Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கொஞ்சம் மிஸ் ஆகிவிட்டது இல்லையேல் ...” plus 14 more

Tamilwin Latest News: “கொஞ்சம் மிஸ் ஆகிவிட்டது இல்லையேல் ...” plus 14 more

Link to Lankasri

கொஞ்சம் மிஸ் ஆகிவிட்டது இல்லையேல் ...

Posted: 17 Jun 2015 05:49 PM PDT

நானும் சவாலை ஏற்று களத்தில் இறங்கி ஏதாவது பேசி இருந்தால் இன்று பத்திரிகைகள் உள்ளிட்ட அனைவரும் அதிமேதகு ஜனாதிபதி என்றே அழைத்திருப்பர். எல்லாம் நேரம் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தனக்கு நெருங்கியவர்களிடம் கூறியுள்ளார்.

நியூசிலாந்து கிரீன் கட்சியினால் ...

Posted: 17 Jun 2015 05:40 PM PDT

நியூசிலாந்து கட்சியொன்றில் இலங்கை குறித்து இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அனைத்து அபிவிருத்தித் ...

Posted: 17 Jun 2015 05:34 PM PDT

கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் அழிப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அரசாங்கத்தின் ஊழல் ...

Posted: 17 Jun 2015 05:29 PM PDT

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட லஞ்ச, ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலான ஆவணங்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மக்கள் பார்வையிட முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக சர்வதேச ...

Posted: 17 Jun 2015 05:21 PM PDT

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட வேண்டுமெனக் கோரி தீர்மானமொன்று ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியை பிளவடையச் ...

Posted: 17 Jun 2015 05:03 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்வதனால் ஐக்கிய தேசிய் கட்சிக்கே நன்மை ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சீனாவின் உயர்தர இராணுவக்குழு ...

Posted: 17 Jun 2015 04:53 PM PDT

சீனாவின் நிதியுதவியில் தியத்தலாவையில் நிர்மாணிக்கப்படும் இலங்கை இராணுவ கல்லூரியின் கட்டிடத்தை ஆய்வு செய்வதற்காக சீன இராணுவ உயர்தர தூதுக்குழு ஒன்று இலங்கைக்கு வந்துள்ளது.

சமூக விரோதக் குற்றச் செயல்களுக்கு ...

Posted: 17 Jun 2015 04:41 PM PDT

சமூக விரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் பிணை கோரி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு, இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்றும், சிலவேளை, அறவே பிணை கிடைக்காது என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

தமிழ்க் கனடிய பிரஜைகள் நாடு ...

Posted: 17 Jun 2015 01:04 PM PDT

கனடியத் தமிழர்களின் பிரஜாவுரிமை தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி மக்களிடையே பரவலாக மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியிருந்ததோடு மட்டுமல்லாமல், குழப்பகரமாக திரிபுபடுத்தப்பட்டிருந்த அந்தச் செய்தி கனடிய அமைச்சரையே கருத்துத் தெரிவிக்குமளிவிற்கும் இட்டுச் சென்றது.

இலங்கையில் சிறுநீரகத்தை விற்பனை ...

Posted: 17 Jun 2015 10:11 AM PDT

இலங்கையின் தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து தமது சிறுநீரகத்தை விற்பனை செய்த இந்திய இளைஞர் குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளது.

இந்தியாவை வீழ்த்துவோம்: வங்கதேச ...

Posted: 17 Jun 2015 05:25 AM PDT

வங்கதேசத்துக்கெதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாளை விளையாடவுள்ளது.

என்னை பழிவாங்கி விட்டனர்: லலித் ...

Posted: 17 Jun 2015 01:22 AM PDT

ஐ.பி.எல் தொடரை உருவாக்கியவர் அதன் முன்னாள் சேர்மன் லலித் மோடி.

உலகின் தலைசிறந்த வீரர்களில் ...

Posted: 16 Jun 2015 11:27 PM PDT

இந்திய அணித்தலைவர் டோனி ஒரு நேர்மையான வீரர் என மேற்கிந்திய அணி வீரர் டிவைன் ஸ்மித் கூறியுள்ளார்.

யாருக்காகவும் என்னை ...

Posted: 16 Jun 2015 11:12 PM PDT

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என இந்திய டெஸ்ட் அணியின் அணித்தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.

விளம்பர லோகோ விவகாரம்: முரளி ...

Posted: 16 Jun 2015 11:05 PM PDT

துடுப்பாட்ட மட்டையில் விளம்பர லோகோவை நீளமாக ஒட்டியிருந்த முரளி விஜய்க்கு 25 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™