Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதைத் தொடர்ந்தால் தக்க பதிலடி: ராஜ்நாத் சிங்

Posted:

பாகிஸ்தான் வீரர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதைத் தொடர்ந்தால், இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறேன்:சசி தரூர்

Posted:

சுனந்தா புஷ்கர் கொலை விவகாரத்தில் விசாரணைக்கு நல்ல முறையில் ஒத்துழைத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கூறியுள்ளார்.


Read more ...

ஊழலை ஒழிப்போம் என்கிற பிரதமர் வியாபம் ஊழலைக் கண்டுக்கொள்ளதது ஏன்?:ராகுல்

Posted:

ஊழலை ஒழிப்போம் என்று பிரச்சாரம் செய்த பிரதமர் வியாபம் ஊழலைக் கண்டுக்கொள்ளதது ஏன் என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more ...

அண்டாங்காக்கா அனுஷ்கா

Posted:

ஆளுப்பார்த்தா மயிலு. குரலுதான் அண்டங்காக்கா! ரெண்டுமே நல்லாயிருக்கிற மாதிரி ஆண்டவன் டிசைன் பண்ணியிருந்தா,


Read more ...

நத்தம் விசுவநாதன் நேரடி கேள்விகளுக்கு பதில் அளிக்காதது ஏன்?: மு.கருணாநிதி

Posted:

மின்வாரிய ஊழல் குறித்த நேரடி கேள்விகளுக்கு மின்வாரியத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பதில் அளிக்காதது ஏன் என்று, திமுக தலைவர் மு.கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more ...

ஹெல்மெட் அணியும் விவகாரத்தில் சமரசம் இல்லை:நீதிபதி

Posted:

ஹெல்மெட் அணியும் விவகாரத்தில் சமரசம் என்பது இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தை வெற்றிகொள்வோம்: ரவி கருணாநாயக்க

Posted:

மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மையுடன் வரும் பொதுத் தேர்தலை வெற்றி கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்கும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: அனந்தி சசிதரன்

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐ.தே.க. தேசியப்பட்டியலில் ஜயம்பதி, கரு, சுவாமிநாதன்; ஐ.ம.சு.கூ.வில் ஸ்ரீரங்கா, பௌசி, பீரிஸ்!

Posted:

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று திங்கட்கிழமை மதியத்துடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், பிரதான கட்சிகள் தமது தேசியப்பட்டியலில் உள்ளடக்கியுள்ள உறுப்பினர்களின் விபரத்தை வெளியிட்டுள்ளன. 


Read more ...

பொதுத் தேர்தல் 2015: 196 ஆசனங்களுக்காக 6151 பேர் களத்தில்!

Posted:

இலங்கையின் 225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் 196 பிரதிநிதிகளை நேரடியாக தெரிவுசெய்வதற்காக வரம் ஒகஸ்ட் 17ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கென 6 ஆயிரத்து 151 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 


Read more ...

‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. காலமானார்!

Posted:

இந்தியத் திரைப்பட இசை மேதை ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய 87வது வயதில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். 


Read more ...

சிரிய அகதிச் சிறுவர்களுக்காகப் பள்ளி திறந்தார் மலாலா யூசுஃப்சாய்

Posted:

பாகிஸ்தான் சிறுவர் கல்விப் புரட்சியாளரும் மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான மலாலா யூசுஃப்சாய் தனது 18 ஆவது பிறந்த நாளை நேற்று ஞாயிற்றுக்கிழமை லெபனானில் சிரிய அகதிச் சிறுமிகளுக்காக ஓர் பள்ளியைத் திறந்து வைத்துக் கொண்டாடினார்.


Read more ...

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தளம் அருகே கார்க் குண்டுத் தாக்குதல்!:33 பேர் பலி

Posted:

ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் சிஐஏ ஆல் முன்பு பயன்படுத்தப் பட்ட இராணுவத் தளம் அருகே நடத்தப் பட்ட தற்கொலைக் கார்க் குண்டுத் தாக்குதலில் 33 பேர் கொல்லப் பட்டும் 23 பேர் காயம் அடைந்தும் உள்ளதாக ஆப்கான் போலிசார் தெரிவித்துள்ளனர்.


Read more ...

பாரிஸ் துணிக்கடை பிணைக் கைதிகள்18 பேரும் விடுவிப்பு!:தொடரும் போலிஸ் வேட்டை

Posted:

இன்று திங்கட்கிழமை காலை பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அண்மையில் Villeneuve-la-Garenne என்ற நகரிலுள்ள ஷாப்பிங் சென்டரின் உள்ளே பிரிமார்க் ஸ்டோர் என்ற தள்ளுபடி துணிக்கடைக்குள் புகுந்த இனம் தெரியாத துப்பாக்கி தாங்கிய கொள்ளைக் குழு ஒன்று குறைந்தது 18 பேரைப் பிணைக் கைதிகளாகப் பல மணி நேரங்களாகப் பிடித்து வைத்தது.


Read more ...

படைச்சவரு கேட்பதிலே நியாயம் இருக்கா?

Posted:

இதுவரை கேட்டதெல்லாம் ஓ.கே. ஆனால் இதுதான் கொஞ்சம் ஓவர்’ என்று முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டது உலகம்.


Read more ...

கொழும்பில் ரணில், சுசில், அநுரகுமார முதன்மை வேட்பாளர்கள்!

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்கவும் முதன்மை வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். 


Read more ...

ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிரடியாக குறைந்து வருகிறது

Posted:

ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிரடியாக குறைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™