Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

‘மனச்சாட்சியின் உடன்படிக்கை’ ஜே.வி.பி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது!

Posted:

மனச்சாட்சியின் உடன்படிக்கை எனும் தொனிபொருளில் பொதுத் தேர்தலுக்கான தனது விஞ்ஞாபனத்தை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. 


Read more ...

டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒரு ரூபாய் அதிகமானாலும் அபராதம்

Posted:

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒரு ரூபாய் அதிகமானாலும் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக வாணிபத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

வேறு கட்சிகளில் போட்டியிடும் ஐ.ம.சு.கூ உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை: சுசில் பிரேமஜயந்த

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்துக் கொண்டு வேறு கட்சிகளில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 


Read more ...

இஸ்லாமியத் தீவிரவாதத்தைக் கட்டுபடுத்தாவிடில் நாடு பேரழிவைச் சந்திக்கும்: பொது பல சேனா

Posted:

இலங்கையில் தலைதூக்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தாவிடில் நாடு பேரழிவைச் சந்திக்கும் என்று பொது பல சேனா அமைப்பு எச்சரித்துள்ளது. 


Read more ...

டெல்லி மகளிர் நல ஆணையராக சுவாதி மாலிவால் நியமிக்கப்பட்டது நிராகரிப்பு:ஆளுநர்

Posted:

டெல்லி மகளிர் நல ஆணையராக சுவாதி மாலிவால் நியமிக்கப்பட்டது செல்லாது என்று, அம்மாநில ஆளுநர் நஜீப் ஜங், சுவாதி நியமனத்தை நிராகரித்துள்ளார்.


Read more ...

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் இப்ரஹீம் ராவுத்தர் காலமானார்

Posted:

கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட 30 படங்களுக்கு மேல் தயாரித்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் இப்ரஹீம் ராவுத்தர் இன்று காலமானார்.


Read more ...

அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கிய ராகுலை வாஜ்பாயி காப்பாற்றினார்:சுப்ரமணிய சாமி

Posted:

அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கிய ராகுலை அப்போதைய பிரதமர் வாஜ்பாயி காப்பாற்றினார் என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.


Read more ...

ஊழியர்களின் வருமான வரியை செலுத்தாத கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ்

Posted:

ஸ்பைஸ் ஜெட் ,ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வருமான வரியை, வருவாய் அலுவலகத்தில் செலுத்தவில்லை என்று, கலாநிதி மாறனுக்கு டெல்லி நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Read more ...

அரசு பள்ளிகளை மூட முயற்சிக்கும் தமிழக அரசின் செயலுக்கு கருணாநிதி கண்டனம்

Posted:

1200 அரசு பள்ளிகளை மூட முயற்சிக்கும் தமிழக அரசின் செயலுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.


Read more ...

மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேமனின் கடைசி அஸ்திரம்

Posted:

257 பேரைப் பலிக்கொண்ட மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேமன் தமது கடைசி அஸ்திரமாக மகாராஷ்டிர ஆளுநருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.


Read more ...

மஹிந்தவிடம் பணம் வாங்கவில்லை; டக்ளஸ் பொய் கூறுகின்றார்: எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் பணம் வாங்கியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கில் தேர்தலை நடத்தாதிருந்தால் மஹிந்தவே இன்றும் ஜனாதிபதி: கோத்தபாய ராஜபக்ஷ

Posted:

வடக்கில் தேர்தலை நடத்தாதிருந்தால் மஹிந்த ராஜபக்ஷவே இன்றும் ஜனாதிபதியாக இருந்திருப்பார். அதுபோல, தானும் பாதுகாப்புச் செயலாளராக இருந்திருப்பேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

இலண்டன் உரையை முன்வைத்து ‘முதலமைச்சரின் நிலை!’ (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

‘ஆற்றைக் கடக்கும் வரை தான் அண்ணன் தம்பி எல்லாம், அதன் பின்னர் நீ யாரோ, நான் யாரோ?’ என்கிற நிலையே இலங்கை அரசியலரங்கில் காணப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கடந்த 17ஆம் திகதி இலண்டனில் நடத்திய நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார். 


Read more ...

பிரிக்ஸ் நாடுகளின் வங்கி இன்று முதல் சீனாவில் இயங்குகிறது

Posted:

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வங்கி இன்று முதல் சீனாவில் இயங்குகிறது.


Read more ...

சைவ உணவு உண்பவர்களுக்கு அசைவ உணவுகளின் சுவையை உணர்த்தும் கடற் தாவரங்கள்!

Posted:

பொதுவாக சைவ உணவு மட்டும் உண்பவர்களில் சிலருக்கு அசைவ உணவுகளின் சுவை எவ்வாறு இருக்கும் என்பதை அறியும் ஆவல் இருக்கும்.


Read more ...

செவாலியே சிவாஜியின் நினைவு தினம் இன்று

Posted:

செவாலியே சிவாஜி கணேசனின் 15வது நினைவு தினம் இன்று தமிழக மக்களால் அனுஷ்டிக்கப் பட்டு வருகிறது.


Read more ...

பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பித்தது!

Posted:

பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழு இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளது. 


Read more ...

வடகொரிய உள்ளாட்சித் தேர்தலில் 99.97% வீத கொரியர்கள் கட்டாய வாக்குப் பதிவு

Posted:

வடகொரியாவில் மாகாண, நகர மற்றும் பிராந்தியத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 99.97% வீத கொரியர்கள் கட்டாயத்தின் அடிப்படையில் வாக்களித்துள்ளனர்.


Read more ...

வெளியானது "Steve Jobs" திரைப்படத்தின் ட்ரெல்யர்!

Posted:

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் சரித்திரம் சொல்லும் "ஸ்டீவ் ஜாப்ஸ்" திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.  "ஸ்லம்டோக் மில்லியர்" திரைப்பட இயக்குனர் டேனி போய்ல் தான் இத்திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். மிச்செல் ஃபாஸ்பெண்டர் ஸ்டீவ் ஜாப்ஸாக நடித்திருக்கிறார். தற்போது வெளிவந்திருக்கும் ட்ரெய்லரே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது. 


Read more ...

வால்நட்சத்திரத்தில் தரை இறங்கிய ஐரோப்பிய விண்கலம் பீலே மறுபடி செயலிழப்பு!

Posted:

67P என்ற சூரியனைச் சுற்றி வரும் வால்நட்சத்திரத்தில் கடந்த நவம்பரில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான ESA ஆல் செலுத்தப் பட்ட றொசெட்டா என்ற செய்மதி நெருங்கி அதன் தரையில் பீலே (Philae) என்ற விண்வண்டியை இறக்கியிருந்தது.


Read more ...

சட்டம் வேறு அரசியல் வேறு:தமிழிசை சவுந்திரராஜன்

Posted:

சட்ட நடவடிக்கையில் அரசியல் தலையீடு இல்லை என்று தமிழிசை சவுந்திராராஜன் மத்திய அரசின் மேல்முறையீடுக் குறித்த மனுவுக்கு பதில் கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™