Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவின் ...” plus 17 more

Tamilwin Latest News: “லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவின் ...” plus 17 more

Link to Lankasri

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவின் ...

Posted: 05 Jun 2015 06:00 PM PDT

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவின் விசாரணைகள் ஸ்தம்பிதமடையவில்லை என லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதமருக்கு எதிரான ...

Posted: 05 Jun 2015 05:51 PM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் முடிந்தால் வாக்கெடுப்பு நடத்தவும் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான தரப்பினருக்கு சவால் விடுத்துள்ளார்.

இரு கட்சிகளுக்கும் இடையில் ...

Posted: 05 Jun 2015 05:45 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் எவ்வித புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை ...

Posted: 05 Jun 2015 05:32 PM PDT

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல்கள் இனி இலங்கையில் நடத்தப்படாது என உள்ளுராட்சி மன்ற மற்றும் ஜனநாயக ஆட்சி தொடர்பான அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நிதிக் குற்றவியல் பிரிவினால் ...

Posted: 05 Jun 2015 05:23 PM PDT

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சகல கைதுகளையும் ரத்து செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நியாயம் கிடைக்காவிடின் ஜெனீவா ...

Posted: 05 Jun 2015 05:19 PM PDT

தற்போதைய அரசாங்கம் தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் உரிய நியாயம் பெற்றுக் கொடுக்காவிடின் தான் ஜெனீவா சென்று உடலுக்கு நெருப்பு வைத்துக் கொள்ளப் போவதாக அனந்தி சசிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சந்திரிக்காவை பின்பற்றுவாரா ...

Posted: 05 Jun 2015 01:42 PM PDT

இலங்கையின் ஜனாதிபதியாக சந்திரிக்கா இருந்தபோது 2003 நவம்பர் 4ம் திகதி அன்று ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய மூன்று அமைச்சர்களை  பதவியில் இருந்து தூக்கினார். 

தொடர்ந்து தொலைக்காட்சி ...

Posted: 05 Jun 2015 10:03 AM PDT

மதுபானத்துக்கு அடிமையானவரின் நிலையே தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்போருக்கும் ஏற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.

இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் ...

Posted: 05 Jun 2015 09:39 AM PDT

இந்தியாவில் பல நண்பர்களை கொண்ட இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் சுதர்சன செனவிரட்ன இலங்கை அரசாங்கத்தினால் மீள அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையுடன் பேச்சுவார்த்தையை ...

Posted: 05 Jun 2015 08:10 AM PDT

இலங்கை மீனவர்களுடன் நான்காம் கட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ராஜதந்திர முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தேசிய மீன்பிடித்தொழிலாளர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

வீரர்களின் கால்களை மட்டும் ...

Posted: 05 Jun 2015 05:08 AM PDT

கால்பந்து வீரர்களின் தொடையை உற்று நோக்கவே பெண்கள் போட்டியைப் பார்க்க மைதானங்களுக்கு செல்கின்றனர் என்று சவுதி மதகுரு ஒருவர் கூறியுள்ளார்.

35 வயதில் முத்தமிட்ட முதல் களம்! ...

Posted: 05 Jun 2015 03:52 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் ஆடம் வோக்ஸ் சதமடித்து அசத்தியுள்ளார்.

ஜாம்பவான்களின் டி20 தொடரில் ...

Posted: 05 Jun 2015 03:34 AM PDT

சச்சின், ஷேன் வார்னே இணைந்து நடத்தும் புதிய டி20 தொடரில் இலங்கை நட்சத்திர வீரர்களான ஜெயவர்த்தனே, சங்கக்காரா விளையாட வாய்ப்பிருப்பதாக பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

டிராவிட்டை குட்டி பசங்களிடம் ...

Posted: 05 Jun 2015 01:15 AM PDT

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட் 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த அனுஷ்கா.. ...

Posted: 05 Jun 2015 12:05 AM PDT

டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு அறிவித்ததும் தான் அழுது விட்டதாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

செல்பியில் கலக்கிய மெஸ்ஸி, கோபே: ...

Posted: 04 Jun 2015 11:17 PM PDT

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியும், கூடைப்பந்து ஜாம்பவான் கோபேயும் இணைந்து நடித்த விளம்பரம் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த விளம்பரமாக ரசிகர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அலீம் தர், தர்மசேனா அடங்கிய நடுவர் ...

Posted: 04 Jun 2015 10:57 PM PDT

சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள எலைட் பேனல் நடுவர் குழு பட்டியலில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவருக்கு இடம் கிடைத்துள்ளது.

மோடியை போல் நடித்துக் காட்டி ...

Posted: 04 Jun 2015 10:33 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங், பிரதமர் மோடியை வாழ்த்தி வெல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™