Tamilwin Latest News: “நாட்டை கட்டியெழுப்ப சரியான ...” plus 16 more | |
- நாட்டை கட்டியெழுப்ப சரியான ...
- நாற்காலி சின்னத்தில் ...
- சன் டி.வி.க்கான உரிமம் ரத்தாகுமா?
- பிரதமருக்கு எதிரான ...
- சம்பளம் பெற்றுத்தருவதாக போலி ...
- 40 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை ...
- பிரபாகரனின் கைத்துப்பாக்கியை ...
- 7 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ...
- சவூதியில் வாழைச்சேனையை சேர்ந்த ...
- எதிர்க்கட்சிகள் ...
- கைகொடுக்காத அதிர்ஷ்டம்: புதிய ...
- ரோஹித் சர்மாவின் ‘நோ-பால்’ சர்ச்சை: ...
- 33 வயதிலும் அசத்தல்.. ...
- டோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் ...
- இங்கிலாந்தில் மீண்டும் ...
- ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் தொடர்: ...
- இந்திய ஏ அணிக்கு ...
| நாட்டை கட்டியெழுப்ப சரியான ... Posted: 07 Jun 2015 06:00 PM PDT நாட்டை கட்டியெழுப்ப சரியான முறையில் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
| Posted: 07 Jun 2015 05:10 PM PDT நாற்காலி சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எவ்வித பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். |
| சன் டி.வி.க்கான உரிமம் ரத்தாகுமா? Posted: 07 Jun 2015 05:01 PM PDT சன் குழும தொலைக்காட்சிகளுக்கான உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த நிறுவனம் விண்ணப்பித்த பாதுகாப்பு தொடர்பான அனுமதிக்கு ஒப்புதல் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. |
| Posted: 07 Jun 2015 04:34 PM PDT ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் சிலர் பிரதமருக்கு எதிராக சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை சட்ட ரீதியான ஆவணம் அல்ல என கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் எஸ். பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். |
| சம்பளம் பெற்றுத்தருவதாக போலி ... Posted: 07 Jun 2015 02:49 PM PDT சம்பளம் பெற்றுத்தருவதாக போலி கலந்துரையாடல் இடம்பெறுகின்றது என அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். |
| 40 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை ... Posted: 07 Jun 2015 02:20 PM PDT சுமார் நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. |
| பிரபாகரனின் கைத்துப்பாக்கியை ... Posted: 07 Jun 2015 02:13 PM PDT விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, அவர் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்படவில்லை என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். |
| 7 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ... Posted: 07 Jun 2015 02:04 PM PDT மக்கள் விடுதலை முன்னணியின் மேல்மாகாண சபை உறுப்பினர் K.D லால் காந்த இன்று மூதூருக்கு விஜயம் செய்து உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மக்களைச் சந்துத்துள்ளார். |
| சவூதியில் வாழைச்சேனையை சேர்ந்த ... Posted: 07 Jun 2015 10:01 AM PDT வாழைச்சேனையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சவூதி அரேபியாவில் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| Posted: 07 Jun 2015 09:51 AM PDT எதிர்க்கட்சிகள் துண்டு துண்டாக பிளவடைந்துள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். |
| கைகொடுக்காத அதிர்ஷ்டம்: புதிய ... Posted: 07 Jun 2015 06:07 AM PDT இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டில்ஷான், டி20 போட்டிகளில் 4000 ஓட்டங்களை என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். |
| ரோஹித் சர்மாவின் ‘நோ-பால்’ சர்ச்சை: ... Posted: 07 Jun 2015 04:18 AM PDT வங்கதேச தொடரின் போது இந்திய வீரர்களை அவமதிக்கும் படியான பேனர்களை காண்பிக்க ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 07 Jun 2015 02:09 AM PDT பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். |
| டோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் ... Posted: 07 Jun 2015 01:30 AM PDT இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் ஆடி வியக்க வைத்தது. |
| Posted: 07 Jun 2015 12:47 AM PDT இங்கிலாந்து நாட்வெஸ்ட் டி20 தொடரில் ஹாம்ஷயர் அணிக்கு எதிரான போட்டியில் சாமர்சட் அணியில் விளையாடிய அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் மீண்டும் விளாசித் தள்ளினார். |
| ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் தொடர்: ... Posted: 06 Jun 2015 10:59 PM PDT ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்திய அணி நாளை வங்கதேசம் செல்கிறது. |
| Posted: 06 Jun 2015 10:15 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இந்தியா ஏ, 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அணியின் பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |