Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “எந்த முறையில் தேர்தல் ...” plus 17 more

Tamilwin Latest News: “எந்த முறையில் தேர்தல் ...” plus 17 more

Link to Lankasri

எந்த முறையில் தேர்தல் ...

Posted: 16 Jun 2015 05:46 PM PDT

தற்போதைய முறையில் அல்லது 20ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டாலும் பிரச்சினையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்களினால் நிராகரிக்கப்பட்ட ...

Posted: 16 Jun 2015 05:42 PM PDT

மக்களினால் நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகள், அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலின் பின்னர் நிச்சயமாக ...

Posted: 16 Jun 2015 05:29 PM PDT

பொதுத்தேர்தலின் பின்னர் நிச்சயமாக எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான ...

Posted: 16 Jun 2015 05:23 PM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தை எதிர்வரும் ஜூலை மாத மூன்றாம் வாரத்தில் நடாத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை இழிவுபடுத்தி, ஐ.தே. ...

Posted: 16 Jun 2015 05:18 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இழிவுபடுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்யவே அபயாராமயவில் சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார்.

லசந்தவின் கொலையாளிகளது என ...

Posted: 16 Jun 2015 05:13 PM PDT

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளது என சந்தேகிக்கப்படும் 20 தொலைபேசி இலக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முக்கொலை சந்தேக நபரின் ...

Posted: 16 Jun 2015 05:09 PM PDT

மூன்று கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் வத்தளையில் கைது செய்யப்பட்ட 31 வயதுடைய பிரசான் குமாரசுவாமியின் பின்னணியில் பிரபலமான போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்று உள்ளதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

600 பொலிஸார் கொலை குறித்து ...

Posted: 16 Jun 2015 04:35 PM PDT

யுத்த காலத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் போன நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கிழக்கு மாகாணம் சென்று முன்னாள் பிரதி அமைச்சரும் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் கிழக்குத் தளபதியுமான கருணா என்ற வி.முரளிதரனிடம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை!

Posted: 16 Jun 2015 12:09 PM PDT

இலங்கையில் ராஜபக்ச போய் மைத்திரிபால அதிபராக வந்தாலும் தமிழ்மக்கள் தொடர்பான நிலைப்பாட்டில் பெரியதொரு மாற்றமுமில்லை. தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ச முன்னெடுத்த நடவடிக்கைகள் பலவும் மைத்திரிபாலவின் ஆட்சியில் நுட்பமாக முன்னெடுக்கப்படுகின்றது.

வாழைச்சேனை - கோறளைப்பற்று ...

Posted: 16 Jun 2015 10:14 AM PDT

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கும்புறுமூலை கிராம சேவகர் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பிராட்மேனின் சாதனையை தொட்டுப் ...

Posted: 16 Jun 2015 06:37 AM PDT

இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா ஒரு இரட்டை சதம் அடிக்கும் நிலையில், அவுஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனின் சாதனை சமன் செய்வார்.

அசத்துமா இலங்கை அணி? பாகிஸ்தானுடன் ...

Posted: 16 Jun 2015 05:09 AM PDT

இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை காலே மைதானத்தில் தொடங்குகிறது.

மைதானத்தில் மோதிக் கொண்ட வீரர்கள்! ...

Posted: 16 Jun 2015 03:56 AM PDT

இங்கிலாந்தில் நடக்கும் நாட்வெஸ்ட் டி20 போட்டியில் பிடியெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட சர்ரே அணியின் வீரர்கள் பர்ன்ஸ்– ஹென்ரிக்ஸ் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.

இந்திய அணியின் அடுத்த ஷேவாக்: தவானை ...

Posted: 16 Jun 2015 01:30 AM PDT

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் இல்லாத குறையை ஷிகர் தவான் தீர்த்து வைப்பார் என்று டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் மொடல் அழகிகளுடன் ...

Posted: 16 Jun 2015 12:20 AM PDT

ஐபிஎல் நிதிமுறைகேடு வழக்கில் குற்றவாளியாக தேடப்பட்டு வரும் லலித் மோடியின் சொகுசு வாழ்க்கை புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

உடைமாற்றும் அறையில் ஒலித்த ...

Posted: 15 Jun 2015 11:18 PM PDT

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டோனி இல்லாதது அவரை இழந்துவிட்ட ஒருவித உணர்வை தந்ததாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

எனது ‘சூப்பர் ஸ்டார்’: சச்சின் ...

Posted: 15 Jun 2015 10:54 PM PDT

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிரபல முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

ஒருநாள் போட்டியில் மோதல்: டோனி, ...

Posted: 15 Jun 2015 10:36 PM PDT

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணித்தலைவர் டோனி, ரெய்னா வங்கதேசத்திற்கு சென்றுள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™