Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி உதயம்; புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

Posted:

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்துடன் நிகழ்வுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 


Read more ...

புதிய அரசியலமைப்பை உருவாக்கி ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு: ரணில் விக்ரமசிங்க

Posted:

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமையும் அரசாங்கத்தினூடு புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

‘நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி’ மைத்திரி ஆதரவுடனேயே உருவாக்கம்!

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் போட்டியிடவுள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவுடனேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

அமெரிக்க ஜப்பான் ரோபோக்களுக்கிடையே விரைவில் நிஜத்தில் நடைபெறவுள்ள யுத்தம்!

Posted:

ரோபோக்களுக்கிடையேயான யுத்தம் குறித்து பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்களிலோ அல்லது தொலைக் காட்சித் தொடர்களிலோ பார்த்திருப்பீர்கள்!


Read more ...

பொஸ்னியாவில் ஸ்ரெப்ரெனிக்கா இனப்படுகொலையின் 20 ஆவது நினைவு தினம் அனுட்டிப்பு!

Posted:

1995 ஆம் ஆண்டில் யூகோஸ்லாவியா பிரிந்து சென்ற போது இன்றைய பொஸ்னியா-ஹெர்ஷெகோவினா இல் அமைந்துள்ள ஸ்ரெப்ரெனிக்காவில் சுமார் 8000 பொஸ்னிய முஸ்லிம் ஆண்கள், மற்றும் சிறுவர்களை பொஸ்னிய சேர்ப் படைகள் இனப்படுகொலை செய்திருந்தது.


Read more ...

எகிப்து இத்தாலி தூதரகத்துக்கு வெளியே கார்க் குண்டுத் தாக்குதல்!:1 நபர் பலி!

Posted:

இன்று சனிக்கிழமை காலை எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமைந்துள்ள இத்தாலித் தூதரகத்துக்கு வெளியே இடம்பெற்ற கார்க் குண்டு வெடிப்பில் 1 நபர் பலியானதாகவும் 9 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.


Read more ...

கிழக்கு சீனாவைத் தாக்கி வரும் சான்-ஹொம் தைஃபூன்!:1 மில்லியன் மக்கள் வெளியேற்றம்

Posted:

கடந்த சில நாட்களாக சான்-ஹொம் எனப் பெயரிடப் பட்ட சக்தி வாய்ந்த தைஃபூன் புயல் மிகுந்த சனச்செறிவுடைய கிழக்கு சீனக் கடற்கரைப் பகுதியினூடாகக் கடந்து வருகின்றது.


Read more ...

நாடு முழுவதுமான ரயில் நிலையங்களில் குடி தண்ணீர் எந்திரங்கள்!

Posted:

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் குடித் தண்ணீர் வழங்கும் எந்திரங்கள்! வைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.


Read more ...

ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை தொடர்பான வழக்கு

Posted:

முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்குத் தொடர்பான குற்றவாளிகளை விடுவிக்கத் தடை கோரிய வழக்கின் அரசியல் சாசன அமர்வு அறிவிக்கப்பட்டது.


Read more ...

ஜெயலலிதா பூரண உடல் நலமுடன் உள்ளார்:டி.ஆர்.சரஸ்வதி

Posted:

ஜெயலலிதா பூரண உடல் நலமுடன் உள்ளார் என்று, அதிமுக செய்தித் தொடர்பாளர் டி ஆர் சரஸ்வதி கூறியுள்ளார்.


Read more ...

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஐ.தே.க. அனுமதி!

Posted:

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அனுமதி வழங்கியுள்ளது. 


Read more ...

மக்கள் ஆணையை மீற முடியாது; நல்லாட்சியை ஏற்படுத்த ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டி: ராஜித சேனாரத்ன

Posted:

சர்வாதிகாரம் பீடித்திருந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை துஷ்பிரயோகம் செய்ய முடியாது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

ஹன்சிகாவை காய்ச்சிய ஸ்ரீப்ரியா

Posted:

அவ்ளோ அழகான ஹன்சிகாவை மேடையில் வச்சுகிட்டு அவரை மறைமுகமாக திட்டவும் முடிகிறதென்றால் அவர்களின் மனசு இரும்பா, கல்லா? ஸ்ரீப்ரியாவின் பேச்சு அப்படிதான் இருந்தது.


Read more ...

முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டி மரணம்

Posted:

அதிமுக எம்எல்ஏவும் தமிழக முன்னாள் அமைச்சருமான செந்தூர் பாண்டி இன்று காலை உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™