4TamilMedia செய்திகள் | |
- மைத்திரியின் ஒப்புதலின்றி ஐ.ம.சு.கூ.வின் தேர்தல் செயற்பாட்டுக்குழு தலைவராக மஹிந்த நியமனம்!
- மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஐ.ம.சு.கூ.வின் தலைவராக்கும் முயற்சி(?)
- வர்றாரு ஷாம்லி..
- சூடு பிடிக்கிறது ஸ்பெக்ட்ரம் வழக்கு
- ஆம் ஆத்மிக்கு நிதி தாருங்கள்:கெஜ்ரிவால்
- தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது:மு.க.ஸ்டாலின்
- ஜெயலலிதா கல்லீரல் மாற்று சிகிச்சைக்காக விரைவில் அமெரிக்கா செல்வார்? - சுப்ரமணியசுவாமி
- தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகம் வருகிறார்
- ஜனநாயகப் போராளிகளின் வருகை! (புருஜோத்தமன் தங்கமயில்)
- பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக மஹிந்தவிடம் தெரிவித்தேன்: நிமல் சிறிபால டி சில்வா
- கருணா அம்மான் (எ) முரளிதரனுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை!
- சிவாஜிலிங்கம் குருநாகலில் சுயேட்சையாக போட்டி; மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்தாம்!
- ஹிட்லரை விடவும் மோசமான தோல்வியை மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பார்: அகில விராஜ் காரியவசம்
- அமெரிக்க அழகியாக முடி சூட்டினார் நடிகை ஒலிவியா ஜோர்டான்!
- ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் வியன்னாவில் இறுதி வடிவம்!
- காமராஜர் பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாள்!
- மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தோற்பார்: மைத்திரிபால சிறிசேன
- மும்பையில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் மியாவ் மியாவ் போதைப் பொருள்
- நதி நீர் இணைப்புக் குழுவின் கூட்டத்தில் ஒ.பன்னீர் செல்வம் கலந்துக்கொண்டார்
- ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பிய இணைய தளம் மீது புகார்!
- பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் சொந்தத் தொகுதியான வாரணாசி செல்கிறார்
- ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது!
- ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு இரு வருட தடை
- மஹிந்த ராஜபக்ஷ நீண்ட காலத்திற்கு அரசியலில் நிலைத்திருக்க மாட்டார்: ஜே.வி.பி
| மைத்திரியின் ஒப்புதலின்றி ஐ.ம.சு.கூ.வின் தேர்தல் செயற்பாட்டுக்குழு தலைவராக மஹிந்த நியமனம்! Posted:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக்குழுத் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஐ.ம.சு.கூ.வின் தலைவராக்கும் முயற்சி(?) Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் நியமிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
| Posted: |
| சூடு பிடிக்கிறது ஸ்பெக்ட்ரம் வழக்கு Posted:
Read more ... |
| ஆம் ஆத்மிக்கு நிதி தாருங்கள்:கெஜ்ரிவால் Posted:
Read more ... |
| தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது:மு.க.ஸ்டாலின் Posted:
Read more ... |
| ஜெயலலிதா கல்லீரல் மாற்று சிகிச்சைக்காக விரைவில் அமெரிக்கா செல்வார்? - சுப்ரமணியசுவாமி Posted:
Read more ... |
| தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகம் வருகிறார் Posted:
Read more ... |
| ஜனநாயகப் போராளிகளின் வருகை! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted:
சமூகமொன்றின் விடுதலைக்காக போராடியவர்கள் காட்சி மாற்றங்களில் போக்கில் ‘முன்னாள் போராளிகள்’ ஆனதும், அவர்களை அதே சமூகம் தீண்டத்தகாதவர்கள் என்கிற நிலைப்பாட்டில் கையாள்வது உலகம் பூராவும் தொடரும் வழக்கம். இதற்கு தமிழ்ச் சூழலும் விதிவிலக்கானது அல்ல. இயல்பு வாழ்க்கைக்கு முன்னாள் போராளிகளுடனான ஊடாடல்கள் சிக்கல்களை உருவாக்கும் என்கிற தன்மையை முன்னிறுத்திக் கொண்டு ‘விலக்கி வைத்தல்’ என்கிற நிலைப்பாட்டின் பக்கம் மக்கள் அதிகமாக நகர்ந்து விடுகின்றார்கள். இதுதான், தமிழ் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இயக்கங்களின் முன்னாள் போராளிகளுக்கும் கடந்த காலங்களில் நடந்தது. Read more ... |
| பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக மஹிந்தவிடம் தெரிவித்தேன்: நிமல் சிறிபால டி சில்வா Posted:
பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கூறியதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். Read more ... |
| கருணா அம்மான் (எ) முரளிதரனுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை! Posted:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உப தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தன்னுடைய தேசியப்பட்டியலில் இடமளிக்கவில்லை. Read more ... |
| சிவாஜிலிங்கம் குருநாகலில் சுயேட்சையாக போட்டி; மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்தாம்! Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக குருநாகல் மாவட்டத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். Read more ... |
| ஹிட்லரை விடவும் மோசமான தோல்வியை மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பார்: அகில விராஜ் காரியவசம் Posted:
ஹிட்லரை விடவும் படுமோசமான தோல்வியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை குருநாகலில் பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். Read more ... |
| அமெரிக்க அழகியாக முடி சூட்டினார் நடிகை ஒலிவியா ஜோர்டான்! Posted:
ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் தலைநகர் படோன் ரவுக்கில் 2015 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க அழகிப் போட்டி (Misss America)நடைபெற்றது. Read more ... |
| ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் வியன்னாவில் இறுதி வடிவம்! Posted:
இன்று செவ்வாய்க்கிழமை வியன்னாவில் ஈரானுக்கும் 6 உலக வல்லரசு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வந்த அணுசக்திப் பேச்சுவார்த்தை இறுதி செய்யப் பட்டது. Read more ... |
| காமராஜர் பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாள்! Posted:
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ம் நாள், இந்தியாவின் கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தோற்பார்: மைத்திரிபால சிறிசேன Posted:
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தோல்வியடைவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| மும்பையில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் மியாவ் மியாவ் போதைப் பொருள் Posted:
மிகப்பெரிய வர்த்தக நகரமான மும்பையில் மியாவ் மியாவ் எனும் தடை செய்யப்பட போதைப் பொருள் பல லட்சம் மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. Read more ... |
| நதி நீர் இணைப்புக் குழுவின் கூட்டத்தில் ஒ.பன்னீர் செல்வம் கலந்துக்கொண்டார் Posted:
நேற்று டெல்லி சென்ற நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் அங்கு நடைபெற்ற நதி நீர் இணைப்புக் குழுவின் 5 வது கூட்டத்தில் பங்கேற்றார். Read more ... |
| ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பிய இணைய தளம் மீது புகார்! Posted:
ஜெயலலிதா உடல்நிலைக் குறித்து தவறான தகவல் பரப்பிய இணைய தளம் மீது அவதூறு புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் சொந்தத் தொகுதியான வாரணாசி செல்கிறார் Posted:
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக்கொண்டு இந்தியா வரும் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் சொந்தத் தொகுதியான வாரணாசி செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது! Posted:
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைப்பெற்ற ஊழல் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று தொடங்கியது. Read more ... |
| ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு இரு வருட தடை Posted:
Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷ நீண்ட காலத்திற்கு அரசியலில் நிலைத்திருக்க மாட்டார்: ஜே.வி.பி Posted:
முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் மீள் பிரவேசத்தைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று குறிப்பிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அவர் அரசியலில் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


அஜீத் மச்சினிச்சி ஷாம்லி வெளிநாட்டில் மேற்படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.
கடந்த 2011ம் ஆண்டு தொடங்கிய 2ஜி அலைகற்றை முறைகேடு வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி சூடுப் பிடிக்கத் தொடங்கியுள்ளது.
தமது ஆம் அத்மிக் கட்சிக்கு நிதி தாருங்கள் என்று டெல்லி மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் அர்விந்த் கெஜ்ரிவால்.
ஜெயலலிதாவுக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நடைப்பெற உள்ளது என்று பாஜகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பல்வேறு நலத்திட்டங்களைத் துவக்கி வைக்க தலைமைச் செயலகம் வரவுள்ளார் என்று தெரிய வருகிறது.













ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்ய உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.