Tamilwin Latest News: “கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கிய ...” plus 17 more | |
- கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கிய ...
- கடலில் மிதந்து வந்த ஜெலி மீனுடன் ...
- இலங்கையில் 107,000 சிறுவர் தொழிலாளிகள்!
- கோத்தபாய தேசியப்பட்டியல் மூலம் ...
- நாளை வித்தியா கொலை வழக்கில் மரண ...
- மனைவி மீது சுமத்தப்பட்ட ...
- கிழக்கு மாகாண சபையின் ...
- யாழ். பாலியல் வல்லுறவு சம்பவம்! ...
- பொகவந்தல ...
- ஹர்பஜனிடம் இருந்து கத்துக்கணும்: ...
- ரணிலை 48 மணிநேரத்தில் வீட்டுக்கு ...
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ...
- வாசிம் அக்ரமின் சாதனையை ...
- இலக்காகும் இரட்டை சதம்.. ...
- தோல்வியை தழுவிய சசெக்ஸ் அணி: ...
- ஐபிஎல் போன்று பாகிஸ்தான் சூப்பர் ...
- சிக்சர் விளாசும் போட்டியில் மோதிய ...
- களைகட்டிய மகாராணியின் பிறந்தநாள்: ...
| கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கிய ... Posted: 14 Jun 2015 09:51 AM PDT ஆட்கடத்தல்காரர்களுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் பணம் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபோட் மீண்டும் இன்று நிராகரித்துள்ளார். |
| கடலில் மிதந்து வந்த ஜெலி மீனுடன் ... Posted: 14 Jun 2015 09:15 AM PDT கொழும்பின் புறநகர் கல்கிஸ்ஸை கடலில் மிதந்து வந்த நச்சுத்தன்மை கொண்ட ஜெலி மீன் (நுங்கு மீன்) ஒன்றை வைத்து விளையாடிய 21 பேர் கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் |
| இலங்கையில் 107,000 சிறுவர் தொழிலாளிகள்! Posted: 14 Jun 2015 08:59 AM PDT இலங்கையில் சுமார் 107,000 சிறுவர் தொழிலாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கோத்தபாய தேசியப்பட்டியல் மூலம் ... Posted: 14 Jun 2015 08:47 AM PDT முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் ஈடுபடமாட்டார் என்று கூறப்படுகின்ற போதும் மஹிந்த ராஜபக்ச பிரதமரானால், தேசியப்பட்டியலின் மூலம் அரசியலில் பிரவேசிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| நாளை வித்தியா கொலை வழக்கில் மரண ... Posted: 14 Jun 2015 08:42 AM PDT நாளை திங்கட்கிழமை காலை வித்தியா கொலை வழக்கு விசாரணையின் இரண்டாவது அமர்வு யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெறவிருக்கின்றது. |
| Posted: 14 Jun 2015 08:30 AM PDT முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மறுத்துள்ளார். |
| Posted: 14 Jun 2015 07:22 AM PDT கிழக்கு மாகாண சபையின் நிதியொதுக்கீடுகளில் தமிழ் பகுதிகளில் புறக்கணிக்கப்பட்டதாக கோரி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி துண்டுப் பிரசுர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. |
| யாழ். பாலியல் வல்லுறவு சம்பவம்! ... Posted: 14 Jun 2015 07:13 AM PDT யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விடுதலை செய்யுமாறு காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் உத்தரவிட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. |
| பொகவந்தல ... Posted: 14 Jun 2015 07:09 AM PDT பொகவந்தலாவ பகுதியில் நேற்று மீட்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகளையும் வெடிக்க வைத்து செயழிழக்க செய்துள்ளனர். |
| ஹர்பஜனிடம் இருந்து கத்துக்கணும்: ... Posted: 14 Jun 2015 06:38 AM PDT நடிகை கீதா பஸ்ரா, தனது காதலர் ஹர்பஜன் சிங் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். |
| ரணிலை 48 மணிநேரத்தில் வீட்டுக்கு ... Posted: 14 Jun 2015 06:22 AM PDT பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை 48 மணிநேரத்தில் வீட்டுக்கு அனுப்ப முடியும் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். |
| சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ... Posted: 14 Jun 2015 04:53 AM PDT இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து குமார் சங்கக்காரா விடைபெறவிருக்கிறார். |
| Posted: 14 Jun 2015 04:09 AM PDT வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஹர்பஜன் சிங், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்துள்ளார். |
| Posted: 14 Jun 2015 03:31 AM PDT டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் எடுப்பதை இலக்காக வைத்திருக்கிறேன் என்று இந்திய அணியின் தொடக்க வீரர் முரளிவிஜய் கூறியுள்ளார். |
| தோல்வியை தழுவிய சசெக்ஸ் அணி: ... Posted: 13 Jun 2015 11:58 PM PDT இங்கிலாந்தின் நாட்வெஸ்ட் டி20 போட்டியில் ஜெயவர்த்தனே அதிரடி காட்டியும் சசெக்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. |
| ஐபிஎல் போன்று பாகிஸ்தான் சூப்பர் ... Posted: 13 Jun 2015 11:34 PM PDT இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போன்று பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை அடுத்த ஆண்டு நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. |
| சிக்சர் விளாசும் போட்டியில் மோதிய ... Posted: 13 Jun 2015 10:57 PM PDT கரிபியன் பிரீமியர் லீக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், பீட்டர்சன், கிறிஸ் கெய்ல் ஒரு வித்தியாசமான போட்டியில் மோதினர். |
| களைகட்டிய மகாராணியின் பிறந்தநாள்: ... Posted: 13 Jun 2015 10:39 PM PDT இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் பிறந்த நாள் பக்கிங்கம் அரண்மனையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |