Tamilwin Latest News: “தேசிய சேமிப்பு வங்கி நிதி 2800 ...” plus 17 more | |
- தேசிய சேமிப்பு வங்கி நிதி 2800 ...
- மறைக்கப்பட்ட நீதியின் மேல் ...
- மஹிந்த தரப்பு 20ம் திருத்தச் ...
- எத்தகைய சவால்கள் நேர்ந்தாலும் ...
- பிரதமரிடம் நான் ஒருபோதும் ...
- வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப� ...
- ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான ...
- ஜெயலலிதா வழக்கில் மேன்முறையீடு: ...
- மஹிந்த சொத்துக்களை ...
- விமல் வீரவன்ச மோசடி செய்ததாக ...
- கனவில் கண்ட சதம்.. ...
- ஜெயசூரியாவாக அசத்தும் குஷால் ...
- முக்கிய பொறுப்பில் இணைந்த சச்சின், ...
- நான் சாதனைக்கு தகுதியில்லாதவன்: ...
- இங்கிலாந்திலும் வானவேடிக்கை: 151 ...
- ஜொலிக்க தவறிய சங்கக்காரா, ...
- வாட்லிங் அசத்தல் சதம்: வலுவான ...
- எகிறும் ரசிகர்களின் ...
| தேசிய சேமிப்பு வங்கி நிதி 2800 ... Posted: 01 Jun 2015 05:55 PM PDT நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு கடந்த அரசாங்கம் தேசிய சேமிப்பு வங்கியில் பெற்றுக்கொண்ட 5500 கோடி ரூபா கடன் தொகையில் 2800 கோடி ரூபா வீதிப் புனரமைப்புக்குப் பயன்படுத்தப்படவில்லையென தேசிய சேமிப்பு வங்கி அறிவித்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. |
| மறைக்கப்பட்ட நீதியின் மேல் ... Posted: 01 Jun 2015 05:47 PM PDT கடற்பரப்பின் ஒளிப்புனலிலும் மௌன அலைகளின் வரவேற்பிலும் புங்குடுதீவினை நோக்கி கடலை ஊடறுத்தவாறான எமது பயணத்தில் வித்யாவின் நினைவுகளுடன் நீண்டு சென்றது பாதை. பரந்து நீண்டிருந்த கடலின் ஆழத்தில், உப்புக்காற்றின் ஈரத்தில், எம்மவர் கதைகள் புதைந்திருப்பதனை உணர முடிந்தது. |
| மஹிந்த தரப்பு 20ம் திருத்தச் ... Posted: 01 Jun 2015 05:33 PM PDT மஹிந்த ராஜபக்ச தரப்பு நாடாளுமன்றில் 20ம் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தால் ஆதரவளிக்கப்பட மாட்டாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். |
| எத்தகைய சவால்கள் நேர்ந்தாலும் ... Posted: 01 Jun 2015 05:13 PM PDT சம்பூர் மீள்குடியேற்றத்துக்கு எத்தகைய சவால்கள் வந்தாலும் தடைகள் நேர்ந்தாலும் அந்த மக்களை அவர்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றியே தீருவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். |
| Posted: 01 Jun 2015 05:01 PM PDT பாராளுமன்றத்தில் பிரதமரை தகாத வார்த்தைகளினால் பேசியது குறித்து தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என ஐ. ம. சு. மு. பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மீண்டும் ஒருமுறை தெரிவித்திருக்கிறார். |
| வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப� ... Posted: 01 Jun 2015 11:12 AM PDT மாணவி வித்தியாவ்ன் படுகொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை விசாரணைக்கு எடுக்கப்பட்டதோடு, வழக்கில் காலத்தை நீடிக்காமல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டணை வழங்குமாறு சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார். |
| ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான ... Posted: 01 Jun 2015 10:08 AM PDT எதிர்வரும் புதன்கிழமையன்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இடம்தரவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ஜெயலலிதா வழக்கில் மேன்முறையீடு: ... Posted: 01 Jun 2015 10:03 AM PDT சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. |
| Posted: 01 Jun 2015 09:54 AM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது சொத்து விபரங்களை வெளியிடவேண்டும் என்று பிரதி வெளியுறவு அமைச்சர் அஜித் பி பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார். |
| விமல் வீரவன்ச மோசடி செய்ததாக ... Posted: 01 Jun 2015 09:17 AM PDT முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச மோசடி செய்துள்ளதாக மற்றுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. |
| Posted: 01 Jun 2015 06:42 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் கனவில் கண்ட சதம் நனவானது பற்றி கூறியுள்ளார். |
| ஜெயசூரியாவாக அசத்தும் குஷால் ... Posted: 01 Jun 2015 04:45 AM PDT சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சில வீரர்கள் தங்கள் திறமைகளை மற்ற வீரர்கள் பயன்படுத்தும் அதே பாணியில் வெளிப்படுத்துகின்றனர். |
| முக்கிய பொறுப்பில் இணைந்த சச்சின், ... Posted: 01 Jun 2015 03:49 AM PDT இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை குழுவில் முன்னாள் வீரர்களான சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. |
| நான் சாதனைக்கு தகுதியில்லாதவன்: ... Posted: 01 Jun 2015 01:27 AM PDT டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனைக்கு நான் தகுதியில்லாதவன் என்று அணித்தலைவர் அலஸ்டயர் குக் தெரிவித்துள்ளார். |
| இங்கிலாந்திலும் வானவேடிக்கை: 151 ... Posted: 01 Jun 2015 12:23 AM PDT இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் அதிரடி காட்டிய கிறிஸ் கெய்ல், தற்போது இங்கிலாந்தில் நாட் வெஸ்ட் தொடரிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். |
| Posted: 31 May 2015 11:37 PM PDT இங்கிலாந்து கவுண்டிப் போட்டியில் லங்காஷயர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களான சங்கக்காரா, பீட்டர்சன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். |
| வாட்லிங் அசத்தல் சதம்: வலுவான ... Posted: 31 May 2015 11:01 PM PDT இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுவான நிலையில் இருக்கிறது. |
| Posted: 31 May 2015 10:26 PM PDT இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் இரு நாட்டு அரசுகளின் அனுமதியை பொறுத்தே முடிவாகும். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |