Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “20வது திருத்தத்தை திரும்ப ...” plus 17 more

Tamilwin Latest News: “20வது திருத்தத்தை திரும்ப ...” plus 17 more

Link to Lankasri

20வது திருத்தத்தை திரும்ப ...

Posted: 19 Jun 2015 10:04 AM PDT

20வது திருத்தத்தை அரசாங்கம் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.

சிங்கமான ...

Posted: 19 Jun 2015 09:53 AM PDT

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று விவாதம் நடத்த தயாராக உள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமாதானம் மற்றும் ...

Posted: 19 Jun 2015 09:33 AM PDT

இலங்கையில் நல்லெண்ணத்தை மேம்படுத்தவும் பொறுப்புக்கூறல் மற்றும் தெளிவுத்தன்மையை முன்னேற்றவும் அமெரிக்கா நிதியுதவியை அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ...

Posted: 19 Jun 2015 09:24 AM PDT

இலங்கையின் அனைத்து சமூகங்களும் சமவுரிமையுடன், சமாதானத்துடனும் வாழ்வதற்கான ஜனநாயகத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனைத்து ஆதரவும் வழங்குவதென்று தமிழர் விடுதலைக் கூட்டணி யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

வாகரை ...

Posted: 19 Jun 2015 09:10 AM PDT

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை, லண்டன் கனக தூர்க்கை அம்மன் ஆலயம் மூலம் பெறப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை வாகரை, மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.

நிதிமோசடி தடுப்பு பொலிஸ் ...

Posted: 19 Jun 2015 08:54 AM PDT

இலங்கையில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிதிமோசடி தடுப்பு பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

இந்தியா- இலங்கைக்கு இடையில் ...

Posted: 19 Jun 2015 08:53 AM PDT

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாக்குநீரிணைக்கு ஊடாக வீதி மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் தொடர்பில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்கள வீசா ...

Posted: 19 Jun 2015 08:51 AM PDT

அமெரிக்க இராஜாங்க திணைக்கள கொன்சியுலர் அலுவலகத்தின் வீசா பிரிவில் தற்போது தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

யாழில் போதைப்பொருளை ஒழிக்க அக்கறை ...

Posted: 19 Jun 2015 08:46 AM PDT

யாழ்.குடாநாட்டில் பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பாடசாலை அதிபர்களின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளதாக, சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சஜின் வாஸின் பிணை மனு ஜூலை 3இல் ...

Posted: 19 Jun 2015 08:17 AM PDT

நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தன தாக்கல் செய்த பிணை அனுமதி தொடர்பான மனு எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பேடு அணியாமல் விக்கெட் கீப்பராக ...

Posted: 19 Jun 2015 06:57 AM PDT

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டோனிக்கு பதிலாக கோஹ்லி விக்கெட் கீப்பராக செயல்பட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

மைதானத்தில் மோதல்: டோனி, ...

Posted: 19 Jun 2015 04:50 AM PDT

இந்தியா- வங்கதேச அணிகள் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் மோதிக் கொண்ட டோனி, ரஹ்மானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சச்சினுக்கு வந்த சிக்கல்.. ...

Posted: 19 Jun 2015 02:22 AM PDT

பாரத ரத்னா விருதை சச்சின் டெண்டுல்கர் தான் நடிக்கும் விளம்பர படத்தில் தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

ஏமாற்றம் தரும் தோல்வி: டோனி புலம்பல்

Posted: 19 Jun 2015 01:35 AM PDT

வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை என இந்திய அணித்தலைவர் டோனி குற்றம் சாட்டியுள்ளார்.

வித்தியாசமான ஷாட்டால் சிக்சர் ...

Posted: 19 Jun 2015 12:03 AM PDT

இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் டில்ஷான் (Dilscoop) டில்ஸ்கூப் எனப்படும் வித்தியாசமான ஷாட்டை அடிப்பதில் அனுபவம் பெற்றவர்.

சதம் விளாசிய கவுஷால் சில்வா: இலங்கை ...

Posted: 18 Jun 2015 11:33 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கவுஷால் சில்வா சதம் விளாசினார்.

டோனி, ரோஹித்தை சீண்டிய வங்கதேச ...

Posted: 18 Jun 2015 11:06 PM PDT

மிர்புரில் நடந்த நேற்றைய ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேச பந்துவீச்சாளர் ரஹ்மான் இந்திய அணித்தலைவர் டோனி, ரோஹித் சர்மாவை சீண்டினார்.

நடுவர் செய்த குழப்பத்தால் ஏற்பட்ட ...

Posted: 18 Jun 2015 10:38 PM PDT

வங்கதேசம்- இந்திய அணிகள் மோதிய நேற்றைய ஒருநாள் போட்டியில் நடுவர் செய்த குழப்பத்தால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™