4TamilMedia செய்திகள் | |
- துருக்கி எல்லையில் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்!:இஸ்தான்புல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்
- தயாநிதி மாறனை விசாரிக்கக் கோரும் சிபிஐயின் மனு விசாரணைக்கு
- பிரதமர் நரேந்திர மோடியின் இந்த மாத மனதின் குரல்
- ஊழல் மோசடிக்காரர்களை சிறையில் அடைப்போம்: ரணில் விக்ரமசிங்க
- நடிகர் ரஜினிகாந்த் மீது கிரிமினல் வழக்கு:சென்னை உயர் நீதிமன்றம்
- தங்கம் விலை அதிரடி சரிவு!
- தம்மைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை:டெல்லி ஆணையர்
- முருகன், பேரறிவாளன்,சாந்தன் தண்டனைக் குறைப்புக்கு எதிராகவும் மத்திய அரசு மறுசீராய்வு மனு
- திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமலுக்கு வரும்:கருணாநிதி
- மழலையர் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமிரா அவசியம்:பள்ளிக் கல்வித் துறை
- போர்க்குற்ற விசாரணையை துரிதப்படுத்த சர்வதேசத்திடம் வேண்டுகோள்: மாவை சேனாதிராஜா
- நிலம் கையகப்படுத்தும் மசோதாக் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய கால அவகாசம்
- என்னை யாரும் அடிக்கவில்லை: சுசில் பிரேமஜயந்த
- தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதுதான் ஒரே தீர்வு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- யேமென் அரசு சார்புப் படைகளால் ஹௌத்திக்களிடம் இருந்து டவாஹி மாவட்டம் மீட்பு
- அமெரிக்க விமானத் தாக்குதலில் தவறுதலாக 8 ஆப்கானிஸ்தான் துருப்புக்கள் பலி!
- பார்க்க முடியாதது!
- மூத்த பத்திரிகையாளர் சோ மருத்துவமனையில் அனுமதி:கருணாநிதி சந்திப்பு
- நடிகர் சங்கத்துக்கு ஜே.கே.ரித்தீஷ் அளித்த பத்து லட்சம் ரூபாய் எங்கே?: விஷால்
- கேரள அரசு போதுமான கால அவகாசம் அளிக்க வேண்டும்: ஒட்டன் சத்திரம் சந்தையாளர்கள்
- விரைவு ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம்
- ஜெ.ஸ்ரீரங்கா நடத்தும் ‘மின்னல்’ அரசியல் விவாத நிகழ்ச்சிக்கு தடை!
- அமெரிக்காவிலும் கியூபாவிலும் தத்தமது தூதரகங்கள் திறக்கப் பட்டன!
- சென்னை ஆர்.கே.நகர் தொகுதித் தேர்தல் முறைகேடுத் தொடர்பாக வழக்கு:ஸ்டாலின்
- நல்லாட்சி அரசாங்கம் நீடித்தால் எலும்புக்கூடுகள் மாத்திரமே மிஞ்சும்: மஹிந்த ராஜபக்ஷ
| துருக்கி எல்லையில் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்!:இஸ்தான்புல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் Posted:
சிரியா துருக்கி எல்லையிலுள்ள சுரக் நகரில் நேற்று திங்கட்கிழமை மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த இடத்தில் நிகழ்த்தப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 31 பேர் பலியானதுடன் நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். Read more ... |
| தயாநிதி மாறனை விசாரிக்கக் கோரும் சிபிஐயின் மனு விசாரணைக்கு Posted:
தயாநிதி மாறனை விசாரிக்கக் கோரும் சிபிஐயின் மனு வருகிற 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடியின் இந்த மாத மனதின் குரல் Posted:
பிரதமர் நரேந்திர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் இந்த மாதம் 28ம் திகதி மக்களிடையே வானொலி மூலம் உரையாற்ற உள்ளார். Read more ... |
| ஊழல் மோசடிக்காரர்களை சிறையில் அடைப்போம்: ரணில் விக்ரமசிங்க Posted:
நாட்டின் வளங்களைத் திருடி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| நடிகர் ரஜினிகாந்த் மீது கிரிமினல் வழக்கு:சென்னை உயர் நீதிமன்றம் Posted:
நடிகர் ரஜினிகாந்த் மீது கிரிமினல் வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read more ... |
| Posted: |
| தம்மைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை:டெல்லி ஆணையர் Posted:
தம்மைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று டெல்லி மாநகர காவல்துறை ஆணையர் பாசி கூறியுள்ளார். Read more ... |
| முருகன், பேரறிவாளன்,சாந்தன் தண்டனைக் குறைப்புக்கு எதிராகவும் மத்திய அரசு மறுசீராய்வு மனு Posted:
முருகன், பேரறிவாளன்,சாந்தன் தண்டனைக் குறைப்புக்கு எதிராகவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது. Read more ... |
| திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமலுக்கு வரும்:கருணாநிதி Posted:
Read more ... |
| மழலையர் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமிரா அவசியம்:பள்ளிக் கல்வித் துறை Posted:
Read more ... |
| போர்க்குற்ற விசாரணையை துரிதப்படுத்த சர்வதேசத்திடம் வேண்டுகோள்: மாவை சேனாதிராஜா Posted:
இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். Read more ... |
| நிலம் கையகப்படுத்தும் மசோதாக் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய கால அவகாசம் Posted:
Read more ... |
| என்னை யாரும் அடிக்கவில்லை: சுசில் பிரேமஜயந்த Posted:
வேட்புமனு ஏற்கப்படும் இறுதி தினத்திற்கு முதல் நாள் தன்னை யாரும் அடிக்கவில்லை என்றும், தான் அடிவாங்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதுதான் ஒரே தீர்வு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Posted:
தமிழ் மக்களின் தேசத்தினை அங்கீகரிப்பதுதான் இனப்பிரச்சினைக்கான ஒரே தீர்வாக அமைய முடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். Read more ... |
| யேமென் அரசு சார்புப் படைகளால் ஹௌத்திக்களிடம் இருந்து டவாஹி மாவட்டம் மீட்பு Posted:
இன்று திங்கட்கிழமை ஹௌத்திக்களிடம் இருந்து யேமெனின் மத்திய ஏடெனிலுள்ள கடைசி மாவட்டமான டவாஹி இனை யேமெனில் பதவி நீக்கம் செய்யப் பட்டிருந்த அரசின் உள்ளூர் படைகளும் இராணுவமும் சேர்ந்து மீட்டிருப்பதாக குறித்த போராளிகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read more ... |
| அமெரிக்க விமானத் தாக்குதலில் தவறுதலாக 8 ஆப்கானிஸ்தான் துருப்புக்கள் பலி! Posted:
இன்று திங்கட்கிழமை ஆப்கானிஸ்தானின் கிழக்கு லோகர் மாகாணத்தில் அமைந்துள்ள அந்நாட்டு தேசிய இராணுவத்தின் பாசறை மீது அமெரிக்க வான் படையின் விமானங்கள் தவறுதலாகத் தாக்குதல் நடத்தியதில் 8 துருப்புக்கள் பலியானதாகவும் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர். Read more ... |
| Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| மூத்த பத்திரிகையாளர் சோ மருத்துவமனையில் அனுமதி:கருணாநிதி சந்திப்பு Posted:
மூத்த பத்திரிகையாளர் சோ.ராமசாமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை திமுக தலைவர் கருணாநிதி சந்தித்து உடல் நலம் விசாரித்தார். Read more ... |
| நடிகர் சங்கத்துக்கு ஜே.கே.ரித்தீஷ் அளித்த பத்து லட்சம் ரூபாய் எங்கே?: விஷால் Posted:
நடிகர் சங்கத்துக்கு ஜே.கே.ரித்தீஷ் அளித்த பத்து லட்சம் ரூபாய் நன்கொடை எங்கே என்று நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| கேரள அரசு போதுமான கால அவகாசம் அளிக்க வேண்டும்: ஒட்டன் சத்திரம் சந்தையாளர்கள் Posted:
காய்கறிகள் தரத்தை நிர்ணயித்து சான்றிதழ் பெற கேரள அரசு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று, ஒட்டன் சத்திரம் சந்தையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். Read more ... |
| விரைவு ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம் Posted:
நாடு முழுவதுமான விரைவு ரயில்களில் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| ஜெ.ஸ்ரீரங்கா நடத்தும் ‘மின்னல்’ அரசியல் விவாத நிகழ்ச்சிக்கு தடை! Posted:
சக்தி தொலைக்காட்சியில் ஜெ.ஸ்ரீரங்கா நடத்தும் ‘மின்னல்’ எனும் அரசியல் விவாத நிகழ்ச்சிக்கு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று திங்கட்கிழமை தடை விதித்துள்ளார். Read more ... |
| அமெரிக்காவிலும் கியூபாவிலும் தத்தமது தூதரகங்கள் திறக்கப் பட்டன! Posted:
அண்மைக் காலமாக பேச்சுவார்த்தைகள் மூலம் புதுப்பிக்கப் பட்டு வந்த அமெரிக்க கியூப உறவில் தற்போது இன்னொரு முக்கிய மைல்கல் எட்டப் பட்டுள்ளது. Read more ... |
| சென்னை ஆர்.கே.நகர் தொகுதித் தேர்தல் முறைகேடுத் தொடர்பாக வழக்கு:ஸ்டாலின் Posted:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதித் தேர்தல் முறைகேடுத் தொடர்பாக வழக்கு தொடர உள்ளதாக திமுக பொருளாளர் ஸ்டாலின்ன் தெரிவித்துள்ளார். Read more ... |
| நல்லாட்சி அரசாங்கம் நீடித்தால் எலும்புக்கூடுகள் மாத்திரமே மிஞ்சும்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் நீடித்தால் நாட்டில் எலும்புக் கூடுகள் மாத்திரமே மிச்சமிருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |








திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமலுக்கு வரும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார்.
மழலையர் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமிராக்கள் அவசியம் இருக்க வேண்டும் என்று, பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் மசோதாக் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய அலுவாலியா குழுவுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.











