Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழில் வேட்புமனுத் தாக்கல்!

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று திங்கட்கிழமை காலை தாக்கல் செய்துள்ளது. 


Read more ...

தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென டெல்லி பயணமாகி உள்ளார்

Posted:

தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென டெல்லி பயணமாகி உள்ளார். காரணத்தைக் கூற அதிகாரிகள் மறுத்துள்ளனர்,


Read more ...

நடப்பு நிதியாண்டில் தகவல் தொழில் நுட்பத்துறையில் 15 சதவிகிதம் வேலைவாய்ப்பு

Posted:

நட்பு நிதியாண்டில் தகவல் தொழில் நுட்பத்துறையில் 15 சதவிகிதம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று, வேலை வாய்ப்பு நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.


Read more ...

சீனப் பொருளாதார சிக்கல் இந்தியாவுக்கு நல்லதல்ல:அசோசெம்

Posted:

சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் இந்தியாவுக்கு நல்லதல்ல என்று அசோசெம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

ஜனநாயகப் போராளிகள் என்.வித்தியாதரன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல்!

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக்குழுவாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது. 


Read more ...

முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே அணைக்கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு பின்னடைவு

Posted:

முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே அணைக்கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு 3வது முறையாகப் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.


Read more ...

நல்லாட்சியைப் பாதுகாப்பதற்காகவே புதிய கூட்டணி: ரணில் விக்ரமசிங்க

Posted:

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட மக்கள் புரட்சியூடாக உருவாக்கப்பட்ட நல்லாட்சியை பாதுகாக்கும் நோக்கிலேயே நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


Read more ...

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி சுதந்திரக் கட்சிக்கு அச்சுறுத்தலானது அல்ல: சுசில் பிரேமஜயந்த

Posted:

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கூட்டணியைவிட தற்போது உருவாகியிருக்கும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி சிறியது. அது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அச்சுறுத்தலானது அல்ல என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 


Read more ...

புளூட்டோவை அண்மித்து வரலாற்று சாதனை படைக்கின்றது நாசாவின் நியூ ஹாரிசன்!

Posted:

சுமார் 9 வருடங்களாகப் பூமியில் இருந்து பயணித்து புளூட்டோவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 6200 மைல் தூரத்துக்கு அண்மிக்கவுள்ள நாசாவின் நியூ ஹாரிசன் விண்கலம் நமது உலகில் இருந்து Flyby முறையின் மூலம் ஐஸ்கட்டி உலகமான புளூட்டோவை அண்மித்த முதல் விண்கலமாகச் சாதன படைக்கவுள்ளது.


Read more ...

அமெரிக்க விமானத் தாக்குதலில் ISIS இன் 4 ஆவது முக்கிய தளபதி பலி!

Posted:

தலிபான்களின் முன்னால் தளபதியும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் 4 ஆவது முக்கிய ISIS தளபதியுமான ஹஃபீஸ் சயீட் என்பவன் 30 போராளிகளுடன் சேர்த்து ஆப்கானின் நன்கர்ஹார் மாகாணத்தில் கடந்த வாரம் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் கொல்லப் பட்டு விட்டதாக சனிக்கிழமை ஆப்கானின் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.


Read more ...

சீனாவைத் தாக்கி வந்த சான் - ஹொம் புயல் பலவீனம் அடைந்தது:பலத்த சேதம்!

Posted:

கடந்த சில நாட்களாக கிழக்கு சீனாவின் ஜின்சியாங் மாகாணத்தின் கடற்கரையோரப் பகுதியினூடாகக் கடந்து சென்ற சான் - ஹொம் புயல் தற்போது பலவீனம் அடைந்துள்ள போதும் இதனால் சீனாவின் 50 வருட கால வரலாற்றில் இல்லாதளவு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.


Read more ...

பாலஸ்தீனத்தின் பிரபல உண்ணாவிரதப் போராளியை விடுதலை செய்தது இஸ்ரேல்!

Posted:

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாலஸ்தீன ஜிஹாதி விடுதலை இயக்கத்தின் பிரபல உண்ணாவிரதப் போராளியும் பல தடவை அதற்காகக் கைது செய்யப் பட்டவருமான காடெர் அட்னன் என்பவரை இஸ்ரேல் அதிகாரிகள் 11 மாத சிறை வாசத்துக்குப் பின்னர் விடுதலை செய்துள்ளனர்.


Read more ...

சத்யராஜை பொருத்தவரை விஜய் ஓ.கே. ரஜினி?

Posted:

ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்றால், சேச்சே என்கிறார் சத்யராஜ். சிவாஜி படத்திலிந்தே தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணங்களை சொல்லி தவிர்த்துவிடுகிறார் அவர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™