் கூடியதும் அதி உச்ச அதிகாரப் பரவலாக்கலுடன் கூடியதுமான தன்னாட்சியுடன் கூடிய இணைப்பாட்சிக் கட்டமைப்பை அடைவதற்கான அரசியல் தீர்வை அடைவது தொடர்பிலான உறுதிப்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க வேண்டும் என்று வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 


Read more ...

லசந்தவின் கொலை தொடர்பிலான முக்கிய தகவல்களை இரகசியப் பொலிஸார் பெற்றனர்!

Posted:

‘சண்டேலீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய மிக முக்கிய தகவல்கள் பல இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 


Read more ...

மஹிந்த தலைமையேற்கும் இனவாதக் கூட்டணியைத் தோற்கடிப்போம்: மனோ கணேசன்

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையேற்கும் இனவாதக் கூட்டணியை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தோற்கடித்து பலமான தேசிய அரசாங்கமொன்றை அமைப்போம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

‘ஐம்பெரும் வேலைத்திட்டம்’ நல்லாட்சிக்கான ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது!

Posted:

ஐம்பெரும் வேலைத்திட்டம் எனும் தலைப்பில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி பொதுத் தேர்தலுக்கான தனது விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது. 


Read more ...

ஐரோப்பாவின் கோடைக்கால வெற்றிப் பாடல் வீடியோ - “El Mismo Sol”

Posted:

தற்போது இணையத்தின் YouTube மற்றும் iTunes போன்ற தளங்களில் மிகவும் பிரபலமாகி வரும் கோடைக் காலப் பாடல் அல்வாரோ சோலெரின் 'எல் மிஸ்மோ சொல்' (El Mismo Sol)என்பதாகும்.


Read more ...

குவாந்தனாமோ சிறையை இழுத்து மூடும் திட்டத்தை இறுதி செய்து வருகின்றது வெள்ளை மாளிகை!

Posted:

கியூபாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் குவாந்தனாமோ சிறைச்சாலை சித்திரவதைகளுக்குப் பெயர் போனது.


Read more ...

சக்தி வாய்ந்த ஆயுதம்!

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu

மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு


Read more ...

சீனாவில் 2 ஆவது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிப்பது தொடர்பில் அரசு பரிசீலனை

Posted:

உலகில் மிக அதிக சனத்தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக சில தசாப்தங்களாகவே ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை மாத்திரமே பெற்றுக் கொள்ளலாம் என்ற சட்டம் அமுலில் இருந்து வருகின்றது.


Read more ...

ஐ.ம.சு.கூ செலுத்தாத 1425 இலட்சம்; சுசிலுக்கு எதிராக வழக்கு!

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிராக கொடுப்பனவு செலுத்தாக வழக்கொன்றை பதிவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 


Read more ...

சசி தரூர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுகிறார்:சோனியாகாந்தி

Posted:

காங்கிரஸ் எம்பி சசி தரூர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுகிறார் என்று, அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


Read more ...

பாகிஸ்தானின் பெஷாவர் தாக்குதலுக்கு இந்தியா உதவியா?

Posted:

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்றத் தாக்குதலுக்கு இந்தியா உதவி செய்தது என்று புதிய ஆதாரங்களைப் பாகிஸ்தான் திரட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™