Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜெயலலிதாவுக்கு உடல்நலம் சரியில்லை என்று தகவல் வெளியிட்ட நக்கீரன் மீது அவதூறு வழக்கு

Posted:

ஜெயலலிதாவுக்கு உடல்நலம் சரியில்லை என்று தகவல் வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது தமிழக அரசு.


Read more ...

எல்லையில் பதற்றம் நிலவிவரும் நிலையில் பிரதமர் ஜம்மு சென்றுள்ளார்

Posted:

இந்திய காஷ்மீர் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு சென்றுள்ளார்.


Read more ...

கோதாவரி ஆற்றங்கரையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்: ராகுல்

Posted:

ராஜமுந்திரி கோதாவரி ஆற்றங்கரையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

எந்த மொழியும் தேசிய மொழியாக அறிவிக்கப்படவில்லை:வைகோ

Posted:

இந்தியாவில் பேசப்படும் எந்த மொழியும் தேசிய மொழியாக அறிவிக்கப்படவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


Read more ...

மூவாயிரம் கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் சாலைகள் விரிவாக்கம்

Posted:

தமிழகத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சாலைகள் விரிவாக்கம் செய்யும் திட்டம் இன்று தொடங்க உள்ளது.


Read more ...

ராகுலுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை?

Posted:

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு அவரது சொந்தத் தொகுதியில் மேலும் பின்னடைவை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

ஹெல்மெட் குறித்த போலீசாரின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க முடியாது:கிருபாகரன்

Posted:

ஹெல்மெட் அணியாததுக் குறித்த போலீசாரின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.


Read more ...

மைத்திரி அரசு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வாய்ப்பளிக்கப்படவில்லை: மல்வத்தை மகாநாயக்கர்

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க சந்தர்ப்பமளிக்கப்படவில்லை என்று மல்வத்தை மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். 


Read more ...

சென்னை சூப்பர் கிங்ஸ்,ராஜஸ்தான் அணிகளை நீக்கும் உரிமை உள்ளது:லோதா

Posted:

சென்னை சூப்பர் கிங்ஸ்,ராஜஸ்தான் அணிகளை நீக்கும் உரிமை BCCI க்கு உள்ளது என்று நீதிபதி லோதா தெரிவித்துள்ளார்.


Read more ...

தனுஷ் வீட்டில் ஒரு குடும்ப பஞ்சாயத்து

Posted:

எத்தனை தடவை சொன்னாலும் இப்படி சிக்கல்ல மாட்டிவிடறே வேலையா போச்சு என்று அடிக்கடி குடும்பத்தாருடன் முணுமுணுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் தனுஷ்.


Read more ...

பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய உளவு விமானம் யாருடையது?:வலுக்கிறது சர்ச்சை

Posted:

பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்திய ஆளில்லா உளவு விமானம் யாருடையது என்கிற சர்ச்சை வலுத்துள்ளது.


Read more ...

என்ஜினியரிங் கல்லூரிகளில் இதுவரை மாணவர் ஒருவரும் சேரவில்லை:அண்ணா பல்கலை

Posted:

25 என்ஜினியரிங் கல்லூரிகளில் இதுவரை மாணவர் ஒருவரும் சேரவில்லை என்று அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் கூறியுள்ளார்.


Read more ...

மஹிந்த தலைமையில் ஐ.ம.சு.கூ.வின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அநுராதபுரத்தில் இன்று ஆரம்பம்!

Posted:

'தேசத்துக்கு உயிர் கொடுப்போம் மஹிந்தவுடன் ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுத் தேர்தலுக்கான முதலாவது பிரச்சாரக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அநுராதபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது. 


Read more ...

தென்னிலங்கை தொடர்ந்தும் ஏமாற்றினால் சர்வதேச ஒத்துழைப்புடன் பிரிந்து செல்வதே ஒரே வழி: செல்வம் அடைக்கலநாதன்

Posted:

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்காது தென்னிலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றிவருமானால் சர்வதேச ஒத்துழைப்புடன் பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழிகள் ஏதும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்தவை எதிர்த்து பிரச்சாரக் களத்தில் சந்திரிக்கா!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து பொதுத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இறங்கவுள்ளார். 


Read more ...

தேர்தலின் பின்னும் தேசிய அரசாங்கம்; பிரதமர் யாரென்பதை மைத்திரியே தீர்மானிப்பார்: ராஜித சேனாரத்ன

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் தேசிய அரசாங்கமே அமைக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

அடுத்த வருடம் வசந்த காலத்தில் சீனாவின் ஷங்காய் நகரில் திறக்கப் படும் கண்கவர் டிஸ்னிலேண்ட்!

Posted:

சீனாவின் ஷங்காய் நகரில் மிகப் பிரம்மாண்டமாக 2016 வசந்த காலத்தில் உலகப் புகழ் பெற்ற சுற்றுலாப் பிரதேசமான டிஸ்னி லேண்ட் (Disneyland)திறக்கப் படுகின்றது.


Read more ...

சூரியனின் ஒழுங்கற்ற இதயத் துடிப்பால் (Solar cycle) 15 வருடங்களில் பூமியின் வட பகுதி தீவிரமாக உறையும்?

Posted:

சூரியனின் இதயத் துடிப்பு எனப்படும் அதன் உட்கருச் செயற்பாட்டை (solar cycles) தீவிரமாகக் கண்காணித்து வரும் நாசா விஞ்ஞானிகள் அதன் ஒழுங்கற்ற தன்மை காரணமாக இன்னும் 15 வருடங்களில் பூமியின் வடதுருவத்தை அண்டிய பகுதி (Northern Hemisphere) முன்பிருந்ததை விட அதிகமாகக் குளிரினால் உறைந்து விடும் எனவும் இதனால் பாரிய காலநிலை மாற்றம் ஒன்று ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.


Read more ...

சீனாவில் தீவிரவாதி என்ற சந்தேகத்தில் கைது செய்யப் பட்ட இந்தியரை விடுவிக்க முயற்சி

Posted:

சீனாவில் அண்மையில் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இந்தியர் ஒருவர் உட்பட 20 சுற்றுலாப் பயணிகள் சமீபத்தில் கைது செய்யப் பட்டிருந்தனர்.


Read more ...

யேமென் போர் நிறுத்தம் குறித்து சவுதி மன்னருடன் அதிபர் ஒபாமா தொலைபேசி உரையாடல்

Posted:

செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா யேமென் போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி மன்னர் சல்மானுடன் வெள்ளை மாளிகையில் இருந்து தொலைபேசி மூலம் அவசர ஆலோசனை நடத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

ஆடிமாத அன்னையும் சக்தி தரும் மங்கள சண்டிகை ஸ்லோகமும்

Posted:

அகில லோகமாதவாக விளங்கும் அன்னை பராசக்தி இந்த ஆடிமாதத்தில் மானிடர்க்கு அருளை வாரிவழங்குவது பெரும் சிறப்பாகும்.


Read more ...

தயாநிதி மாறனை கைது செய்ய பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்க கோரிக்கை:சிபிஐ

Posted:

தயாநிதி மாறனை கைது செய்ய பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்க கோரிக்கை வைத்து சிபிஐ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.


Read more ...

ரூபாய் நோட்டுக்களில் எதுவும் எழுத வேண்டாம்:ரிசர்வ் வங்கி

Posted:

பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களில் எதுவும் எழுத வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.


Read more ...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முன்பைவிட சிறப்பாகவே நடக்கும்:BCCI

Posted:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முன்பைவிட சிறப்பாகவே நடக்கும் என்று BCCI தெரிவித்துள்ளது.


Read more ...

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு : உச்ச நீதிமன்றம் ஏற்பு

Posted:

கர்நாடக அரசின் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.


Read more ...

உயிர்காக்கும் மருந்துகள் மீதான மத்திய அரசின் விலைக் கொள்கை எரிச்சலைத் தருகிறது:உச்ச நீதிமன்றம்

Posted:


உயிர்காக்கும் மருந்துகள் மீதான மத்திய அரசின் விலைக் கொள்கை எரிச்சலைத் தருகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Read more ...

த.தே.கூ தேசியப்பட்டியலில் சிற்றம்பலம், சொலமன் சிறில் உள்ளடக்கம்!

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய தேசியப்பட்டியல் விபரங்களை தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. 


Read more ...

அமெரிக்க முன்னால் அதிபர் H.W.புஷ் வைத்திய சாலையில் அனுமதி!

Posted:

இவ்வருடம் ஜூன் 12 ஆம் திகதி தனது 91 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடி இருந்த அமெரிக்க முன்னால் அதிபரான ஜோர்ஜ் H.W.புஷ் நேற்று புதன்கிழமை மைனேவின் கென்னெபுங்போர்ட் நகரிலுள்ள அவரது கோடைக்கால விடுமுறை இல்லத்தில் கீழே தவறி வீழ்ந்ததில் கழுத்து முதுகெலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டு அருகே உள்ள போர்ட்லேன்ட் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

புளூட்டோவுக்கு அண்மையில் எடுக்கப் பட்ட முதல் புகைப்படங்களில் பனி மலைகள் மற்றும் தண்ணீருக்கான ஆதாரம்

Posted:

புளூட்டோவின் தரை மேற்பரப்புக்கு மிக அண்மையில் அதாவது 7700 மைல் உயரத்தில் இருந்து நியூஹாரிசன்ஸ் விண்கலம் அதனை எடுத்த ஆர்வமூட்டும் புகைப்படங்களை நாசா தற்போது ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு வருகின்றது. இப்புகைப்படங்களில் முக்கியமாக பனிக்கட்டி வடிவத்தில் அங்கு தண்ணீர் இருப்பதற்கும் பனி படர்ந்த மலைகள் இருப்பதற்குமான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. மேலும் புளூட்டோவிலுள்ள பனி மலைகள் சராசரியாக சுமார் 11 000 அடி உயரத்துக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த அரிய தகவல்கள் மூலம் புளூட்டோவுக்குச் செலுத்தப் பட்ட நியூஹாரிசன்ஸ் செயற்திட்டம் பயனுள்ளதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்திருப்பதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஏற்கனவே புளூட்டோவில் நைட்ரஜன் ஐஸ், மெதேன் ஐஸ் மற்றும் கார்பன் மொனொக்ஸைட் ஐஸ் அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்திருந்த நிலையில் அங்கு மிக உயரமாக பனி மலைகள் காணப்பட குறித்த பதார்த்தங்களின் இயல்பு ஒத்துழைக்காது எனவும் அதாவது குறித்த 3 மூலகங்களும் மிக மென்மையானவை எனவும் தற்போது கூறப்படுகின்றது. எனவே புளூட்டோவில் காணப்படும் உயரமான பனி மலைகள் அங்கு தண்ணீர் மூலக்கூறுகள் (H2O)இருப்பதற்கான சான்றாகும் என்று ஊகிக்கப் படுகின்றது.

நியூஹாரிசன்ஸ் தகவல் அனுப்பத் தொடங்க முன்னர் புளூட்டோ பெரும்பாலும் பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கற்பாறைகளினா ல் ஆன குள்ளக் கிரகமாகவே கருதப் பட்டது. ஆனால் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள புகைப்படங்கள் மூலம் அங்குள்ள மிக உயர்ந்த பனிமலைகளால் அங்கு மிக அதிகளவு தண்ணீர் இருப்பதற்கான சான்று கிடைத்திருப்பது நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபஞ்சத்தில் பொதுவாக தண்ணீர் மூலக்கூறுகள் உள்ள கிரகங்களைக் கண்டு பிடிக்கும் நிகழ்வானது மிகவும் பயனுள்ளதாகும். ஏனெனில் நமது பூமியில் நிலவி வரும் உயிர் வாழ்க்கைக்கான முக்கிய ஆதாரங்களில் நீரும் ஒன்றாகும். இதேவேளை நியூஹாரிசன்ஸ் தனது 7 சென்சார் கருவிகள் மூலம் Flyby இல் இருந்தது முதற்கொண்டு சேகரித்து வரும் புளூட்டோவிலுள்ள பனிமலைகள் எவ்வாறு தோன்றின என்பது உட்பட பல முக்கிய தகவல்களை நாசா முற்றாக பதிவிறக்கம் செய்ய 16 மாதங்கள் தேவைப் படும் என அறிவித்துள்ளது.

மறுபுறம் புளூட்டோவின் தரை மேற்பரப்பில் பூமியின் நிலவில் காணப்படுவது போன்ற குழிகள் (impact craters)நியூஹாரிசன்ஸ் அண்மையில் இருந்து எடுத்த புகைப்படங்களில் காணப்படவில்லை. எனவே புளூட்டோ மிக சமீபத்தில் அதாவது 100 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் எனவும் கருத்து நிலவுகின்றது. நமது சூரிய குடும்பத்தின் வயது 4.5 பில்லியன் வருடங்கள் என ஏற்கனவே கணிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் புளூட்டோவின் மிகப் பெரிய நிலவான சாரோன் உட்பட ஏனைய சந்திரன்களது புகைப்படங்கள் மற்றும் தகவல்களும் இனி வரும் நாட்களில் வெளி வரலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.


Read more ...

BCCI தலைவர் ஜக்மோகன் டால்மியா பதவி விலக வேண்டும்:வலுக்கிறது கோரிக்கை

Posted:

BCCI தலைவர் ஜக்மோகன் டால்மியா பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.


Read more ...

கடந்த 24 மணி நேரத்தில் 4முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

Posted:

கடந்த 24 மணி நேரத்தில் 4 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி: ஜெயலலிதா

Posted:

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™