Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஐ.ம.சு.கூ தேர்தல் வேலைத்திட்டக் குழுவில் கோத்தபாய ராஜபக்ஷ; குருநாகல் பணிகளை ஏற்றார்!

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுத் தேர்தலுக்கான பிரச்சார வேலைத்திட்டங்களுக்கான குழுவில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இணைக்கப்பட்டுள்ளார். 


Read more ...

மாரி- விமர்சனம்

Posted:

இந்த படம் தர லோக்கலு… உங்களுக்கெல்லாம் அதன் வாசனையை அனுபவிக்கிற அளவுக்கு மூக்கு ஸ்டிராங்கா இல்ல


Read more ...

ஓ.பன்னீர்செல்வம் பேசக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார் - கருணாநிதி

Posted:

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்னை பேசக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.


Read more ...

நிக்கி ஒன்றும் லக்கியில்ல, தெரியுமா?

Posted:

டார்லிங் படத்தில் நிக்கி கல்ராணியின் நடிப்பை கண்டு வியந்ததோடு மட்டுமில்லை.


Read more ...

சப்ரகமுவ முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் கஞ்சா கண்டுபிடிப்பு!

Posted:

சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின் பாதுகாப்பு கடமைக்கு என அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டிருந்த பொலிஸ் வாகனமொன்றிலிருந்து நேற்று சனிக்கிழமை ஒரு தொகுதி கஞ்சா போதைப்பொருள் மதுவரி இலாகா அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 


Read more ...

த.தே.கூ சோரம் போகாத அரசியல் தலைமையல்ல: ஈரோஸ்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகாத அரசியல் தலைமையாக தோற்றம் பெறவில்லை என்று ஈரோஸ் அமைப்பின் செயலாளர் ஆர்.பிரபாகரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

புலிகள் பற்றி பேசி மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர த.தே.கூ முயற்சி: வீ.ஆனந்தசங்கரி

Posted:

தமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பெருமைகள் பற்றி பேசி தென்னிலங்கையில் இனவாதத்தைத் தூண்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு கொண்டு வரும் முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது. 


Read more ...

த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலையோடு சம்பந்தப்பட்டவருக்கு ஐ.ம.சு.கூ. ...

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் கொலைகளோடு நேரடியாக சம்பந்தப்பட்ட நபரொருவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வேட்புமனு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்தோனேசிய எரிமலைச் சீற்றத்தால் 5 விமான நிலையங்கள் மூடல்!:பயணிகள் தவிப்பு

Posted:

இந்தோனேசியாவின் கடந்த வாரமும் எரிமலை சீற்றத்தால் சில விமான நிலையங்கள் மூடப் பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு மேலும் இரு எரிமலைகள் தொடர்ந்து சாம்பலைக் கக்கி வருவதால் அங்கிருக்கும் 5 முக்கிய விமான நிலையங்கள் தற்போது தற்காலிகமாக மூடப் பட்டுள்ளன.


Read more ...

எல்லையில் இந்திய வீரர்கள் கொடுத்த இனிப்பை பாகிஸ்தான் வீரர்கள் மறுத்தனர்

Posted:

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய வீரர்கள் கொடுத்த இனிப்பை பாகிஸ்தான் வீரர்கள் மறுத்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

கடலூரில் திமுக நடத்தும் நீதி கேட்கும் பேரணி ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

Posted:

கடலூரில் திமுக நடத்தும் நீதிக் கேட்கும் பேரணி அதன் கட்சிப் பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.


Read more ...

புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பு அறிமுகம்: சம்பிக்க ரணவக்க

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அமையும் புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்புத் திருத்தம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

100 பேரைப் பலிகொண்ட ஈராக் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது ISIS

Posted:

வெள்ளிக்கிழமை மாலை ஈராக்கின் கான் பனி சாட் என்ற நகரில் அமைந்துள்ள பரபரப்பான திறந்த சந்தை ஒன்றின் மீது வெடிகுண்டுகள் அடங்கிய டிரக் வண்டி மூலம் நடத்தப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப் பட்டும் 116 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™