Tamilwin Latest News: “மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கப் ...” plus 17 more | |
- மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கப் ...
- சுதந்திரக் கட்சியின் வேட்பு ...
- அம்பாறையில் விமானம் பார்க்கச் ...
- உண்மைகளை வெளிப்படுத்த யாருக்கும் ...
- மஹிந்தவின் முதலாவது பொதுத்தேர்தல் ...
- செய்தியாளரை பல மணிநேரம் வீட்டில் ...
- இராணுவ வீரர்கள் ஒழுக்கத்துடன் ...
- நீதிமன்றம் செல்ல மறுக்கும் உயர் ...
- மஹிந்தவின் செயல் வெட்கித் ...
- டியூ குணசேகர அரசியலுக்காக மத்திய ...
- கனடாவில் கலக்கிய ஜூவாலா- அஸ்வினி.. ...
- டோனி இல்லாத அணியில் ஹர்பஜன்! ...
- ரஹானே புதிய அணித்தலைவர்: ...
- ஓய்வுக்கு பின் அரசியலா? என்ன ...
- பாகிஸ்தானுக்கு பதிலடி: 2வது டெஸ்ட் ...
- டில்ஷானின் தலையை பதம் பார்த்த ...
- சூதாட்டத்தில் ஈடுபட்ட ரெய்னா, ...
- புதிய சாதனை படைத்த தினேஷ் சந்திமால்
| மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கப் ... Posted: 29 Jun 2015 05:58 PM PDT ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். |
| சுதந்திரக் கட்சியின் வேட்பு ... Posted: 29 Jun 2015 05:42 PM PDT எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பொருத்தமானவர்களை தெரியும் நோக்கில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுக் குழு இன்றைய தினம் கூடவுள்ளது. |
| அம்பாறையில் விமானம் பார்க்கச் ... Posted: 29 Jun 2015 01:30 PM PDT அம்பாறை மாவட்டத்தில் மக்களை திசை திருப்பும் வகையில் விமானத்தைப் பார்க்கச் சென்ற மக்கள் ஐ.தே.கவில் இணைந்ததாக ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் தயா கமகே பொய்ப் பிரச்சாரம் செய்துள்ளனர். |
| உண்மைகளை வெளிப்படுத்த யாருக்கும் ... Posted: 29 Jun 2015 09:34 AM PDT உண்மைகளை உறுதி செய்துக் கொள்வதற்கு சமூகத்தை காட்டிலும் தனி ஒவ்வொருவரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்கக்கூடாது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். |
| மஹிந்தவின் முதலாவது பொதுத்தேர்தல் ... Posted: 29 Jun 2015 09:28 AM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது பொதுத்தேர்தல் பிரசாரங்களை எதிர்வரும் 6 ஆம் திகதியன்று குருநாகலில் ஆரம்பிக்கவுள்ளார். |
| செய்தியாளரை பல மணிநேரம் வீட்டில் ... Posted: 29 Jun 2015 09:25 AM PDT செய்தியாளர் ஒருவரை அவருடைய தாயாரின் வீட்டிலிருந்து வெளியில் வரவிடாமல் தடுத்து, வீட்டைச் சூழ்ந்து நின்ற இளைஞர் குழுவொன்று பல மணித்தியாலங்கள் அட்டகாசம் புரிந்துள்ளது. |
| இராணுவ வீரர்கள் ஒழுக்கத்துடன் ... Posted: 29 Jun 2015 09:25 AM PDT இராணுவம் தமது ஒழுங்கங்களை சிறப்பாக செயற்படுத்தி தமது தொழிலுக்கு கௌரவத்தை வழங்க வேண்டும் என்று இராணுவ தளபதி கோரியுள்ளார். |
| நீதிமன்றம் செல்ல மறுக்கும் உயர் ... Posted: 29 Jun 2015 09:23 AM PDT தமது வீட்டில் பணியாற்றும் வேலைக்கார பெண் தாக்கப்பட்டமை குறித்து வாக்குமூலம் வழங்க உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்ரூ மறுத்துள்ளார். |
| Posted: 29 Jun 2015 09:16 AM PDT மைத்திரியும் மஹிந்தவும் இணைந்தால் தாம் அரசியலில் இருந்து விலகிக் கொள்ளப்போவதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். |
| டியூ குணசேகர அரசியலுக்காக மத்திய ... Posted: 29 Jun 2015 09:14 AM PDT மத்திய வங்கி முறிக்கொள்வனவு விடயத்தில் பொதுநிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக்குழு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டியூ குணசேகர, அரசியல்மயப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. |
| கனடாவில் கலக்கிய ஜூவாலா- அஸ்வினி.. ... Posted: 29 Jun 2015 06:06 AM PDT கனடா பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. |
| டோனி இல்லாத அணியில் ஹர்பஜன்! ... Posted: 29 Jun 2015 04:01 AM PDT ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் டோனி இல்லாத போது ஹர்பஜன் சிங் சேர்க்கப்பட்டிருப்பது வித்தியாசமாக பார்க்கப்படுகிறது. |
| Posted: 29 Jun 2015 01:19 AM PDT ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செல்லும் வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. |
| ஓய்வுக்கு பின் அரசியலா? என்ன ... Posted: 29 Jun 2015 12:45 AM PDT இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா, அரசியல் பங்கேற்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். |
| பாகிஸ்தானுக்கு பதிலடி: 2வது டெஸ்ட் ... Posted: 29 Jun 2015 12:08 AM PDT பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. |
| டில்ஷானின் தலையை பதம் பார்த்த ... Posted: 28 Jun 2015 11:53 PM PDT கரீபியன் லீக் போட்டியில் போட்டியில் பவுன்சர் பந்து இலங்கை வீரர் டில்ஷானின் ஹெல்மெட்டை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| சூதாட்டத்தில் ஈடுபட்ட ரெய்னா, ... Posted: 28 Jun 2015 11:14 PM PDT ஐபிஎல் சூதாட்டத்தில் ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| புதிய சாதனை படைத்த தினேஷ் சந்திமால் Posted: 28 Jun 2015 10:45 PM PDT பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் சந்திமால் புதிய சாதனை படைத்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |