Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பாபநாசம் சேட்டிலைட் உரிமை - கமல் பதில்! எல்லார்க்கும் அதிர்ச்சி

Posted:

பாபநாசம் படத்தின் தயாரிப்பாளரையும் வைத்துக் கொண்டு, இயக்குனரையும் வைத்துக் கொண்டு கமல் பேசியது தில்லான விஷயம்தான்.


Read more ...

இலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெயர்ப்பட்டியல் விரைவில் தேர்வு

Posted:

இலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெயர்ப்பட்டியல் வருகிற 23ம் திகதி டெல்லியில் தேர்வு செய்யப்பட்டு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

வாக்குறுதியளித்து ஏமாற்றிவிட்டனர்: கருணா அம்மான் (எ) விநாயகமூர்த்தி முரளிதரன்

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினராக தன்னை நியமிப்பதாக வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது ஏமாற்றிவிட்டனர் என்று முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

சென்னையே அதிகம் மாசுபடிந்த நகரம்: சுற்றுச் சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு மையம்

Posted:

சுற்றுச் சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வின் படி டெல்லியை விட அதிக மாசு படியும் நகரமாக சென்னை உள்ளது என்று தெரிய வந்துள்ளது. 


Read more ...

மேகி நூடுல்ஸை எரித்து நெஸ்ட்லே நிறுவனம் தடயத்தை அழிக்கிறது: புகார்

Posted:

மேகி நூடுல்ஸை எரித்து நெஸ்ட்லே நிறுவனம் தடயத்தை அழிக்கிறது என்று மத்திய உணவு மற்றும் தர கட்டுப்பாட்டு மையம் புகார் எழுப்பியுள்ளது. 


Read more ...

மஹிந்த வெற்றி பெறுவார்; மைத்திரியின் கருத்தை பொய்யாக்குவோம்: சுசில் பிரேமஜயந்த

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் தோல்வியடைவார் என்கிற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்றினை பொய்யாக்கி பெருவெற்றி பெறுவோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 


Read more ...

நாடு திரும்புகின்றார் சந்திரிக்கா; மஹிந்தவுக்கு எதிராக களமாற்றுவார்!

Posted:

பிரித்தானியாவுக்கான தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இன்று வியாழக்கிழமை நாடு திரும்பவுள்ளார். 


Read more ...

ஆப்கான் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவளிக்கும் தலிபான் தலைவர் முல்லா ஒமர்

Posted:

இன்று புதன்கிழமை தலிபான்களின் இரகசிய மூத்த தளபதியான முல்லா ஒமர் தனது ஆதரவாளர்களுக்கு அளித்த தகவலில் ஆப்கான் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.


Read more ...

புளூட்டோவை நெருங்கிய நியூஹாரிசன்ஸ் இன் ஆர்வமூட்டும் புகைப்படங்கள் இன்னும் சில மணிநேரங்களில்..

Posted:

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் புளூட்டோ குள்ளக் கிரகம் அதன் சந்திரன்கள் மற்றும் கியூப்பெர் பெல்ட்டிலுள்ள பல விண்பொருட்களை ஆராய்வதற்காக 2006 ஆம் ஆண்டு பூமியில் இருந்து செலுத்தியிருந்த நியூஹாரிசன்ஸ் விண்கலம் சுமார் 9 வருடங்களாக Flyby முறை மூலம் 3 மில்லியன் மைல் தூரம் பயணித்து அண்மையில் புளூட்டோவை நெருங்கியதாகச் செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.


Read more ...

சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுவைக் கூட்டுவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுவை கட்சித் தலைவரின் அனுமதியின்றி கூட்டுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று புதன்கிழமை தடையுத்தரவு பிறப்பித்தது. 


Read more ...

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதற்கானத் தடையை நீக்க முடியாது

Posted:

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதற்கானத் தடையை நீக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Read more ...

மாநில முதல்வர்களுக்கான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை:ஜெயலலிதா

Posted:

மாநில முதல்வர்களுக்கான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

இந்த ஆண்டும் பிரதமர் இஃப்தார் விருந்தில் கலந்துக்கொள்ள மாட்டார்?

Posted:

பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஆண்டும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளிக்கும் இஃப்தார் விருந்தில் கலந்துக்கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வருடம் தோறும் ரம்ஜான் மாதத்தில் குடியரசுத் தலைவர் தமது மாளிகையில் இஃப்தார் விருந்து வைப்பது வழக்கம்.


Read more ...

கடந்த ஏழு மாதங்களில் இந்திய பொருளாதாரம் அபார வளர்ச்சி!

Posted:

கடந்த ஏழு மாதங்களில் இந்திய பொருளாதாரம் அதன் உள்நாட்டு உற்பத்தி அளவில் அபார வளர்ச்சியை கண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

தலைமைச் செயலகம் வந்தார் ஜெயலலிதா

Posted:

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று தலைமைச் செயலகம் வந்தார் முதலமைச்சர் ஜெயலலிதா.


Read more ...

சன் குழும பண்பலை வானொலிகளுக்கும் சிக்கல்!

Posted:

சன் குழும பண்பலை வானொலிகளுக்கும் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

தமக்கான சொந்த இணையத் தளத்தைத் துவக்கினார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்

Posted:

சென்னையில் உள்ள பாமக அலுவலகத்தில் தமக்கான சொந்த இணையத் தளத்தைத் துவக்கினார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™